எல்லா செல்வங்களையும் தரக்கூடியது எது..? |ஆன்மீக சிந்தனை|தயவு பேரா பிரபாவதி அம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 75

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Год назад +2

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад +1

    குருவாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹 🙏

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 2 года назад +2

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி அம்மா,,,

  • @rathishs8387
    @rathishs8387 2 года назад +1

    Vaalka valamudan Amma

  • @swaminathan4587
    @swaminathan4587 2 года назад +1

    Your teaching giving all
    clarity for human kind.

  • @lathamoorthy972
    @lathamoorthy972 2 года назад +1

    Super Amma

  • @nandinikumarankumaran2695
    @nandinikumarankumaran2695 Месяц назад

    அருமை அம்மா. வாழ்க்கையை வாழும் முறையை இதை விட சிறப்பாக யாராலும் விவரிக்க முடியாது அம்மா.கலியுகத்தில் வாழும் மக்களின் வழி காட்டியாக இருக்க கட்டவுள் உங்களை எங்களுக்கு தந்திருக்கிறார். என்ன புன்னியம் செய்தோம் அம்மா ❤ மிக்க நன்றி அம்மா. என்ன ஒரு சிந்தனை என்ன அறிவாற்றல்.❤

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 4 года назад +2

    வணக்கம் தயவு பிரபாவதி அம்மா. தாங்கள் இறைவன் பற்றிய உண்மை நிலையை அறிய, எளிய நடையில் தங்களது கருத்துக்களை, பசு மரத்து ஆணி போல அனைவரது உள்ளத்தையும் செம்மையாக்கி, இறைவன் பற்றிய சிந்தனையிலேயே இருந்து விட உங்களின் செல்லும் அமைவது மிகவும் அற்புதம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். மகாபெரியவா சரணம்.

  • @ponnunjalv3732
    @ponnunjalv3732 2 года назад +1

    Wonderful speech Amma

  • @gopal8645
    @gopal8645 9 месяцев назад +1

    யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரக்கூடாது
    துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +1

    Megh Arumay 👍👏 NALLA ORU PATHYU AMMA 🙏🌹♥️ NANDRY AMMA 🙏🙏

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 4 года назад +2

    அம்மா நீங்கள் இந்த சமுதாயத்தின் சிற்ப்பி நீங்கள் எங்களுக்கு கிடைத்த மஹாத்மா
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    குரு வாழ்க
    குருவே துணை

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 года назад +2

    வாழ்கா அம்மா ஆயிரம் கோடி சொற்பொழிவு கொள்கிறேன எப்படி பார்த்தாலும் .முலாமாய் விழங்குது அன்பு செய்வோம் என்றது தான் 💓எனக்கு அன்பு இல்லாவிட்டால் அன்பு நிடிய சாந்தம் தயவும் உல்லது அன்புக்கு பொரமையில்லை அன்பு தன்னை புகழது அயோக்கியமனதை செய்யாது தீங்கு செய்ய து அன்பின் கனி .கடவுளின் அன்பை அழகா விளங்க வைக்கிறது நன்றி எத்தனை பாகவன்கள் இந்த உலகம் முழுவதும் நன்மையை சொல்லியிருக்கிறார் கிழ்படிவு இல்லை இன்னும் பருவத்திலும் கோவத்திலும் தான் வழக்கிறர்கள் அம்மா நிங்கள் சொல்லுவது அனைத்தையும் கேட்டுக் கொள்கிறேன் எனக்குல் இருக்கும் கோபம் தேவையில்லாத வார்த்தைகள் பேசுவது இனிமேல ஒரு நல்ல மனிதநேயத்துடன் இருப்பேன் நிங்கள் சொன்ன நல்ல வார்தைகலை கேட்டும் நான் திருந்தவிடில் எனக்கு என்ன லாபம்
    நன்றி. வாழ்கா வளமுடன் தவறுகல் இருக்கும் மன்னிக்கவும் இந்த கொரண வந்ததில் எனக்கு அதிகளவில் நேரம் கிடைக்கிறது உங்கள் சொற்பொழிவு கேட்கிறேன் அன்மிகதையும் அறிவையும் வழத்துக் கொள்கிறேன் .🌈🙏🙏🙏🙏👌

  • @neharikar7524
    @neharikar7524 4 года назад +1

    இரண்டு நாள்கள் தான். உங்கள் பேச்சைக் கேட்கிறேன். எனக்கு இதமாக இருக்கிறது. நிறைய புரிகிறது.இந்த வாய்ப்பை தந்த இறைநிலையை வணங்கி உங்களை வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 года назад +18

    அனந்த கோடி நமஸ்காரங்கள் அம்மா....தங்களது சொறபொழிவை தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் தினசரி 30 நிமிடம் ...தொடர்ந்து கேட்பார்கள் என்றால்...சத்தியமாகச்சொல்கிறேன்...இங்கு சுவர்க்கத்தை நாம் எல்லோருமாக படைக்கலாம்.....

