அருமை ;அருமை; ஒரு நல்ல திறனாய்வு கட்டுரை படித்த திருப்தியாக இருந்தது . அதுமட்டுமல்ல உங்களுடைய திறமை நாலுக்குநாள் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள்! நன்றி
SKA சார் நீங்கள் இஸ்ரேல் நாட்டைப் பற்றி உயர்வாக சொல்லும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.1கோடி மக்கள் தொகை இல்லாத நாடு பல கோடி மக்கள் தொகை உள்ள நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது என்றால் அது உண்மையாகவே Superb.ஜெய்ஹிந்த்.
கருத்தோட்டம் மிக சிறப்பானது நுட்பமாக போர்திறனை விவரித்தீர் வாழ்த்துகள்..எஸ் கே அதே வேளையில் இரு தரப்பிலும் உள்ள அப்பாவி நமது உறவுகளை இறைவா காப்பாற்று என்று கண்ணீர்மல்க வேண்டுகின்றேன்...😢😢😢😢😢
Brother You are explanation is awesome 🎉 You have good understanding about Israel country.. God Bless You 🙏 We like/love you so much ❤ You are very Bold and strong 💪 We want to see more videos from you in future 😀
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். ஹமாசோடு சேர்ந்த லெபனாலும் அழியப் போகிறது.. ஈரானின் உண்மையான பலம் இப்பொழுது தெரியவரும்.. The fiber from the flower is also fragrant. Lebanon belonging to Hamas is also going to be destroyed.. The real strength of Iran will be revealed now..
Your analysis is right..Many sees this from one angle only..Whatever be the reasons, the atrocities of Hamas can not be justified and showed that they are terrorists whom to be eliminated...
மக்கள் தான் மிகவும் பாவம்... அவர்கள் செய்வதும் தவறு.. இவர்கள் செய்துவம்... தவறு. இதனால் பெற்றோரை இழந்த நிலையில் தவிக்கும் குழந்தைகள் நிலைமையை கருத்தில் கொண்டு அமைதி நிலவ நாடுகள் முயற்சி செய்ய வேண்டும்....
நாளை சீனா மற்றும் மற்ற நமது அண்டை நாடுகளுடன் நாம் போர் புரிய நேரிட்டால் நாமும் ஐநா சட்டத்தை துளியும் மதிக்காமல் நடந்தால் இப்போது நடப்பது சரி என்று பாரத் சொல்வதை அனைவரும் ஏற்பது சரியாக இருக்கும்.
ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, ஒ௫, நாட்டின்மீது, திடீரென்று, தாக்குதல், நடத்தி, குழந்தைகள், முதல், பெரியவர்கள், வரை, கொலை, செய்து, ஆயிர, கணக்கான, ஏவுகணைகளை, ஏவினார், மக்கள், என்ன, செய்வார்கள், பொதுவாக, தீவிரவாத ம், ஏற்புடையதா....
அமா சும்மா இருக்கும் நாட்டில் போய் பொது மக்களை கொன்றல் இந்தியா ஒரு சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கமாபோர்தொடுத்து, ஒரு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு உய்ரு இருக்காது
Sk சார் உங்கள் விளக்கம் மிக அருமை.மதபயங்கர வாதத்தை கொண்டு உலக நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் எந்த நாடும் இருக்கவே கூடாது.இறைவன்வகுத்த மதத்தை இனிமையாக வாழ்ந்து முடிப்போம்
ஒன்றை இழந்து மற்ற ஒன்றரை பெறமுடியும் அயல் நாட்டு பினைக்கைதிகள் அனைவரும் இறந்ததாக அறிவித்து போர் தொடர் வேண்டும் 😢 அப்படி நடந்தால் உலக நாடுகளில் இருக்கும் தீவிர வாதிகள் அமைப்புகளுக்கு பயம் வரும் 😢 இஸ்ரேல் சிந்திக்காமல் போர் தொடர வேண்டும் 😢😮
Srilanka Tamil oruthar kitta keten y nenga eppadi seiringa. Ninga Thani Nadu kekura Nala indian Tamils ana nama kashtam padurom nu. Then that person said "oru enam alindu than ennoru enam walanum".
