சிதறி ஓடிய மோடி! அப்படி தான் பேசுவேன்! விட்டு விளாசிய ராகுல்! |நாடாளுமன்ற ரணகளம்! | Vallam Basheer

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • "அப்படி தான் பேசுவேன்!" | சிதறிய மோடி, ஓம்பிர்லா! | விட்டு விளாசிய ராகுல்! |நாடாளுமன்றத்தில் ரணகளம்! |
    #vallambasheer #modi #rahulgandhi #loksabha #ombirla #thirumavalavan #akhileshyadav #nda #india #18thloksabha #droupadimurmu #president #rajyasabha #mahuamoitra #rahulgandhispeech #loksabhaspeaker #parliamentsession #rahulgandhivsombirla #rahulgandhinews #neet2024
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 88

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 3 месяца назад +9

    திருடனை ஆளவிட்ட மக்களுக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை அனுபவி ராஜா அனுபவி இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ

    • @janakiram4149
      @janakiram4149 3 месяца назад

      உண்மை, உண்மை, உண்மை. இந்த மக்கள் சரியான முடிவு எடுக்காமல் இந்த நிலைமைக்கு பாஜக ஆட்சி ஆளுவதற்கு வழிவந்து வந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு, ஷிண்டே, நிதிஷ்குமார் இவர்கள் மூவரும் அளித்ததால் ஆதரவு கொடுத்ததால் இந்திய மக்கள் கவலையோடு இருக்கிறார்கள். இந்திய மக்களின் கவலையை போக்க இந்த மூவரும் முடிவில் தான் உள்ளது. காலம் ஒருநாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்.

  • @selvar6061
    @selvar6061 3 месяца назад +36

    தயவுசெய்து ஓம் பிர்லா மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து, அதை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    • @villavanponnuraj7514
      @villavanponnuraj7514 3 месяца назад

      om birla being elected again as a speaker of the house is nothing but another black day in INDIAN HISTORY...
      let him make it to record,, since he doesn't want any voice from the Opposition to go in record...

    • @gnanamkumar5348
      @gnanamkumar5348 3 месяца назад

      ஆம் கண்டிப்பாக நம்பிக்கையில்லா தீர்மாணம் கொண்டு வர வேண்டும். ஓம் பிர்லா ஒரு சுயநலவாதி, மாடலிங்க் செய்த மகளை மோடி IAS ஆக்கியிருக்கிறாரே, அந்த நன்றிக்காக பிர்லா எதை வேண்டுமானாலும் செய்வார்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +14

    இப்போதே புதிய எமர்ஜென்சியை ஒடிசா மணிப்பூர் உத்திரபிரதேசம் மூன்று மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு விட்டது

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 месяца назад +2

      மைக்கை பிடுங்குவது நாட்டில் எமர்ஜன்சி.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад +5

    நீதி நிலை நாட்டப்பட்டால் நாடு அமைதிபெறும் நாம்அனைவர்களும் செழிப்படைவோம்,

  • @grandpa8619
    @grandpa8619 3 месяца назад +13

    துணிவு என்று படம் இன்று பார்த்தேன்....
    அதில் வங்கி கொள்ளை அடிக்கப்படுகிறது
    அதே போன்று நாட்டிலும் நடக்க கூடும்
    என்ற அச்ச உணர்ச்சி ஏற்படுகிறது....மக்கள்
    விழிப்பு வேண்டும்...

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 3 месяца назад

      இதோடு.அஞ்சாமைபடம்பாருங்க.நீட்பற்றி.😊😊😊😊

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 3 месяца назад

      Tamil naata , dmk and admk kadzntha 57 varushama kollai adichukiituthaanay irukkanga .ennamo puthusa solra pundamavany

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 3 месяца назад +21

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @rppandian1841
    @rppandian1841 3 месяца назад +16

    தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு குறைவாகவும் , பிற மாநிலத்தவருக்கு அதிக படுத்த வேண்டும். நாம் நமக்காக கட்டிய மருத்துவ கல்லூரிகளுக்கு நமக்கு போகத்தான் பிறருக்கு கொடுக்க முடியும்.

