வீட்டு சாப்பாடு சாப்பிட வீட்லதான் சமைக்கணுமா?/Tour of commercial kitchen/Karaikudi Annalakshmi Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2022
  • For Online orders for daily food at
    Thanjavur:6382901332
    Chennai: 9442623056
    Karaikudi:9442538505
    Coimbatore-9442623057
  • КиноКино

Комментарии • 359

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024  Год назад +5

    As so many subscribers requested coimbatore contact we are sharing it.9442623057.
    சப்ஸ்க்ரைபர்ஸ் பலரும் கேட்ட கோயம்பத்தூர் கான்டாக்ட் நம். 9442623057

  • @SarasusSamayal
    @SarasusSamayal Год назад +15

    அக்கா உங்க பேரை சொல்லி இந்த ரெண்டு ரெசிபியுமே கண்டிப்பா என்னோட ஷோல ஒரு நாள் செய்றேன்ங்க்கா... அருமையான விளக்கத்துடன் அனைவருக்கும் பயனுள்ள விஷயங்களை தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்... உங்களை ஐயா அவர்கள் குரு ஸ்தானம் என்று சொன்னது மிகவும் பொருத்தமான ஒன்று மிகச் சரியாக சொல்லி இருக்காங்க அக்கா 😍💐

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024  Год назад +34

    This is a pure vegetarian kitchen.

    • @joanarockyacelestinagnanas7386
      @joanarockyacelestinagnanas7386 Год назад +3

      Amma,vanakam.Romba arumaiya erruku this explanation..thank u ma.

    • @chamukrishna
      @chamukrishna Год назад

      Aunty leaf in meen kulambu edible ???

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Год назад

      @@chamukrishna ஆமாம்...இதன் பெயர் pisonia..பெரும்பாலான தோட்டங்களில் இலையின் தனித்துவமான பச்சை நிறத்துக்காக வளர்க்க படும்..விட்டா குறு மரமாகும்...சிறு தொட்டியிலும் வளர்க்கலாம்...தோட்டங்களில் hedge plantஆக வளர்த்து கத்தரித்து விடலாம்...சமையல் செய்து சாப்பிடலாம்..லச்சகட்டை கீரை என்று பெயர்..மற்ற கீரைகளுடன் கலந்து செய்யலாம்..நடு காம்பை நீக்க வேண்டும்...வாயு பிரச்னைகளுக்கு நல்லது...எளிதில் எங்கும் வளர்க்கலாம்

    • @rajeswariu3102
      @rajeswariu3102 Год назад

      O, alla

    • @gurupackiamnatarajan2359
      @gurupackiamnatarajan2359 Год назад

      U're interviewing as if there no connection between you and kitchen. Wonderful.

  • @santhi3426
    @santhi3426 Год назад +5

    நீங்கள் சுவைத்த சுவையை
    எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு
    நன்றி அம்மா!
    காரைக்குடி அன்னலஷ்மி
    கேட்டரிங் சைவ மீன்குழம்பு,
    வெண்டை மொச்சைபுளிக்குழம்பு
    அருமை. வீட்டில் செய்துபார்க்கிறோம்!
    வாழ்க வளமுடன்! நன்றி!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 Год назад +2

    அருமையான விளக்கங்களுடன் உங்க பேச்சை கேட்பதற்கே இந்த வீடியோவை மறுபடி மறுபடி பார்த்தேன்.கலிபோர்னியாவில் இருந்துகொண்டு என்னால் பார்க்கத்தான் முடியும். அடுத்தமுறை சென்னை வரும்போது கண்டிப்பாக வெண்டைக்காய் மண்டி ட்ரை பண்ணப்போகிறேன். மிக்க நன்றிம்மா.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      மனமார்ந்த நன்றி.இந்தியா வரும் பொழுது சுவைக்கலாம்

  • @vasanthamuthuraman7533
    @vasanthamuthuraman7533 Год назад +2

    Hello madam. I enjoyed watching your video. It was very clear and very informative. Both you and Mr Narayanan spoke to the point and explained everything well. Thanks to both of you.

