இதை செய்யாமல் வாழ்க்கை மாறாது, செல்வம் சேராது !! A Must Watch by Shri Aasaanji

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 145

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 месяцев назад +61

    அன்புள்ள சகோதரரே காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன் புன்னகை ஒன்றே வாழ்க்கையை மாற்றும் என்று சிறப்பாக அற்புதமாக தெளிவாக கூறிய என் சகோதரருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉...

  • @UmaBhuvana-s2h
    @UmaBhuvana-s2h 5 месяцев назад +29

    குருஜி வணக்கம்... உங்களால் தான் கடவுள் நம்முள் இருக்கின்றார் என்பதை நான் உணர்ந்தேன் நன்றி... உங்கள் ஒவ்வரு பேச்சும் கேட்டு த்தான் நிறைய விசியம் நான் அறிந்தேன் மிக்க நன்றி... நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீங்க அப்பா...

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 5 месяцев назад +26

    ஓ மை காட் ,
    அன்புள்ள சகோதரரே வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு வாழ்த்துக்கள்.காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு..
    இவ்வளவு நாளா கமெண்ட்கொடுக்க முடியவில்லை என்று இந்த ஒரு சேனல் மட்டும்தான் அனைத்தும் என் தொடர்புடைய அனைத்து சேனலுக்கு நான் கமெண்ட் கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு மட்டும் கொடுத்ததில்லை இன்று ஓபன்ன் வாழ்த்துக்கள்.
    இப்பொழுது கமெண்ட் கொடுத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.1.9.2024.ஞாயிற்றுக்கிழமை மதியம் 1. 35 நிமிடம் வாழ்த்துக்கள்.உங்களுடைய சேனல் என் தொடருக்கு அனுப்பி இருக்கிறேன் எத்தனை ஆண்டுகளாகஐந்து ஆண்டுகளாக வாழ்த்துக்கள்.ஏன்னா உண்மையல்லவா உண்மையை உரக்கச் சொல்லவும் அதுதான் நமதுஇறைவன் கொடுத்த கடமை அதுதான் உங்கள் சேனல்் வாழ்த்துக்கள்.இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை மீண்டும் வாழ்த்துக்கள்.

  • @SridharEswaran-k8k
    @SridharEswaran-k8k 5 месяцев назад +13

    நன்றி குருஜி.. அஹம்
    பிரம்மாஸ்மி ❤ im there for u நற்பவி 🎉

  • @palanisamys1847
    @palanisamys1847 5 месяцев назад +12

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி மனமே மகிழ்ந்திரு 🌷

  • @baskarsathish6805
    @baskarsathish6805 5 месяцев назад +18

    புன்னகை ஒன்றே போதுமே படைத்தவன் உன்னை காணவே நன்றி ஶ்ரீ ஆசான் ஜி ❤🙏

  • @subbulakshmilakshmi1782
    @subbulakshmilakshmi1782 5 месяцев назад +4

    மதிப்பிற்குரிய குருஜி உங்கள் காணொளி அனைத்தும் நான் பார்த்து விடுவேன் உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனிதனை மனிதனாக்கும் வார்த்தைகள் நன்றி குருஜி.

  • @dhanusaicreations
    @dhanusaicreations 5 месяцев назад +7

    நன்றிகள்.❤ அப்பா❤ வாழ்க வளமுடன் அப்பா❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vijivijay7734
    @vijivijay7734 5 месяцев назад +4

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @ladyboss4084
    @ladyboss4084 5 месяцев назад +4

    Whatever comes in my life, confusion, doubt,need to take any decision , sadness... only solution is hearing your speech guru ji...❤❤❤

  • @rajakumarraj558
    @rajakumarraj558 5 месяцев назад +2

    வணக்கம் குருஜி அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகள் 🙏 ஐயா 🙏

  • @Thava596
    @Thava596 3 месяца назад +2

    என்னை படைத்த ஈசனுக்கு கோடி நன்றிகள் ❤

  • @nivetham5465
    @nivetham5465 5 месяцев назад +18

    Waiting every Sunday to hear your Speech Guruji.... Contemporary Spiritual Guru...AGAM BRAHMASMI

  • @Raghav-x1g
    @Raghav-x1g 5 месяцев назад +4

    I had the privilege of Learning Atma dhyana & Prana-Vritti directly from Shri Aasaanji and am forever grateful for my personal transformation when incorporated what I learned into to my daily Sadhana. Thank you so much Guruji

  • @ladyboss4084
    @ladyboss4084 5 месяцев назад +5

    Aham Brammahmi🙏...Guru ji ..I can't imagine.. without your guidance..where i would be ...

