புண்ணிய பூமிக்கு சும்மா ஒரு Trip புங்குடுதீவில் மற்றுமொரு அதிசயம். ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 85

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr 4 месяца назад +7

    அழகான தேவதை போன்ற மகள்கள் மூன்று பேர்களுக்கும் மீண்டும் ஒரு நல்வாழ்த்துக்கள் நிறைந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு இடங்களும பார்க்க வேண்டிய இடங்களாக இருக்கிறது, என்னைப் போன்ற தமிழ் மக்களுக்கும். வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு..

  • @MrRajeenth
    @MrRajeenth 4 месяца назад +1

    Well explained. You have provided detailed information about our village. Thanks.

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 4 месяца назад +1

    Suppar supper sema Vera leval

  • @PakkiratnamSripiriyadharsan
    @PakkiratnamSripiriyadharsan 4 месяца назад +1

    Very Educative and informative continue Your Good work God bless you

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад +3

    வைசுவின் அன்புக்கு நான் அடிமை❤❤❤

  • @ganesarajahthirugnanam838
    @ganesarajahthirugnanam838 4 месяца назад +4

    உங்கள் காணொளி சுப்பர் உங்கள் ஆசையும் நிறைவேற போகிறது Road புதிதாக போட தொடங்கி உள்ளார்கள் chumma oru Trip இன்னும் வளர வாழ்த்துக்கள்🎉👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 месяца назад +2

    கிளிநொச்சி போன்ற இடங்களை சுற்றி காட்டுங்கள் ❤

  • @Canadaboy-bz7te
    @Canadaboy-bz7te 4 месяца назад +1

    அருமையான காணொளி இப்படி ஒரு ஒரு ஊரையும் சுற்றி காட்டுங்கள் 🎉❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  4 месяца назад

      thank you for your comments We take note of your opinion

  • @KonjamThimru
    @KonjamThimru 4 месяца назад +1

    வீடியோ நல்லா இருக்கு நல்ல முயற்சி பிள்ளைகள்

  • @arulsun2418
    @arulsun2418 4 месяца назад +4

    புங்குடுதீவை புண்ணிய பூமியென்று அழைத்த....
    அழகிய தேவதைகளே உண்மையில் புண்ணியபூமிதான்....!
    யாழ்குடா நாட்டைச்சுற்றி சப்ததீவுகள் இருந்தும் கண்ணகைஅம்மன்...!!!
    தென்னிந்தியாவில் இருந்து தமிழீழ மக்களுக்கு அருள்பாலிப்பதற்கு...
    உகந்த இடமாக புங்குதீவிற்குவந்து சிறப்பித்தமையை என்னவென்று....
    சொல்வது புண்ணிய பூமியேதான்....!!!
    எங்கள் அம்மனை தரிசிக்க சிறிதுதூரம் பாதயாத்திரையாக வருவதால்....
    நீங்கள் நினைக்கும் நல்லவையாவும் கிடைக்கும்.....!!!👌🙏
    அம்மனுக்கு அரோகரா...!!!🙇‍♂️

  • @jayajayavaina
    @jayajayavaina 4 месяца назад

    ❤❤ nice 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 месяца назад +2

    ❤❤❤ friends

  • @samy5538
    @samy5538 4 месяца назад +2

    இந்த காணொளி இணைப்பு சூப்பர் தங்கை மார்கள் 😮😮😮

  • @vsk1923
    @vsk1923 4 месяца назад +6

    உங்கள் வாய் முகூர்த்தப்படி புங்குடுதீவு பாலம் பலரின் முயற்சியால் Carpet Road ஆக மாற்றப்பட்டுள்ளது. 😮❤

  • @destnychild
    @destnychild 4 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉😊

  • @daisanrex9145
    @daisanrex9145 4 месяца назад

    Kurikadduvaan bus

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 4 месяца назад +3

    கோவில் கோபுரங்கள் பார்க்க அழகாக இருக்கிறது.❤🎉😂

  • @AariyanAgchayan-cj5bg
    @AariyanAgchayan-cj5bg 4 месяца назад +1

    Super akka 🎉🎉🎉❤❤❤❤

  • @UPN-dv8nb
    @UPN-dv8nb 4 месяца назад

    Ungada 3 perin pinpakkaththaiya nanga pakkirathu....

