Bajaj Pulsar N160 வாங்கியாச்சு| New Bike Delivery😍 | TamilKavi Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 67

  • @sundar7501
    @sundar7501 Год назад

    Congratulations 😲😲😲

  • @sakthivelrajank351
    @sakthivelrajank351 Год назад

    @tamilkavivolgs
    Bro ladies handle bar fit பண்ண options இருக்க?

  • @prashanthc8135
    @prashanthc8135 Год назад

    Bro evlo onroad price

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg Год назад

    Bro naa 10 days ku munadi neyveli Akash Bajaj showroom la RS 200 eduthaen bro oru elumicha pazham kooda tharla matamana showroom

  • @hariii8878
    @hariii8878 Год назад

    all the best👍💯

  • @singamsingam1324
    @singamsingam1324 Год назад +1

    Bro EMI details sollunga bro

  • @austinaction2151
    @austinaction2151 Год назад +1

    வாழ்த்துக்கள்..😍😍

  • @ஆ.மு.ஈசாக்
    @ஆ.மு.ஈசாக் Год назад

    மகிழ்ச்சி ❤
    வாழ்த்துகள் தம்பி 💐💐💐

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      நன்றி அண்ணே😊🤝❣️

  • @iperumalperun2554
    @iperumalperun2554 Год назад

    அருமை அண்ணா..வாழ்த்துக்கள்

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      நன்றி அண்ணே 😊🤝❣️

  • @rowdyboy2640
    @rowdyboy2640 Год назад +1

    Namma oora neenga💥

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      ஆலங்குளம் அருகே ஒரு கிராமம்..

  • @dhineshkumarrajudhineshkum5356

    Super bro 👍

  • @23kthina
    @23kthina Год назад +7

    தலைக் கவசம் போடுங்க தம்பி❤

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      மெதுவா போனதனால தலைக்கவசம் போடல..
      (இருப்பினும் உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன்..
      தலைக்கவசம் உயிர்கவசம்)

    • @gmsamy2826
      @gmsamy2826 Год назад

      @@tamilkavivlogs medhuvaa ponaalum mannu road la..skid aagum la..
      Vandi ottunaaley helemt podanum...
      Tracffic officials yaaravadhu videos paathaanga na...fine pottruvaanva..

  • @MirMarxevents
    @MirMarxevents Год назад

    வாழ்த்துகள்

  • @ToxicVibez
    @ToxicVibez Год назад +1

    Congratulations 💥❤️‍🔥

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      மிக்க நன்றி😊🤝❣️

  • @RajeshKumar-rvj
    @RajeshKumar-rvj Год назад +1

    Hi bro. Intha bike Milage evolo varuthu bro.

  • @moorthy747
    @moorthy747 Год назад

    N160 bike mileage enna tharum bro

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      42 - 45

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      இன்னும் Pulsar வாகனம் வைத்திருக்கும் பலரின் கருத்துக்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் சகோ

  • @azadaazath6052
    @azadaazath6052 Год назад

    All the best

  • @SanthoshM25
    @SanthoshM25 Год назад

    7 months aachu ipo bike epdi bro iruku...enna issues face pannenga

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад +1

      அடுத்த வீடியோ போட போறேன் சகோ..
      அதுல சொல்லிருக்கேன்

  • @mohamedyasirarafath1048
    @mohamedyasirarafath1048 Год назад

    Intha bike rate sollu bro evlo nu, insurance Elam searthu, neenga evlo ku edthinganu

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад +1

      ஜனவரி 2023ல..
      1,60,000க்கு நான் எடுத்தேன்

  • @azadaazath6052
    @azadaazath6052 Год назад

    Safe ride bro

  • @vivekajith7457
    @vivekajith7457 Год назад

    Onroad price evolo

  • @suleximmh1127
    @suleximmh1127 Год назад

    Congratulations kavi bro.

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад

      நன்றி தம்பி😊🤝❣️

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 Год назад +1

    Helmat.

  • @suryar1513
    @suryar1513 Год назад

    Super Anna

  • @mathiprakash4512
    @mathiprakash4512 Год назад

    How much bro

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад +1

      ஒவ்வொரு ஏரியாக்களை பொறுத்து சிறிதளவு விலை மாற்றம் இருக்கும்..
      1.6 லட்சத்திற்கு உள்ளே வரும்

  • @__s_h_y_a_m_007__3
    @__s_h_y_a_m_007__3 Год назад

    🔥🤝

  • @pmhhajamydheen9887
    @pmhhajamydheen9887 Год назад

    பல்சர் எஞ்சின் நாளடைவில் தளர்வடையும் என்பார்களே.
    அது ஒன்றுதான் இந்த வண்டி எடுக்க தயங்குகிறேன்

  • @kulanthaivels8131
    @kulanthaivels8131 Год назад

    வணக்கம் தம்பி🙏
    தமிழன் கவி
    புதிய இருசக்கர வாகனம் எடுத்தாச்சு எங்களுக்கு தேவை விருந்து எப்போது கிடைக்கும்
    இரண்டு எலுமிச்சம்பழத்தை வின் பண்ணிட்டீங்களே

    • @tamilkavivlogs
      @tamilkavivlogs  Год назад +1

      விரைவில் நேரில் வந்து விருந்து வைக்கிறேன் அண்ணே
      நன்றி🤝❣️

    • @kulanthaivels8131
      @kulanthaivels8131 Год назад

      @@tamilkavivlogs
      இரண்டு விருந்து வேண்டும் தம்பி உனக்கு புரியும்

  • @prashanthc8135
    @prashanthc8135 Год назад

    Bro evlo onroad price