P.R.varalakshmi | sundari paati | mgr navarathinam | kamal heroine | vazhkai payanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 98

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 11 месяцев назад +2

    அருமை❤❤❤❤ அருமையான பதிவு

    • @Newsmixtv
      @Newsmixtv  11 месяцев назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 года назад +4

    P.R.Varalakshmi oru Super Actress'.

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 года назад +15

    அடேங்கப்பா இவங்க இத்தனை படங்களில் நடித்துள்ளார் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs 2 года назад +3

    சூப்பர் காந்திமதி அம்மாவிற்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Arumai Arumai arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal vaazhka valamutan vaazhka pallandu 💐🎂

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பேரன்புமிக்க மாபெரும் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vasendthavasend17
    @vasendthavasend17 2 года назад +2

    வணக்கம் உங்கள் இந்த அரிவுப்புக்கு நன்றியை தேவித்கொன்டு அந்தபாட்டிக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தேரிவிக்கின்றோம் அவங்க மேலும் மேலும் நலமுடனும் வழமுடனும் வாழவேண்டும் என்று வேண்டுகின்றோம்

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 года назад +11

    சில படங்களில் இவர் நடிப்பை பார்த்து உள்ளேன்
    நன்றாக உள்ளது நன்றி வணக்கம் 🙏

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 2 года назад +16

    நலமுடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் திருமதி வரலட்சுமி அவர்களே

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +13

    வாழ்க்கை பயணம் மிகவும் சிறப்பாக இருக்கிறது தேடித் தேடி சேகரித்து அற்புதமாக சொல்வது உங்களது தனிச் சிறப்பு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் அன்புமிகு ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @vimalawilson4875
      @vimalawilson4875 2 года назад +1

      @@Newsmixtv மணமகளேவாபடத்தில்பிரபுஅம்மாவாகவருவார்

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd 2 года назад +1

    Super 😍 i am P.N. varalakshmi
    God bless u

  • @davidh7413
    @davidh7413 11 месяцев назад +1

    Good speach keep it up

  • @umachandrasekaran6827
    @umachandrasekaran6827 2 года назад +20

    அருமையான நடிகை. நான் அவங்களோட பெரிய ரசிகை

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 года назад

      இவர் அச்சண்டே பார்யா தமிழில் சித்தி என்ற படத்தில் அக்கா ராகினி அவர்களின் வூமை தங்கை அக நடித்துள்ளார்

  • @ssusila8034
    @ssusila8034 2 года назад +7

    🏆🏆🏆🏆🏆💐💐💐💐💐🌹🌹🌹🕉️☪️✝️👌👌👌🙏🙏🙏🙏 வரலட்சுமி பாட்டு நாங்கள் நோய் நொடி இல்லாமல் இறைவனோட ஆசீர்வாதத்தோடு நன்றி

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 2 года назад

      வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் அம்மா நீங்கள்

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 года назад +3

    பல தொலைக்காட்சி தொடர்களில் பார்த்துள்ளேன்.

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад +6

    Good and nice too see. Remembered me vazhayadi vazhai and cinema paithyam

  • @KrishnaMurthy-ru7id
    @KrishnaMurthy-ru7id 2 года назад +5

    அருமை. அற்புதம். வாழ்த்துக்கள்

  • @sundarisamh1228
    @sundarisamh1228 2 года назад +16

    Love her in Sundari serial. Her acting is superb.

  • @sheelamathew8802
    @sheelamathew8802 2 года назад +1

    நல்ல சாதனை புரிந்துள்ளீர்கள்.வாழ்க வளமுடன்.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 года назад +4

    Fantastic actress!wonderful acting in cinema paithiyum,vazhayadi vazhai and many more movies!

  • @sundarmoorthy2660
    @sundarmoorthy2660 2 года назад +4

    Arumai

  • @vasanthadevi9360
    @vasanthadevi9360 2 года назад

    Mikavum arumai valthukkal sister

  • @pramilar3293
    @pramilar3293 2 года назад +1

    SuperP R Varalakshmi Amma act nice

    • @palanipalaniguna4791
      @palanipalaniguna4791 2 года назад

      அச்சாண்ட பார்யா மலையப்படத்தில் ராகினியின் வூமைதங்கை அக nadithullaar

  • @moganmogan5787
    @moganmogan5787 2 года назад

    Naan avan illai movi 👍👌

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 года назад +17

    இவங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இன்றும் அழகு.