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM 4 месяца назад +1

    Veri nice 🙏❤️

  • @ManojMano-mp7fb
    @ManojMano-mp7fb 4 месяца назад +1

    Wow sema❤🇸🇦 I like this place..

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 4 месяца назад +1

    Good evening my children welcome to Tamil Nadu and have a cultural and spiritual journey welcome you all ma

  • @arulsun2418
    @arulsun2418 4 месяца назад +2

    புங்குடுதீவுப்பாலத்தின் உதவியால்....
    பயணம் செய்யும் நயினாதீவு,நெடுந்தீவு...
    மக்கள் இந்தப்பாலத்தைத் திருத்தவேண்டுமென...
    எப்பவாவது குரல்கொடுத்திருக்கிறார்களா.....???
    நனறியுணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்களா.....???
    நான் அறியவில்லை. யாராவது அறிந்திருந்தால்...
    பதிவிடுங்கள்......!!!🤔😎

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    வைசு கானோலி சூப்பர்

  • @vsk1923
    @vsk1923 4 месяца назад +3

    எல்லா பஸ்களும் நயினாதீவு என்று தான் Board போட்டு வருகிறது, .

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +1

    Nice nice ❤❤❤❤❤

  • @loguuma5538
    @loguuma5538 4 месяца назад +1

    Good job 👏 👍 👌 🙌

  • @kittybala7951
    @kittybala7951 4 месяца назад +1

    Super vlog 👍👍❤❤

  • @jonappaSamy
    @jonappaSamy 4 месяца назад

    சும்மா ஒரு டிரிப்பின் மூன்று ராணிகள்!

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    Vaisu கானோலி சூப்பர்

  • @jayamail9737
    @jayamail9737 4 месяца назад +1

    Nice work 😁😁😁😁😁🇨🇦🇨🇦🇨🇦

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 4 месяца назад +2

    புங்கையூரில் நல்ல ஒரு காணொளி. மூவரிற்கும் நன்றி.❤🎉😂

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rt 4 месяца назад +3

    எங்கட யாழப்பாண பேச்சு வழக்கிலயே கதையுங்கோவன். ஏன் இடையில இந்தியன்ர தொணியில கதைக்கிறியள். வைஸ்சு உங்கட கதை சரியா இருக்கு மற்ற ரண்டு பேரும் உங்களை போல கதைச்சா நல்லா இருக்கும் . வாழ்த்துக்கள்.

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan 4 месяца назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад +1

    👌👌👌👌👌👌

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 4 месяца назад +1

    🥰🥰🥰👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 месяца назад +1

    😇🥰

  • @satheas26
    @satheas26 4 месяца назад +1

    👍👋

  • @RajapandiRajapandi-wo6dv
    @RajapandiRajapandi-wo6dv 4 месяца назад +2

  • @HelloLove1
    @HelloLove1 4 месяца назад

    Blue jeans podirukra akka nalla jolly ah thulli thulli pesura 🫠

  • @vsk1923
    @vsk1923 4 месяца назад +4

    சிங்கள பெளத்த மேலாதிக்க சக்திகளினால் எங்கள் ஊர் பின்தள்ள படுகிறது? 😢😢

    • @Educational4117
      @Educational4117 4 месяца назад +1

      கோவில் கட்டிற காசில ஊர முன்தள்ள முடியாதோ… 😅😅😅

    • @vsk1923
      @vsk1923 4 месяца назад

      ஏன் உனக்கு பொறாமை நாங்க கோவில் கட்டுவது ​@@Educational4117

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 4 месяца назад +2

    🙏👍👍👍👍❤️❤️🤗🤗🤗❤️❤️👸👸👸

  • @VithusanVithu-ib7vf
    @VithusanVithu-ib7vf 4 месяца назад

    Nice kamsi akka❤❤

  • @Educational4117
    @Educational4117 4 месяца назад

    கோயில கட்டினீர்.. கோபுரத்த கட்டிநீர் .. அதுக்குமேல குளாயக்கட்டி பாட்டுப்போட்டு .. பிள்ளகள படிக்கவிடாம பண்ணிரேளே..😢😢😢 கல்விய யாராவது வளக்கிறத்துக்கு உதவுறானா😅😅😅