  • @srk8360
    @srk8360 Год назад +4

    இனிய காலை வணக்கம் அம்மா.
    அற்புதமான பதிவும் விளக்கமும்.. இரண்டு மிகச்சிறந்த cooking Legends...குறிப்புக்களையும்.சமையலையும்அறியமுடிந்ததிலும் பார்க்க முடிந்ததிலும் மிகவும் மகிழ்ச்சி. 👌👌
    நன்றி அம்மா &ஐயா
    🙏💐💐💐💐💐🌺🌺🌺
    💖🙏🌹

  • @velappanvenkatachalam1871
    @velappanvenkatachalam1871 Год назад +2

    காலை வணக்கம் அக்கா 👃💐 திரு.நாராயணன் அவர்களின் நேர்காணல் அருமை. காரைக்குடி அண்ணலஷ்மியின் சமையல் செய்வது பற்றிய தகவல் தெரிந்து கொண்டோம் .நன்றி . திரு.நாராயணன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 👍👌👏

  • @nawazali8473
    @nawazali8473 Год назад +1

    Really very informative interview. Hats off to Mr Narayanan and Revathy amma for doing service to humanity in the midst of money minded people.

  • @subhapadmanaban757
    @subhapadmanaban757 Год назад +3

    செம Mam !! தரமான உணவு கிடைப்பதே அதிசயம் தான். 80-90% கமர்ஷியலாதான் யோசிக்கறாங்க . நிச்சயம் பல பேருக்கு உதவியாவும் உபயோகமாவும் இருக்கும்.

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 Год назад +7

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் very positive approach 🙏🙏🙏🙏🙏

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Год назад +5

    ஆச்சி அருமையான ஒரு உணவகத்தினை எங்களுக்கு தெரியப்படுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி ங்க ஆச்சி.. 👌👌👍👍😍😍

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад +3

    வணக்கம் அம்மா 🙏 அருமையான யுக்தி.செய்யும் இடத்திற்கு சென்று காட்டியது அருமை.👌 நன்றி 👋❤️

  • @lattalk
    @lattalk Год назад

    Thank you so much for sharing this video,Mrs. Revathi Shanmugam!

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy7170 Год назад +3

    Excellent video, very informative. Rombha nalinamana kelvigal, rombha adakamana badhilgal

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +8

    திரு.நாராயணன் அவர்களுக்கும் செய்து காட்டியவர்களுக்கும் இதை தெரியப்படுத்திய தங்களுக்கும் நன்றி மா

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Год назад +7

    🙂👌 thank u for sharing this wonderful catering service....

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад +4

    இருவரும் பெரும் தன்மையுடன் பேசுகிறீர்கள்.அருமையிலும் அருமை.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +3

    Thank u for this wonderful video . Will order from here for our family function.

  • @bhuvaneswarisundaresan2209
    @bhuvaneswarisundaresan2209 Год назад +5

    When good hearted people meet ,the outcome is also good, for sure.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад +1

    Two Legends are Excellent Speech are always Arumai and Superb

  • @selvisiva2672
    @selvisiva2672 Год назад +3

    Super Amma. Thank you enjoy your true speech aaya ,Amma 🙏🙏🎉🎉

  • @gowriram4580
    @gowriram4580 Год назад +2

    Super madam so informative,and,healthy food என்ன madiri aged people idu useful aaga irukkum thanks for both of you

  • @udayakumarjanardhanam7376
    @udayakumarjanardhanam7376 Год назад +1

    Madam, Your interview with kitchen tour was quite amazing; My best wishes & greetings.
    One small doubt that you have not mentioned about the temperature in the electric oven to bake the vendakkai (okra) for vendakkai mochai mandi. Your reply is highly thankful.
    Thank you 🙏

