Podhigai TV THULLADHA MANAMU Raja female solo

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025

Комментарии • 224

  • @varadarajasundaramiyer3835
    @varadarajasundaramiyer3835 3 года назад +1

    ரோஷினி நன்றாக பாடியதிற்கு எனது பாராட்டுகள்.

  • @sagayagambrun5149
    @sagayagambrun5149 Год назад +1

    This song takes us to another level in the Universe! Blessings!xxx

  • @syedsultan2279
    @syedsultan2279 4 года назад

    அருமையான நிகழ்ச்சி. மனதிற்கு பிடித்தது. இதே போல் பொதிகையின் ஆஸ்தான இசை அமைப்பாளர் திரு. T. R. பாப்பா அவர்களின் நிகழ்ச்சியை ஒலி பரப்பவும்.

  • @sureshkumarms63
    @sureshkumarms63 5 лет назад +2

    ஆர்கெஸ்ட்ரா + பாடகிகள் குரல் வளம் தாளம் பாஃவம் அனைத்தும் அருமை இசை ஞானியின் இசையோடு வாழ்த்துக்கள்...

  • @rescueship1450
    @rescueship1450 5 лет назад +6

    மிக துள்ளியமாக இசையமைப்பு அருமை சாதக பறவை இசை குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dayalanreddy4232
    @dayalanreddy4232 4 года назад +7

    Priyanka! Flawless, cool, calm and collective indeed. Taken us outside this world.

  • @arunakirinathan5968
    @arunakirinathan5968 5 лет назад +8

    அருமையான நிகழ்ச்சி...
    இசைக்குழுவின் அழகு அந்த புல்லாங்குழல் இசைப்பவர்தான் ... அருமையான பதிவு

  • @muruganmurugas69
    @muruganmurugas69 6 лет назад +2

    இந்த நிகழ்ச்சியில் பாடுகிறவர்களை விட இசை மட்டும் அப்படியே அசலாகவே உள்ளது வாழ்த்துக்கள்.

  • @BABUNESAN
    @BABUNESAN 6 лет назад +1

    அற்புதமான பாடல்கள், அற்புதமான குரல் வளம், காலைத் தென்றல்.......சுசீலா அம்மா பாடுவது போன்றே....அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    வணக்கம் very Very nice and excellent.

  • @umaranichidambaram735
    @umaranichidambaram735 Месяц назад

    ராசாவே உன்னை நம்பி பாடலை பாடிய பாடகி பெயர் தெரிய வில்லை.அருமை.
    வாழ்த்துக்கள்!

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 4 года назад +1

    Roshni voice was awesome... This is the best she sing... God Bless You Roshini... May your singing career will be success... All the songs are superb to listen... Please Upload many episodes of Thulladha Manamum Thullum...

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад

    Wow roshni .dear .nice voice.. and very beautyfull....girl...❤😍😘😘👍👍👌👌

  • @rajendrank3334
    @rajendrank3334 6 лет назад +1

    சூப்பர்குரல்.அமைதியானதெளிவானகுரல்வளம்.

  • @vijaysivaguru7800
    @vijaysivaguru7800 5 лет назад +7

    எனக்கு பிடித்தமான அருமையான பாடல்களை பதிவு செய்ததற்காக நன்றி

  • @varunmani9834
    @varunmani9834 5 лет назад +4

    அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @vaiparthasarathy9320
    @vaiparthasarathy9320 5 лет назад +6

    She has been bleses with a sweet voice and clear words add to it .God bless her .

  • @advparan
    @advparan 6 лет назад +3

    குரல் வளம் பாடும் பயிற்சி பெற்ற இவர்களின் இனிய தமிழ் பாடல்கள் என்றும் இனிக்கும்.