Your analysis is 100% correct. One more point, the growth of Israel in all directions is entirely by the activities of surrounding countries. Ever since 1948 by war after war they make a small dot into a bigger dot and also they make the Jews into most capable in the world.
மக்கள் தான் முக்கியம் (உயிர்) தீவிர வாதிகள் அந்த உயிரை வைத்து தான் பிளாக் மெயில் செய்கிறார் கள் அவர்கள் சார்ந் உயிருக்கும் கவலை படுவதிலை இந்த பேரழிவிற்காகவே இவர்கள் இருந்திருக்கிறார் கள்
பிரதமர் ரொம்ப பக்கா அட அட இஸ்ரலேலின் பாதுகாப்பைக்குறித்து ரொம்பவும் அருமையாக எடுத்து சொன்னிங்க உங்களுக்குள் இவ்வளவு உள் வாங்கியதால் தான் இங்வளவு வெளியே சொன்னிங்க வாழ்த்துக்கள்.
You have explained very clearly the position and views taken by Israel . Still there are vested interests who confuse the public portraying as if Israel is against Palestinians and Muslims. Entire world should realise Terrorism should be eradicated and violence should be tackled mercilessly. This is what Israel is doing. We should in our earnestness support Israel very blindly. The current Indian Govt is taking the right step in this regard. This is exactly what our Foreign policy is !
You are a great humon . The teaching and explanation are Real. Very interesting to watch and hier. Thanks brother. I just cannot understand how people dont get it, or imargine that we all are in a big jungle and serounded by visious poiserness animals trying to distroy us. This is against humons vs demons. 😇🙂😎🐘🐩🐈🐓🕊❤
புடிக்கிதா இல்லையா என்பது எல்லாம் வேறு , உண்மையை சொல்ல யோசிக்கிவோ பயப்படவோ தேவை இல்லை, வாழ்த்துக்கள் sk
Yes 🙌
😊😊
மிக தெளிவான கருத்துக்கள் துணிவாக உண்மை உரைத்தீர்கள் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்கள்
ஐயா எஸ் கே அவர்களே. மிகச் சரியாக சொல்லுகிறீர்கள். உங்கள் உண்மையான பதிவுகளை தொடர்ந்து போடுங்கள்.
தீவிரவாத த்திற்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
காங்கிரஸ்ஆட்சியில்திவிரவாதிகல்பார்லிமெண்டைஅடாக்பணிநாங்காஎதுவும்காங்கிரஸ்பதில்தாகுதல்பண்ணவிலை அந்த இடதில்மேரடிஜியிறுதுயிறுதால்
சரியான நெத்தியடி விமர்சனம் எஸ்.கே. அமாஸ் இனமே இருக்க கூடாது
!உண்மையான கள நிலவரம்.நன்றி. Ska.
மிக அருமை யான பதிவு 👍 திரு SKA சார் 🙏 தங்களின் இந்த பதிவில் கூறியது போல 👍 உலகில் தொழில்நுட்ப தலைநகர் 👍👍👍 இஸ்ரேல் 👍👍👍 🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🇮🇱🇮🇱🇮🇱
❤
அமாசை ஒட்டு மொத்தமாக அழிக்க வேண்டும்
அருமை ;அருமை; ஒரு நல்ல திறனாய்வு கட்டுரை படித்த திருப்தியாக இருந்தது .
அதுமட்டுமல்ல
உங்களுடைய திறமை நாலுக்குநாள் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள்!
நன்றி
தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி! ஆயிரத்தையும் கடந்து மக்கள் மனதை வெற்றிக்கொள்ள வாழ்த்துக்கள்.
SKA சார் நீங்கள் இஸ்ரேல் நாட்டைப் பற்றி உயர்வாக சொல்லும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.1கோடி மக்கள் தொகை இல்லாத நாடு பல கோடி மக்கள் தொகை உள்ள நாடுகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது என்றால் அது உண்மையாகவே Superb.ஜெய்ஹிந்த்.
இஸ்ரேல் என்பது வெறும் நான்கு எழுத்துக்கள் அல்ல ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரேல்.
@@anandarajdaniel5132True, yes blessings blessings 🙌blessings 🙌 God's full power is on Israel the righteous
Kadal neerai surangam valoyaga seluthi. Hamasai. Verattam. Israel nal ithu sulabam
Israel is fighting with a terrorist organization Not with Palestine.
