பிறை - சர்வதேசப் பிறையா ? தேசியப் பிறையா ?_ᴴᴰ ┇ Sheikh SHM Ismail Salafy

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 23

  • @badman-ir7rt
    @badman-ir7rt Год назад

    ஜஸாகல்லாஹு ஹைர் ஷேக் ❤

  • @shanakhan3144
    @shanakhan3144 Год назад +1

    Jazhakallah

  • @latheefabdulraheem6215
    @latheefabdulraheem6215 Год назад

    நல்ல விளக்கம்
    جزاك الله خيرا

  • @fastgraphics3111
    @fastgraphics3111 Год назад

    Excellent explanation

  • @muslimah4088
    @muslimah4088 Год назад +1

    ஜஸாகல்லாஹு ஹைர் ஹஸ்ரத்.அழகான முறையில் புரியும்படியாக விளங்கப்படுத்தினீர்கள். பிரச்சினை வராமல் சுமூகமாக போகலாம் என்று சொல்லித் தந்தீர்கள் அல்ஹ்ம்துலில்லாஹ்.

  • @palanikannan6055
    @palanikannan6055 Год назад

    👍

  • @mafasbmn90
    @mafasbmn90 Год назад +2

    பிரதேசம் என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும். கிராமம் எனும் அடிப்படையிலா அல்லது நகரம் மாகாணம் எனும் அடிப்படையிலா அல்லது நாடு என்ற அடிப்படையிலா. எவ்வாறு பிரதேசம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

  • @mohamedsideek1190
    @mohamedsideek1190 Год назад

    அல்ஹம்துலில்லாஹ்
    புரிந்து கொல்லக்கூடிய வகையில் விளக்கம் சொன்னிங்க
    இருந்தாலும் ஒரு கேள்வி பிறை குழுவினர் பிறையை காணாமல் தனிப்பட்ட வகையில் நான் பிறையை கண்டால் அல்லாஹ்வுக்கு பயந்தவனாக அதனை கவனத்தில் எடுத்து அன்றைய தினம் நான் நோன்பு நோற்க்கலாமா இல்லை நான் பிறையை கண்டும் பிறை குழுவினர் பிறை கண்டு மறு நாள் அறிவிக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டுமா அப்படியென்றால் நான் கண்ட பிறைக்கான விடை ,? பிறை குழுவினர்க்கு தெரிவித்தும் ஏற்றுக் கொல்லாத சந்தர்ப்பத்தில்

  • @jafarullah72
    @jafarullah72 Год назад +1

    ஆலீம்களிடையே குர்ஆன் சுன்னாவில் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கும் வரை இந்த குழப்பத்திற்கு தீர்வு என்பதே இல்லை , , ,
    ரமதானின் துவக்கத்தில் மட்டும் பிறை பார்த்து குழப்பம் உருவாக்குவது ஏன் ?

