Kitchen tour 2021 | எங்க வீட்டு சமையலறை பார்க்கலாம் வாங்க...சந்தோஷம் தரும் சமையலறை ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 244

  • @niranjana5701
    @niranjana5701 3 года назад +6

    Hi mam..I really enjoyed watching ur kitchen tour,it was nice that u showed each and every small spot inside the kitchen with explanation in detail .mixie,grinder and gas stove which is very old but u maintained it for long years impossible in this generation....good cooking also includes maintaining clean kitchen. u r gud at cooking also maintaining it ...thanks for sharing ..

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 10 месяцев назад +1

    Gd evening mam.unkal kitchen fulla parkiramathiri oru photo podunkal please.

  • @foodazhagutamil3588
    @foodazhagutamil3588 3 года назад +1

    அருமை மா ரொம்ப பயனுள்ள வீடியோ.....உங்கள் கிச்சன் ரொம்ப அழகாகவும் நல்ல சுத்தமாகவும் உள்ளது மா .....அம்மா புடவை நன்றாக உள்ளது ....உங்கள் புன்சிரிப்பு அழகுமா ....💐💐

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад +2

    Vanakkam ma
    Good afternoon
    Unga kitchen epavume enaku romba pidikum ma
    Nethu livela avlo neata irundhadhu kitchen.
    Oru videola, late night kitchen clean senjingale, adhula kitchen avlo supera irukum after your cleaning it!
    Romba super video ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Romba sandhoshama irukku Meenakshi 😘... Thank you pa🙏🥰

  • @mallikadevi1978
    @mallikadevi1978 3 года назад

    அம்மா அருமை..இப்படி சுத்தமாக வைக்க தான் எனக்கும் பிடிக்கும்..மிக்க நன்றி அம்மா

  • @subhashinij754
    @subhashinij754 3 года назад

    1. Kitchen la vasthu padi medicines vaika vendam ma.. Thyroid tablet, zandu balm place mathidunga.
    2. Mysore pak tray or similar tray romba use illa na, oil can counter top or shelf ku use pannalam.

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Enga amma unga samayal rasigai... Avanga ungaloda maximum recipes try pani parthutanga... Enga loda favorite recipes vandhu venpongal, easy coconut burfi, thiruvathirai kali, coconut theratipal, arisiparupu sadham,rasapodi, garamasala, biryani masala...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much...im very happy... always welcome to my channel 🙏😍

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 года назад

    Kitchen tour super amma.yenaku unga kitchen romba pidichurukku.Black granaite top yennoda favorite amma.

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 года назад

    எண்ணெய் வைத்து சீவிய கூந்தல்... பார்க்க வே மங்களகரமான அழகு அம்மா....நீங்கள் நலமாய் நீடுடி வாழ வேண்டிக்கொள்கிறேன். ரொம்ப யதார்த்தமான பேச்சு... Super Channel.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் ❤️🙏🙏

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 3 года назад

    Amma neenga romba samathu.your family is so supportive and luckymma.today after seeing your viedeo I re arranged my kitchen too.tq mma for the motivation.

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    அம்மா மருந்து மாத்திரைகள் சமையல் அறையில் வைக்க கூடாது... சமையல் அறை அருமை.... பாத்திரங்கள் கலெக்சன் போடுங்க... இட்லி பாத்திரம் காட்டுங்கள்.. please amma

  • @vanithasathish4941
    @vanithasathish4941 3 года назад

    Hi mam... Ennaku oru doubt.. Nan mixture senjen.. Aana moru moru nu varala.. How to get like that

  • @shanthamaniselvaraj6753
    @shanthamaniselvaraj6753 3 года назад +1

    Amma..Azhaghu ngaa !!

  • @vaishnavisrinivasan318
    @vaishnavisrinivasan318 3 года назад

    Supera erundhudu ma very motivated adambarathuku adhum vachukama azaga thevayanadhu matum vachurukiga edhu kandipa kathukanum super ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Thank you so much.... always welcome to my channel 🙏

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад +1

    Arumai nga amma, sembu panai intha size tha enga v2la um iruku kitchen clean ah iruku