😊
கருத்தோட்டம் மிக சிறப்பானது நுட்பமாக போர்திறனை விவரித்தீர் வாழ்த்துகள்..எஸ் கே அதே வேளையில் இரு தரப்பிலும் உள்ள அப்பாவி நமது உறவுகளை இறைவா காப்பாற்று என்று கண்ணீர்மல்க வேண்டுகின்றேன்...😢😢😢😢😢
உள்ளத்தை உள்ளபடி தைரியமாக செய்திகளை
உற்சாகமாக வாசிக்கும்
ஐயா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
Good bless you Thank you
இஸ்ரேல் பற்றி மிகத்தெளிவான அருமையான பதிவு நண்பரே.தங்கள் பதிவுகளை நல்லிறவிற்கு முன்பாகக்கொடுத்தால் மிகச்சிறப்பாக இருக்கும்.ஜெய்ஹிந்த்
தங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை வாழ்த்துக்கள்
சிறப்பு ஐயா 👍. தொடருங்கள்
அருமையான காணோளி வாழ்த்துக்கள் நன்றி நண்பரே
Really right news bro
ஒரு தீவிரவாதி கூட இருக்கக்கூடாது
Yes yes amen
நீங்கள் சொல்வது எல்லாம் உன்மை தான் இது எல்லாம் கர்த்தர் இஸ்ரவேலுக்கு சொன்ன வாக்குதத்தம் மற்றும் கர்த்தருடைய பலம் எல்லா புகழும் கர்த்தருக்கே
சரியான பதிவு SKA Sir தான் கொடுக்கின்றார் நன்றி
சேர் இஸ்ரவேல் எப்போதும் தோத்து போகாது சேர் வெற்றியில் வாழ்ந்த தேசம் சேர் ரொம்ப சுப்பர் சேர் உங்கள் வீடியோஸ் thank you sir god blees you jesus sir
தீவிரவாத தீய சக்திகளுக்கு உரிய முறையில் சரியான பாடம் புகட்ட வேண்டும் 👍
இஸ்ரவேல் அறிவாளி
நெதன்யாகு ஒரு சூப்பர் மேன்
நடுநியாயமக பேசி சரியான கருத்தை சொல்கிறீர்கள்
தீவிரவாதிகளுக்கு இடம் தர கூடாது!அருமையான பதிவு நன்றிSKசார்!!
Excellent Speech அண்ணா
Super Sk for to be so bold and open in your explanation ❤
எந்த பொது விதியையும் பின் பற்ற கூடாது !
அமாஸ் தீவிர குழு !
ஆனால் பொது மக்கள் !
Brother You are explanation is awesome 🎉
You have good understanding about Israel country..
God Bless You 🙏
We like/love you so much ❤
You are very Bold and strong 💪
We want to see more videos from you in future 😀
Very Very Very Good Congratulations Master Speech Very Nice Voice Good Truth Speech Good ❤❤
அருமையான பதிவு
Very well explained sir .
Keep going!!
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். ஹமாசோடு சேர்ந்த லெபனாலும் அழியப் போகிறது.. ஈரானின் உண்மையான பலம் இப்பொழுது தெரியவரும்.. The fiber from the flower is also fragrant. Lebanon belonging to Hamas is also going to be destroyed.. The real strength of Iran will be revealed now..
தைரியமான பதிவு...வாழ்த்துகள்...
Wonderful news my brother
Very clear advice and information. Thanks 👍
தெளிவான விளக்கம் அருமை அண்ணா
Your analysis is right..Many sees this from one angle only..Whatever be the reasons, the atrocities of Hamas can not be justified and showed that they are terrorists whom to be eliminated...
அமாசை ஒழிக்கும் போதுதான் பாலத்தீனம் க்கள் சந்தோசமாக இருக்க முடியும்
Very clear explanation your narration ..Thank you Sir
Power. Of. Isreal. Soldiers. God. Protect. them. 🙏🙏🙏🙏💪💪🙏🙏🙏
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை😊
மக்கள் தான் மிகவும் பாவம்... அவர்கள் செய்வதும் தவறு.. இவர்கள் செய்துவம்... தவறு. இதனால் பெற்றோரை இழந்த நிலையில் தவிக்கும் குழந்தைகள் நிலைமையை கருத்தில் கொண்டு அமைதி நிலவ நாடுகள் முயற்சி செய்ய வேண்டும்....