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 3 месяца назад +1

      Good idea .first private medical and engg college la fees govt college ku fix paniyathai vida kuraiva muthala fix pannasollunga

  • @kalki7636
    @kalki7636 3 месяца назад +40

    மை க வெட்டினால் 500 பேர் கேட்கமுடியாது. அந்த உரையை அப்படியே சமுக ஊடகங்களில் வெளியிட்டால் தெரிந்து கொள்ளவேண்டியவர்கள் தெரிந்துகொள்வர்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +20

    ஓம் பிர்லா மகள் மாடலிங் அழகி 80 பேரோடு தேர்வு எழுதினராம் இவர் மட்டுமே தேர்வாம் பதவி ஏற்றும் விட்டாராம் நாம் என்ன காதில் பூ. வா வைத்திருக்கிறோம்

    • @apalaniappanchettiyar6454
      @apalaniappanchettiyar6454 3 месяца назад +1

      ஓம்பிர்லாவின் மகள் உலகழகி போட்டியில் கலந்து கொள்வாரா?

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 месяца назад

      @@apalaniappanchettiyar6454 கலந்து கொள்ளலாம் அது அவர்கள் விருப்பம்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 месяца назад

      @@apalaniappanchettiyar6454 கலந்து கொள்ளலாம் அது அவர்கள் விருப்பம்

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 месяца назад

      @@apalaniappanchettiyar6454 கலந்து கொள்ளலாம் அது அவர்களின் விருப்பம்

  • @maheenmaheen842
    @maheenmaheen842 3 месяца назад +30

    Neet க்கு எதிராக போராட இனியும் மாணவர்களுக்கு தகுதி உள்ளது

    • @murugesanc3936
      @murugesanc3936 3 месяца назад

      Unnmaiel bjp ku soodu soranai erunthal nermai
      Erunthal opp pesinal maika on pannie pesungal.

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 3 месяца назад +12

    UPSC யிலும் கை வைச்சுட்டானுங்களா இந்த கேடிகள்? அந்த தகுதியற்றவளை பதவி நீக்கம் பண்ண வேண்டும்

  • @selvar6061
    @selvar6061 3 месяца назад +10

    மைக் ஐ சுவிட்ச் ஆஃப் செய்வது என்பது அதுவும் எதிர் கட்சி தலைவர் மைக் ஆஃப் செய்வது மரியாதை இல்லாததை காட்டுகிறது.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +12

    ஓம் பிர்லா மகள் மாடலிங் அழகி திடீரென UPSC எழுதினாராம் IAS தேர்வாகி அதிகாரியாக பதவி ஏற்றுள்ளாராம்

    • @madhavaraogideon3281
      @madhavaraogideon3281 3 месяца назад

      Any body can become any top person in BJP . BECAUSE THEY ARE THE SLAVES OF BJP COMMANDS !!

    • @ra.rangamani2212
      @ra.rangamani2212 3 месяца назад

      இதெல்லாம் இந்நாள் வரை தெரியாது. நன்றி

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 3 месяца назад +5

    மற்ற மாநில ஊடகங்களின் நிலைப்பாடு என்ன என்பதை பற்றி பேசவும்..

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 3 месяца назад +18

    அம்பலப்பட்டாலும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றவில்லையே

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 3 месяца назад +13

    வசூல் ராஜா MBBS ஆனா கதை தான்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 3 месяца назад +7

    IASதேர்வுஎழதியாசபாநாயகர்பில்லைதேர்ச்சி.பெற்றதில்.மிகபெறியதவறுநடந்திருக்கு

  • @RaviS-st5vd
    @RaviS-st5vd 3 месяца назад +2

    மோடி பேசும்போது மைக் ஒயர் கட் பன்னுங்க ஓம் பிர்லா மைக்க புடுங்குங்க

  • @nationaltoday7124
    @nationaltoday7124 3 месяца назад +2

    "BJP" MISUSING THE POWER. PEOPLE'S OPINIONS.

  • @Fpg-x2s
    @Fpg-x2s 3 месяца назад +2

    Sir
    Maanbu migu Vallam bahashir sir.
    Mike off mathiram alla.
    Hidden thing to be noticed is They are avoiding the opposition claims,speech going into the record .
    Better these things submitting
    in writing to speaker and parliament for future records.
    Gopal

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +9

    ராகுல் பேசிய போது ராகுல் மைக் ஆப் செய்யப்பட்டது ரணகளம் ஆக்கிய பாராளுமன்ற இந்தியா கூட்டணி திருமாவின் மைக் ஆப் செய்யப்பட்டது

  • @ChinnakolandaiKattaiyan
    @ChinnakolandaiKattaiyan 3 месяца назад +1

    SADIST MODI ISTHE GREATEST ACTOR+CUNNING FELLOW😊

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад +3

    Arumaiyana padhivu mr. Tamil kural

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад

    நீதி நிலை நாட்டப்பட்டால் நாடு அமைதிபெறும் நாம்அனைவர்களும் செழிப்படைவோம்,

  • @panneerselvam4140
    @panneerselvam4140 3 месяца назад

    I love India and People's Democracy and socialist Live. I pray for all the party requests to be honest with our power stand one unity. We avoid the BJP Modi Govt 😀 😉 😄 😜 🤣 😆 😀..Be sure to provide 👍 😉 to ⚖ in mazerparty stand up to 9years BJP still arrested 🙄 👍 Ombirla is not a good idea 420Act.