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 3 года назад

    வாழ்கவளமுடன் சரசும்மாஎப்படியிருக்கீம்மா
    நான்உங்கபதிவைபார்த்துரொம்பநாளாச்சும்மா
    கொஞ்சம்முடியலவீட்டில்பூச்சிமருந்துபோட்டோம்
    அதனாலமுடியாமஇருந்தது..இப்ப கொஞ்சம்
    தேவலைஎனக்குநீங்கலைவ்வருவதுதெரியாது
    வருத்தமாஇருந்ததுசரிஅடுத்தமுறைகண்டிப்பாக
    கலந்துக்கொள்ளலாம்..உங்கள்கிச்சன்அருமையாக
    உள்ளதுஎதையுமேஅந்தந்த௰இடத்தில்வைத்தாலே
    அழகுதான்செய்வதைகொஞ்சம்
    ரசித்துசெய்தல்எல்லாமேஅழகு
    நன்றிவாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க... உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரி... வாழ்க வளமுடன்... மகிழ்வுடன் என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Unga kita vangina mannu katina parupu sema taste ta irruku sambar... Apporam enga appavoda recent all time favorite instant tiffin sambar... Thank you aunty... Keep rocking... Namma gouder traditional dish uga channel la tha correct ta perfect ta irruku...

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 года назад

    ma chimney entha model best ma konjam sollunga amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Enga veettukku elica pottirukkom...nallayirukku👍

  • @saranyagnanagurusamy7842
    @saranyagnanagurusamy7842 3 года назад +1

    Nice kitchen tour amma, very clean always. Superb amma

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 года назад

    சமையல் அறை அருமையாக உள்ளது அம்மா...... ஒரு நாள் வீட்டை சுத்தி காட்டுங்கள்....

  • @PramilaSana
    @PramilaSana 3 года назад

    Romba elimaiya irukkenga amma. Neenga ellarukkum munudaranama irrukeenga.. Mikka nanri amma,

  • @keerthussamayal5928
    @keerthussamayal5928 3 года назад +1

    ❤️ பெரியவர்கள் மீது காட்டும் அன்பு நெகிழ வைத்தது மரியாதை மேலும் உயர்ந்து வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @santysandy7385
    @santysandy7385 3 года назад

    Very good idea mam... a chair in kitchen... we can take rest while stove is in simmer...

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 3 года назад

    Kitchen pakkave supera irkku ma i will try ma super

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 года назад

    Very clean and neat kitchen romba azhaga iruku kitchen table top palapalanu super pa I like so much ur kitchen Weldon Saras

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 3 года назад

    Neat kitchen aunty. Where you get that rice drum & parupu drum?

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 3 года назад

    Nice kitchen. Fruit basket nalla irukku.

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 года назад

    Amma I am really enjoyed your kitchen it useful for idea for also my kitchen amma share where buy floor mats it's quality so good and colors so good thankyou amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      After lock down video upload about mat🙏😍

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 года назад +1

    அம்மா இன்று நோட்பிகேஷன் வந்தது.ஆனால் நான் பழசுன்னு தள்ளி விட்டுட்டு போயிட்டேன்.இப்ப சரி அம்மா கிச்சன் டூரை இன்னொரு முறை பார்க்கலாம் என நினைத்து உங்கள் சேனலுக்கு வந்தேன்.
    அப்பத்தான் தெரிந்தது
    ஆஹா அடடா
    இன்று ஒரு கிச்சன் டூர் என்று ஆச்சர்யப்பட்டுட்டேன்.
    அருமை அருமை அருமை
    ......................💐🌹💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க ராணி... நீங்கள் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு... வரவேற்கிறேன் ராணி 🙏❤️

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 года назад

    Superb amma.. Looking Clean and beautiful... Unga maitainance Vera level nga amma.... Keep rocking...

  • @dharanimahendhiran9344
    @dharanimahendhiran9344 3 года назад

    மிகவும் அருமையாக இருக்குமா சூப்பர் இது மாதிரியாக நான்னூம் வைத்திருக்கிறேன் எல்லா நாட்களிலும் இது மாதிரி வைக்க முடியவில்லைஎன்செய்வது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மிகச் சரிங்க 🙏

    • @dharanimahendhiran9344
      @dharanimahendhiran9344 3 года назад

      @@SarasusSamayal மிகவும் சந்தோஷமாக இருந்தது நீங்கள் இவ்வாறு உடனே அணுகல் மற்றும் செய்திமடல் பயன்பாடு பொருந்துகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@dharanimahendhiran9344
      மகிழ்வுடன் நன்றி நன்றிங்க.... நமக்கு முடிந்தபோது சுத்தம் செய்வோம்... என்றென்றும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் 🙏❤️

  • @santhiyat4315
    @santhiyat4315 3 года назад

    Super amma
    Kitchen ah neat and clean ah vachiirukkinga enakkum kitchen ah clean ah vachiirukkinga pitikkum.

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Copper vessels eppadi palapala nu clean pannurathu nga aunty... How to wash your copper vessels... Please share your tips nga aunty...

