4K-Video | Kolli Hills | கொல்லிமலை அழகியல்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 364

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 3 года назад +13

    ஆகாய கங்கை என்று கேள்விபட்டிருக்கிறேன் முதல் முறையாக இந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பார்க்கும் அனுபவத்தை காட்டிய உங்களுக்கு மிக நன்றிகள் நண்பரே

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +6

    வேற வேற வேற level பாபு..... First time இந்த நீர்வீழ்ச்சியை பாக்குறேன்..... எவ்ளோ பிரம்மண்டாமா இருக்கு.... நன்றி பாபு

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 3 года назад +9

    நடக்க முடியாத என்னை கொல்லி மலையின் படியில் நடக்க வைத்து ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை காட்டியதற்கு நன்றி (நான் பார்த்த கொல்லி மலை யூடியூப் விடியோவில் காணக்கிடைக்காத காட்சிகள் ) வாழ்த்துக்கள் என்ன சுற்றுப்புற இயற்க்கை காட்சிகளைக் காட்டி இருக்கலாம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அன்பும் நன்றிகளும்... அடுத்த காணொளி இல் அனைத்தும் பதிவு செய்கிறேன் ❤️🙏

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 года назад +11

    சந்தோஷம் , பாலாஜி & பாபுஜி கூட்டணியை மீண்டும் பார்த்ததில் , நல்லன எல்லாம் தரும் கொல்லிமலையின் பின்ணணியில். சிகரம் தொட வாழ்த்துக்கள்.

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 года назад +1

    பாபு video மிகவும் அழகாக எடுத்து உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.you tubers ல் நீங்கள் தனித்திறமையான மனிதர். வாழ்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +2

    Hi hi தலைவா .. வணக்கம் ❤️ 🙏 தஞ்சாவூர்ல இருந்து முருகதாஸ் 🙏 🙏... உங்களுடைய இயற்கை சார்ந்த தேடல் எப்போதுமே மிக அருமையாகவும் 👌 ,மிக அழகாகவும் இருக்கும் ❤️ ❤️ 👍... அதே போல் இன்றைக்கும் மிக அழகு ❤️ 👌 👌 👌.... வெற்றிகரமாக தொடரட்டும் உங்கள் இயற்க்கை தேடல் பயணம் 💪 💪 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Nandri nandri nandri murugadas. ❤️🥰

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 года назад +2

    Vaipe ella unna adichikka ale ella... Arumaiyana video, unga video matum eppadio manasula pathinjuduthu.... 👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Shakthivel bro 🥰🙏🙏

  • @manojprinish6456
    @manojprinish6456 2 года назад +1

    ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியை காண்பித்த பாபுவுக்கு எனது நன்றிகள் பல இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் சூப்பர் நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🙌🙏❤️

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +1

    அற்புதம். இப்படி ஒரு நீர்வீழ்ச்சி இருப்பது இப்போது தான் தெரியும். கலக்குங்க பாபு சகோ. சந்தோஷ் பாலாஜி ராஜகோபால் சகோ.. கலக்குங்க. நீங்கள் இருவரும் நல்ல விசயங்களை பகிர்ந்து அளிக்கும் இந்த பதிவு அற்புதமான அனுபவம். நன்றிகள் பல. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். போஸ் சூப்பர்... எங்களுக்காக ஆர்வமுடன் ஒரு குழந்தை போல தண்ணீருக்குள் ஓடியதால் கால் தடுமாறி விட்டது. பார்த்து பத்திரம்... உசுரு முக்கியம் பாபு. அருமை அருமை.... 👏👏👏👏👏👏👏👏👏👏👌🙏💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🙏🥰

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 года назад

      @@MichiNetwork waiting for next episode 🙏👍

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +6

    வணக்கம் நண்பரே. உங்களுடைய புண்ணகை முகமும் உங்களின் நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு பலம். நீங்கள் சிரிக்கும் போது எனது இறுக்கமான அல்லது குழப்பமான மனநிலை கூட சிறிது மகிழ்வாக உணருகிறேன். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      வாழ்க வளமுடன்... அன்பும் நன்றிகளும். ❤️🥰🙏