  • @s.ganesh9475
    @s.ganesh9475 5 лет назад

    அருமையான குரல்.. இனிமை... வாழ்த்துக்கள் ம்மா.
    தொகுப்பாளர் அறிமுக உரையில் ஒரு சிறிய திருத்தம். பாடகி ஸ்வர்ணலதாவை அறிமுகம் செய்தவர் MSV தான். இளையராஜா அல்ல.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 года назад

    D.d.pothigai.yeppothum.dhool.dhool.thaan.thullaathamanamum.thullum..sariyaaa.thalaippu.super.

  • @velavelan2168
    @velavelan2168 6 лет назад +1

    மிகவும் அருமையான பாடல்கள் & மியூசிக் மிகவும் சிறப்பு

  • @arunakirinathan5968
    @arunakirinathan5968 5 лет назад

    சாதக பறவைகள் இசைக்குழு அருமையான இசையமைப்பில்... அருமை

  • @ramalingam2739
    @ramalingam2739 3 года назад

    அருமை ரோக்ஷிணி

  • @muruganmurugas69
    @muruganmurugas69 6 лет назад +1

    பாடல்கள் யாவும்மிகவும்அருமை.....

  • @velunagarajan3941
    @velunagarajan3941 7 лет назад +6

    சிறந்த பாடல் சிறந்த குரல்வளம் மென்மேலும் பாடலில் சிறப்பாகவும் வாழ்வில் உயர்த்த நிலையில் அமர்த்திடவும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் .......

  • @muruganmurugas69
    @muruganmurugas69 6 лет назад +1

    பத்மலதா பாடிய பாடல் மிகவும் அருமை..........

  • @srinivasanchinnamuthu2411
    @srinivasanchinnamuthu2411 6 лет назад +7

    Excellent singging
    வாழ்த்துக்கள் துள்ளாத மனமும் துள்ளுகிறது

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 года назад

    குரல் வளம் என்பது கடவுள் கொடுத்த ஒன்று அதுவே எல்லோருக்கும் அமைவது கடினம் அமைந்தவர்கள் உச்சத்தின் எல்லையை அடையாளம்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 7 лет назад +28

    பாடகர்கள் பாடகிகள் அனைவருமே ஆண்டவரின் சிறந்த அருளைப் பெற்றவர்கள்தான் வாகவளமுடன் .

  • @maheswaranramachandran2227
    @maheswaranramachandran2227 7 лет назад +2

    All the songs are sung very nicely, excellent

  • @tchatinfo8972
    @tchatinfo8972 2 года назад

    "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" பாடியவர் அருமையான குரல்

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 лет назад

    Vijayalakshmi voice also super. No words to Isang ani only dedicate my tears to his feet. What a song OMG. Everyday if u listen n start ur job all are happy ending only

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 5 лет назад

    Felicitation 💐obeisance Roshni ji.You have selected beautiful song 🍀.I swear that your threshold of selective songs is melodies song .To day super renditions like a nectary voice and my favourite song too.I appreciate of nice singing and crawled me happy tears 👍🏻🙏🎤.

  • @vels9387
    @vels9387 6 лет назад +1

    பாடிய அனைவரும் அருமையாக பாடினார்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @அன்பே
    @அன்பே 6 лет назад +2

    Wow....Superrr..Voice and music composing thank you podhigai.....TV....!!!!!!!👌👍💐

  • @muruganmurugas69
    @muruganmurugas69 6 лет назад +1

    பிரியங்கா பாடல் சூப்பர் நல்ல குரல்....

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 3 года назад

    Mesmerizing presentation.

  • @shanke300
    @shanke300 5 лет назад

    Compere and singer all look so pleasant. Lovingly sung.

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 4 года назад

    superrrrrrrr......very nice,,,

  • @vpvenks1569
    @vpvenks1569 6 лет назад +6

    The anchor speaks very good Tamizh and no EngloTam. Clarity in her pronunciation and nice voice. Singer voice was too good and the orchestration troop was excellent. Best wishes.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Месяц назад

    ROSHINI CUTE SINGER .IVAR MIGA ALLAGAGA PADUKIRAR SUPER

  • @umasharmila9683
    @umasharmila9683 5 лет назад +4

    Lovely collection 👌🌺

  • @cvelu9896
    @cvelu9896 6 лет назад +2

    This song which is cheerful has made me forget all my troubles.