  • @aduruusha5044
    @aduruusha5044 3 года назад

    Hii Amma kitchen tour very fine and sooo cute 👌👌👌👌👌👌👍💐

  • @kalpanan5024
    @kalpanan5024 3 года назад

    Hi amma .today idli with potato kolambu receipe podunga.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Kandippa poduren tomorrow....but poori with potato kuruma 🙏😍

  • @sasipriyarajagopal1474
    @sasipriyarajagopal1474 3 года назад

    Hi mam,
    Very neat kitchen. Muruku flour ipo sales panalaya mam

  • @abdulgani5408
    @abdulgani5408 3 года назад

    Idly maavu measurements kodunguma

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 года назад

    Super sister very beautiful kitchen.

  • @kuttypattasinulagam3614
    @kuttypattasinulagam3614 3 года назад

    அம்மா சூப்பரா சுத்தமா இருக்கு. செம்பு அண்டா பளிச்சுனு இருக்கு.அது எப்படி pls சொல்லுங்க அம்மா.நான் clean பன்றேன் ஆனால் சிறிது நேரத்திலேயே கருத்து போய்விடுகிறது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் சுதா.... நன்றி நன்றி மா 🙏

  • @selvee6669
    @selvee6669 3 года назад +1

    Ungal Kitchen Azhayiruku Akka 😍🌹🌹 Selvee 🇲🇾

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 3 года назад

    Super amma ungal kitchen tour alagu ellam nalla iruku neat🙏

  • @lakshmik9680
    @lakshmik9680 3 года назад

    Super maa👍 really enjoyed your videos r intresing more.. 😍 thnk u maa🙏

  • @jayasree9786
    @jayasree9786 2 года назад

    Aunty unga manasum pechum romba super👌

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 3 года назад

    Kurma la thengai araitha vitirupinga adhu night la amma ku othukuma??

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Ammavukku pottukkadalai chutney senjen... ammavukku diet dhan... welcome 🙏

  • @gurunathan1627
    @gurunathan1627 3 года назад +1

    அம்மா தாமிரபானை சீக்கிரம் கருத்து போகுது டிப்ஸ் சொல்லூங்க

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      கண்டிப்பாக சொல்றேன்

  • @jasminebarc
    @jasminebarc 3 года назад

    Amma copper water pot epadi clean pannuvinga please teach pannunga.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 3 года назад

    Arumai sister very neet and clean super

  • @vijayalakshminagaraj1686
    @vijayalakshminagaraj1686 3 года назад

    Amma neenga karur la enga irukinga...naangalum karur .thaan...ipothangamma ..ezuthingal seer paarthutu vandheen..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Welcome welcome.... Near naradhagana sabha... thank you 🙏😍

  • @loganayakir720
    @loganayakir720 3 года назад

    Superb. very neat and clean kitchen.

  • @mohamedimran8249
    @mohamedimran8249 3 года назад +1

    Super mummy thanks for your video

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 3 года назад +1

    First view first comment and first like 😀😀😀😀😀

  • @sathasivamstalin266
    @sathasivamstalin266 3 года назад

    Super Amma 👍❤️💖 kitchen Tour sema ❤️❤️ kalakuringa Amma 😍😍😘 chitrastalin 🙏🙏🙏🙏🙏

  • @parvathyvelu6605
    @parvathyvelu6605 3 года назад

    அருமை ..அழகு..நல்ல குடும்பத்தலைவி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @kalpanamurali2661
    @kalpanamurali2661 3 года назад

    Super mam

  • @VinothKumar-db2jw
    @VinothKumar-db2jw 2 года назад

    Super Amma 🥰🥰🥰

  • @msamutha6243
    @msamutha6243 3 года назад

    Kitchen romba neataa vachirukkenga

  • @malarvizhiloganathan637
    @malarvizhiloganathan637 3 года назад +3

    சூப்பர் மா. 👌🙏👏🙌😘🌹

  • @avudaiammalpalanichamy9068
    @avudaiammalpalanichamy9068 3 года назад

    Super a iruku ma,,, nalla neeta wacirukenga ma👌🙏

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 3 года назад +1

    போன தடவை போட்ட கிச்சன் டூர் பார்த்த போது எப்படி சுத்தமாக இருந்ததோ இப்பவும் அதே சுத்தம் அருமை புது அடுப்பு உபயோகிக்கவில்லையா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @apoorvaalagesan7912
    @apoorvaalagesan7912 3 года назад

    10 years madhiri theriyala ma nice presentation superb

  • @vidhyabalu6053
    @vidhyabalu6053 3 года назад

    Sembu paanai clean pandrathu epdinu video podunga amma

  • @lathakasi996
    @lathakasi996 3 года назад

    அருமையான பதிவு.நன்றி அம்மா

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz 3 года назад

    Super Amma 👌👌 waiting for home tour ma...