    • @om-od1ii
      @om-od1ii 3 года назад

      நீங்கள்.சொல்வது.சரி
      🌹🌹🌹🌹🌹🌹🌹👍

  • @ramdshetty7358
    @ramdshetty7358 3 года назад +5

    Bro nimma videos yavaga Barutte antha wait madthaidde Lovely bro superb

  • @chandradharmalingam936
    @chandradharmalingam936 3 года назад +2

    Hai பாபு,மனம் அமைதி,சந்தோஷம்,முழுமையான பொழுதுபோக்கு கண் களுக்கு,குளிர்ச்சி,totally வீடியோ suparo சூப்பர்.thanks babu.

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 3 года назад +2

    ஆகாய கங்கை அருவி அருமை.பார்க்கவே அழகாக இருக்கிறது.நன்றி சகோ🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் சாகோ ❤️

  • @sasikalathangavelu9342
    @sasikalathangavelu9342 3 года назад +1

    பாபு அருவி சூப்பர் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @g.senthamalarg.senthamalar4314
    @g.senthamalarg.senthamalar4314 3 года назад +1

    சூப்பர். எங்களால் பார் க்க முடியாத இயற்கை அழகு நேரில் பார்த்தது போல மன மகிழ்ச்சி. நன்றி.

  • @arulmozhimanickam3031
    @arulmozhimanickam3031 3 года назад +9

    சித்தர்கள் அதிகம் உள்ள அருமையான இடம் . கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த மலை கொல்லிமலை.

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 года назад +1

    Amazing solla wartha illa bro, ♥️🥰♥️ from Sri Lanka 🇱🇰, Balagi bro va parthathula romba makillchchi bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      நன்றி நன்றி நன்றி

  • @வெற்றிசிவா
    @வெற்றிசிவா 3 года назад +1

    இனிய காலை வணக்கம் தம்பி
    நீங்கள் பதிவிடும் காணொளிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @jeeva9980
    @jeeva9980 3 года назад +1

    Babu brother romba arumaiya kollimalai aagaya falls ah pathivu pannirukinga romba alaga iruku

  • @vallisunder5634
    @vallisunder5634 2 года назад +1

    Superb pictures, video, keep going on..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you valli Sundar ❤️🙏

  • @kaelaram
    @kaelaram 3 года назад +1

    Wow super super. Thanks for taking all of us to ஆகாய கங்கை 😀👍. Neenga inda maadiri edathukku pogum bodu, anda edathoda history yum serthu sonnal innum nalla irukkum. 😀. Neenga pora edamellam very rare, unique and beautiful places. Neenga namba ooru pokishangala ulagukku kaatreenga. Thank you so much. Keep up the good work.

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 года назад +8

    இந்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள் கையில் டவல் வைத்துக்கொள்ளவும் .பாபு நம்மை
    அருவியின் சாரலில் நனைய வைத்துவிட்டார்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அடுத்த part il உங்களை மூழ்க வைக்கிறேன் 😀😂

    • @teejeyem6375
      @teejeyem6375 3 года назад

      Aama Aama unmai,

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 3 года назад +1

    Nice video and bus travel & song super🔥

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 года назад +1

    Hi Santhosh happy to see you again
    Hi Babu
    Congrats

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +5

    Wowwww.... oh my God....oh my God...😍😍😍 it's stunning and beautiful view nga💖💖💖💞💞💞

  • @KavithaKavi-ru4de
    @KavithaKavi-ru4de 3 года назад +2

    Beautiful place bro.vedio pottathukku thanks bro.nerula poi Partha mathiri irunthuchu.🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you kavitha kavi ❤️🥰🙏

  • @girigrace9658
    @girigrace9658 3 года назад +1

    உங்கள் மூலமாக ஆகாய கங்கை பார்த்தது அருமை பாபு அந்த சிவன் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @selviachu1955
    @selviachu1955 3 года назад +1

    Super pabu 👬👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏😄😃😀👏🙏👍😁😄😃😀

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +2

    Arumaiyaana idam. Ipdi oru super idam irupathey ippo thaan therigirathu. Poga vendiya idam - Kolli Malai. Also I was very interested in the explanations till 12:45. I hoped it will continue haha..