  • @shanthishanthi9522
    @shanthishanthi9522 6 месяцев назад

    Amma ungalai vaaltha yenaku vayathillai, no more words. I love you amma......

  • @selvishubramani8044
    @selvishubramani8044 4 года назад +1

    அன்பை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்றீங்

    அம்மா முடியவில்லை ஆனால் முயற்சிக்கிறேன் நன்றிஅம்மா

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 года назад +2

    உன்னுடைய தயவால் நடராஜ் பத்துபாடலை யுடூபில் பார்த்து இந்த நேரத்தில் கேட்டு இறைவனின் அதிர்வலையை உணர்ந்தேன் நன்றி இறைதாயேவாழ்க வளமுடன்

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 4 года назад +1

    ஹரேகிருஷ்ணாஹரேராமா அம்மாவின் சொற்பொழிவு தொடர்ந்து கேடக்கின்றேன் யாத்த்தமான பேச்சு மிக்க மகிழ்ச்சி

  • @gengadevi8916
    @gengadevi8916 4 года назад +1

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் அம்மா

  • @sreesakthi7217
    @sreesakthi7217 4 года назад +2

    நன்றி அம்மா தெளிவான இறை விளக்கம் வாழ்க உங்கள் இறை தொண்டு வாழ்க வளமுடன்

  • @jayanthipandiyan8811
    @jayanthipandiyan8811 4 года назад +1

    Valzha Valamudan Aunty thank you so much Vaalththa Vayathum Illai Varthaigalum illai

  • @arapanithondanmgrbalu5073
    @arapanithondanmgrbalu5073 2 года назад

    Vanakam amma

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 3 месяца назад

    என் அன்பு குரு அம்மா ❤😢😢

  • @g.m.janarthanen9607
    @g.m.janarthanen9607 4 года назад +1

    Amma god bless you to do your service for longtime

  • @tharshiniarulnesan3270
    @tharshiniarulnesan3270 4 года назад +5

    மிகவும் அற்புதம் அம்மா நல்வாழ்த்துக்கள் 🙏🙏

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 года назад +1

    Arutparum Jothi thaniparum garunai🙏

  • @kalaimanikalaimani2607
    @kalaimanikalaimani2607 3 года назад +1

    Amma guruve 🙏🙏🙏

  • @gopalj3488
    @gopalj3488 4 года назад

    En kangalai thirandha thaaye! Ungalai kaana en kangal thudikinrana. Ungalai kaana vendum. Nandrigal pala kodi kodi kodi.. Ungalai kaana naan miga aavalaga ullen. Viraivil enku neengal katchi alikumaru ketukolgiren.

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 года назад +1

    Thank you amma valga valamudan

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад +1

    Nanadikadiketpen amma🙏🏼

  • @manomano403
    @manomano403 4 года назад +2

    மெல்லெனப் பாயுது அருவி.. தென்றல், ஜில்லுன்னு வீசுது மோதி, சொல்வந்து கற்பனை மேவி.. சிறகை, மெல்ல விரித்தொரு கிளையின்மிசை தாவி.. இல்லைக் கவலைகள் செத்து மடிந்தது, வந்தது காணுக. எண்று உரைத்தது கூவி..
    ..
    09.29
    07.11.2020
    💚💛💙💔

  • @manimegalaid1729
    @manimegalaid1729 4 года назад +1

    உன்னை அறிந்து உய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்..😘💓👌👌👍

  • @kavisree8824
    @kavisree8824 4 года назад +1

    வணங்குகிறேன் மா

  • @kavinselvi15
    @kavinselvi15 4 года назад +1

    Super super Madam

  • @manimegalaid1729
    @manimegalaid1729 4 года назад +2

    கடவுளை அறிந்தோர் கடமையில் வாழ்வோர்...👌👌

  • @saravanapandi6879
    @saravanapandi6879 4 года назад +2

    அம்மா நன்றி

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @malathigovi3545
    @malathigovi3545 4 года назад +1

