சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் என்று சொல்லி , தி மு க காரனே கோபப்படும் அளவுக்கு மென்மையாக நடந்துகொள்ளும் முதல்வரை விமர்சிக்காமல் , புன்னகையோடு கடந்து போன உங்களின் செயல்தான் மிகவும் பாராட்டுக்குரியது .
நிறைய முன்பு இருந்த தலைவர்கள் புத்தக வெளியீட்டு விழா , கல்யாணம் இந்த மாதிரி இடங்களில் அரசியலை தான் பேசி இருக்கிறார்கள்.வரலாற்றை புரட்டவும். அவர்கள் வழியில் விஜய்
அப்போ லட்சுமணன் பார்வையில், சீமானை போல அனைத்து தலைவர்களையும் அவன் இவன் என்று எப்பவுமே பேசலாம் தப்பில்லை😂. ஆனால் உதயநிதி மாதிரி எப்பயாவது ஒரு தடவை பேசினால் அது தப்பு என்னங்கடா உங்க நியாயம்.😂😂😂
விஜய் தம்பி அரசியலை சினிமா வாக பார்க்கிறான். அதனால் தான் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறான். தம்பி சினிமாவில் கைதட்டல் கிடைக்கும் அரசியலில் பேக் பயர் ஆகும். உனக்கு அனுபவம் முதிர்ச்சி தேவை. இந்த ஜோசப்( விக்டர்) விஜய் யின் ஆலோசனை.
கூட்டம் கூடும் என பயப்படும் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவராக இருக்க தகுதி இல்லை 😂😢😂 இதுவரை பேர் சொல்ல கூடிய அரசியல் செல்வாக்குள்ள எவரும் த வெ க கட்சியில் இணைத்து கொள்ள தயாராக இல்லை 😂😢 புஸ்வானமாக உள்ள வெளி உலகத்திற்கு அறிமுகமாகாத புஸ்சி ஆனந்த்ததான்😂 த வே க கட்சியை தாங்கி பிடிக்கிறார் 😂😢😂😢😢😂😢😂 SP லட்சுமணன் அவர்கள் உரை மிக சிறப்பு ❤🎉❤ பேட்டி கொடுத்தவருக்கும் பேட்டி எடுத்தவருக்கும் நல்வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉
ஆதவ் இடைநிறுத்தம் தான் செய்யப்பட்டுள்ளார்- ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதைத் தொடர்ந்து அறைகூவல் விடுப்பார்- கம்யூனிசுடுகளுடன் சேரப்போவதாகக் கேள்வி.
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
ஏமாந்த மக்கள் ஏமாற்றி பிழைக்க அரசியலில் திடிரென குதித்து தமிழ் என்றும் கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று பேசி தாத்தா என் பாட்டன் என் தங்கை தம்பி என் பிள்ளை சித்தப்பா பெரியப்பா என்று உறவுகள் சொல்லி ஊளை இட வேண்டும். அன்பு அரவணைப்பு சேவை கொள்கை இலங்கை தமிழர்களுக்கு வாரிசு என்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னிடம் இலங்கை தமிழர்களை ஒப்படைத்தார் என்று அவர் இல்லாத போது பொய்யான தகவல்களை தொண்டை கிழிய பேசி ஏமாற்றி ஏமாந்த மக்கள் வாக்குகள்.
Aadhav Arjuna claims he helped DMK. Then he joined VCK. Last week he undercut Thiruma and at the same time dealt a body blow to DMK. If he joins TVK, he will canniabalize Joseph Vijay and project himself as a leader capable of governing Tamilnadu. He has enough funds to tide him through. Does Vijay?
🐯🐯 சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
First who is aathu Arjuna.,??? Reporter sir iam asking really don't no who is he???? Haiiyaah channels always no more content in tamil nadu or India.,??????
🐯🐯தத்துவம் இல்லாத தலைவருகள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்க முடியும் ஆனால் அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது!🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
ஒரு நியாயமான அரசியல் விமர்சகர்..
யாரு இவரா?😂😂😂
@SR-hj4kh ஆமா...உங்கள் பார்வையில் யார் நியாயமானவர் சொல்லுங்க..
