என்ன ஆச்சு? | What Happened to My Husband | 🙏தயவுசெய்து இனி இந்த விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @sasirekha431
    @sasirekha431 2 года назад +219

    சின்ன Accident சொல்லாதிங்க சகோதரி விரல் கட் ஆயிருக்கு அதன் வலி நான் பார்த்திருக்கேன் ஜாக்ரதையா இருங்க அண்ணாவுக்கு சரியாகிடும் கடவுள் காப்பாற்றுவார். நல்லா பார்த்துகோங்க இந்த வீடியோ பார்க்குக்கும் போது மனசு வலிக்குது

  • @devisiva9644
    @devisiva9644 2 года назад +82

    கண்களில் நீர்கோர்த்துக்கொண்டது உங்களின் சங்கடத்தைப் பார்த்து..... அண்ணாவிற்கு எல்லாம்வல்ல அந்த இறைவன் மனவலிமையையும், உடல் வலிமையையும் கொடுத்து சிக்கிரம் குணமடைய செய்யட்டும். நீங்களும், உங்கள் குடும்பமும் தைரியமாக இருங்கள். கடவுள் உங்களுடன் எப்போதும் இருப்பார். நன்றி

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 года назад +8

    ஹேமா... கேட்கும் போதே கஷ்டமா இருக்குப்பா...கவனமா இருங்க ஹேமா... தம்பிக்கு என் விசாரிப்பை சொல்லுங்க ஹேமா...Take care pa

    • @HemasKitchen
      @HemasKitchen  2 года назад +1

      நன்றி அக்கா ❣️🙏

  • @chitrabs968
    @chitrabs968 2 года назад +9

    Thank you for your message.Take care.god bless you.get well soon.திருஷ்டி ஆகியிருக்கும்.

  • @premababu669
    @premababu669 2 года назад +15

    அக்கா முதல்ல குடும்பத்துக்கே திருஷ்டி சுத்தி போடுங்க எல்லாரும் சேர்ந்து வீடியோ போடுறேங்க நானே சில நேரம் பொறாமைப்பட்டுருக்கிறேன் அண்ணாவை நல்லா பார்த்துக்குங்க Be safe be happy akka always I love your families

  • @rajathis1284
    @rajathis1284 2 года назад +3

    😥 அண்ணா கை கட்டு பார்த்தாலே பயமா இருக்கு. சரியாகிடும் அண்ணா. இனிமேல் ஜாக்கிரதையா இருங்க. மனசு கஷ்டமா இருக்கு இந்த நிகழ்வு.

  • @chithraganesan4058
    @chithraganesan4058 2 года назад +6

    பார்த்து ஹேமா
    எனக்கு நீங்க பேசும்போதே கண்ணீர் வருது ப்பா

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 Год назад +1

    நீங்க அண்ணன் கதைய சொன்ன உடனே என் பொண்ணு எல்கேஜி படிக்கும்போது நாக்கு துண்டாகி தொங்கின ஞாபகம் வந்துடுச்சி அக்கா 😭 கண் திருஷ்டி கூட இருக்கலாம் சுத்தி போடுங்க

  • @-SudhaR-
    @-SudhaR- 2 года назад +4

    கண் திருஷ்டி.get well soon sir.

  • @sudhaelango1517
    @sudhaelango1517 2 года назад +2

    ஹேமா சிஸ்டர் கணவரின் உடல் நலம் விரைவில் நலம் அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏

  • @tamilarasiganesan8035
    @tamilarasiganesan8035 2 года назад +11

    sister methuva velai parunga onnum avasaram illa yerkanavey unga family la yetho missing mathiri enaku oru feel pls take care nalla suthipodunga kannu patrukum ithuvum kadanthu pogum oru nal no video yethaiyum nenaikama freeya irunga take care sister Anna VA pathukonga

  • @munisamirtha5473
    @munisamirtha5473 2 года назад +2

    அம்மா ரொம்ப கஷ்டாமா இருக்கு நீங்க சொல்லும்போது நா அழுதுட்ட என்னால கேட்க மூடீயல மா அப்பாவ நல்லா பார்த்துகோங்க மா

  • @amar-ko1nm
    @amar-ko1nm 2 года назад +5

    இதுவும் கடந்து போகும் அம்மா. Stay strong.