    Vanakkam amma awesome

  • @indumathi107
    @indumathi107 4 года назад +2

    Awesome Amma .... thanks amma

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 4 года назад +1

    ♥️♥️♥️♥️ Amma

  • @virginiaarthur5648
    @virginiaarthur5648 4 года назад +1

    மிக தெளிவாக கூறுகிறீர்

  • @harishganesh690
    @harishganesh690 4 года назад +1

    வணக்கம் அம்மா 🙏🙏அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @balamuruganganesan274
    @balamuruganganesan274 4 года назад +2

    அம்மா வாழ்க வளமுடன்🙏🌺

  • @tvk.jeikumarsharma2695
    @tvk.jeikumarsharma2695 4 года назад

    Nanri Amma

  • @MM-rq7cu
    @MM-rq7cu 4 года назад +1

    Valzgavalamudan

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 4 года назад +2

    arumaammar👌👌👌🙏

  • @srinivasanns1883
    @srinivasanns1883 4 года назад +1

    Anandam anandam anandam

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 года назад +2

    உண்மை =தொடரவேண்டும் பல்லாண்டுகள் உம் போல் பல்கோடி மக்கள்.

  • @danielthirumalai
    @danielthirumalai 4 года назад +2

    Nice.

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 2 года назад

    அருட்பெருஞ்ஜோதி

  • @andyneesh8706
    @andyneesh8706 4 года назад +1

    Nandri amma 🙏🌹 hare Krishna 🙏

  • @bossy_scorpio_6250
    @bossy_scorpio_6250 4 года назад +3

    🙏🙏🙏

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll 4 года назад +1

    நன்றி அம்மா

  • @jaiganesh3988
    @jaiganesh3988 4 года назад +2

    💐👌👍

  • @selvis5652
    @selvis5652 4 года назад +1

    Amma ♥️♥️🌹🌹🌹🌹🌹♥️♥️🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha 4 года назад +1

    உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது ,அதனால் உடல் பிரபஞ்சத்தின் பிம்பம். இப்போது, உடல் நான் இல்லை, உயிரும் கண்ணன் ஆவான், அதனால் உயிரும் நான் இல்லை,
    என்றால் இங்கே நான் எதுவாக இருக்கிறேன்?

  • @AshokKumar-rc5qb
    @AshokKumar-rc5qb 4 года назад +1

    🎁🎁🎁🏆🏆🏆

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha 4 года назад +1

    அம்மா, உயிர் என்பது கண்ணன் என்றால், அது ,ஏன் உடலுக்குள் வந்து, வந்து, போகிறது? ஏன் பல உடல்களில் பிறக்கிறது, பின் இறக்கிறது?

  • @pgurupriyapachai4912
    @pgurupriyapachai4912 4 года назад +1

    தெளவு குருவின திருவாரத்தை கேட்டல: தெளிவு குருவின திரு நாம ம்மசெப்பல: தெளிவு குருவினதிருமேனி காண்டல: தெளிவு குருவுரு சிந்தித்தல தானே: ( இது திருமூலர வாக்கு)
    உலகினில கணமுன காணும கடவுள குருவும. சூரய பகவானும மட்டுமே

  • @mahaletchumymaha7236
    @mahaletchumymaha7236 4 года назад

    Amma na pasnum

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 года назад

    அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

    • @vallikrishnan1967
      @vallikrishnan1967 4 года назад

      நன்றி அம்மா

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 4 года назад

      இறையுணர்வை எளிமையான வலிமையான உறுதியான இனிமையான தங்கள் கருத்துக்களை எடுத்தியம்புவதற்கு அந்த இறையருள் பெற்றவர்களால் மட்டுமே முடியும் . நன்றி அம்மா . தங்களை நேரில் காண விழைகிறேன் தாயே !. தயை அருள்வீர்களா ?

  • @pgurupriyapachai4912
    @pgurupriyapachai4912 4 года назад

    குருர பிரம்மா: குருரவிஷனு: குருரதேவோமகேஸவர: குருர சாடஷாத பரமிரம்மம தஸமை ஶ்ரீ குரவே நம:

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 4 года назад

    நடராஜப் பத்தின் இறுதிப் பத்தியைத் தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாடலில் கவிஞர் கையாண்டு இருப்பார் .
    " மானாட மலராட"

    • @mohanakarthigeyan4275
      @mohanakarthigeyan4275 3 года назад +1

      அம்மா மிகவும் அருமை சிவாய நம

  • @rathishs8387
    @rathishs8387 2 года назад

    Vaalka valamudan Amma

  • @sivasankariv8356
    @sivasankariv8356 4 года назад +2

    Super amma

  • @aeshwarana7028
    @aeshwarana7028 4 года назад +1

    🙏👌👌👏👏

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 4 года назад

    Vazgha valamudan amma