திமுக 200 தொகுதிகளுக்கு மேல் பெரும் என்று சொல்வது இறுமாப்பு என்றால் நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் முதலமைச்சராக ஆசைப்படுவது இறுமாப்பு இல்லையா
Irumaappu enna meaning
@@VijaySubhashini-l6f இறுமாப்பு (pride) - பெருமை, கர்வம், தலைக்கனம்
Super
இருமாப்பு? இல்ல? கூதி கொழுப்பு
💯 எல்லாம் பகல் கனவு.முழுமையாக தமிழை பேச தெரியவில்லை இவர் தமிழர்களுக்காக குரல் கொடுப்பார். அதிகமாக ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறார். மைனஸ்சு பிளஸ்னு
சரியான கருத்து லஷ்மணன்
சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் என்று சொல்லி , தி மு க காரனே கோபப்படும் அளவுக்கு மென்மையாக நடந்துகொள்ளும் முதல்வரை விமர்சிக்காமல் , புன்னகையோடு கடந்து போன உங்களின் செயல்தான் மிகவும் பாராட்டுக்குரியது .
திரு.இலட்சுமணன் அவர்களின் பேச்சி தெளிவாகவும் சிந்தனை உள்ள பேச்சாக உள்ளது.மிகவும் அருமை
SPL sir, a genuine gentle political spokesman, super speech sir, really great 🌹🌹
Sp lakshmanan is always rock and roll
இவர் 🫢🙆
திமுக குறித்து பேச அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டுவிழா வைத்தான் பயன்படுத்தனுமா?
நிறைய முன்பு இருந்த தலைவர்கள் புத்தக வெளியீட்டு விழா , கல்யாணம் இந்த மாதிரி இடங்களில் அரசியலை தான் பேசி இருக்கிறார்கள்.வரலாற்றை புரட்டவும். அவர்கள் வழியில் விஜய்
Always fair journalist SPL 🎉🎉🎉🎉🎉
இப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலைக்கேற்ப அந்த ஆளு என்று சொல்லுவதில் தப்பில்லை நாம் தமிழர் சீமான் அவன் இவன் என்றே பேசுகிறான்
அப்போ லட்சுமணன் பார்வையில், சீமானை போல அனைத்து தலைவர்களையும் அவன் இவன் என்று எப்பவுமே பேசலாம் தப்பில்லை😂. ஆனால் உதயநிதி மாதிரி எப்பயாவது ஒரு தடவை பேசினால் அது தப்பு என்னங்கடா உங்க நியாயம்.😂😂😂
எங்கடா பாஜகவ காணோம்
விஜய் தம்பி அரசியலை சினிமா வாக பார்க்கிறான். அதனால் தான் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறான். தம்பி சினிமாவில் கைதட்டல் கிடைக்கும் அரசியலில் பேக் பயர் ஆகும். உனக்கு அனுபவம் முதிர்ச்சி தேவை. இந்த ஜோசப்( விக்டர்) விஜய் யின் ஆலோசனை.
போக போக முதிர்ச்சி வந்து விடும்.
கூட்டம் கூடும் என பயப்படும் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவராக இருக்க தகுதி இல்லை 😂😢😂
இதுவரை பேர் சொல்ல கூடிய அரசியல் செல்வாக்குள்ள
எவரும் த வெ க
கட்சியில் இணைத்து கொள்ள தயாராக இல்லை 😂😢
புஸ்வானமாக
உள்ள வெளி உலகத்திற்கு அறிமுகமாகாத
புஸ்சி ஆனந்த்ததான்😂
த வே க கட்சியை
தாங்கி பிடிக்கிறார் 😂😢😂😢😢😂😢😂
SP லட்சுமணன்
அவர்கள் உரை
மிக சிறப்பு ❤🎉❤
பேட்டி கொடுத்தவருக்கும்
பேட்டி எடுத்தவருக்கும்
நல்வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉
Always DMK only win
ஆதவ் இடைநிறுத்தம் தான் செய்யப்பட்டுள்ளார்- ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதைத் தொடர்ந்து அறைகூவல் விடுப்பார்- கம்யூனிசுடுகளுடன் சேரப்போவதாகக் கேள்வி.