  • @nirosharajesh4140
    @nirosharajesh4140 3 года назад

    Clean na kichan super amma

  • @radhakrishnangayathri8654
    @radhakrishnangayathri8654 3 года назад

    Good ma 👌

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 3 года назад

    Alaga irukku ma ungaloda kitchen 👌👌👍😍🥰

  • @uthayamagendran9359
    @uthayamagendran9359 3 года назад +1

    Hi madam unga kitchen size evalo

  • @kavithaanbu4545
    @kavithaanbu4545 3 года назад

    என்ன இருந்தாலும் timekku samayal supera mma ennoda amma illa anna en பெரியம்மா timekku tiffe n mills snacks எல்லாம் பண்ணுவாங்க

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நம் கடமையை சரிவர செய்வோம்ங்க🙏

  • @shakthishakthi5009
    @shakthishakthi5009 3 года назад

    சுப்பர் அம்மா

  • @gayathrisathya612
    @gayathrisathya612 3 года назад

    Madam nanga oddanchatram masala powder auppa mudiyuma madam 🌹

  • @parvathihn8768
    @parvathihn8768 3 года назад

    Kitchen super

  • @dhanalakshmiloganathan2941
    @dhanalakshmiloganathan2941 3 года назад

    அம்மா சமையல் அறை டூர் அருமை ரொம்ப ரொம்ப நல்ல இருக்குங்க அம்மா அருமை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Arumai ka pona kitchen tour la patha mariye apdiye meintence panringa kannadi mari adupu medai eppavume erukum unga kita niraya kathukrom ka

  • @deepaviga.g1349
    @deepaviga.g1349 3 года назад

    Negia which place

  • @s.balajis.balaji3149
    @s.balajis.balaji3149 3 года назад

    ,l like it

  • @neelakalai1313
    @neelakalai1313 3 года назад

    Amma tablets kitchen room la vaika kudathu amma athu enu health problem undakkum amma

  • @kalyanisundari5191
    @kalyanisundari5191 3 года назад

    Neat and nice amma

  • @umas2140
    @umas2140 3 года назад

    Very nice kitchen amma

  • @kalasubburam6389
    @kalasubburam6389 3 года назад

    👌👌👌👌👌

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 3 года назад

    Super kitchen ma

  • @sargunamt9875
    @sargunamt9875 3 года назад

    Super சரசு அம்மா

  • @deepamanivenugopal449
    @deepamanivenugopal449 3 года назад

    Nice ma,neat & good arrangement

  • @padmavathir5026
    @padmavathir5026 3 года назад

    Super 👌👌👌

  • @sanjithsanjith8190
    @sanjithsanjith8190 3 года назад

    Super amma very clean and need

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 3 года назад

    Super amma arumai arumai amma 👌👍

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Super always neat kitchen mam

  • @santhinatesan181
    @santhinatesan181 3 года назад

    Kitchen tour super

  • @nivethithaas4459
    @nivethithaas4459 3 года назад

    Super nga aunty....nanga manasula nenaithom neenga potutinga...

  • @ushab3540
    @ushab3540 3 года назад

    Super sarasu ma

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 3 года назад

    1 st like 1 st comment 1 st view

  • @nirmalaviswanathan3559
    @nirmalaviswanathan3559 3 года назад

    Super Amma, nice kitchen amma

  • @ibakez_sholinganallur
    @ibakez_sholinganallur 3 года назад

    U r so motivating for me mam. Thank you

  • @krishnaveni6380
    @krishnaveni6380 3 года назад +1

    அருமை அருமை அம்மா👌👌👌👌

  • @bharathikanimozhi3692
    @bharathikanimozhi3692 3 года назад

    Neat and clean ah iruku ma kitchen

  • @momteachmecooking4424
    @momteachmecooking4424 3 года назад

    Nice arrangement ma

  • @deepaviga.g1349
    @deepaviga.g1349 3 года назад

    Negia Chennai ya

  • @deepababu1650
    @deepababu1650 3 года назад

    Awesome amma👍👍👍

  • @poongodinagu3496
    @poongodinagu3496 3 года назад

    Kitchen tour arumai

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 года назад

    Neat and very clean 👌

  • @kuppusamykuppusamy9128
    @kuppusamykuppusamy9128 3 года назад

    Super Akka