நான்காவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Vipassana 10 day course discourse in Tamil | Day 04
    Tamil translation of S.N.Goenka's discourse
    Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம்
    www.dhamma.org...

Комментарии • 23

  • @madhima
    @madhima Год назад +2

    I recently finished 10 day course, very useful, thank you Ayya

  • @lingeshprabahar
    @lingeshprabahar 6 месяцев назад +3

    *Timestamp Day 4 / கால முத்திரை நாள் 4 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)*

    0:00 Introduction / அறிமுகம்
    5:36 In Order / வரிசைப்படி
    11:01 Balance / சமநிலை
    12:54 Intense Feeling / தீவிர உணர்ச்சி
    14:09 Space Size / இட அளவு
    16:37 Duration / கால அளவு
    17:59 Exterior; Interior Feelings / மேல் மட்ட உணர்ச்சிகள், உள் உணர்ச்சிகள்
    18:50 Type of Feeling ✘ - Nature of Witness ✔ / உணர்ச்சிகள் வகை ✘ - சாட்சி தன்மை ✔
    23:27 Tools / கருவிகள்
    31:52 Dharisanam / தரிசனம்
    38:17 Natural Law of In & Out / வெளி; உள் இயற்கை நியதி
    42:36 Continuous Change / தொடர்ச்சியான மாற்றம்
    43:51 Seed & Fruit / விதையும் பழமும்
    53:30 3 Type of Actions - Body, Speech, Mind / செயல்களின் வகை 3 - உடல், பேச்சு, மனம்
    59:35 Manomayam / மனோமயம்
    1:08:49 4 Parts of Mind / மனதின் 4 பாகங்கள்
    1:16:10 Water, Sand, Stone / நீர், மணல், கல்
    1:17:19 The Art of Living and Dying / வாழும் கலை, சாகும் கலை
    1:19:51 Conscious; Sub-Conscious Mind / மேல் மனம், ஆழ் மனம்
    1:23:32 Advice / அறிவுரை
    1:27:00 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது
    (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)

    • @prgurusamy5858
      @prgurusamy5858 4 месяца назад

      Time stamp for other days please

    • @lingeshprabahar
      @lingeshprabahar 3 месяца назад

      @@prgurusamy5858 Recently done! Please leave your comments if any improvements are needed.

    • @lingeshprabahar
      @lingeshprabahar 3 месяца назад +1

      @@prgurusamy5858 Recently done! Please leave your comments if any improvements are needed

    • @lingeshprabahar
      @lingeshprabahar 3 месяца назад +1

      @@prgurusamy5858 Recently done! Please leave your comments if any improvements are needed

    • @lingeshprabahar
      @lingeshprabahar 3 месяца назад

      ​@@prgurusamy5858Done, feel free to comment

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj 3 года назад +6

    இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..குறைந்தது 10 முறையாவது கேட்கவேண்டும்..ஏற்கனவே(2019 dec) நான் இந்த 10 நாள் பயிற்சி முடித்து 23 மாதங்களாக தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வந்தாலும்..என் ஆழ் மன பதிவுகளை இன்னும் கடந்த பாடில்லை..மேலும் கோரனாவால் அடுத்த 10 நாள் பயிற்சிக்கும் போக முடியவில்லை..சரியான வழி காட்டுதலும்ம் கிடைக்கவில்லை..ஆகையால் உடலும் மனமும் பல இன்னல்களுக்கு ஆளானது..ஆனாலும் விடாத பயிற்சியினால்தற்சமயம் விபசனாவின் சில சூட் சமங்கள் தெரிந்துள்ளது..ஆகவே யாரும் சுயமாக இப்பபயிற்சி யை முயற்சிக்க வேண்டாம்..ஆனால் ஆனா பாணா பயிச்சியை தாராளமாக செய்யுங்கள்..நன்றி..எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும்.👍

    • @KapilanPrincipal
      @KapilanPrincipal 2 месяца назад

      இது எந்த இடத்தில் நடைபெறுகிறது.

  • @kalaiyarasim3365
    @kalaiyarasim3365 9 месяцев назад

    Nandri. Nandri. Nandri.

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Год назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @Vinoth-m1k
    @Vinoth-m1k 11 месяцев назад

    😊

  • @sugunasathish9523
    @sugunasathish9523 4 года назад +4

    ஐயா வணக்கம்.மனதை பற்றி நன்றாக புரிகிறது.நான் வீட்டில் தவம் செய்ய முயற்ச்சிக்கிறேன்.விபஸ்ஸனா வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.கண்டிப்பாக வருவேன். வாழ்க வளமுடன்.

    • @CTv450
      @CTv450 3 года назад

      வாய்ப்பு கிடைத்ததா?

    • @vengatesanramasamy980
      @vengatesanramasamy980 2 года назад

      உங்களிடம் பேசமுடியுமா

  • @Saro2829
    @Saro2829 3 года назад

    Great explanation iyya

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 года назад

    Very very good

  • @MyaWin-q8l
    @MyaWin-q8l 9 месяцев назад

    🌈🙏🙏🙏🙏🙏💐Thakyuosonuchsisr❤❤❤🙏🙏🙏🙏🙏သာဓုသာဓုသာဓု💐🌷🌹

  • @kuttykarthi5025
    @kuttykarthi5025 5 лет назад

    Super