சீமான் தனியாக வாழ தம்பிகள்மூடிவுசெய்யவேண்டும்
சரியான பார்வை லட்சுமணன் சார்
DMK Mass government more 100 years
அழியப் போகிறான் விஜய்
LAXMANAN ANSWER ME SEEMAN RDsr ALL QUESTIONS
SPL ன் body comments super
He is speaking sensibly
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
😂😁😭😅
ஏமாந்த மக்கள் ஏமாற்றி பிழைக்க அரசியலில் திடிரென குதித்து தமிழ் என்றும் கன்னடம் மலையாளம் தெலுங்கு என்று பேசி தாத்தா என் பாட்டன் என் தங்கை தம்பி என் பிள்ளை சித்தப்பா பெரியப்பா என்று உறவுகள் சொல்லி ஊளை இட வேண்டும். அன்பு அரவணைப்பு சேவை கொள்கை இலங்கை தமிழர்களுக்கு வாரிசு என்றும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னிடம் இலங்கை தமிழர்களை ஒப்படைத்தார் என்று அவர் இல்லாத போது பொய்யான தகவல்களை தொண்டை கிழிய பேசி ஏமாற்றி ஏமாந்த மக்கள் வாக்குகள்.
Aadhav Arjuna claims he helped DMK. Then he joined VCK. Last week he undercut Thiruma and at the same time dealt a body blow to DMK.
If he joins TVK, he will canniabalize Joseph Vijay and project himself as a leader capable of governing Tamilnadu. He has enough funds to tide him through. Does Vijay?
Thukka veedu vuthaaranam superb.
சார் சுயமா மூளை உள்ளவனுக்கு ஏன் வந்து யாரையும் பேசுறதுக்கு மனசு வராது சார்
🐯🐯 சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
எல்லோரும் பேசிக்கிட்டே இருங்க சும்மா 2026 தி. மு. க. தான்
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
பூடம் தெரியாமல் சாமி ஆடாதே. பிரபாகரனுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்?!?!?
Seeman 🇰🇬NTK
🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...தமிழ் தேசியம் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
Josup Vijay adhav Loyola product chripto Christian annamalai CM 2026
First who is aathu Arjuna.,??? Reporter sir iam asking really don't no who is he???? Haiiyaah channels always no more content in tamil nadu or India.,??????
Sir ..please don't support the person who breake the anotherperson destroy another is not good vijai
What do you expect lakshman ,why so called journalist are not talking about the in ability of governance of DMK
No
Dungston approved by AIADMK😂
இளைஞ்சர்கள், அவர்கள் பக்கam, இருந்தால் 4%ஓட்டு கிடைக்கும் அதுவே பிரிந்து விடும், ஆகவே ஒரு சில தொகுதியில் ஓட்டு pirivadhal வெற்றி தோல்வி badhikadhu
This talk like dmk member
Ungalapola Kuraivana.Senthaniullavarkal.Than.ANNAN.THERUMAVA SENTHIKKA.SERAMAM
Bodiya konjam panaiurukku eduthuttu vanga😂😂😂
Mgr Roda prebalama ivungalam sollunnga muuthavargaleyy
அல்வா பேச்சாளர், குழப்ப வாத பேச்சாளர்,ஒருபக்க பேச்சாளர்
நாம் தமிழர் ❤❤❤❤
நாம் தமிழர்💪💯💯💯❤️🙏
Ni puruchikkitatu avala ta marriage ku moiyu mattum vaikkatika artam thaliva
திருமா அடங்கி மடங்கி ஒடுங்கி டம்மி பீஸ் ஆகிவிட்டார். லக்ஷ்மன் சும்மா சப்ப கட்டுகிறார்.
Mayirula. Unmaiyaana. Vimarchchakar...eallaam. Vaadakai. Vaai ththaan...allu. Sillukal..Eawarai. Pontrawarkal..
அண்ணாமலை நான் ஆதரிப்பேன் அவருடைய தைரியம் என்னை ஆச்சர்யப்பட வைக்குது
Annamalai has nothing to lose and he can talk like a loose.
@mask2705 பைத்தியமா 😅😅
ruclips.net/video/YAHnyvIasoQ/видео.htmlsi=i9aQPUZBoIHFrfy2 mass vijay
Tvk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯
Annamalai is unbeatable and unstoppable mind it