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 3 года назад +1

    Awesome babu...super aruvi...song super...

  • @jayashree401
    @jayashree401 3 года назад +1

    Super bro...travel vlog super...keep rocking..cute ah irukinga bro...but safe ah pannunga bro...

  • @thirumalaipandia2938
    @thirumalaipandia2938 Год назад +1

    Nice speech pro 👌 your mistakes for sleep in water 😉 sema song wow.. lam kolli hills

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 года назад +1

    Hi Super location 👍 very nice video like it

  • @deepakpk6786
    @deepakpk6786 2 года назад +1

    அழகான இயற்கை மிகுந்த ஊர்

  • @sekarnamakkal4696
    @sekarnamakkal4696 3 года назад +2

    Kollimalai Namakkal very beautiful village

  • @vallisunder5634
    @vallisunder5634 2 года назад +1

    Hi, santhosh Balaji rajagopal one person name?? So long???

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 года назад +1

    வணக்கம் பாபு அண்ணா...
    "கெங்கரை நண்பர்"
    "ஆகாய கங்கையில்"
    என்ன ஒரு அருமையான
    உள்ளுணர்வை தூண்டும் உங்கள் காட்சியமைப்பு...
    மலையின் அழகை உங்கள் காட்சியமைப்பு கூட்டி காண்பிக்கிறது...
    நன்றி கெங்கர பாபு அண்ணா...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you thank you 🥰🥰🙏

  • @vasavimallela3734
    @vasavimallela3734 3 года назад +1

    😀 super video brother water fall 👌

  • @shalinin1802
    @shalinin1802 3 года назад +1

    அருமை சகோதர

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 года назад +1

    நான் நேரில் பார்த்த இடங்கள் மீண்டும் பார்த்தது ஆச்சரியம்..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @thavamani8373
    @thavamani8373 3 года назад +1

    Really super👌 lovely place, you are very great👍👏 💯🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much thavamani 🥰🙏

  • @bha3299
    @bha3299 3 года назад +1

    Super . kollliyin azhaga niraya video edunga. Niraya episode panunga. Unga camera la andha idangala paakkanum bro .adhu saatharana idamalla.. Bro

  • @dpaulraj
    @dpaulraj 3 года назад +2

    Bro,
    Fantastic recording of kolli hills. I had been some 12 years ago, been to the waterfalls. The trek below and climbing back was the most difficult part. Liked the final music of Raja!

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад +2

    Very nice photography. Beautiful explanation

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much ❤️🥰🙏

  • @Amy-xu9bm
    @Amy-xu9bm 3 года назад +4

    Finished seeing all your videos 😊 All videos lovely 👌☺️ wish u daily post new videos 😜

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 3 года назад +1

    amazing travel bro, thanks a lot , aruviyin backround song enna movie brother

  • @maluvaiba2661
    @maluvaiba2661 3 года назад +1

    Aruvi super babu.nalla enjoy pannunga.babu live video podunga.end song super.

  • @mahadharani1682
    @mahadharani1682 3 года назад +2

    Super video upload more videos like this
    😊😊😊

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад +2

    அருமை 🌹
    வாழ்த்துக்கள் ❤

  • @karala-farmer
    @karala-farmer 3 года назад +1

    Super bro ...!
    #naturally kollihills

  • @Ayshwariya
    @Ayshwariya 3 года назад +1

    Full packed entertainment. Mahan and Unga combination super ... Asusal finishing 🤣🤣
    அருமையான காணொலி

  • @siva6712
    @siva6712 3 года назад +1

    Pro enna songku pro athu onnum puriyala

  • @prabhupu9774
    @prabhupu9774 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @vpremalatha80
    @vpremalatha80 3 года назад +1

    Hi Babu.nice super exalted video.night journey super.hello santhosh balaji.babu sai ram Anna fine? enjoy kollimalai temple ☺️👍

  • @ganeshg8946
    @ganeshg8946 3 года назад +1

    Michi Michi dhan..super

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 3 года назад +1

    Wow arumai anna

  • @rpnrider8098
    @rpnrider8098 3 года назад +1

    கொல்லிமலை எப்ப வந்தீங்க

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO 2 года назад +1

    Santhosh Balaji rajagopal is this his name?

