நீங்க case போடணும்னுனா முதல்ல விஜய் டிவி அடுத்து KAG Tiles Company ல தானே குடுக்கணும் இது என்னடா எதுக்கு case குடுக்கணுண்ணு தெரியாம ஒரு case aa போடுறீங்க 😅😅😅
நானும் நினச்சேன்... hand made ATHANGUDI tiles are so famous... but in bb they told... உண்மையான ஆத்தங்குடி tiles கைகளால் தயாரிக்கப்படுவது தரமில்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஆனால் KAG ATHANGUDI TILES, machine cut seyapaduvathal super quality aga irukum, endru kurinargal.😢😢😢
Andha program ah telecast panuravunga mela complaint kudutha kuda ok. He is just a host. Whatever thy r telling he ll do.y to give complaint on him. Fools
உள்ளே இருப்பவர்கள் என் வீடு என் குடும்பத்தினர் என்று சொல்லி தானே மக்களை பார்க்க வைக்கிறார். அப்போது அவர்தானே இந்த வீட்டிற்கு பொறுப்பு. . அந்த வீட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கும் இவர் விளம்பரம் செய்கிறார் இவரை கேட்க வேண்டும் அல்லவா.
அது சரி தீபக் மீது புகார் கொடுத்தால் பரபரப்பாக இருக்காதுல்ல....என்ன ஒரு ட்ரிக்.... அப்போது தானே இது செய்தி... என்ன பிரச்சினை..ஏன் விஜய் சேதுபதி மீது புகார் என்று பார்ப்போம்.......
விஜய் டிவி மீது வழக்கு போட முடியாது இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று தான் கூறுவார்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒரு குறிப்பு ஒன்று வரும் படித்து பாருங்கள்
லாவன்யா நீயும் முத்துராமலிங்கமும் முதலில் செய்தி வாசிப்பது எப்படின்னு பயிற்சி செய்து விட்டு வாருங்கள். வாசிக்கும் உங்களுக்கும் கஷ்டம் அதை கேட்கும் எங்களுக்கும் கஷ்டம். நீங்கள் சொல்லும் தகவல்களை தெரிந்து கொள்ளாமல் உங்களை விமர்சனம் செய்வார்கள் 👍
Brain irundha vijay tv mela dhan poduvaanga.. publicity kaga Vijay sethupathi mela poduraanga. Such tiles company aathangudi needs to be banned for misusing the law.
விஜய் டிவி மேல தானா case போடணும் விஜய் சேதுபதி மேல ஏன் case போடறாங்க இதுல இவர் மேல என்ன தப்பு
படம் பார்க்க போயி இறந்தால் தியேடார் ஓனர் மேல தானா caseபோடனும் அப்படி பண்ணால அதே நடைமுறை தான் இதிலும் 😊
அப்படின்னா தியேட்டர்ல டிக்கெட் கொடுத்தவர் மேலதான் கேஸ் போடணும்
DMK
@@gowri1162 scripted bro
Correct
No comments simply waste this news channel
VJS ❤❤❤❤
@Music01-c7s ohh nee than andha பன்றியா😂😂
சிறிது கூட நியாயம் இல்லை, யார் வேண்டுமானாலும் யார் மீதும் குற்றம் சாட்டாலமா
Pavam avaru nalla irukarathu pidikala pola😏 yen than ippade irkengalo🤦
என்ன நாயம் owner மேல கம்பளைண்ட் குடுக்கமா vj mela😂😂😂
முதல்ல நியூஸ் வாசிக்கிற ஒரு தெளிவாவே பேசல அத முதல்ல மாத்துங்க😂
Ama onnume puriyala enna solla varanga
Onnum puriyala
இந்த comment அ தான் தேடிட்டு இருந்தேன்... எப்படிதா அவருக்கு வேலை குடுதாங்களோ! 🙄🤦🏻♀️
விஜய் டிவி மேல வழக்கு தொடுக்காம விஜய் சேதுபதி மேல வழக்கு தொடுப்பது என்னென்னு தெரியல
Vijai tv kooda kidaiyathu kag tiles company melathan vazaku vendumanal thodukalam
Yes
கே எ ஜி டைல்ஸ் விளம்பரத்துல நடிச்சது யாரு உங்கொப்பனா விஜய் சேதுபதிடா வெண்ண
@@kavin557appo ella add um unmai thana sir/mam
Nambra maribila