  • @dealarr
    @dealarr Год назад

    Thank you for being Ahimsa this video, bless you.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад +2

    vanakkam mams, Sir
    Good evening.
    Super duper video mam! 41 mins ponadhe therila, engrossed I was totally!!!!!!!!
    4:52 oh super, 7:43 excellent relevant question mam.
    7:52 oh good, 11:50 so true, 30:46 yes mam
    30:49 Maaaaaaaaaam, YOU ARE KITCHEN QUEEN mam!
    32:08 wow, mouth watering
    32:13 sapdunga mam,
    36:53 to 37:25 WOWWWWWWWWWWWW, I am soooooooooo proud and happy to hear this mam, GOD BLESS!!!!!!!!!
    38:53 super, 39:20, 40:11, 40:23 very true, 39:34 yes sir, 39:55 wow,
    41:09 great, 41:20 so happy!
    Mam, thank you sooo much for this interview of such a great personality.
    "Nirai kudam thalumbadhu"nnu solradhu Sirku romba porundhum, IVLO achievements irundhalum, Sir is so humble and simple with no airs!!!!!!! Wish I could work under him to learn more in culinary art!
    God Bless you respected Sir with the best health and successes in life.
    Pranaams
    Meenakshi

  • @no-name99920
    @no-name99920 Год назад +3

    அருமை. தானியங்கி சமையல் சிறப்பு.👌

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Год назад

    அருமை.நன்றி.பகட்டில்லாத வீடியோ.வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @indram3967
    @indram3967 Год назад +2

    உண்மையில் உங்கள் சமையல் குறிப்புகள் அருமை 👌

  • @rekhal.4942
    @rekhal.4942 Год назад +2

    Our Best wishes to Narayanan sir.,for serving mankind in such traditional organized way and you too for bringing us this program and showing us a trial of recipes,
    Only one thing is,,,....We don't feel blessed that we don't reside in Chennai to have this food....
    We wish him and his staff all the best..
    Happy Cooking

  • @umashank2010
    @umashank2010 Год назад

    அருமையான பதிவு. நாக்கில் ஜலம் ஊறுகிறது.வாழ்க வளமுடன் வளமுடன் மேடம்

  • @gnanamani3312
    @gnanamani3312 Год назад

    உண்மையிலே வேற லெவல் தான்!! இதனை வெளிகொணர்ந்த தற்கு நன்றி மா 🙏💕!!!

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад

    🙏🙏🙏Super Sir, great. Amma, this interview is excellent 👍

  • @sathyapriyamangaleswaran100
    @sathyapriyamangaleswaran100 Год назад +1

    Amma lasta ninga sonnathuthan correct en appatha, athai samaithal apdithan irukum..., no oil no Masala, but taste vice supera irrukum 👍🙏

  • @megatnana9609
    @megatnana9609 Год назад

    great walthukal ayya and amma nalla nokathil saiym anaithum iraiwanini arul polinthukonday irukum iraiwa arulwayaga

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Год назад +1

    Thank you so much amma for sharing this beautiful kitchen nice to meet you Narayanan sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arthiarunkumar417
    @arthiarunkumar417 Год назад

    mam kindly share their website... Are they delivering for Karur location? I tried your bottle gourd village style recipe.... Awesome.. Thank you mam

  • @HariEswariskitchen
    @HariEswariskitchen Год назад

    சூப்பர் சொன்னிங்க நாலு நாள் இங்க வாங்கி சாப்பிட்டோம் என்று அழகா சொல்றிங்க சிஸ்டர் சாப்பிடணும் போல இருக்கு நீங்க சொல்லுவதேஅருமையான உணவகம் 👌🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад +2

    வணக்கம் மா கல்யாண வீட்டில் சமையல் சுவையாக அமைவதும் பெரிய விஷயம் மா தங்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை மா

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Год назад

    Super.first I thought saive meen one type of fish.I like the way you tasted the items .normally they will put the spoon into the mouth and taste. But neenga neat a paneenga like us

  • @radharamki5706
    @radharamki5706 Год назад +4

    Mam excellent information . please consider about starting their branch in madurai BB kulam area

