அம்மா எனக்கு கொஞ்சம் நாட்களாக நான் எங்க போனாலும் பிரச்சனைகள் அதிகமாக வருது. என் மாமியாரை நான் எதிர்த்து பேசியதே கிடையாது நேற்று ரொம்ப சண்டை போட்டு விட்டேன். எனக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகுது. ஒரு நாள் கூட சண்டை போட்டது இல்லை இப்போதெல்லாம் எனக்கு பிரச்சனைகள் அதிகமாக வருது என்ன பண்றத்துனு தெரியல அம்மா ஏதாவது சொல்லுங்க அம்மா மாமியாரை திட்டியது மிகவும் வருத்தமாக இருக்கு அம்மா.
Thank you amma
Super ma
Natri mom
Im first comment amma
Thank you very much
அம்மா எனக்கு கொஞ்சம் நாட்களாக நான் எங்க போனாலும் பிரச்சனைகள் அதிகமாக வருது. என் மாமியாரை நான் எதிர்த்து பேசியதே கிடையாது நேற்று ரொம்ப சண்டை போட்டு விட்டேன். எனக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகுது. ஒரு நாள் கூட சண்டை போட்டது இல்லை இப்போதெல்லாம் எனக்கு பிரச்சனைகள் அதிகமாக வருது என்ன பண்றத்துனு தெரியல அம்மா ஏதாவது சொல்லுங்க அம்மா மாமியாரை திட்டியது மிகவும் வருத்தமாக இருக்கு அம்மா.
முடிந்த அளவுக்கு முருகன் கோவிலுக்கு போய்விட்டு வாருங்கள் மா வீட்டில் மஞ்சள் திரு தீபம் போடுங்கள் பறவைகளுக்கு உணவே தானம் பண்ணுங்கள் மா நல்லதே நடக்கும்