  • @SIVASANKARIDURAISAMY
    @SIVASANKARIDURAISAMY 5 месяцев назад +1

    When I hear your speech.....I am crying automatically....

  • @9876vijayaprabhu
    @9876vijayaprabhu 5 месяцев назад +1

    Unmai Yana Vaarthai than Sir Super Super Sema Arputham ❤️❤❤❤❤❤❤❤❤

  • @sujathas7464
    @sujathas7464 5 месяцев назад

    நன்றி குருஜி, நீங்கள் எங்களுக்கு கிடைத்த அற்புதம் குருஜி🙏🙏🙏🙏

  • @saisakthy4354
    @saisakthy4354 4 месяца назад +1

    Anpum aranum udithayin elvalki papum payanum athu. Uthavi vendam but ubathiravzm siyathu eru. Best motivation bro. Thanks lots

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 5 месяцев назад +4

    வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும்

  • @SuccessRulesTamil
    @SuccessRulesTamil 5 месяцев назад +5

    கோடி நன்றிகள் ஆசான்ஜி 🙏🙏🙏

  • @divyaprakash7276
    @divyaprakash7276 3 месяца назад

    காலா உன் படைப்பில்
    காலமே சிறந்தது...
    உணர்ந்தவன்
    சிவனும் செல்வமும் நீங்காமல் வாழுவான்.... 👍👍👍👍👍👍👍👍👍👍
    கோல்டன் லைன்ஸ்...

  • @DurgaDurga-yx6kb
    @DurgaDurga-yx6kb 4 месяца назад +1

    Thank you நன்றி நன்றி நன்றி😊😊😊😊😊❤❤❤❤❤

  • @ganapathim1706
    @ganapathim1706 5 месяцев назад +5

    நன்றி குரு ஜி ❤....

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 5 месяцев назад +1

    Now I come out of my depression purely from your speech only.

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 4 месяца назад

    "புண்ணகை ஒன்றே போதுமே படைத்தவன் உன்னை காணவே"
    அருமை குருஜி

  • @SrikariAtoZ123
    @SrikariAtoZ123 4 месяца назад +1

    By unknowingly once I saw your videos... From that some sort of postive energy or some things else works out for me guruji. Normally I don't belive any of gurujis. But yes I agree I take the very good points what you tell to lead a happy' life🙏🙏🙏🙏🙏

  • @arhtaxconsultant-vf3yq
    @arhtaxconsultant-vf3yq 5 месяцев назад +1

    Guruji your ur postive thoughts and speech most useful for next generation.

  • @saravanans4612
    @saravanans4612 4 месяца назад +1

    நன்றி குருஜி ❤❤❤❤❤

  • @NeelakanthiBotheju
    @NeelakanthiBotheju 5 месяцев назад +2

    I am always waiting to hear your speech gurugee now l always with an my God siva

  • @settuthanasekar8166
    @settuthanasekar8166 5 месяцев назад +5

    நன்றி குருவே

  • @saravanakumar7681
    @saravanakumar7681 5 месяцев назад +1

    நன்றி ஐயா 💐💐🙏🙂

  • @kumareshankumareshan388
    @kumareshankumareshan388 5 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி ரொம்ப சந்தோஷம்

  • @anbuanbu7755
    @anbuanbu7755 5 месяцев назад +5

    வணக்கம் குருஜி 🙏

  • @malar.tmalar.t6578
    @malar.tmalar.t6578 5 месяцев назад +4

    ❤❤❤I am blessed you are my blessings ❤❤❤ 💐 Ayyane 💐 🙏 Happy teacher's day guruji🙏 .💪 I am there for you 💪 ethai seyalpaduthukiren.😊😊😊