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Год назад +11

    வணக்கம் ஆச்சி. வெண்டைக்காய் மண்டி கடையில் சாப்பாடு வாங்கும் போது கட்டிக் கொடுத்தாலும் ஒதுக்கி விடுவேன்... கசாமுசா வாக இருக்கிறதே என்று. இன்று செய்முறை பார்த்த போது நாக்கில் உமிழ்நீர் கொட்டுகிறது. எனக்கு கத்தரிக்காய் ரெசிப்பி வேண்டும். அப்படியே வழுவழு என்று வெண்ணெய் போல் வெள்ளை யாக இருக்கிறது. சின்னவெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து செய்கிறார்கள். முடிந்தால் இந்த ரெசிப்பி கொடுங்க ஆச்சி. நன்றி

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      நிச்சயமாக

    • @kabilkannan418
      @kabilkannan418 Год назад +1

      @@revathyshanmugamumkavingar2024
      வணக்கம் அம்மா மிக அருமை வாழ்த்துக்கள் எனக்கு இடியாப்பம் ரெசிபி வேண்டும்

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Год назад

    Very thankful to ypu amma. So great ypu are.

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Год назад +1

    Amma chitra murali avargal kooda ingu peti eduthargal super 👍👍👍👌

  • @muralidhariyer8722
    @muralidhariyer8722 Год назад +4

    Thanks a lot for the introduction to this restaurant. Do they have any plans to go with swiggy or zomato so that we could order

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 Год назад +5

    மிக்க நன்றி மா. அம்மா சைவ மீன் குழம்பு எப்படி கூட்டுவது என்பதை செய்து காண்பிக்கவும் மசாலா அரைத்ததை மட்டும் காட்டினீர்கள் புளி சேர்த்து மசாலாவையும் அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டுமா ஒருமுறை செய்து காட்டவும் பீளீஸ் வணக்கம் அம்மா

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 Год назад +1

    Super maa. வாழ்க வளமுடன்

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад +3

    Mam, I observed your interview with the gentleman. You have done lot of homework for preparing question & gentleman gave deep answers. Both are best.

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 Год назад

    We prepare dish in seppankizhangu ilai sembilai. In that ilai we add stuff as if done for paruppu usili roll it boul it cut it and fry it. Taste would be very nice. Likewise it is prepared in lachakettakeerai also. But we don't dip it in kuzhambu. It would be good if the name meen is deleted from the recipe name and substituted by something else.

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 Год назад +1

    Amazing wonderful 😋😋👍👍🍽🍽⚘⚘⚘

  • @umamaheswari2529
    @umamaheswari2529 Год назад

    ஐயா உங்களுடைய தன்னடக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Год назад +1

    Super super Amma thank you thank you so much

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை அருமை

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Год назад +1

    Amma unmaliea vedeo super 👌 nanga coimbatore sekarame open panna sollunga 🙏🙏 thanks for your vedeo 🙏🏻🙏

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Год назад

    Very good information thank you Radhekrishna

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Год назад

    Excellent super gravy veg fish super nice

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Год назад

    மிகவும் மகிழ்ச்சியாக, மனநிறைவாக உள்ளது.
    சமையல் கலை என்பது அறிவியல் அறிவு, தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கணக்கியல் வரைவு என இன்றைய பல முன்னேற்றங்கள் உள்ள உரிய அனைத்து துறைகளின் பயன்பாடுகளுடன் உங்களை போல் சிலரின் சீரிய முயற்சியால்
    தமிழ் நாட்டில் உள்ள உணவகங்கள் மாற்றம் கொண்டு நல்ல தரமான உணவு விற்பனை நடை பெறுமானால் மக்களுக்கு உழைக்கும் திறம், உற்பத்தி, நேரம் ஆகியவை கூட முன்னேற்றம் பெறும்.
    இதனால் குறைந்த விலையும்,
    நல்ல தரமும் உள்ள உணவு கிடைக்கும்.
    குறிப்பாக பெண்கள் இதனால் இன்னும் அதிக அளவில் நிம்மதியாக வேலைக்கு செல்ல வாய்ப்பு நிகழும். நல்ல தரமான உணவு கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கை எளிதாக ஆகிவிடும்.
    அதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் உங்களை வாழ்த்த வேண்டும்.
    நீங்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைய வேண்டும்.