  • @felixsilvi424
    @felixsilvi424 3 месяца назад +3

    EVM irukkum varai idhellaam thodarum

  • @245-mothe9
    @245-mothe9 3 месяца назад +1

    Bjp govt having a short of intelligent personalities,since Congress party has a lot of intellectual personalities ,it produce so and so inhabitants of present Govt s😊

  • @selvar6061
    @selvar6061 3 месяца назад

    Ombirla not elected as speaker, he selected as speaker wrong way. Also Modi's winning is doubtful.

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 3 месяца назад +2

    எருமை மாடு மேலே மழை பெய்தது போல் ஓம் முஸ்தன் பீ சபீ நாய்கள் மேல்மலும் ஆட்டம் ஆடுவானுக

  • @elavarasanmurugan4217
    @elavarasanmurugan4217 3 месяца назад

    Entrance testil jaikkanumna 50 percent mark physical test and 50 percent mental test vaikkanum.Both test pass mark should be separate.Reservation should be given in all posts including cabinet secretary ie 3percent verses 97 percent reservation should be implemented.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад +1

    When a lady modalling can pass the IAS and become an officer in railways . It can be only onbrillas daughter. No one else

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 месяца назад

    When the speaker is doing fraudulent activities, including his family member, HE should be send out through no confidence motion, 😂

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад +1

    Neet pass is also only money. And for BJO AND RSS GROUP

  • @rainydrops522
    @rainydrops522 3 месяца назад +1

    Pappuuu papu thaan

  • @sundaramthanukrishnan1611
    @sundaramthanukrishnan1611 3 месяца назад +2

    Govt will ready to take meet after president motion

  • @selvarajv2311
    @selvarajv2311 3 месяца назад

    So many North Indians in Railways due to Lallu Prasad.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 месяца назад

    Om ponnu ias am 😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢

  • @RaviS-st5vd
    @RaviS-st5vd 3 месяца назад

    மைனாரிட்டி அரசு வேடிக்க காட் ரானுங்கலா?

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 3 месяца назад +4

    இவர்கள் சீக்கிரம்
    எமர்ஜென்சி கொண்டு வருவார்கள்

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 3 месяца назад +3

      இப்ப மட்டும் என்ன ஆட்சி நடக்கிறது

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 3 месяца назад

      ​@@ELANGOVAN3149குமாரும் நாயுடும் கொள்கை பிடிப்பு இல்லாமல் ஆகிவிட்டார்களே!

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 месяца назад +1

    Vanakkam Tamil Kural 🙏🙏🙏🙏🙏

  • @rainydrops522
    @rainydrops522 3 месяца назад

    Neet kondu vanthatu dmk congress

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 месяца назад

    Neetla emathunavan americala😢😢😢😢😢😢

  • @selvarajv2311
    @selvarajv2311 3 месяца назад

    Hindi speaking people are less than 50%

  • @syedmahabubbasha4886
    @syedmahabubbasha4886 3 месяца назад +1

    BECAUSE OF NAIDU+NITISH,
    BJP /RSS ,DOING SUCH USELESS MATTERS,
    UNTILL ,THESE TWO LEADERS UNDERSTAND ,PRACTICALLY ,BJP/RSS ,CONTINUE ,ALSO BJP/ RSS ,MAY PURCHASE M.P 'S ,NAIDU+NITISH ,WILL NEVER UNDERSTAND, DUE TO THEIR OWN STATE PROBLEMS.....

  • @RaviS-st5vd
    @RaviS-st5vd 3 месяца назад

    சிவில கிரிமினலாக்குங்க

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 3 месяца назад

    Thirudan thirunfha maattaan.

  • @AlexanderChinappa
    @AlexanderChinappa 3 месяца назад

    Om Birla Muradabad Om Birla 👹👹👹☠️👽👻💀🤖❤️‍🔥💥🔥