டைல்ஸ் பத்தியே விஜய் சேதுபதி பேசவே இல்லையே😅
KAG tiles... Add pathurupano
Nan kuda tharshika va eliminate pannathuku case ayyirchunu ninnachen🙄🙄
😂😂😂😂😂
😂😂
😂😂😂😂😂😂😂
namma Tamilnadu innum avli kevalam pogala😂😂😂 but vaaipu iruku
😂😂😂
விஜய் டிவி க்கு விஜய் சேதுபதி ஓனர் ன்னு நினச்சிட்டாங்க போல😂😂😂
😂😂😂😂😂
நீங்க case போடணும்னுனா முதல்ல விஜய் டிவி அடுத்து KAG Tiles Company ல தானே குடுக்கணும் இது என்னடா எதுக்கு case குடுக்கணுண்ணு தெரியாம ஒரு case aa போடுறீங்க 😅😅😅
வன்மம் தான்
😂😂😂
Ellam publicity than bro.... No coments simply waste😂😂😂
கார்த்திக் chidamparam
முதலில் தமிழ்நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யப்பட வேண்டும்
Right MR Sedhurock ✌️🙏👏👍👌
நானும் நினச்சேன்... hand made ATHANGUDI tiles are so famous... but in bb they told... உண்மையான ஆத்தங்குடி tiles கைகளால் தயாரிக்கப்படுவது தரமில்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். ஆனால் KAG ATHANGUDI TILES, machine cut seyapaduvathal super quality aga irukum, endru kurinargal.😢😢😢
Aamaam. Annaike naanum adhai point out panninen.
But adhuku samandhame illaama vjs mela case podalaama?
செய்தியாளர்..தொகுப்புபாlaர் 2kum நியூஸ் ஏ சரியா solla தெரில..🤨
இந்த கேள்விதான் அது சொன்னது அந்த கம்பெனி மேல யாரும் புகார் கொடுக்க மாட்டீங்க இல்லையா விஜய் டிவி மேல புகார் கொடுக்கலாம் விஜய் சேதுபதி என்னடா பண்ணுனா
அதுக்கு எதுக்குடா இவர் மேல கேஸ் போட்டீங்க.
ஊம்ப போட்டாங்க KAG டைல்ஸ் நடிக்கிறதே சுன்னி சேது தா
நடிகர் தீபக் ஆத்தங்குடி டைல்ஸ் பத்தி என்ன தவறான கருத்தை கூறிவிட்டார் எனக் ஒன்றும் புரியவில்லை
Avar script ah padichaar avlotha
aathangudi tiles kaila panrathu naala tharam illama eruku nu sollirukaru deepak
Oru நியாயம் venam 🤦♀️🤦♀️🤦♀️
முத்துராமலிங்கம் அழகிய தமிழ்ப்பெயர் , ஆனால் இவரின் தமிழ் உச்சரிப்பு படு மோசம்
Andha program ah telecast panuravunga mela complaint kudutha kuda ok. He is just a host. Whatever thy r telling he ll do.y to give complaint on him. Fools
தயவுசெய்து நன்றாக பேசுபவர்களை செய்தியாளராக போடுங்கள் அவர் பேசுவதை கேட்க முடியவில்லை.
Case podanum nu podra maathiri iruku...😅😂
😂😂😂😂 நியூஸ் சொல்றவன் திக்கி திக்கி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஆ 😂😂😂😂என்னடா soldra
😂 நீங்க வேற
அவன் வேற மூடுல இருக்குறான் போல
Kevalama pesaran .
இது சேனல் மேல கம்ப்ளைன்ட் பண்ணனும் ஆனால் அவர் மேல கம்ப்ளைன்ட் பண்றது நியாயமே இல்லை இது மக்களால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது
Nonsense 😠
ஏன்டா டைல்ஸ் காரனுங்களே இது உங்களுக்கே ஓவரா தெரியல சிரிப்பு தான் வருது😂..... எப்படி யோசிச்சி பாத்தாலும் vjs சார்க்கும் இதுக்கும் துளி கூட சம்மந்தமே இல்லையேடா பாவிங்களா.....
விஜய் tv தான் காரணம் vjs என்ன பண்ணுவார் 😮
ஆ ஊம்புவார்
0:17 Karaikal or karaikudi😂
விஜய் டிவி மேல தான😆போடணும்.. Kfg டைல்ஸ மேலயும் danபோடணும்
Not even channel but the TILE company which wanted to advertise with those words.
Oru maiyurum puriyala enna da peasra
தயவு செய்து நியூஸ் தெளிவா வாசிங்க
Can anyone explain the issue.