  • @b.a.rasheedbabu2166
    @b.a.rasheedbabu2166 Год назад +2

    இவர்களின் சமையல் தஞ்சாவூரிலும் இருக்கிறது என்ற தகவல் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி!

  • @manoranjitham3068
    @manoranjitham3068 Год назад +1

    வணக்கம் இரு பெரியவர்களுக்கும்🙏🙏. அருமையான ஏற்பாடு...நாங்க மதுரைக்காரர்கள் ....எங்களுக்கும் நல்ல சாப்பாடு சுவைக்க ஆசையாக இருக்கிறது.......என்ன செய்ய ......

  • @chitracoulton7926
    @chitracoulton7926 Год назад

    Wow, sister nice video, tomorrow itself I will try the okra {vendaikai }dish, will they send palaharam order to Canada , please let me know, thanks for sharing,

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Год назад

    Both legends are down to earth.

  • @jayashreevijayaraghavan9194
    @jayashreevijayaraghavan9194 Год назад +2

    Tasty recipe! Pls share the recipe details ASAP

  • @jandamedugreenfarm
    @jandamedugreenfarm Год назад

    Saiva meen kulambu ku use pannuna leaf Peru enna??

  • @srinivasanm8075
    @srinivasanm8075 Год назад

    SIVAYANAMA Amma it's helpful to us. Thank You Amma.

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +1

    Samayal menu super

  • @Jayabal-vr2op
    @Jayabal-vr2op Год назад

    Super.kitchen.thanku.sir

  • @sujatharavikumar4854
    @sujatharavikumar4854 Год назад

    Amma nice thanks for sharing

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +1

    Amma konjam saadam pothu sapidalame..pakka innum tempting ah irukkum.. anyway I enjoyed and microwave lle steam panni seyalama

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад

    Both are niraikudangal. What mam says is 100% true. Very nice good quality food & timely service. Arulmozhiasaithambi

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 Год назад +1

    காலை வணக்கம் அம்மா. மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. வெண்டைக்காய் மொச்சை மண்டி நாக்கில் எச்சில் ஊறுகிறது. அம்மா மண்டி செய்வதற்கு என்னுடைய அம்மா அரிசி கழுவின தண்ணீர் பயன் படுத்துவாங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும். ஒரு சின்ன சந்தேகம் அம்மா சைவ மீன் குழம்புக்கு என்ன இலை சுற்றி வேக வைத்தார்கள். அந்த இலைக்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      அரசியில் மருந்து சேர்ப்பதால் பலர் அதை விரும்புவதில்லை .நச்சுக்கொட்டை இலை.அல்லது பாலக்

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад

    வாழ்கவளமுடன் அம்மா
    அருமை அருமை அருமை
    அற்புதமானஎளிமையான
    செய்முறை..இந்தகீரைவீட்டிலிருப்பதால்
    உடனேசெய்தோம்..உண்மையில்வாய்பே
    இல்லை..வெண்டைக்காய் மண்டி
    செய்கிறேன்நாளைக்குமொச்சைஊறவைக்கவேண்டும்
    அல்லவாஅதனாலநாளைக்குகண்டிப்பாக
    செய்கிறேன்..எங்களைமாதிரிசைவஉணவு
    பிரியர்களுக்குஅருமையான
    குழம்பு..இதிலபச்சைமிளகாயைதவிர்த்து
    விட்டேன்மற்றபடிஅதில்குறிப்பிட்டுள்ள
    அனைத்தும்போட்டேன்அருமைஅருமை
    அவர்கள்பேசியவிதம்உண்மையில்
    பிடித்திருந்தது..போன்செய்துஇன்னும்வேறு
    எதாவதுஎளிமையானஉணவுகிடைக்குமா
    என்றுகேட்கவேண்டும்எனநினைங்கிறேன்
    அந்தய்யாவும்அவங்கஅன்புக்குடும்பமும்
    வாழ்கவளமுடன்..அம்மா இதுபோல
    இன்னும்புதுமையானவிஷயங்களை
    எங்களுக்குகொடுங்கம்மா..நன்றியைவிட
    மகிழ்ச்சியைதெரிவித்துக்கொள்கிறேன்
    நன்றிவாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