  • @safardeenmohamed8874
    @safardeenmohamed8874 Год назад

    Ali bin talib last leader of kilaffarth we
    all wait for imam maqdi come

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 6 месяцев назад

    🌙🌙
    *பிறை சம்மந்தமாக முஸ்லீம் சமூகத்திற்கும், உலமா பெருமக்களுக்கும் அன்பான வேண்டுகோள்.*
    வருடா வருடம் பிறை சம்மந்தமாக பல பிரச்சனைகளும் சலசலப்புகளும், குழப்பங்களும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
    *இதற்கு இஸ்லாம் தீர்வே சொல்லவில்லையா?*
    👉 *பிறை விஷியத்தில் நான்கு காரணங்களால் குழப்பம் நீடிக்கிறது.* அவைகளை தீர்த்தால் குழப்பம் நீங்கும்.
    அல்லாஹ் சொல்கிறான்:-
    ‌ *وَنَزَّلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ تِبْيَانًا لِّـكُلِّ شَىْءٍ*
    ....( (நபியே!) *ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம்....*
    (அல்குர்ஆன் : 16:89)
    ஒவ்வொரு விஷியத்தையும் மிகத் தெளிவாக விவரிக்கின்ற குர்ஆன், *பிறையை மட்டும் விட்டுவிட்டதா?*
    ஒட்டுமொத்த சமூகமும் பிறை விஷியத்தில் *எடுத்ததுமே ஹதீஸ்களுக்கு செல்கிறதே! குர்ஆனைப் பற்றி என்றாவது சிந்தித்ததா?*
    குர்ஆன் பிறைகளைப் பற்றி பேசவே இல்லையா? ரசூல் (ஸல்) அவர்கள் பிறை விஷியத்தில் அவர்களுக்கு தோன்றியதை செய்தார்களா? அல்லது குர்ஆன் காட்டிய வழிமுறைப்படி செய்தார்களா?
    குர்ஆன் வழிமுறைப்படி தான் செய்தார்கள் என்றால் *அந்த வழிமுறை எங்கே?* அதை சிந்தித்தீர்களா?
    அந்த வழிமுறை தான் *"ஸூமு லிருஃயதிஹி"* என்ற ஹதீஸ் என்பதை அறிய மறுப்பதேன்?
    அந்த ஹதீஸை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் பிறை குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துவிடும்.
    ஆனால் அந்த ஹதீஸில்
    *صوموا لرؤيته وأفطروا لرؤيته*
    *"அதை கண்டு நோன்பு பிடியுங்கள், அதை கண்டு நோன்பை விடுங்கள்"*
    என்ற இரண்டு கட்டளையை மட்டுமே ஏற்று
    *فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ*
    *ஃபயின் கும்ம அலைக்கும்*
    *"அது உங்களுக்கு மறைக்கப்படும் போது"*
    என்ற கட்டளையை *ஆப்ஷனாக (Option) ஆக வைத்த விணை தான்* இன்றைய பிறை குழப்பத்திற்கு மிக முக்கியமான காரணம்.
    👉 2:189 வது வசனத்திற்கு விளக்கமாக தான் மேற்கண்ட ஹதீஸ் என்றும், *அதை கண்டு* என்ற சொல் *"பிறை"* என்று தாங்களாகவே மொழிபெயர்ப்பு செய்து *அது தலைபிறை தான்* என்று முடிவுக்கு வந்தது தான் இன்றைய பிறை குழப்பத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம்.
    அந்த ஹதீஸின் கருவானது பிறை அல்ல *"அஹில்லா"* என்ற சொல் *"பிறைகளைக்"* குறிக்கிறது என்று தெரிந்தும் மக்களிடம் முழுமையான ஹதீஸை மறைப்பது ஏன்?
    *صوموا لرؤيته*
    என்ற வாசகம் *"அதை கண்டு"* என்றால் *"எதைக் கண்டு"* என்ற கேள்வி வருகிறது. *"அதை"* என்ற இடத்தில் *"பிறை"* என்ற வார்த்தையை தாங்களாகவே மொழிபெயர்ப்பு செய்தது தான் இன்றைய பிறை குழப்பத்திற்கு மூன்றாவது காரணம்.
    முழுமையான ஹதீஸை மறைத்து ஹதீஸின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு வார்த்தையை மட்டுமே எடுத்து மக்களிடம் கூறி, 29 ஆம் நாளில் மேற்கு திசையில் மஃக்ரீப் வேளையில் பிறையை பார்க்க வேண்டும் என ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையே இல்லாத ஒன்றை வழிமுறை என்று அறிவிப்பு செய்தது தான் இன்றைய பிறை குழப்பத்திற்கு நான்காவது காரணம்.
    தாங்கள் தங்கள் நிலைப்பட்டை நிரூபிக்க வேண்டும், தன்னுடைய நிலைப்பட்டை எப்படியாவது விவாதம் செய்து வெற்றி பெருவதே நோக்கமாக எண்ணுவதை விட்டுவிட்டு இந்த பிறை குழப்பத்திற்கு தீர்வை தேட முயற்சி செய்யுங்கள்.
    தீர்வை தேடி எங்குமே செல்ல வேண்டாம்.
    குர்ஆனில் இருக்கிறது தீர்வு.
    ஆம், அதே 2:189 ஆம் வசனம் தான் தீர்வு. அந்த குர்ஆன் வசனத்திற்கு நேரடியாக விளக்கமளித்த ரசூல் (ஸல்) அவர்களின் முழுமையான ஹதீஸ் தான் தீர்வு.
    இதோ அந்த 2:189 வது குர்ஆன் வசனத்திற்கு ரசூல் (ஸல்) அவர்களின் விளக்கத்தை பாருங்கள்.
    *إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا
    لرؤيته فإن غم عليبن عمر قال قال رسول الله صلى الله كم فعدوا له ثلاثين يوما*
    மேலே உள்ள முழுமையான ஹதீஸ் தான் அதை கண்டு என்ற வர்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் ஹதீஸ்.
    *إن الله جعل الأهلة مواقيت للناس*
    நிச்சயமாக அல்லாஹ் *பிறை(யின் படித்தரங்)களை* மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்.
    *فصوموا لرؤيته وأفطروا
    لرؤيته*
    எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள்.
    மேற்கண்ட ஹதீஸ் *அதை கண்டு* வார்த்தை பிறைகளின் படித்தரங்களை* தானே தவிர மாறாக *தலைப்பிறையை* அல்ல என்பது நிரூபணமாகிறது.
    ஒவ்வொரு நாளும் அந்த நாளை அடையாளப்படுத்தும் பிறைகளை பார்த்து கணக்கிட்டு வந்தால் இறுதியில்
    *فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ*
    *அது உங்கள் மீது மறைக்கப்படும் போது* என்ற வார்த்தை விளங்கும்.
    தலைபிறையை மட்டுமே பார்த்து வந்தால் இதற்கு தீர்வே கிடைக்காது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.

  • @CR7_Ronaldo-P7
    @CR7_Ronaldo-P7 7 месяцев назад

    இவருக்கு குழப்பம் என்ற விடையத்தை இதில் சம்பந்த படுத்துவதும் , இவருக்கு மார்கம் தெரியாது

    • @Alhamdulilah_for_everything
      @Alhamdulilah_for_everything 6 месяцев назад

      உங்களுக்கு தெரியுமா மார்க்கம்

    • @MiniBh-s1o
      @MiniBh-s1o 6 месяцев назад

      ​@@Alhamdulilah_for_everythingruclips.net/video/J5IM5TX_lBA/видео.htmlsi=DdKtUYaWXhlNMXaT

  • @suvanasittukal
    @suvanasittukal Год назад

    இது சர்வதேச பிறை கொள்கையோ தேசிய பிறைகொள்கையோ கிடையாது. மக்கள் தீர்மானிக்கும் நாளே பெருநாள். மக்கள் தீர்மானிக்கும் நாளே நோன்பு வைக்கும் நாள் எனும் கொள்கை. அப்படித்தானே ஷேஹ்?

  • @CR7_Ronaldo-P7
    @CR7_Ronaldo-P7 7 месяцев назад

    நீங்கள் லப்ப மௌலவி