  • @Educational4117
    @Educational4117 4 месяца назад

    கல்வியே உன்னை உயர்தும்😅😅😅

  • @arulseelan2252
    @arulseelan2252 4 месяца назад +1

    கம்சி your dressing very beautifully

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 месяца назад +4

    முதலில் சகோதரிகள் மூவரிற்கும் நன்றி🙏🙏🙏🙏👍👍👍புங்குடுதீவு -அன்று இலங்கையில முதல் பணக்கார மக்கள்.-- புங்கையூர் மக்கள் சொந்த பணம்..-பாலம் அமைத்தது 1930 முதல் 1937 வரை--

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 4 месяца назад +1

    👍👍👍❤️❤️❤️🇩🇪🇩🇪

  • @Kim69788
    @Kim69788 4 месяца назад +2

    Three dream Ladies👍🏻👍🏻👍🏻 ❤❤❤

  • @VithusanVithu-ib7vf
    @VithusanVithu-ib7vf 4 месяца назад

    அழகு தேவதை kamsi✨❤️‍🩹👀

    • @rairavi4150
      @rairavi4150 2 месяца назад

      😂😂😂😂😂😂

    • @rairavi4150
      @rairavi4150 2 месяца назад

      😲😲😲😇😇😇🐏

  • @AhilanPream
    @AhilanPream 4 месяца назад

    Vishu always great

  • @daring-tamil_aim_of_police
    @daring-tamil_aim_of_police 4 месяца назад +1

    👍👍👍🚨🚨🚨💯🚔🚔🚔

  • @Canadaboy-bz7te
    @Canadaboy-bz7te 4 месяца назад

    Subi❣️alzha irukinga

    • @rairavi4150
      @rairavi4150 2 месяца назад

      😪😪😪😪😪😪

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    Hi செல்லம் vaisu

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    வைஷ்ணவி என் தேவதை

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад +1

    வைசு நீங்க கியூட்டா இருக்கிங்க

    • @rairavi4150
      @rairavi4150 2 месяца назад

      🦊🦊🦊🦊🦊🦊🦊

  • @bubibaskaran7146
    @bubibaskaran7146 4 месяца назад +1

    Kannniya bridge is a longest bridge in srilanka😂😂

  • @ganesanm9906
    @ganesanm9906 4 месяца назад +1

    மருமகள் வைஷ்ணவி உன் தோழிகள்( ம) புங்கிடுதீவு மக்கள் அனைவருக்கும் மாலை வணக்கம் கனொளி அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

    • @srikumar8559
      @srikumar8559 4 месяца назад

      😊😊😊😊😊

    • @thasankanapathi1510
      @thasankanapathi1510 4 месяца назад +1

      வைஸ்ணவிய நான் தான்
      திருமணம் முடிக்க போகிறன் வெகு விரைவில் யாழ்ப்பாணம்

    • @srikumar8559
      @srikumar8559 4 месяца назад

      @@thasankanapathi1510 🚴🚴🚴

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    Hi vaisu

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 4 месяца назад

    🦵

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 4 месяца назад

    Vaisu கவனமாக பயனிக்கவும்

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 3 месяца назад

    Hi Kamsi 🙋❤️❤️❤️🎖️🎖️🎖️

    • @rairavi4150
      @rairavi4150 2 месяца назад

      🤣🤣🤣🤣🤣

  • @AhilanPream
    @AhilanPream 4 месяца назад

    Dressing sence important. One girl tight jean not nice.

  • @abinel4847
    @abinel4847 4 месяца назад

    Poonkadi arai lusukal

  • @Tontoying
    @Tontoying 4 месяца назад

    Kamsi’s dress was not suitable for religious places. 😢 Is this the culture of Tamils??😢😢

  • @RathesRathes-s4z
    @RathesRathes-s4z 4 месяца назад

    இதென்னடி கோதாரி கசிப்பு காச்சுற video போடுங்கடி🤣