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +1

    Babu neenga ella idathukum poitu video podunga naanga veetil irunthey ella idamum parthukarom romba thanks babu aathu thiruvizhavuku pogumpothu saruki vizhuntheenga 2nd time kollimalai aruviyil pathiram babu God bless you 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍💚💚💚💚💚

  • @இந்திரஜித்-ர4ய
    @இந்திரஜித்-ர4ய 3 года назад +3

    சித்தர்கள் பூமி கொல்லிமலைக்கு வந்துட்டிங்களா தல.... Super... ❤🔥

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 года назад +1

    Vannakkam babu bro. Ninga bus la poi ella location kum porathu roomba supera iruku different video pannuringa valthukkal bro 👌👏

  • @velmuruganmurugan4127
    @velmuruganmurugan4127 3 года назад +2

    அடிக்கடி போற இடம்!
    மனநிறைவு அடையும்!

  • @dharanimoorthy5107
    @dharanimoorthy5107 3 года назад +1

    Lovely place kolli hills...... We often used to visit this place whn we go to ourgrandma house...... Neraya places iruku suthi paaka....Enjoy sir..... Places ellam paathutu epdi irukunj sollunga sir....

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 3 года назад +1

    Kollimalai nice place babu.super romba silent place babu.nenga mattum than anga pesitu irukinga babu.ok babu safe ah kulinga aruvi super ah iruku babu..

  • @mrmway6176
    @mrmway6176 3 года назад +1

    Babu, Kollimalai coverage Fanrastic👏👏👏

  • @Vasegaran369
    @Vasegaran369 3 года назад +1

    வீடியோ மிக அருமை👌👌
    நானும் அருவிக்கு போகும் போது படையப்பா ரஜினி மாதிரி தான் ஸ்டைலா இறங்குனேன்..😀குளிச்சிட்டு ஏறும் போது ரத்தகண்ணீர் எம் ஆர் ராதா மாதிரி தான் நடக்க முடிஞ்சு..😃 part_2 வீடியோக்கு வெய்ட் பன்றோம் சீக்கிரம் போடுங்க தலைவா 😎

  • @shanmugasundaramcoomaraswa1114
    @shanmugasundaramcoomaraswa1114 3 года назад +1

    At last you have shown the Falls?

  • @vijisanjaraipetti2205
    @vijisanjaraipetti2205 3 года назад +1

    ஆகாய கங்கை அருவி உங்கள் காணொளி மூலம் கண்டதில் மகிழ்ச்சி

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 года назад +1

    Woww arumai Babu bro semaya iruku aruvi ,,😍😍

  • @chandradharmalingam936
    @chandradharmalingam936 3 года назад +2

    கொல்லி மலை ஆகாய kangi water falls yanga ஊர் thuraiyurla இருந்து பார்த்தால் thrium.but நேரில் போய் பார்த்ததில்லை.உங்கள் camera மூலம் பார்த்தது அவளவு அழகு.நீங்கள் velunthathu m,pattum வீட்டில் எல்லோரும் serithu vettom.

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +1

    நேரில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி பாபு

  • @jileeshmk1876
    @jileeshmk1876 3 года назад +1

    Lovely Video ❤❤ , Waiting for the next upload

  • @kavinesan682
    @kavinesan682 3 года назад +1

    Wooooov..... soooper 😃😃😃😃😃

  • @kanages21
    @kanages21 3 года назад +1

    Super place and super song anne

  • @pradeepvirat3352
    @pradeepvirat3352 3 года назад +1

    Very nice video ❤️❤️❤️
    Next video ku I am waiting 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you bro..next video coming soon

  • @suriyaprakash2804
    @suriyaprakash2804 3 года назад +1

    Hii anna...hru... TN 43 ootyla irundha....