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад +1

    அம்மா.. இதே மாதிரி தான் எங்க அண்ணிக்கும் நடந்தது.... எதுவும் ஆகாது, கவலை படாதீங்க , சரி ஆகிடும் அம்மா, சார் பத்திரமாக பார்த்துக்கோங்க, அம்மா ..........

  • @shashikalashreepathi35
    @shashikalashreepathi35 2 года назад +5

    Amma drushti suthi podumma.nothing will happen to appa...I prayed for speedy recovery for appa....every one be strong....idhuvum kadandhu Pogum...shashi from bangalore......

  • @crowntastysamayal1620
    @crowntastysamayal1620 2 года назад

    கடவுளே. விரைவில் குணமடைய வேண்டுகிறேன் தோழி. இதே போல் எனது தூரத்து சகோதரி வீட்டில் பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. Take care Sister. கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

  • @vijikodi1131
    @vijikodi1131 2 года назад +47

    Get well soon.. sir.. wishing you a speedy recovery.... True we take many things too lightly.. thanks for releasing this vlog and creating an awareness...

  • @rajulashekar4993
    @rajulashekar4993 2 года назад +36

    Take care Hema sis. BABA bless him with speedy recovery.

    • @lalithalalitha7637
      @lalithalalitha7637 2 года назад +1

      Sir mela kan drishti nirayairuku hema agaiyal dinamo uppu milagai vaithu rathri suthi podavum such a nice gentleman my prayers will be there for his speedy recovery take care of u and ur husband always stay blessed

  • @kamatchigowriudhaya1223
    @kamatchigowriudhaya1223 2 года назад +1

    கேட்கும் போதே கஷ்டமா இருக்கு. கவலைப்படாதீங்க ஹேமா. சீக்கிரம் சரியாகிடும். நாங்க வேண்டிக் கொள்கிறோம். கண் திருஷ்டிதான். சுத்திப்போடுங்க.

  • @shethavasan2171
    @shethavasan2171 2 года назад +15

    Thanks for the awareness video Amma.. may God bless him with speedy recovery!

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 2 года назад

    என் அன்னிக்கி இப்படி தான் அறுவைசிகிச்சை நடந்தது. இப்போது நலம். அது போல நீங்கள் விரைவில் நலமாக பிராத்திக்கிறோம்

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 года назад +16

    Take care sis 👍 Anna will recover very soon we all pray for him 🤲

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 2 года назад +1

    கவலைபடாதிங்க சரியாயிரும் sister நாங்களும் கவனமாக இருக்க வேண்டிய விழிப்புணர்வு கொடுத்ததற்கு நன்றி 🙏🙏அண்ணாவ பத்திரமாக பார்த்துக்கோங்க 🙏

  • @vidyamurugesan4184
    @vidyamurugesan4184 2 года назад +8

    Thanks for creating the awareness. Wishing him a speedy recovery.

  • @sujitha.k5551
    @sujitha.k5551 2 года назад +1

    Entha veedu Unga family ku ser Aagala. Old 🏠 super A iruthuchu.

  • @sujaysam386
    @sujaysam386 2 года назад +21

    Don't worry mam. Every thing will b alright. Praying for sir's speedy recovery

  • @balu5135
    @balu5135 2 года назад +1

    அன்பு ச்சகோதரிக்கு வணக்கம் மோகன்சாருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் நான் ஏற்கனவே உங்களுக்கு தெரிவிக்க எண்ணிய ஒரு விஷயத்தை இப்போது கூறுகிறேன் விபத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை கண்திருஷ்டிதான் காரணமாக இருக்கலாம் சுற்றுலா புது மிக்ஸி வாங்கியது போன்ற ஆடம்பரமான வீடியோ க்களை சற்று தவிர்க்க வும் எல்லோர் கண்களும் ஒன்றுபோல இருக்காது சாருக்கு ஒன்றும் ஆகாது நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களுக்கு துணை இருக்கும் லட்சக்கணக்கான உங்கள் subscribers பிரார்த்தனை உங்களுக்கு துணை இருக்கும்

  • @ramyachinnu7049
    @ramyachinnu7049 2 года назад +10

    Get well soon sir...my prayers are with you.