  • @suvekongutamil364
    @suvekongutamil364 6 месяцев назад

    Bindhu kosh patthi...oru video..podungaa❤❤❤😂

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +3

    நல்ல பதிவு

  • @anuradha8014
    @anuradha8014 2 года назад +1

    Adengappa evlo padangalil nadiththullar...arasu ivarai kandippaha gavuravikku vendum

  • @usharamachandranabba5062
    @usharamachandranabba5062 2 года назад +1

    Varalakshmi
    Madam. Malayalam movie
    Kadu cinema. Madhu sir jodiyayi. Super. Song . Ezilam palapoothu. Song. Nadichirukku very very beautiful song

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 2 года назад +1

    Very very nice person appatha medam congratulations 🎊 👏 💐

  • @suryak1413
    @suryak1413 2 года назад

    It is really a surprise.

  • @pramilar3293
    @pramilar3293 2 года назад +1

    Amma unka acting super ma

  • @amurthavalliamurthavalli4192
    @amurthavalliamurthavalli4192 Год назад

    நான் வடபழனி சீதேவியின்மருமகள்ஒருமுறைதங்கள்வீட்டிற்கு‌ம்வந்திருக்கேன்,
    வடபழனி சாய்டவோட்டிநீங்கள்மறந்தாலும்நான்மறக்கவில்லை தங்கள் கைபேசி,அனுப்பவும்
    சாய் ராம்

  • @chithradurai4464
    @chithradurai4464 2 года назад +2

    Super 👌👌👌👌🤩

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +6

    vazaadi vazhai cinema paythyam excellent movies of her

  • @shanmugapriya2452
    @shanmugapriya2452 2 года назад

    Superb mam

  • @sjchannel8467
    @sjchannel8467 2 года назад

    Valka.valamudan

  • @mutharasim4114
    @mutharasim4114 2 года назад +4

    Sundariyil sirappaana nadippai velipaduthi iruppaar Vara Lakshmi amma

  • @chellamallashok1205
    @chellamallashok1205 2 года назад +4

    Needuli Vala valthukkal

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 года назад +3

    பூவே உனக்காக படத்தில் நடித்து உள்ளார் சுந்தரியின் பாட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @amsaamsa4204
      @amsaamsa4204 2 года назад +1

      Athu Vijaya Kumari ....evanga ella.. poovey unakaka movie la varavanga kannagi ku nadichavanga I mean poombukaar movie heroine..👍

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +3

    Varalakshmai mam good actor vazthukal 🌹🙏🙏🙏💯👌

    • @sksubbiah7607
      @sksubbiah7607 2 года назад

      All the best god's grace and peace of mind and happiness and prosperity to long live with good health and happiness to mrs pr varalakshmi

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 2 года назад +2

    Arumai subs vidhubala thagavalkal

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +11

    சினிமாத்துறை கண்டெடுத்த செண்பக பூ பி.ஆர். வரலட்சுமி ! சரியாக இப்போது அரை நூற்றாண்டு சினிமாத்துறை அனுபவம் கண்ட நடிகை ! இதே பெயரில் இரு நடிகைகள் இவருக்கு சீனியர்கள் இருந்தனர் ! 1. எஸ். வரலெட்சுமி(ஆரவல்லி), 2.ஜி.வரலெட்சுமி(வீரபாண்டிய கட்டபொம்மன்)இவர்கள் நடு வயதில் அம்மா, அத்தை, மாமியார், பாட்டி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த காலத்தில் (இப்போது இருவருமே இல்லை)பி.ஆர்.வரலெட்சுமி சினிமாவில் அறிமுகமானார் ! முதல் பத்து பதினைந்தாண்டுகள் கதாநாயகி இதர முக்கிய வேடங்களில் பல மொழி படங்களிலும் பஙகேற்றார் வரலெட்சுமி ! அடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் . (இடையில் ஒரு இடைவெளி வந்தது) வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். எனவே பொருளாதார தட்டுப்பாடில்லை ! தனக்கென்று குடும்பம் அமைந்த பின்னும் அவ்வப்போது சினிமாவில் வந்து போனார் ! இப்போது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் ! இறைவன் திருவருளால் அம்மா வரலெட்சுமி நடிப்பு துறையில் தொடர்ந்து நீடுழி வாழ்வார் ! நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад +1

    சுந்திரிதெரடரில்நல்லநடிப்புசரியா

  • @vijik7360
    @vijik7360 2 года назад +4

    தமிழ்நாட்டின் அப்பத்தா. Love you so much Varalakshmi mam.

