EXCLUSIVE: ரேஸ் கார் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்கும்? | Narain Karthikeyan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #NarainKarthikeyan
    இந்தியாவின் வேகமான ரேஸர் நரேன் கார்த்திகேயனுடன் ரேஸ் காரில் ஒரு ரவுண்ட்! கார்/பைக்கில் ரேஸ் எடிஷன் போல USHA சீலிங் ஃபேனில் ரேஸ் எடிஷன் 400 rpm எனும் ஃபேன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பிராண்ட் அம்பாசிடர்‌ வேறு யாருமில்லை நம்ம நரேன் கார்த்திகேயன்தான். நரேனை சந்திக்க MMRT சென்றோம்... வாங்க ஒரு டிரைவ் போவோம் என ஹை ஸ்பீடில் த்ராட்டிலை தட்டினார்... அந்த அனுபவம் இதோ!
    Credits:
    Host & Script - Ranjith Roozo
    Producer | Camera | Edit - JT Thulasidharan

Комментарии • 18

  • @PerumalKarur
    @PerumalKarur 4 года назад +2

    ரஞ்சித் ரூசோ சார் உங்க கட்டுரைகளை மோட்டார் விகடன்ல படித்துள்ளேன். நீங்கள் கொஞ்சம் வயது முதிர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் மிகவும் யங் காக உள்ளீர்கள். இவ்வளவு சிறிய வயதில் நல்ல கட்டுரைகளை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் ரஞ்சித் ரூசோ

  • @anushaabalasundarraj5352
    @anushaabalasundarraj5352 3 года назад +2

    His parents Mr . Karthikeyan& Mrs. Sheela karthikeyan are very humble & noble person s

  • @ommuruga786
    @ommuruga786 4 года назад +2

    மிக மிக மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @Common_Manithan
    @Common_Manithan 4 года назад +19

    It's not good to see this anchor when Naren is answering his questions and seeing his face but anchor is using phone.

    • @subbaiyanmuthupandimuthupa1581
      @subbaiyanmuthupandimuthupa1581 4 года назад +1

      ஆமா பட் போன பாத்து தான் கேள்வி கேட்பார் போல. போன்ல தான் கேள்வி இருக்கும் போல

    • @sparkssvijay6903
      @sparkssvijay6903 4 года назад

      Questions on phone bro

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 4 года назад +2

    THIRU. NARAIN SIR IS NO CHANGE IN HIS OPINION. RACE TRACK DRIVING IS EASIER THAN ROAD DRIVING.

  • @mohanprasanths8516
    @mohanprasanths8516 4 года назад +1

    I want to become ah dream racer

  • @subbaiyanmuthupandimuthupa1581
    @subbaiyanmuthupandimuthupa1581 4 года назад

    இவர் எங்க ஊரு மருமகன். என் முதலாளியின் மருமகன். வாழ்க பல்லாண்டு நரேன் கார்த்திகேயன் சார்.

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 4 года назад +1

    My favourite race boy Karthik ji.

  • @jasonjerahmeels6833
    @jasonjerahmeels6833 4 года назад +1

    Jehan daruvala is in F2🇮🇳

  • @veshalram7765
    @veshalram7765 4 года назад +1

    Dai phone nondradha niruthu da
    Ivana yaru anchor ah potathu

  • @susilkumar_-_-_-_-_
    @susilkumar_-_-_-_-_ 4 года назад

    1993ah

  • @Balajee3605
    @Balajee3605 2 месяца назад

    Both the cameraman and anchor are worst. Idhula irundhu enna theriyudhu. Motor vikatan sambalam kammi nu theriyudhu😅