  • @amarsumathi2678
    @amarsumathi2678 2 года назад

    ஹேமா மேடம் ரொம்பவும் மனதில் திக் திக் என்று தான் இருக்கு
    சீக்கிரத்தில் குணமாக்குவார்
    அனைவரும் அசல்டாகதான் மிக்சியை பயன்படுத்திறோம்
    இதைபார்த்த பின் மனதில் பயமும் கவனமும் ஜாக்கிரதையும் வரும்
    இந்த பதிவு மிகவும் நல்ல பயனுள்ள தகவல்
    ஹேமா மேம் இந்த பதிவுக்கு ரொம்பவும் நன்றிம்மா
    கடவுள் ஆசியோடு நலம் பெறவேண்டும் 🙏

  • @kousalyar9862
    @kousalyar9862 2 года назад +9

    praying for his speedy recovery.
    Take care of him.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +1

    நன்றிகள் சகோதரி
    மிகவும் வருத்தமாக இருக்கிறது நேரம் தான் மிகஸி
    லாக்செய்தால் திறப்பதற்கு
    சற்று சிரமமாக உள்ளது எங்கள் வீட்டில் கத்தி அல்லது ஸ்பூன்
    வைத்து திறப்பார்கள் அதனால்
    மூடிமேல் கை வைத்து தான்
    இதுவரை செய்கிறோம் சந்தர்ப்பத்தில் வயதானவர்கள்
    பேரன் கூட போடுவான்
    கடவுள் அருளால் பூரண குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
    Ice cube ல் விரள் வைத்தால
    ரத்தம் நிற்காதா தெரியாததால
    கேட்கிறேன்

  • @dhanadhana9318
    @dhanadhana9318 2 года назад +6

    God bless you and your family

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 2 года назад

    வீடியோ பார்க்கும்போது கண்களில் நீர் வந்து விட்டது எத்தனை இடத்தில் சதை எடுத்து ஆபரேசன் செய்து அப்பப்பா கேட்கவே கஷ்டமாக உள்ளது எனக்கும் ஒரு முறை மிக்ஸியில் மூடி சரியாக மூடாமல் விரல் அடிபட வேண்டியது மொபைலில் நாராயணீயம் கேட்டுக் கொண்டே செய்து கொண்டிருந்தேன் அந்த குருவாயூரப்பன் தான் எதுவும் ஆகாமல் காப்பாற்றினார் அண்ணாவுக்கு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

  • @kalpanabala545
    @kalpanabala545 2 года назад +14

    கண்ணு பட்டுடுச்சு சகோதரி அண்ணனுக்கு.... சுத்தி போடுங்க

  • @RajkumarKumar-di8pb
    @RajkumarKumar-di8pb 2 года назад +2

    Get well soon .appa ennaku appa illa ungala romba pidikum.. ❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @usharanijs
    @usharanijs 2 года назад +4

    Take care Sir... Don't worry mam...
    Awareness is needed... as you genuinely pointed out....

  • @jayasabari4399
    @jayasabari4399 2 года назад

    ஐயோ kadavuley kekkumpothey shocking ah iruku kettanerathulayum nallaneram ninachukonga ine ethum nadakathu feel panathinga ☺️☺️☺️

  • @deviv3209
    @deviv3209 2 года назад +38

    Praying for his speedy recovery🙏...dont worry Hema mam, he will get bk to normal soon. Thank u for sharing this even in your difficult situation and creating awareness.

  • @hemalatha801
    @hemalatha801 2 года назад

    Achoo akka neenga soldradha keka kooda mudiyala. Romba kashtama irukku. Ippo dhan en husband 1.10kv current adichi 45% erunji naraga vedhanaiya anubavichittu vandhu irukkaru neenga sonnadhum ennala thanga mudiyala, en husband um anna soldra madhiri dhan soldraru avarukkum enna nadandhuchinu theriyala 😭😭😭😭😭 anna ungaluku seekiram sari aagidum

  • @meenalramanathan504
    @meenalramanathan504 2 года назад

    உங்களது கணவர் விரல் விரைவில் குணமடைய சாய் பாபா அருள் புரிவார் 🙌🙌

  • @mathumathi
    @mathumathi 2 года назад +24

    Thanks for creating such awareness....Wish him a speedy recovery. Please Take care....Stay Strong Hema Sis!!!

  • @kathiryazhini9316
    @kathiryazhini9316 2 года назад

    இதுவும் கடந்து போகும். நல்லபடிய குணமாக இறைவனை பிரத்திக்கிறேன்.