  • @ravichandranrkrajesh548
    @ravichandranrkrajesh548 4 года назад +1

    Priyanka voice excellent..
    Congratulations..!

  • @banugopan7562
    @banugopan7562 5 лет назад +1

    Nice
    I love your signing

  • @udayselvan7681
    @udayselvan7681 3 года назад

    wow wonderful lovely song's ❤

  • @jayamkannangfc
    @jayamkannangfc 7 лет назад +6

    25th April kannadasan programme super

  • @christorchestra1562
    @christorchestra1562 3 года назад +1

    Very nice song 👌

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +1

    Priyanga excellent singing.

  • @lmurugesan1966
    @lmurugesan1966 6 лет назад +3

    பாடும் அனைவரும் ஆண்டவன் படைத்த பொக்கீசங்கள் அவர்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் ஆண்டவன் அருளால்

    • @sfaa2341
      @sfaa2341 6 лет назад

      Murugesan Lakshmanan rt

    • @sfaa2341
      @sfaa2341 6 лет назад

      Murugesan Lakshmanan eftx

  • @paandiyyan
    @paandiyyan 7 лет назад +3

    காலை பனியில் ஆடும் மலர்கள் ... பிரியங்கா அருமை. அனைத்து பாடல்களும் சிறப்பு!

  • @judgementravi480
    @judgementravi480 4 года назад

    Intrsting channel 👍🏾

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 лет назад

    Very nice all songs &MUSIC
    Hukom hukom hukom
    Kaalai paniyil aadum malagal voice super

  • @aswin877533
    @aswin877533 7 лет назад +5

    Ranjani's presentation is good.

  • @joybox9236
    @joybox9236 7 лет назад

    The presenting girl is so cute. Miss podhigai tv a lot. Nostalgic.

  • @venkateshsv7434
    @venkateshsv7434 6 лет назад +2

    VJ looks superb

  • @Dohaqatar1968
    @Dohaqatar1968 6 лет назад +2

    Dear Ms. Priyanka
    Supero super voice
    Keep it up
    You have good future

  • @juliang5019
    @juliang5019 4 года назад

    Ilaiya raja sir music la swarnalatha madam paaduna intha song la na palavatti azuthathu undu. We missed iniya swarnalatha madam.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 лет назад +1

    பாடகியின் குரல் வளத்திற்கு எதிர்காலம் 3:26 உள்ளது . பின்னணி இசைக்குழுவுக்கு பாராட்டுக்கள்.

  • @thaarik879
    @thaarik879 5 лет назад

    super program.

  • @andrewprabagar7935
    @andrewprabagar7935 7 лет назад +5

    You blew me away!

  • @rajendrank3334
    @rajendrank3334 6 лет назад +3

    தென்றல்போலத்தான்குரலும.்போல்டாபாடும்.இந்தபாடகிக்கு.வாய்ப்புகொடுங்கள்.

  • @Manibrights
    @Manibrights 5 лет назад

    Excellent 👌💐

  • @chiapet9570
    @chiapet9570 8 лет назад +6

    excellent ,excellent too good . what a talented troop. great too great.

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 3 года назад

    Priyanka excellent

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 лет назад +1

    Priyanka super kannu today itself I listened 5 times within half an hour

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 3 года назад

    Best wishes to Roshini super

  • @suganthiarul4220
    @suganthiarul4220 3 года назад

    படம் :செல்வி
    பாடல்: இளமனது
    பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி
    இப்பாடலை saxophone இல் வாசிக்கவும்

  • @arumugomsubramanian160
    @arumugomsubramanian160 8 лет назад +2

    brilliant composition by raja

    • @beschir3316
      @beschir3316 7 лет назад

      Priya subramonian (vocalist) video கிடைக்குமா ?

