![Vipassana Meditation](/img/default-banner.jpg)
- Видео 11
- Просмотров 250 297
Vipassana Meditation
Индия
Добавлен 17 янв 2018
பதினோராம் நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Vipassana 10 day course discourse in Tamil | Day 11
Tamil translation of S.N.Goenka's discourse
Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம்
www.dhamma.org/en/about/vipassana
Tamil translation of S.N.Goenka's discourse
Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம்
www.dhamma.org/en/about/vipassana
Просмотров: 10 372
Видео
பத்தாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 9 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 10 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
ஒன்பதாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 10 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 09 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
ஏழாம் நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 12 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 07 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
எட்டாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 9 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 08 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
ஆறாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 13 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 06 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
ஐந்தாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 15 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 05 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
நான்காவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 18 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 04 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
மூன்றாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 20 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 03 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
இரண்டாவது நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 32 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 02 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
முதல் நாள் | விபஸ்ஸனா பத்து நாள் தியான முகாம் | தம்ம பேருரை
Просмотров 101 тыс.6 лет назад
Vipassana 10 day course discourse in Tamil | Day 01 Tamil translation of S.N.Goenka's discourse Vipassana Meditation | விபஸ்ஸனா தியானம் www.dhamma.org/en/about/vipassana
*Timestamp Day 4 / கால முத்திரை நாள் 4 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)* 0:00 Introduction / அறிமுகம் 5:36 In Order / வரிசைப்படி 11:01 Balance / சமநிலை 12:54 Intense Feeling / தீவிர உணர்ச்சி 14:09 Space Size / இட அளவு 16:37 Duration / கால அளவு 17:59 Exterior; Interior Feelings / மேல் மட்ட உணர்ச்சிகள், உள் உணர்ச்சிகள் 18:50 Type of Feeling ✘ - Nature of Witness ✔ / உணர்ச்சிகள் வகை ✘ - சாட்சி தன்மை ✔ 23:27 Tools / கருவிகள் 31:52 Dharisanam / தரிசனம் 38:17 Natural Law of In & Out / வெளி; உள் இயற்கை நியதி 42:36 Continuous Change / தொடர்ச்சியான மாற்றம் 43:51 Seed & Fruit / விதையும் பழமும் 53:30 3 Type of Actions - Body, Speech, Mind / செயல்களின் வகை 3 - உடல், பேச்சு, மனம் 59:35 Manomayam / மனோமயம் 1:08:49 4 Parts of Mind / மனதின் 4 பாகங்கள் 1:16:10 Water, Sand, Stone / நீர், மணல், கல் 1:17:19 The Art of Living and Dying / வாழும் கலை, சாகும் கலை 1:19:51 Conscious; Sub-Conscious Mind / மேல் மனம், ஆழ் மனம் 1:23:32 Advice / அறிவுரை 1:27:00 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