  • @kavithadevi108
    @kavithadevi108 Год назад

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எல்லா ஊருக்கும் தேவை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்ட🙏🙏🙏

  • @kavithadevi108
    @kavithadevi108 Год назад

    ஐயா வணக்கம் உங்கள் சேவை எல்லா ஊருக்கும் தேவை வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @malabalasubramanian7585
    @malabalasubramanian7585 Год назад +1

    Very nice and useful vlog

  • @umasasi3586
    @umasasi3586 Год назад

    Thank you

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 Год назад

    Migha migha arumai😳😛🙌🙌🙌👏👏🙏🙏🌹🌹

  • @srimathik6174
    @srimathik6174 Год назад

    Great!

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 Год назад

    Really mouth watering

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Год назад

    Arumai arumai

  • @shanthishanmugam447
    @shanthishanmugam447 Год назад

    Nalla erukku amma ....pakrathukke.....taste theriuyuthu enga 😀

  • @sharifabanu4668
    @sharifabanu4668 Год назад +1

    Pallathuril paditbhathaal chettinadu samayal migavum pidikum

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Год назад +2

    Useful video. Thank u verymuch for sharing this video 👌👌👌🙏🙏🙏😀😀😀

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Год назад

    🙏 thank you for sharing

  • @whatever_you_need
    @whatever_you_need Год назад

    Super amma tq

  • @rajirkiyer1
    @rajirkiyer1 Год назад

    Which leaf it is?

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 Год назад +4

    Madam, this interview was so well done. You asked relevant questions and Shri. Narayanan answered very patiently. It is creditable that they are doing it economically using technology to aid the process. Are they having any such kitchen in Mumbai? Amma, please share more Cheittinad veg recipes in your channel.

  • @ramachandrang6566
    @ramachandrang6566 Год назад +1

    Excellent sir

  • @parthiban.k.r1033
    @parthiban.k.r1033 Год назад +1

    நன்றி,நன்றி.

  • @kabildk
    @kabildk Год назад +2

    இடியாப்பம் ரெசிப்பி செய்து காட்டுங்கள் அம்மா

  • @susibaneeth1501
    @susibaneeth1501 Год назад +1

    Fantastic

  • @sanjeyan694
    @sanjeyan694 Год назад

    Thank you mam.

  • @lattalk
    @lattalk Год назад

    Your saree is beautiful! Love the checks!

  • @premalathav8596
    @premalathav8596 Год назад +1

    Very nice Madam 🌷

  • @kabildk
    @kabildk Год назад

    வணக்கம் அம்மா மிக அருமை அம்மா எனக்கு இடியாப்பம் ரெசிப்பி செய்து காட்டுங்கள்
    எனக்கு சைவ மீன் குழம்பு செய்த காட்டியதற்கு நன்றி

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Год назад

    Super ma.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Год назад +1

    Since he is pharma based , all is SOP based recipe. ..

  • @sundaramariselvi7727
    @sundaramariselvi7727 Год назад

    Thankyou mam

  • @sharmilamadhavan4728
    @sharmilamadhavan4728 Год назад +1

    Madurai la aarambicha romba nalla irukkum

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Год назад +2

    Super mam. Thank you very much. Pls chennai T. Nagar address

  • @mythilii5686
    @mythilii5686 Год назад

    மிகவும் உபயோகமானபதிவுபோன்நம்பரும்அட்ரஸ்தரமுடியுமாசகோதரிநன்றி