  • @rajals5983
    @rajals5983 5 месяцев назад +1

    6 வருட நன்றி குருஜி

  • @Plasticwastemanagement
    @Plasticwastemanagement 5 месяцев назад +1

    Ahambramashmi your teaching and our practice makes as progress ❤guru ji

  • @shanthikuppuswamy6536
    @shanthikuppuswamy6536 5 месяцев назад

    நன்றி நன்றி..குருஜி..🙏🙏

  • @GoGreat999Channel
    @GoGreat999Channel 5 месяцев назад +4

    புன்னகை விலைமதிப்பில்லாத நகை அதுவே ...Agam brahmasmi guru ji

  • @S.S.Srihari
    @S.S.Srihari 5 месяцев назад +3

    Ahambramasmi Guruji,thank you so much Guruji, Narpavi❤

  • @branavanthiruchelvam7293
    @branavanthiruchelvam7293 5 месяцев назад

    ❤Asanji Im nothing without your guidance

  • @k.charumathi10c55
    @k.charumathi10c55 5 месяцев назад +1

    Assangi 🌸🌸Narpavi 🌸🌸 Best Speech

  • @karthikeyank4263
    @karthikeyank4263 4 месяца назад

    அருமை குருஜி ❤🎉

  • @padians1285
    @padians1285 5 месяцев назад

    மிக அருமை மிக்க நன்றி

  • @Vanitha-xl7ws
    @Vanitha-xl7ws 2 дня назад

    Nani
    Nanri
    Gruji
    Vanakam

  • @lakshmiv6589
    @lakshmiv6589 5 месяцев назад

    😊Today unga speech enna sirikkavachurukku..❤

  • @arthinaveeth2694
    @arthinaveeth2694 4 месяца назад

    Vanakkam Guru Ji.. My 12 year old daughter is a fan of you.

  • @grajabharath
    @grajabharath 5 месяцев назад

    நன்றி நன்றி குருஜி

  • @samusamu5236
    @samusamu5236 5 месяцев назад

    Guruji arumai arumai ❤️ nandrigal 🙏👍

  • @ramalakshmimariappan9546
    @ramalakshmimariappan9546 5 месяцев назад

    😊AHAMBRAMASHMI
    TIME IS WEALTH
    THANKU AASAANJI😊

  • @ravid6329
    @ravid6329 5 месяцев назад

    அர்புதம் ஐயா

  • @YshNwj
    @YshNwj 5 месяцев назад

    I love Guruji.. good person

  • @sgsjain
    @sgsjain 5 месяцев назад

    Thanks is small word. Thanks for everything guruji. Narpavi.
    Aham brammashmi.
    Atmayogi S Gunasekar

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 5 месяцев назад +4

    Thanks ❤❤❤...

  • @GomathiA-tt1pw
    @GomathiA-tt1pw 5 месяцев назад

    உங்களைப் நேரில் பார்க்க வேண்டும் குருஜி எங்கள் ஊர் சங்கரன்கோவில் நற்பவி

  • @SumanKumarS
    @SumanKumarS 5 месяцев назад +1

    Super🎉🎉Super🎉🎉Super ..

  • @venkateshselvaraj4010
    @venkateshselvaraj4010 5 месяцев назад

    குருவே சரணம் ❤

  • @annaboy9360
    @annaboy9360 5 месяцев назад +1

    Om nama shivaya 🙏🏼

  • @tarikhartcolourandpanting7013
    @tarikhartcolourandpanting7013 5 месяцев назад

    I am always to her your speech guru ji super

  • @rolsin1363
    @rolsin1363 5 месяцев назад

    நன்றி

  • @subathrahinditeacher6346
    @subathrahinditeacher6346 5 месяцев назад

    Valga valamudan

  • @shanboy4654
    @shanboy4654 5 месяцев назад

    Super GuruJi.thanks for your continuous service us

  • @SPVikas-pt8ig
    @SPVikas-pt8ig 5 месяцев назад

    Nandri guru ji...

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke 5 месяцев назад

    Guna Kannan like You. good information ji ❤👍💯👏👏

  • @nithyas8824
    @nithyas8824 5 месяцев назад +1

    Thank you guruji🎉🎉🎉

  • @saravanana8716
    @saravanana8716 5 месяцев назад

    I am 1 st comments I am so happy 🎉 thank you gurugee❤

  • @yasodhareddy7917
    @yasodhareddy7917 3 месяца назад

    Namatheee guruji thank you🙏 so much

  • @Deivanathan1983
    @Deivanathan1983 2 месяца назад

    Very nice ❤❤❤❤

  • @ladyboss4084
    @ladyboss4084 5 месяцев назад

    Beautiful 😍 speech

  • @moorthyjeswanth4245
    @moorthyjeswanth4245 3 месяца назад

    Thanks

  • @umamyfavourites6085
    @umamyfavourites6085 5 месяцев назад

    🙏💯 for all episodes.