Correct அலங்க சொன்னதே புரியவில்லை
Yenda paithiyakaranungala onnu deepak mela complaint kudunga illana vijay TV mela kudunga ithula vjs ennada pannaru pavom avaru already neraiya controversy face panraru intha show ku vanthathula iruntha nalla manushan ya avaru❤❤
Nandri muthu....
I expected this
உள்ளே இருப்பவர்கள் என் வீடு என் குடும்பத்தினர் என்று சொல்லி தானே மக்களை பார்க்க வைக்கிறார். அப்போது அவர்தானே இந்த வீட்டிற்கு பொறுப்பு.
.
அந்த வீட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கும் இவர் விளம்பரம் செய்கிறார் இவரை கேட்க வேண்டும் அல்லவா.
முதல்ல ஒழுங்கா நியூஸ் படிக்க கத்துக்கோ,😡😡😡😡
ஆக மொத்தம் கேஸ் எதுக்கு போடணுமோ அதுக்கு போட மாட்டாங்க,, இது தான் இப்போ ரொம்ப முக்கியம் 🤷🏻♂️🥲
Script eluthi kudutha company mela complain kudukama atha vasichavan mela complain kudukuranga. Oru niyayam venama da
விஜய் சேதுபதி அண்ணா அதுமாதிரி பேசவே இல்லே ஏன் இப்படி பண்ணுரிங்க
நிய் ஒரு தப்பு செய்யிற உன் மேல் தப்பா உன் அப்பா மேல்தப்பா இதில் 3 பேர் மேல தப்பு தன் யாரவது ஒருவர் சொல்லிருக்கலாம் இது பெரிய தப்பு சொல்லிருக்கலாம்
இவர்களுக்கு தங்கள் டைல்ஸ் விளம்பரம் செய் ய வேறு எந்த வழியும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்
Big boss தடை செய்யனும்...
Unngalukukaaa thana promote pannaga avanga mela case athvum
VJ mela suma erunthavaruku case 😢😢😢but I support to vj❤❤❤
Nowadays news channel importing information are becoming poor don't even know to convey properly
News puriyala
Illa puriyala.. ?
அது சரி தீபக் மீது புகார் கொடுத்தால் பரபரப்பாக இருக்காதுல்ல....என்ன ஒரு ட்ரிக்....
அப்போது தானே இது செய்தி...
என்ன பிரச்சினை..ஏன் விஜய் சேதுபதி மீது புகார் என்று பார்ப்போம்.......
டைல்ஸ் விளம்பரத்துல நடிச்சது சேதுபதி பின்னே அவன் மேல தான கேஷ் போடனும்
அவர் அதை பத்தி பேசவே இல்ல 😂😂😂😂😂
இந்த VSP'Sir'ha புடிச்சு ஜெய்லா போடுங்க'சார்....
கேஸ் நிக்கும்...
ஆனா, விஜய் டிவி மேல கேஸ் போட்டுருக்கணும்...
Looks like this person who gave the complaint wants his name in news and u r helping in that . 😃
Oru news solravanga ..ipd olaralama ...
உள்ள போய் என்ன ஏதுன்னு விசாரிப்போம் விசாரிப்போம்னு சொல்லும் போதே நினச்சேன் ஒரு நாள் இவர விசாரிக்கப் போறானுங்கன்னு பழிச்சிருச்சு
ஏண்டா கேசா இருந்தாலும் ஒரு நியாயம் வேனாமாடா
அடுத்த கட்சி ஆரம்பம்
Super
விஜய் டிவி மீது வழக்கு போட முடியாது இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது என்று தான் கூறுவார்கள் நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒரு குறிப்பு ஒன்று வரும் படித்து பாருங்கள்
உண்மையில் ஆத்தங்குடி டைல்ஸ் முன்ன மாதிரி இல்லை
Kamal sir pls bigg boss vanga
Sir kojam clear ah speach kuduga
ஒரு கேஸ் கொடுக்க முன்
ஏன் எதுக்கு எவர் மேல் என யோசித்து இருந்தால் இந்தக் குழப்பம் இருக்காதே.
Na avaru sollumbothu nenache...😂😂😂
24 hrs episode la thappa onnum therila but 1 hr episode editing mistake ah irukum maybe ... Theva elladha issue ...
ஷோவில் கண்டெண்ட் இல்லன்னு இதான் கன்டன்ட் நினைச்சு கேஸ் கொடுக்கறீங்களா
செய்தி வசிக்கிறேன்னு புள்ளய பெந்துறாத என்ன முக்கு முக்குற 😂
இது செல்லாத case, காக டைல்ஸ் and vijay tv மேலதான் poda முடியும்...