  • @mercythomas3795
    @mercythomas3795 2 года назад +9

    Wishing him speedy recovery. Very good awareness amma. Few people dont close jar with its lid instead use a Steel plate to close and grind temporarily.

  • @firozabegum8501
    @firozabegum8501 2 года назад

    திருஷ்டி கேமா நல்ல கவனித்கொள் ஹேமா சொல்லும்போதே எங்களுக்கே ஒரு மாதிரியா இருக்கு

  • @sofiasimson163
    @sofiasimson163 2 года назад +8

    Don’t worry Hema sister we will pray for anna’s speedy recovery..

  • @gayathrideviraveendran6230
    @gayathrideviraveendran6230 2 года назад

    அப்பாவை நல்ல பார்த்துங்க மேடம் நீங்களும் உங்கள் உடம்பை பார்த்துங்கசீக்கிரம் குணமாகும் நானும் பிராத்தனை செய்கிறேன் 😭😭😭

  • @sonamuthappan7641
    @sonamuthappan7641 2 года назад +16

    My prayers for your husband to get well soon !

  • @chitrabs968
    @chitrabs968 2 года назад

    ஜாக்கிரதை யாக பார்த்து கொள்ளுங்கள்.இதே மாதிரி என் அக்காவுக்கு ஏற்பட்டது இடது கையில் அதே விரல்.

  • @madhurj4398
    @madhurj4398 2 года назад +4

    Get well soon. God bless You

  • @poojaduraisamy3265
    @poojaduraisamy3265 2 года назад

    இதே சம்பவம் எங்க அம்மாவுக்கு நடந்தது.என் கண் முன்னாடியே கை விரல் கதவு இடுக்கில் மாட்டி கட்டாகி விட்டது.உயிர் வலி இது.எங்க அம்மா துடிச்சு போனாங்க. Take care sir.get well soon.

  • @sowmye
    @sowmye 2 года назад +5

    Wishing him a speedy recovery. Will pray for sir healing. Can understand what u all are going thru right now. Take care.

  • @sudhachelladurai
    @sudhachelladurai 2 года назад +1

    Akka yenga company la.ipidi aahi andha ponna na kootitu hospital poitey irruken 3 weeks ah...😢😢😢

  • @nivethad5895
    @nivethad5895 2 года назад +36

    Praying for his speedy recovery 🙏🙏

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад

    நீங்க எல்லாம் சொல்லும் போது எங்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கு தேங்க்யூ ஹேமா அக்கா

  • @jeyadevih6929
    @jeyadevih6929 2 года назад +4

    கவலைப்படவேண்டாம்இயேசுபரிபூரணசுகம்தருவார்நான்தினமும்ஜெபிக்கிறேன் God bless your family

  • @amusaru6015
    @amusaru6015 2 года назад

    Get well soon.... நானும் என் கணவருக்கு காலில் அடிபட்டு அந்த வலியை மிக வேதனையோட அனுபவிச்சிட்டு இருக்கேன்......Don't worry....

  • @suchithrasreethar2961
    @suchithrasreethar2961 2 года назад +5

    This is truly an awareness video sis.. please take care..stay strong..our prayers are with u all

  • @banuraja4807
    @banuraja4807 2 года назад

    Hema ma, கவலை படாதீங்க, என் அப்பா kum ethu mathri ஒரு முறை nadathu eruku eppa நினைச்சா lum.என் அப்பா கை பார்த்து payathutean,அண்ணா pathukonga ma

  • @renukaparthasarathy2258
    @renukaparthasarathy2258 2 года назад

    சகோதரர் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @durgijeyasekaran2711
    @durgijeyasekaran2711 2 года назад +4

    Praying for speedy recovery God bless you

  • @revathypalani7811
    @revathypalani7811 2 года назад

    இந்த ‌மாதிரி நடக்கும் போது எப்படி நடந்தது என்று ஞாபகத்துக்கு வராது எனக்கு நடந்த விபத்து 18 வருஷம் ஆகியும் எப்படி நடந்தது என்று தெரியவில்லை வருத்தப்படாதிற்கள் விரைவில் குணமாகும் கடவுள் துணையிருப்பார் 💐

  • @gp4334
    @gp4334 2 года назад +3

    I pray for speedy recovery of your husband. Don't worry 🙏🙏🙏 Saibaba is always with you and your family

