உடல் நலம் சரியில்லையா ? மாடித் தோட்டமே மருத்துவர்... | எங்க வீட்டுத் தோட்டம் | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 42

  • @jasimabanu4241
    @jasimabanu4241 4 года назад +1

    நான்னும் மாடி தோடம் வைக்க இப்ப தான் பொருட்க்கலை சேக்கரிக்கிரன் மா உங்கள் புன்னகையான பேச்சு அருமை மா எல்லாத்துக்கு இதை மாாி மாடி தோட்டம் அமைக்க உங்கள் பேச்சு ஆர்வம் தூண்டும் மா உங்கள் எக்ஸ்பிரியன்ஸ் பேச்சும் அதன் விலக்கமும் அருமை மா

  • @SenthilKumar-md1pc
    @SenthilKumar-md1pc 5 лет назад +7

    அம்மாவின் அற்புதமான பேச்சில் நானும் தோட்டம் அமைக்கனும்னு தோனுது நன்றி அம்மா

  • @vijayashanmugam3228
    @vijayashanmugam3228 4 года назад

    ரொம்ப சந்தோஷம் அம்மா, நாங்களும் இப்போது தான் சின்ன சின்ன 5,6 பிளாஸ்டிக் டப்பா வில் போட ஆரம்பித்துள்ளோம்

  • @RasuMadurai
    @RasuMadurai Год назад

    அருமை

  • @princeprince1099
    @princeprince1099 5 лет назад +4

    Sper Excellent demo, very kind voice, expression, vaazhthukkal

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 года назад +1

    உங்கள் பேச்சு இனிமையாக இருக்கிறது
    எனக்கும் இயற்கை மீது அலாதிபிரியம் என்றைக்காவது நானும் எனக்கான காட்டை உறுவாக்குவேன்

    • @madn333
      @madn333 4 года назад

      Vaalthukkal ji.. nandrigal ..

  • @jasimabanu4241
    @jasimabanu4241 4 года назад

    சூப்பர் மா

  • @creativestation3994
    @creativestation3994 4 года назад +2

    Your smile and excitement shows love and passion towards gardening.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 лет назад +4

    அருமையான தோட்டம் அம்மா நான் இப்பொழுதுதான் ஒரு வருஷமா வைத்திருந்தேன்

  • @frenchforall9635
    @frenchforall9635 4 года назад +2

    She is very happy about what she does...Interest matters.

  • @sowparnikapriyadharshini7498
    @sowparnikapriyadharshini7498 4 года назад

    அருமையான தோட்டம்..... எளிமையான பேச்சு

  • @கண்மணிபூங்கா

    I love your speech and garden

  • @rpbeautykolangal8597
    @rpbeautykolangal8597 5 лет назад +7

    நீங்க மனசால ரொம்ப இளமையாக இருக்கீங்க

  • @bhavanisaravanan709
    @bhavanisaravanan709 4 года назад

    Enakum farmhousela irukanum asai. Plantation romba pidikum madam. En husband romba discourage pannrar. Veetla valakura vegetables extra irundha pls sales panreengala. Nanum velacherithan mam. 👌👌👌🙏🙏🙏💐💐💐💐

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 лет назад +3

    Excellent,கடப்பா கல் தொட்டியில் எப்படி தண்ணீர் வெளியேறுகிறது?அந்த தொட்டியை order செய்து வாங்கினீங்களா?அறுவடைக்கு பின் அடுத்த seasonக்கு எப்படி மண் மாற்றுகிறீர்கள்

  • @rajesht895
    @rajesht895 4 года назад +1

    Mam your speech and smile very good

  • @vinothkrishnav9480
    @vinothkrishnav9480 5 лет назад +4

    Ur smile super ma...romba enjoy panringa plants valarka....ur age was only 40 ...enjoy your life... develop your garden..💐💐💐💐👍👍👌👌👌👌👌👌👌👌😊😊😊😊...

  • @lathavaishnav182
    @lathavaishnav182 5 лет назад +2

    Superb aunty so cute and happy conversation thank you

  • @rusiyasapida8793
    @rusiyasapida8793 4 года назад

    Super👌👌👌

  • @menakanaik5967
    @menakanaik5967 5 лет назад +3

    Very nice ammaa.. Stay blessed amma❤❤❤

  • @dhanishk1371
    @dhanishk1371 4 года назад

    Super Amma I like your garden

  • @rdinesh6140
    @rdinesh6140 4 года назад

    Super Amma.. It's a real motivation..

  • @manjupriya9450
    @manjupriya9450 4 года назад

    Smile,super

  • @rajalakshmis201
    @rajalakshmis201 4 года назад

    Very innocent speech ma.. You are very eager and interest ma

  • @arumugamarumugam266
    @arumugamarumugam266 4 года назад

    Kandipa ma yenakum intha mathiriyana anubavam iruku naanum yenga veetu sedikalidam pesuven avungalalum atha unara mudium unga thottam super maa

  • @thameemanisha8038
    @thameemanisha8038 5 лет назад +1

    I like your speech ma

  • @padmavathirajagopalan8902
    @padmavathirajagopalan8902 4 года назад

    Very nice garden

  • @santhisubramanian9375
    @santhisubramanian9375 5 лет назад +1

    Practical advice 👍👏👏wonderful

  • @ramesh.vijayaveeran
    @ramesh.vijayaveeran 4 года назад

    arumaiyana pechu.....

  • @saravanank1659
    @saravanank1659 5 лет назад +2

    Excellent 👌 Amma ur garden

  • @sharanraj3636
    @sharanraj3636 4 года назад

    Unmai

  • @nirupalallu3833
    @nirupalallu3833 5 лет назад +5

    மண்
    எப்படி சேகரித்தீர்கள் அம்மா

  • @kausalyag2974
    @kausalyag2974 4 года назад

    Very true

  • @madn333
    @madn333 4 года назад

    Amma sakkama.. vanangukiren thaaye..

  • @aishamilu7099
    @aishamilu7099 5 лет назад

    Super amma nallarkk unga garden nanum pottiruken madi thottam

  • @harinikumar6627
    @harinikumar6627 5 лет назад

    Aanautchagam

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 4 года назад

    Nekal valarkum marakal no use

  • @dhanishk1371
    @dhanishk1371 4 года назад

    Super Amma I like your garden