மாவீரர்களின் வீர அன்னையர்கள் தந்தையர்கள் கெளரவிப்பு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 20

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 дня назад +3

    மாவீரர் தினத்தை கொண்டாடுகிறோம்
    என்று உரையாற்றபவர்
    ஒருவர் கூறுவது தவறானது
    மாவீர்தினம் கொண்டாடுவதல்ல
    நினைவு கூருவது
    என்பதுதான் சரியான வார்த்தை
    கொண்டாட்டத்துக்கும்
    நினைவுகூருகிறோம் என்பதற்கு பாரிய முரண் இருக்கிறது
    அடுத்து மங்கல மேளதாளங்களையும் தவிர்த்திருக்கலாம்
    தமிழனை உலகத்தக்கு
    அடையாளப்படுத்தி
    அவர்களின் பிரச்சனையை
    உலகிற்கு எடுத்துச்சொன்னவர்களும்
    வித்துடல்களான மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்

  • @sivaruban9703
    @sivaruban9703 3 дня назад

    எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே
    ஒருகணம் அவர்களை நினையுங்கள்.
    மாவீரர்களுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏🙏🙏
    அன்புக்குரிய வலை ஒலி செய்தியாளர்கள் ஏ உங்களிடம் ஒரு வேண்டுகோள் இணைய வலை ஒலி தலத்தில் இப்படியான காணொளிகளை இட்டு இனி வளரும் தலைமுறைகளுக்கு எங்கள் மண்ணின் லரலாறுகளையும் எங்கள் மண்ணின் புகழ்களையும் நினைவூட்டி அவர்களுக்கு கடத்தி செல்லுங்கள் அப்போது தான் எம் இனத்தின் வரலாற்று அடையாளங்களும் இன மொழியும் இனத்தின் வீரவரலாறும் அழியாமல் பாது காக்கப்படும்.
    இது அதை விட்டு விட்டு அனுரா சற்று முன் அதிரடி செய்தி அர்ச்சுனா அவசர செய்தி என இந்த தலத்தில் பதிவேற்றி இனி வரும் தலைமுறைகளிடம் வரலாற்றை அழிக்காதீர்கள் இப்பதிவை ஏற்று இனி வரும் காணொளிகளை பயணுள்ள காணொளிகளாக அளியுங்கள் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.
    நன்றி.

  • @thedkannan2401
    @thedkannan2401 3 дня назад

    அரசியல்வாதிகள் மேடையில் ஏற்றி பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள் இவர்கள் நினைத்திருந்தால் நினைவலையங்கள் இன்றும் நிலைத்திருக்கும் அன்பு உறவுகளே ""

  • @malikabdul1798
    @malikabdul1798 4 дня назад

    மாவீரர்களை.நினைவு கொள்கிறேன்.கணத்த இதயத்துடன்.என் அஞ்சலி

  • @sasisasi7193
    @sasisasi7193 4 дня назад +4

    அனைத்து மாவீரர்களையும் ஒருகணம் தலை சாய்த்து ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய உறவுகழும் எமது அமைப்பில் பல மாவீரச்செல்வங்கள் உண்டு அவர்களையும் நினைவு உரையில் ஆற்றுமாறு வேண்டுகிறேன் அத்தோடு எந்த தடையும் இன்றி மாவீரர் நிகழ்வை கொண்டாடுவதற்கு ஓரளவேனும் அனுமதி தந்த எமது நாட்டின் புரட்சி படை தலைவனுக்கு நன்றி சொல்லுங்கள் தவற விடாதீர்கள்

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 4 дня назад

    Veeravanakkam🙏🙏🙏

  • @VelauthamKengatharan
    @VelauthamKengatharan 3 дня назад

    Vetavanakkam

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 3 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @RKA3002
    @RKA3002 4 дня назад

    வீரவணக்கங்கள்🙏🙏🙏💐💐💐😢

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal 3 дня назад

    🙏

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 3 дня назад

    Super Anna ❤❤❤

  • @KirubakaranIyathurai
    @KirubakaranIyathurai 3 дня назад

    Veeravanakkam 🌺🌺🌺😭😭😭

  • @VelauthamKengatharan
    @VelauthamKengatharan 3 дня назад

    Veravanakkam

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 4 дня назад

    வீரவணக்கம்

  • @sivasbramaniamjeyakanthan2785
    @sivasbramaniamjeyakanthan2785 3 дня назад

    Baticalo..Amparai. Trincomalee. Other TAMIL EELAM District. ,????

  • @sivasbramaniamjeyakanthan2785
    @sivasbramaniamjeyakanthan2785 3 дня назад

    Islam brother's also please 🙏 ❤️ 😢

  • @t.r4587
    @t.r4587 3 дня назад +1

    முதல் மாவீரர் சங்கர் என்று அழைக்கப்படும் சத்தியநாதன்
    வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுங்க

  • @sivashanth1311
    @sivashanth1311 4 дня назад +1

    intha punithamana nallandru enn intha arasiyal komalikal pukirarkal , engalathu methaku arasiyalai nambathavar in the arasiyal vathi purampoku Sritharan enn ithakkul arasiyal nadathukirar ? purakkkaniyunkal in the arasiyal vathikalai

  • @CoolCool-b7o
    @CoolCool-b7o 4 дня назад

    Viravakkam

  • @ElilElil-n2n
    @ElilElil-n2n 4 дня назад

    Veravanakkam😂😂😂😂