  • @ramyakeerthi3957
    @ramyakeerthi3957 2 года назад

    ஹேமா நீங்க சொன்ன பிறகு மிக்சி பக்கம் போக தயக்கமாக தான் இருக்கு. நீங்க சொன்னது கேட்டதும் மனசு பதபதைக்குது.ரொம்ப உங்க குடும்பத்து மேல கண் திருஷ்டி இருக்கு. சுத்தி போட்டுகோங்க. தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சு. கடவுள் கிட்ட நல்லா வேண்டிகோங்க. நானும் உங்க வீட்டு காரர் சீக்கிரம் குணமடைய வேண்டுகிரேன். ஒங்க குடும்பம் எப்போதும் நல்லா இருக்கணும்.

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 2 года назад +10

    Thank you so much for sharing this. It is an eye opener for all of us. I have taken my mixie for granted several times. This is definitely a lesson for me. Please feel better and wishes for a speedy recovery.

    • @vimipupps
      @vimipupps 2 года назад

      Yes really very afraid to hear

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +1

    Sister Sollum Podhey Payama Azhugaiya Varudhu... Patthirama Parthukonga Sister ..Anna Take Care...Evlo Vali Irukum Annaku 🙏🙏🙏

  • @shobakarthigeyan9257
    @shobakarthigeyan9257 2 года назад +17

    When I saw your video I was literally in tears. Hope for a speedy recovery for your husband who is such a nice and soft person

  • @manoranjitham101
    @manoranjitham101 Год назад

    அண்ணா சூப்பர். நீங்க கொடுத்து வச்சவங்க. இப்ப நல்லா Cure ஆகியிருக்கும் இல் லையா? அருமையான விழிப்புணர்வு பதிவு.

  • @vijayalakshmi-xh5ht
    @vijayalakshmi-xh5ht 2 года назад +3

    Praying for speady recovery.

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 2 года назад

    Sister neenga sollum pothe enaku pata pata nu aguthu please brothera safe ah parthukonga ellorum safe ah irunga neengalum enga family members than quick ah cure ayudum naan baba kitta pray pannuren 💗💗💗

  • @meenag9243
    @meenag9243 2 года назад +3

    Prayers for ur husband speedy recovery. Take care.

  • @AathiSlifestyle
    @AathiSlifestyle 2 года назад

    நீங்கள் சொல்லும்போதே எனக்கே கண்ணீர் வந்து விட்டது

  • @lakshmik9680
    @lakshmik9680 2 года назад +3

    Praying for speedy recovery sir. Get well soon.

  • @chitrat9197
    @chitrat9197 2 года назад

    கடவுள் காப்பார், மன கஷ்டம்
    நான் என்பையன் போட்டு"தருவான்
    நானே இனி போட்டூக்கறேன் ஹேமா
    சகோதரரை கவனமாக பார்ங்க

  • @dhivyarajasekaran9002
    @dhivyarajasekaran9002 2 года назад +9

    Hema Amma please take care. I will pray for him for speedy recovery. Stay strong. Thanks for the awareness too.
    Konjam sutthi podunga please.

  • @divyaprasath4677
    @divyaprasath4677 2 года назад

    என்னோட அம்மாக்கும் மே 14 சனிக்கிழமை தான் cooker burst out ஆகி சாதம் fulla அம்மா கழுத்துலயும் கைலயும் நெறய புண் ஆயிடுச்சு. சுகர் இருக்குறதால காயம் ஆற late ஆகும்னு டாக்டர் சொல்லறாரு 🥺🥺🥺

  • @dheepavijay2267
    @dheepavijay2267 2 года назад +6

    Hema Sis, Stay strong. we keep u in our prayers.. thanku for the awareness ..

  • @Ashvinimurugan
    @Ashvinimurugan 2 года назад

    Take care bro...preethi zodiac cosmo la lid lita open aanale mixi off aagidum andha safety iruku...konjam safer side mixi use panunga mudinja alavuku...

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 2 года назад +4

    Dear sister, we pray for your husband's speedy recovery. Please take care both of you.