    • @sivagamieswaran1334
      @sivagamieswaran1334 6 лет назад

      arumugom subramanian a0

  • @divad1515onam
    @divad1515onam 6 лет назад +1

    Raja sir talks about the standing waves (physics) formed in the flute. Excellent!

    • @chithamparamparam1028
      @chithamparamparam1028 5 лет назад

      இனிமை தேன்

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 5 лет назад +1

      பொதிகை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்
      சிறந்த குரல்வளம்

  • @baksheeasst5023
    @baksheeasst5023 7 лет назад +2

    I'm ilayaraja fan & this is music very nice start to end excellent line thank ilayaraja sir

  • @sfnet72
    @sfnet72 4 года назад

    Musicians' performance are well orchestrated

  • @முருகு
    @முருகு 4 года назад

    வாய்ஸ் இந்த பாட்டுக்கு செட் ஆகல.......
    பின்னணி இசை அருமை
    மாலையில் யாரோ

  • @parasuraravamudhan3774
    @parasuraravamudhan3774 4 года назад

    Superb!

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 4 года назад

    Extraordinary orchestrated
    Sung well

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 7 лет назад +1

    Kalai paniyil she is excellent singer...

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 6 лет назад +1

    Orchestra also superb!!

  • @meenakshijaiganesh8116
    @meenakshijaiganesh8116 3 года назад

    Far better than scene podum Vijay TV's Airtel Super Singers

  • @Dohaqatar1968
    @Dohaqatar1968 6 лет назад

    Fentastic song
    I love Ilayaraja sir too much

  • @maangamandai
    @maangamandai 8 лет назад +9

    Brilliant.

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 6 лет назад

    Very good

  • @kausaliyadevi1533
    @kausaliyadevi1533 5 лет назад

    Super

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 лет назад

    Priyanka gem n crystal clear voice , smiling face good feature.

  • @loganathanp.9563
    @loganathanp.9563 6 лет назад +3

    what a peculiar voice

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 6 лет назад

    அருமை.

  • @jahirhussain1898
    @jahirhussain1898 7 лет назад +7

    அழகிய குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 8 лет назад +4

    Super Voice and super music

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 7 лет назад +1

    Vijayalakshmi - kalai thendral very good singing .

  • @samadshaikh36
    @samadshaikh36 7 лет назад +1

    Super duper songs rajarajathan

  • @saravananpt1324
    @saravananpt1324 6 лет назад +1

    அருமை. வாழ்த்துக்கள்...

  • @boominathan5076
    @boominathan5076 5 лет назад

    வாழ்கவழமுடன்

  • @marisamysamy5362
    @marisamysamy5362 6 лет назад

    Excellent......!!!

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 года назад

    Pothigai tv 1995 years chitra mam . P.shusla amma mellisai song upload pannunga

  • @tsathishkumar9845
    @tsathishkumar9845 7 лет назад +2

    Romba nanri🎼🎼🎼🎼🎼swarnalatha avargal ninaivana padal thangs rshini

  • @HussainAli-sw3kf
    @HussainAli-sw3kf 6 лет назад

    Hi super vailthukail

  • @hameednather7036
    @hameednather7036 6 лет назад +1

    very good talended troops ,

  • @jayam2680Australia
    @jayam2680Australia 7 лет назад +1

    Nice voice super keep it up

  • @aroquianadinfrancis866
    @aroquianadinfrancis866 7 лет назад +1

    très joli voix rien a dire excellent

    • @Saya_vlogs_07
      @Saya_vlogs_07 4 года назад

      Merçi beacoup😊 Je suis Priyanka😇😇

  • @selvankumar5806
    @selvankumar5806 6 лет назад +1

    excellent!

  • @ganeshhari
    @ganeshhari 4 года назад

    26.44 intha nimidangalil vithiyasamana kuyilkal kooviyathil en sinthai mayangi vittathu. Ella kuyilkalum kuraiyondrum illamal kooviyathiu..!