  • @mohideenkhader727
    @mohideenkhader727 2 года назад +3

    Very great

  • @amurthavalliamurthavalli4192
    @amurthavalliamurthavalli4192 Год назад

    Hello nenu Naina Amrita

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +1

    ரொம்பவே பிடிக்கும் உங்கள் அழகு

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 года назад +4

    🙏🏿
    ஜெமினிகணேசனின் நான் அவன இல்லை தி.படத்தில்
    இவரை பார்த்து நடிகை ஜெயசுதா என்றுதான் நினைத்தேன்.
    உங்களின் காணொலியை பார்த்த பின் தான்.
    எனது தவறு புரிகிறது.
    🇱🇰

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 2 года назад +4

    Super

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +6

    வாழ்க வளமுடன்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 года назад

    Romba nalla nadigai

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 2 года назад +4

    வாழையடி வாழை சினிமா பைத்தியம் நவரத்தினம் எல்லாவற்றையும் மறக்க முடியாத நினைவுகள் பொருமையின் சிகரம் வாழ்க வளமுடன்

  • @muthumani7790
    @muthumani7790 2 года назад +30

    வாழையடி வாழை படத்தில் சண்முகசுந்தரம் மனைவியாகநடித்தார்

    • @jaggi7918
      @jaggi7918 2 года назад +2

      0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000p00000p00000000000

  • @VICKY-si1gt
    @VICKY-si1gt 2 года назад +8

    எனக்கு பிடித்தவர் ஞாபகபடுத்தினிர் நன்றி

  • @sambavichannel9715
    @sambavichannel9715 2 года назад +4

    Nagari thruthani pogumpodhu varum chinna oor. Tamilnadu border

  • @jeyasudha725
    @jeyasudha725 2 года назад

    Appatha 👌

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 2 года назад +1

    Indha varalakshmi amma engal ooru

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 года назад +6

    P. R வரலக்ஷ்மி அவர்கள் முதலில் கே ஸ் ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியான குலாமா குணமா படத்தில் மாத்துரு ராமக்கா என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 года назад +19

    சினிமா பைத்தியம் படத்தில்
    ஜெயசித்ராவுடன் இணைந்து பள்ளி மாணவிகளாக நடித்து
    உள்ளனர்

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +4

    👌👌🙏🙏🌼🌼

  • @அன்பிற்கினியவன்-ல1ங

    நடிகை லட்சுமி பற்றி கூறுங்கள்

  • @sharonrutter9038
    @sharonrutter9038 2 года назад +1

    Very pretty lady🥰

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 года назад +3

    👌👌👌👌✌️

  • @alphonsemari1792
    @alphonsemari1792 2 года назад

    👍💐💐

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 2 года назад

    முதலில் வரலட்சுமியை ஞாபகப்படுத்திய nmtv மிகவு‌ம் நன்றி.அ இ கனவுக்கன்னி.

  • @tonygreenmike
    @tonygreenmike 2 года назад

    Ivar nadicha Doordarshan serial Karippu Manigal sollaama vittutinga... Avar character "Sevatthachi" ..antha role um nalla nadichurppanga.

  • @sunwukong2959
    @sunwukong2959 2 года назад +1

    naan kooda thumbnaila sattunu paarthuttu... aiyyoo paavamenu ninaichu bayanthuthan... padichu paarthaathaan theriyuthu shebhaa.. nothing

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    ஆமா! இப்பதான் ஞாபகம் வருது! சினிமா பைத்தியம் என்ற படத்தில் ஜெயசித்ராவின் தோழியாக நடித்திருப்பார்.

  • @selvanathans7547
    @selvanathans7547 2 года назад

    இயல்பான
    அழகி
    அதிஷ்டம்வீசபடவில்லை
    அதனால்அதிகம்
    பேசபடவில்லை
    தேவா
    வன்னி

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад +2

    You have sadly forgotten that she had acted in Parde ke peechey right in the beginning of her film career. She had got into controversy and mentioned in Tamizh newspapers for wrong reasons

  • @Friend75390
    @Friend75390 2 года назад +3

    💪👌👍🙏👀💯🌶💐

  • @gorajoo2975
    @gorajoo2975 2 года назад

    Being a veteran actress,why does she rely on a voice(dubbing)artiste in Sundari ?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад +1

    அதிகம்படங்களில்நடிப்புசுப்பர்தான்சுந்திரிபாட்டிசரியா

  • @balasudha9597
    @balasudha9597 2 года назад

    Karippu manigal dd serial

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +3

    😀😀

  • @jenovap9086
    @jenovap9086 Год назад

    66j 5

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад

    இவுங்க இப்ப சினிமாலநடிக்கறதில்லையா?

  • @a.kothandana.kothandan6390
    @a.kothandana.kothandan6390 2 года назад +2

    Mela dhalngal padthil Ashoganudan sex cklamaraga Varuvar

    • @maryjosephine3903
      @maryjosephine3903 2 года назад +1

      I always remember you my dear sister. God bless you abundantly. Take care

    • @poobathiv2615
      @poobathiv2615 2 года назад

      @@maryjosephine3903 g GTE nut

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +4

    Arumai

    • @sarahdaniel6760
      @sarahdaniel6760 2 года назад

      Appatha patti i love u.ur acting is great .god give u many more laurrls✋✋✋

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 года назад +1

    நிண்டநாள்சுந்திரிபாட்டிஇருப்பார்நலமாகசரியா