    • @suguaruna9013
      @suguaruna9013 2 года назад +1

      Take care sister pray for your husband

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 2 года назад

    கடவுள் இருக்கிறார் கவலைப்பட வேண்டாம் உங்கள் குடும்பத்திற்கு சுத்திப்போடுங்கள் anyway thanks for your awareness sister

  • @sowmyskitchen
    @sowmyskitchen 2 года назад

    அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா சீக்கிரம் அண்ணாவுக்கு சரி ஆகிரும் நீங்க கவலை பட வேண்டாம் நா கோவில் போய் சாமி கும்பிடர அக்கா நீங்க தைரியமா இருங்க

  • @thenmozhir345
    @thenmozhir345 2 года назад +4

    Cooker mixi handle பண்ணும் போது கவனத்துடன் செயல்படுங்கள்

  • @sharifaalavu3804
    @sharifaalavu3804 2 года назад

    Nan ipatha indha video pathen mam...nanga nalla pray panikarom.seekiram nalla cure ayiduvanga....

  • @shobhasuk
    @shobhasuk 2 года назад +6

    This is sad to hear truly an awareness video 🙏🏻 Wishing Sir a speedy recovery.

  • @bhuvanat597
    @bhuvanat597 2 года назад

    ஆண்களுக்கு இவறையெல்லாம் கையாளும் திறன் நம்மைக்காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும்.இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன் நலம் பெற.

  • @nithyakarthikeyan8776
    @nithyakarthikeyan8776 2 года назад +6

    Get well soon uncle, kandipa murugar ungaluku recover paniduvaru sikram, nan pray panran avarta, kannu pattu erukum aunty, pls suthi podunga elarukum, uncle nalla rest edunga.

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад

    ஹேமா அக்கா நாங்கள் உங்க வீட்டுக்காரருக்கு நான் சரியாக நானும் கடவுள் கிட்ட வேண்டுகிறோம்

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 2 года назад +6

    God's blessings always with Anna .Take care Hema Akka.🙏🙌

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 2 года назад

    கஷ்டமா இருக்கு அண்ணாவிற்கு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். இது ஒரு நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @harisalomy
    @harisalomy 2 года назад +7

    Get well soon uncle. You will recover soon. I will pray to god

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 года назад

    கண்திருஷ்டி யாக கூட இருக்கும் சிஸ்டர் ஃபேமிலி யாக சுத்திச் போட்டு கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் 👍

  • @RK.creativity6
    @RK.creativity6 2 года назад +6

    God bless you and ur family ma...take rest sir ...get well soon

  • @Jackiechan1996
    @Jackiechan1996 2 года назад

    Hi mam இந்த பதிவை இப்பதான் நான் பார்க்கிறேன் எனக்கு கண்ணீரே வந்து விட்டது ரொம்ப மனசு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 года назад +4

    Speedy recovery brother.thank you for sharing 🙏 ❤

  • @sentilvelpandian4214
    @sentilvelpandian4214 2 года назад

    விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @prabakaranasokraj174
    @prabakaranasokraj174 2 года назад +4

    Sad to hear the accident. It has happened to my wife long back. Luckily our neighbour took her to the hospital. The nails were cut and bleeding. Now it's healed. This might have happened because of the release of pressure externally and the hand or fingers would have been sucked inside the blade area. It has happened to me also though in a mild form. Even today I shudder to think of this and scared. One tip. While operating the smaller jar, please do not over load. This can cause pressure to build up and it is not easy to hold with bare hands. Best wishes for an early recovery

  • @jesus123775
    @jesus123775 2 года назад +6

    Get well soon uncle 🙏 ❤️Very sad to hear this 😢

  • @devasenad7168
    @devasenad7168 2 года назад

    Remba kastama irukku amma.... Nega solura vishayatha kekka.... Chinna mix podura vishayathula evalo periya accient ahhh amma..... Ayyoooo appa vaa nalla parthukonga amma.....

  • @DHAKSHIN2009
    @DHAKSHIN2009 2 года назад +6

    Praying for speedy recovery , take care Sissy

  • @mekalat4231
    @mekalat4231 2 года назад

    amma neenga sollumpodhu enakku aluga varuthu. before one month en husband kku office la small accident. aana viral cut aagala. flesh um konjam poiduchu. ulla bone edge la break aaiduchu. ippo thaan cure aagi varuthu. uncle kku pain irukum. 2 months la sari aaidum amma. aana physio therapy start pannuvanga. uncle la physio nalla panna sollunga. seikeram sari aaidum. I pray to God.

  • @nalinaananth9277
    @nalinaananth9277 2 года назад +4

    Praying for his speedy recovery...