Brother, you are giving pure true news. So you are loved by all viewers. Thank you for your good explanation about Israel war.
போர் என்பது அழிவைத் தரும்.அன்பு ஒன்று மட்டுமே இன்பம் தரும்.
அன்பு மலர்களிடம் காட்டலாம்..ரத்த வெறி பிடித்த சாத்தான்களிடம் எதிர்பார்பது எவ்வளவு முட்டால் தனம்
Sir, It is true only if other people understand that it is love. If they have a different agenda then that love is a trash !
@@ramanivenkat9890your comments are very much appreciated
அன்பு என்பது அனாதை
நாளை சீனா மற்றும் மற்ற நமது அண்டை நாடுகளுடன் நாம் போர் புரிய நேரிட்டால் நாமும் ஐநா சட்டத்தை துளியும் மதிக்காமல் நடந்தால் இப்போது நடப்பது சரி என்று பாரத் சொல்வதை அனைவரும் ஏற்பது சரியாக இருக்கும்.
ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, ஒ௫, நாட்டின்மீது, திடீரென்று, தாக்குதல், நடத்தி, குழந்தைகள், முதல், பெரியவர்கள், வரை, கொலை, செய்து, ஆயிர, கணக்கான, ஏவுகணைகளை, ஏவினார், மக்கள், என்ன, செய்வார்கள், பொதுவாக, தீவிரவாத ம், ஏற்புடையதா....
இந்தியா இந்தியா இந்தியா
அமா சும்மா இருக்கும் நாட்டில் போய் பொது மக்களை கொன்றல் இந்தியா ஒரு சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கமாபோர்தொடுத்து, ஒரு முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு உய்ரு இருக்காது
super original massage thank you
Thank you so much Sir for your great explanation....I stand with Israel from Malaysia..Stay strong & overcome your enemies dear Israel.
S k verry good progaram ungalukku vallga
Great Explanation. Thanks ❤
உண்மை,அருமையான பேச்சு.
I love ❤️ Israel 🇮🇱 India 🇮🇳 💕✌️✌️✌️
🎉🎉🎉🎉🎉
Good informations. Thank you
Sk சார் உங்கள் விளக்கம் மிக அருமை.மதபயங்கர வாதத்தை கொண்டு உலக நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் எந்த நாடும் இருக்கவே கூடாது.இறைவன்வகுத்த மதத்தை இனிமையாக வாழ்ந்து முடிப்போம்
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
Israel has every right to protect its people. Thank you SKA.
தீவிரவாத(திகள்) விஷயத்தில் இஸ்ரேல் பாடம் எடுக்கிறது இந்தியாவிற்கு !.
இந்தியா என்றைக்கும் பாடம் கற்றுக் கொள்ளாது
கடவுளின் உக்ரம் ஆரம்பம் தீயவர்கள் அழிக்கபடுவாகள்
ஒன்றை இழந்து மற்ற ஒன்றரை பெறமுடியும் அயல் நாட்டு பினைக்கைதிகள் அனைவரும் இறந்ததாக அறிவித்து போர் தொடர் வேண்டும் 😢 அப்படி நடந்தால் உலக நாடுகளில் இருக்கும் தீவிர வாதிகள் அமைப்புகளுக்கு பயம் வரும் 😢 இஸ்ரேல் சிந்திக்காமல் போர் தொடர வேண்டும் 😢😮
1983 srilanka la wanseyal wandadu. Adula mostly irandadu Sri Lanka la ulla indian tamils. So that time I talk to one srilanka la ulla
Srilanka Tamil oruthar kitta keten y nenga eppadi seiringa. Ninga Thani Nadu kekura Nala indian Tamils ana nama kashtam padurom nu. Then that person said "oru enam alindu than ennoru enam walanum".
Supar Supar Supar. Support.