  • @Santhakumar01Santhakumar
    @Santhakumar01Santhakumar 5 месяцев назад +3

    Verry nice voice

  • @indiragandhip6383
    @indiragandhip6383 3 месяца назад

    Brilliant... 🎉

  • @bhuvana25-shorts
    @bhuvana25-shorts 2 месяца назад

    Thank you guruji🙏bcoze when i was confused and sad situation i'll see your speech. Thanks a lot🙏🙂

  • @ASR-i6j
    @ASR-i6j 2 месяца назад

    Iyyaa,👣🙏🙏🙏🙏🙏

  • @sugumarsugumar557
    @sugumarsugumar557 5 месяцев назад +1

    Super guruji

  • @hariprasanthm818
    @hariprasanthm818 4 месяца назад

    I realised it guruji time is how much important but now what I am going to do I don't know, I lost my time but now I'm waiting for the right decision to choose

  • @Mmll99900
    @Mmll99900 5 месяцев назад

    Thank you guruji❤

  • @ArulMathavan-rt5nv
    @ArulMathavan-rt5nv 4 месяца назад

    அய்யா என் பெயர் arulmathavan.மேலும் சொற்பொழிவை யூடியூபில் பார்க்கிற நான் பார்த்த நாள் முதல் என்னை நான் மாற்றிக்கொன்டேன்

  • @krishnanmks163
    @krishnanmks163 5 месяцев назад

    Thank you

  • @saravanakumara3515
    @saravanakumara3515 4 месяца назад

    Suppar guru j

  • @rameshkannan8983
    @rameshkannan8983 5 месяцев назад +1

    Love it

  • @jvanitha82
    @jvanitha82 5 месяцев назад

    Thank you ji

  • @vanithapremkumar6644
    @vanithapremkumar6644 5 месяцев назад

    Ahambrahmasmi guruji
    Narpavi🙏

  • @balajisjv5098
    @balajisjv5098 5 месяцев назад +1

    Thanks guruji

  • @kavithaloganathan246
    @kavithaloganathan246 3 месяца назад

    Super guruji🙏

  • @moorthyarumugam9569
    @moorthyarumugam9569 5 месяцев назад

    Aum nama sivaaya, hearing from Malaysia.Sorry my phone didn't support Tamil script

  • @r.venkadeshr.venkadesh3816
    @r.venkadeshr.venkadesh3816 5 месяцев назад

    Guru vea saranam

  • @prabhakaranr734
    @prabhakaranr734 5 месяцев назад

    arputham guruji

  • @user-satorugojo007
    @user-satorugojo007 4 месяца назад

    Nanri kuruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💫💫💫

  • @devaraj2544
    @devaraj2544 5 месяцев назад +1

    அகம் பிரகாசம்

  • @pethururaj8226
    @pethururaj8226 4 месяца назад

    Erfect speach

  • @sekarsunmilk5391
    @sekarsunmilk5391 4 месяца назад

    Thank u guru g 🙏

  • @YshNwj
    @YshNwj 5 месяцев назад +1

    True

  • @saravana4223
    @saravana4223 5 месяцев назад +2

    this video for me

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 5 месяцев назад +2

    Video super ❤

  • @RajeshDirector
    @RajeshDirector 5 месяцев назад +2

    முதல்முறையாக உங்களின் பதிவிற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம்...! நன்றிகள் உரித்தாகுக..! ஏனெனில் Comments option was turned off...

  • @Naflyshort
    @Naflyshort 5 месяцев назад +5

    நல்ல கருத்துக்களை சொல்கிறார்.
    ஆனாலும் நான் முஸ்லீம்

    • @Naflyshort
      @Naflyshort 5 месяцев назад +1

      ❤❤❤❤❤

  • @vasimshines6827
    @vasimshines6827 4 месяца назад

    Hi sir

  • @jwsselva
    @jwsselva 4 месяца назад

    Superb teachers pa