  • @kannanselvam6266
    @kannanselvam6266 3 года назад +1

    Video and song super

  • @nanthinimanivanan2499
    @nanthinimanivanan2499 3 года назад +1

    So beautiful waterfalls 🤩,the ending song was amazing,15.24That welcoming and warm hearted smile can anyone"s heart ❤😍

  • @இளந்தென்றல்-வ2ள

    Beautiful falls first time super babu anna

  • @arulkumar3745
    @arulkumar3745 3 года назад +1

    Bro entha video photalum unga songs bgm ellam👌

  • @rajisikamani7663
    @rajisikamani7663 3 года назад +1

    Beautiful falls I like that nature solla varthi illai super video babu. Waiting part 2 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you raji ..part 2 coming soon ..

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +2

    சூப்பர், ஆகாயகங்கை அருவி மிகவும் அழகாக இருக்கு, ஆயிரம் படிகற்களா 😳ஆனாலும் அழகு,Bgm,9.03 பாடல் 👌ஏன் நிறுத்தி விட்டீர்கள் இன்னும் கொஞ்சம் பாடி இருக்கலாம்...,19.23😄😂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அடுத்து காணொளியில் பாடிரலாம் 😀

  • @varun27files
    @varun27files 3 года назад +1

    My native is namakkal District, periyamanali panjayath, kokkali gramam (village) kolli Hills road, but I born brought up & living in Bangalore ... I like your comedy sense bro, your Morden legendary Nagesh sir, your voice resembles his voice, I already mentioned it in your previous video .... I pray you should reach great heights, I love your videos ... In my views what all we see are not true at same time there is definitely some super natural power is exist but some people are taking advantage & fooling us our belief...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much for your lovely words ❤️🥰🙏

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +1

    , அருமையான பதிவு 🔥

  • @PandiPandi-cb6jd
    @PandiPandi-cb6jd 3 года назад +1

    Vera level last semma babu Anna🥰🤣

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 3 года назад +1

    Kulumayana neer veelchi super

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 3 года назад +1

    No words to explain the view......final touch semma.....thanpandi semayila....

  • @udayakumar.s4723
    @udayakumar.s4723 3 года назад +1

    super bro last super song

  • @harishg7859
    @harishg7859 3 года назад +2

    Last sene vera level bor 👍🏻👍🏻👍🏻...

  • @aruldoss7197
    @aruldoss7197 3 года назад +1

    Very nice vedio....

  • @DILEEP263
    @DILEEP263 3 года назад

    Hello. Y are simple and humble person. Hats off y work.

  • @lathasofi7385
    @lathasofi7385 3 года назад +2

    Hiii Anna wait pannitu iruntha unga video ku

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +1

    அருமை.. கவனம் பாபு ♥

  • @neelac8052
    @neelac8052 3 года назад +1

    அருமை பாபு

  • @premakumari9183
    @premakumari9183 3 года назад +1

    Hyyyyyyyy babu awesome river.no chance..excellent.

  • @nirmalraj4695
    @nirmalraj4695 3 года назад +1

    Bro supr...nanum kolli malai thn bro...ungala paka mudeyuma bro...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Next time varappa met u bro

    • @nirmalraj4695
      @nirmalraj4695 3 года назад

      K bro.nenga kolli malai varathuku munade inform pane eruntha kandepa meet pane erukalam...nama home la one day stay pane erunthu erukalam bro...enum neraya spot suthi pathu erukalam...

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 года назад +1

    நான் போனது இல்ல ஆனால் போன மாதிரி இருக்கு 🤩😍நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @skshrak418
    @skshrak418 3 года назад +1

    Song enna movie
    Illa enna album
    Name sollunga pls

  • @neelac8052
    @neelac8052 3 года назад +1

    இட அமைப்பு +இளையராஜா பாட்டு படு ஜோர் பாபு ம.இ மலர்

  • @Matheyu
    @Matheyu 3 года назад +3

    Your way of editing and capturing.. Super bro..👏👍