Muthal news read panna theriyanum
First news ah sariya theliva pesunga..
லாவன்யா நீயும் முத்துராமலிங்கமும் முதலில் செய்தி வாசிப்பது எப்படின்னு பயிற்சி செய்து விட்டு வாருங்கள். வாசிக்கும் உங்களுக்கும் கஷ்டம் அதை கேட்கும் எங்களுக்கும் கஷ்டம். நீங்கள் சொல்லும் தகவல்களை தெரிந்து கொள்ளாமல் உங்களை விமர்சனம் செய்வார்கள் 👍
ரிப்போர்ட்ர மாத்துங்க.. LKG மாணவன் மாதிரி ஒவ்வொரு வாக்கியத்திற்கும் "ஆஹம்.. ஆஹம்..."னு இழுவை.. Irritating..
Bigg boss start pannanum pothule irunthu vijaysethupathi mela ena vannvam vjs enu thappu enu sollurenga 🥹 kamal sir bigg boss start pannum pothu yarum enum sollala epo entha news vjs achi nimathiya vidunga please My fav hero vjs ❤️❤️❤️❤️❤️❤️ vjs oru nalla manithar 🥹🥹🥹🥹 vjs epavom sariya tha pesuvar tiles owner mela case podunga vjs nalla manithar 🥹🥹🥹🥹🥹🥹 nattula kudichitu sela per valikai nasama poghuthu antha kudiya nirutha mudiyala ethu news enu podranga vera nadikare kedikalaya news podrathuku vjs vjs irukenga kudikaravan oruthara thiru thunga yellorum mariduvanga nade nimathiya irukum
Reporter olunga pesa theriyadha ipd thadumarurura
Athuku channel ku Thana Kudukanum
இதல்லாம் ஒரு மறுப்போ,மன்னிப்பு கேட்டாலோ புஸ்சுண்ணு போய்டும் ! 😂
நல்ல சொல்றான்யா டீடைல்ஸ் (details)......🤦🤦
விளம்பரத்திற்கான வழக்கு
0:18 Now a days News readers are getting too stammered.
Tiles Ad ah
Bb mela edukkama host mela case poduvangala??
Ellarum loosunga yaru mela thappu iruko avunga mela case podama mental mathiri athula host pannavanga nadichavanga mela ellam potutu irukanga 🤦🏻♀️
Sethu sir edhuvum pesalaiye😢paavam sethu sir
Come back kamal sid❤
😮😮😮😮😮😮
Arun broo❤❤
Nan kuda eliminate anavanga yaaro case kuduthu irukkanga pola nu ninaichan....
Inda complaint kudukama irundavae yelarum marandu poi irupaanga😪
Brain irundha vijay tv mela dhan poduvaanga.. publicity kaga Vijay sethupathi mela poduraanga. Such tiles company aathangudi needs to be banned for misusing the law.
Muthu ku vote pannitu yenga tamil nadu mannin mainthan ku ✅🔥🔥apro Vijay tv mela case poduga and 2025 jan 20 apo case nadathukugaa 😂😂😂😂😂😂😂
விஜய் டிவி மேல கேஸ் போட்டா ஒரு நியாயம் இருக்கு
Antha task le,muthu kurinar,best tile,aathankudy tiles than,episode nalla paruke
Vjs sokka தங்கம் யா ❤அவருக்கு இருக்கர சொத்து க்கு இந்த மாரி எச்ச வேலை எல்லாம் செய்ய மாட்டார்
மொதல்ல நல்லா தமிழ் பேச தெரிந்த ஆட்களை நிருபராக பணி அமர்ந்துங்கள். அந்த ரிப்போர்ட்டர் பேசற விதம் சகிக்கல.
NEWS REPORTER um sari illa. NEWS Vaasipaalarum sari illa 😤😤
ithu oru news aa da
Deepak sonnathu thappu ella ana Arun sonnathu thappu 🤦
News ah first uh theliva sollunga da.. Ularikittu
😂 add la vara product prb na manufacturing panravangala vida Nan guarantee nu nadikara ponu meladhana case poduvanga apdidhan
First reporter a olunga podunga
பிரத்யோகம் இல்ல பிரத்யேகம்
Muthu என்னும் contestant athangudi tiles பற்றி விளக்கம் அளிக்க முற்பட்ட போது deebak அவரை தடுத்த dhai 24/7 il kaatinaargal