வீடியோவை அறையும் குறையுமா பாத்துட்டு வந்து கமெண்ட் பண்ணாதீங்க நண்பா??? இது ஒரு வாரம் ஃபுல்லா புடிச்சு ஜாக்பாட் என்று சொல்லிட்டேன்?? நீங்க காத்து கடல் அதனால ரெண்டு வாரம் தொழிலுக்கு போகல!!! எங்கேயும் திருடிக் கொண்டு வந்து போடல இது நானே எடுத்த வீடியோ தான் ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட வீடியோ அதை நான் வீடியோ ல தெளிவா சொல்லி இருப்பேன் 💕💕💕
வீடியோ எப்படி போடணும்னு சொல்லி கொடுங்க கத்துக்கறேன் ஆனா ஒருத்தர ஒருத்தர கம்பர் பண்ணாதீங்க அது நல்லா இல்ல!!!! எனக்குத் தெரியாத சில விஷயங்கள் அவருக்கு தெரியலாம். அவருக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்கு தெரியலாம் கடல்ல நான் தான் கிங்கு அப்படின்னு யாரும் சொல்ல முடியாது!!! நீங்க ஏதாவது எனக்கு சொல்லிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா என்னோட கான்டக்ட் நம்பர் தாரேன் தாராளமாக சொல்லித் தரலாம்!!! இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை உண்டு, அதனால யாரையும் யாருடையும் ஒப்பிட்டு பேசுவது மிகச் சிறந்தது அல்ல 💕💕💕💕
குரலும் இருந்தது விளக்கமும் இருந்தது அதை நீங்கள் கவனிக்கவில்லை , இந்த வீடியோ பிழையா வீடியோக்களை கலந்து வெளியிடப்பட்டுள்ளது ப்ராடுத்தன் என்று சொல்லணும் .
Nool Sikki kollatha bro I am from srilanka
Palakam annan,
Super bro👍❤
Nandri annan
Ithu enna paithiyakaara video? 15 meen pidichi boat ulla podura maathiri kaamichi...box kaamikkumpothi box nirayala. Orey take videova perumaikku repeat panneengalaa? thoothukudi meenavana paarththu eppadi video podanum and commentary kudukkanumnu palagittu video podungha.
வீடியோவை அறையும் குறையுமா பாத்துட்டு வந்து கமெண்ட் பண்ணாதீங்க நண்பா??? இது ஒரு வாரம் ஃபுல்லா புடிச்சு ஜாக்பாட் என்று சொல்லிட்டேன்?? நீங்க காத்து கடல் அதனால ரெண்டு வாரம் தொழிலுக்கு போகல!!! எங்கேயும் திருடிக் கொண்டு வந்து போடல இது நானே எடுத்த வீடியோ தான் ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட வீடியோ அதை நான் வீடியோ ல தெளிவா சொல்லி இருப்பேன் 💕💕💕
வீடியோ எப்படி போடணும்னு சொல்லி கொடுங்க கத்துக்கறேன் ஆனா ஒருத்தர ஒருத்தர கம்பர் பண்ணாதீங்க அது நல்லா இல்ல!!!! எனக்குத் தெரியாத சில விஷயங்கள் அவருக்கு தெரியலாம். அவருக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்கு தெரியலாம் கடல்ல நான் தான் கிங்கு அப்படின்னு யாரும் சொல்ல முடியாது!!!
நீங்க ஏதாவது எனக்கு சொல்லிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா என்னோட கான்டக்ட் நம்பர் தாரேன் தாராளமாக சொல்லித் தரலாம்!!!
இங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை உண்டு, அதனால யாரையும் யாருடையும் ஒப்பிட்டு பேசுவது மிகச் சிறந்தது அல்ல 💕💕💕💕
Without voice ,no explanation, waste video
நீ பார்காத
குரலும் இருந்தது விளக்கமும் இருந்தது அதை நீங்கள் கவனிக்கவில்லை , இந்த வீடியோ பிழையா வீடியோக்களை கலந்து வெளியிடப்பட்டுள்ளது ப்ராடுத்தன் என்று சொல்லணும் .
Title ah parunga brooo, 1 full wek, adicha jackpot mattum than, nan ethuku fraud panna poren, 1 varam muluvathum pidicha meengal la, super click mattumay, intha video, title read pannuga broooooooooooo
யாருகிட்டயும் திருடி போட்ட தான், பிராடு தனம், இது என்னோட வீடியோ பிரதர் 😔😔
@@thiruchendurmeenavan ஓ ஒருவாரம் பிடித்த மீன்கள் .
Ithu waste video.
எத்தனை பாகதுக்கு ஒரு தூண்டி போட்டிருக்கீங்க bro உங்க ஏரியாவில இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் போவீங்க bro? 👍👍
2