Your right sir
God bless you sir
First like ❤ from Malaysia 🙏🕎✡️✝️
Your analysis is 100% correct. One more point, the growth of Israel in all directions is entirely by the activities of surrounding countries. Ever since 1948 by war after war they make a small dot into a bigger dot and also they make the Jews into most capable in the world.
Good speeach அண்ணா 🇸🇻🇸🇻👍
மக்கள் தான் முக்கியம் (உயிர்)
தீவிர வாதிகள் அந்த உயிரை வைத்து தான் பிளாக் மெயில் செய்கிறார் கள் அவர்கள் சார்ந் உயிருக்கும் கவலை படுவதிலை இந்த பேரழிவிற்காகவே இவர்கள் இருந்திருக்கிறார் கள்
பாலஸ்தீனம், இஸ்ரேல்,தனி ஒரு நாடாக அமைவது தான் உத்தமம். இதில் இதை தவிர வேறு தர்மம் இல்லை. ஆயுதம் ஏந்திய எவரும் நிம்மதி பெறுவது கடினம்.
வாய்ப்பு இல்லை ராசா..Border சண்டை பிறகு தொடரும்
Sir SKA, காசாவில் மருத்துவமணை தாக்குதல் உண்மை தகவல் தெரிவியுங்கள்.விரைவா video போடுங்கள்.
வாழ்த்துகள் SKA SIR. 👍
Yes u r true analist
நீங்க சொன்னது சரி சார்.
Rombo piduchu irruku freind...correct analysis
Very high technology systems have in Israel. High intelligence. .yes true .
thanks for the info bro...👍👌🙏🙋♂️🚀🚀🚀🚀🚀
Great definition sir 🇮🇱🇮🇱🇮🇱❤️❤️🙏🙏🙏🙏
God bless you, brother. Wonderfully, you explained .
🎉good news Brother 🎉lord jeses christ bless you are all familles Brother Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பிரதமர் ரொம்ப பக்கா அட அட இஸ்ரலேலின் பாதுகாப்பைக்குறித்து ரொம்பவும் அருமையாக எடுத்து சொன்னிங்க உங்களுக்குள் இவ்வளவு உள் வாங்கியதால் தான் இங்வளவு வெளியே சொன்னிங்க வாழ்த்துக்கள்.
u are Correct Mr.SKA.
I love your videos and the indepth truthful analysis which is easily understandable.Continue till the tunnels are erased.God bless you.
Good sir telling truth we indians ❤ israel
இப்படித்தானே இந்த உலகம் நம் போர்ரட்டத்தை மறைந்தார்கள்
வாயால் வடை சுடும் ஈரான் அறிவில்லாமல் அழிவின் பாதையில் செல்லும் லெபனான் கமாஸ்
Super SKA....
Brother SKL, you have given a very good news. Not even a single terrorist should be alive
Thanks bro
God Please you
Mr SKA very clear explanation well done 👍🙏
Good news for all thnk sk sir
தீவிர வாதிகளை எப்ப தான் ஒழிப்பாங்க மக்கள் நிம்மதியாக வாழ முடியலயே
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
You have explained very clearly the position and views taken by Israel . Still there are vested interests who confuse the public portraying as if Israel is against Palestinians and Muslims. Entire world should realise Terrorism should be eradicated and violence should be tackled mercilessly. This is what Israel is doing. We should in our earnestness support Israel very blindly. The current Indian Govt is taking the right step in this regard. This is exactly what our Foreign policy is !
Nice comment 👍👌👏
Yes, very nice
SKA wonderful wonderful wonderful example speech thank you for advice regarding parents give like live videos thank you
Ska Sir நீங்கள் நேர்மையின் அடையாளம்..
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
You are very good speaker ann you information are up to date keep it up brother
You are a great humon .
The teaching and explanation are Real.
Very interesting to watch and hier.
Thanks brother.
I just cannot understand how people dont get it, or imargine
that we all are in a big jungle and serounded by visious poiserness animals trying to distroy us.
This is against humons vs demons.
😇🙂😎🐘🐩🐈🐓🕊❤
சரிதான் தல....... ❤❤❤
Very well said S K A. GOD will bless u.
Super stalk about Isreities.Thank you SKA.
V good message and this is a message for Indian govt against terriest
You are the best
And what you tel That is real ❤👍
Jai hind sk sir
Go ahead brother, super!