*Timestamp Day 3 / கால முத்திரை நாள் 3 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)* 0:00 Introduction - Paññā (wisdom) / அறிமுகம் - பஞ்ஞா (ஞானம்) 4:19 Paññā (wisdom) - Right Intention / பஞ்ஞா (ஞானம்) - சரியான சங்கல்பம் 7:09 Paññā (wisdom) - Right View / பஞ்ஞா (ஞானம்) - சரியான பார்வை 11:31 Experienced Feel / அனுபவ உணர்வு 14:30 Wisdom Gained from Hearing or Reading Words of Others / கேள்வி ஞானம் 17:51 Intellectual Wisdom / சிந்தனை ஞானம் 20:30 Experiential Wisdom / அனுபவ ஞானம் 30:57 Vedam / வேதம் 34:26 8 Compound Matters / 8 கூட்டு தனிப்பொருள் 37:00 Vibrations / அதிர்வலைகள் 43:49 Awakening the Power / சக்தியை விழிப்படையச் செய்தல் 47:50 The Wisdom of Impermanence / நிலையாமையின் ஞானம் 57:56 The Wisdom of Sorrow / துக்க ஞானம் 1:00:56 The Wisdom of the Not-Self / அனாத்ம ஞானம் 1:08:29 The Wisdom of Inauspicious / அசுப ஞானம் 1:13:25 Absence of Like, Dislike, And Fascination / விருப்பு, வெறுப்பு, மோகம் அற்ற நிலை 1:18:05 Advice & Suggestions / அறிவுரை & ஆலோசனைகள் 1:21:06 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
*Timestamp Day 2 / கால முத்திரை நாள் 2 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)* 0:00 Introduction / அறிமுகம் 0:24 Wild mind --> Nurtured mind (Patience) / காட்டு மனம் --> வளர்ப்பு மனம் (பொறுமை) 4:38 Awareness - Know and accept what is as it is / விழிப்புணர்வு - உள்ளதை உள்ளபடி அறிந்து ஏற்று கொள்ளுங்கள் 11:38 We have to travel on the path of dharma ourselves / தர்மத்தின் பாதையில் நாமே பயணிக்க வேண்டும் 14:44 Tathāgata - Experiential truth, Contemplation / ததாகதர் - அனுபவ உண்மை, சாட்சி பாவம் 19:11 Life event of Lord Buddha / புத்தர் பகவான் வாழ்க்கை நிகழ்வு 26:40 Ignorance --> Knowledge / அறியாமை --> ஞானம் 27:31 What is the path of liberation (totality)? / முக்தியின் (முழுமை) பாதை எது? 30:53 Pure Dharma - Get rid of sin + Engage in good deeds + Purify the mind / சுத்த தர்மம் - பாபத்தில் இருந்து விடுபடு + நற்செயலில் ஈடுபடு + மனதை சுத்தப்படுத்து 35:02 Sin - Virtue, Mind is the Source / பாவம் - புண்ணியம், மனமே மூலம் 44:03 Dharma Path to Enlightenment - Threefold Division of Noble Eightfold Path / முக்திகான தர்ம பாதை - உன்னதமான எண்வகை மார்க்கங்களின் மூன்று பிரிவுகள். 49:12 Sīla (Moral Conduct) - Right Speech / சீலம் (ஒழுக்கம்) - சரியான வாக்கு 51:19 Sīla (Moral Conduct) - Right Action / சீலம் (ஒழுக்கம்) - சரியான செயல் 52:48 Sīla (Moral Conduct) - Right Livelihood / சீலம் (ஒழுக்கம்) - சரியான வாழ்க்கைத் தொழில் 01:04:56 Samādhi (Concentration) - Right Effort / சமாதி - சரியான உழைப்பு 01:07:59 Samādhi (Concentration) - Right Mindfulness / சமாதி - சரியான விழிப்புணர்வு 01:18:12 Samādhi (Concentration) - Right Concentration / சமாதி - சரியான மன ஒருமை 01:20:47 Our Blessings / நமது பாக்கியம் 01:23:42 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
🙇🙇🙇
மிகச் சிறப்பு அய்யா. மிக்க நன்றி.
Nandri. Nandri. Nandri.
முற்றும் உணர்ந்தவர் நீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌈💐🙏🙏🙏🙏🙏Thakyousomuchsirthankyou❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐သာာဓုသာဓုသာဓု🙏🙏🙏💐
🌈💐🙏🙏🙏🙏🙏Thankyousomuch❤❤❤❤❤thaksverymuchsiser🌹🙏🙏🙏🙏🙏
🌈💐🙏🙏🙏🙏🙏ThankyouSisr❤❤❤Thanksverymuch🌹🙏🙏🙏🙏🙏သာဓုသာဓုသာဓု🙏🌹
🌈💐🙏❤ThankyuosiserThankyouso nuch❤💐🙏🙏🙏🙏🙏
🌈💐🙏🙏🙏🙏🙏Thankyousonuchsisr💐🌷🌹🙏သာဓုသာဓုသာဓု🙏🙏🙏🙏🙏
🌈🙏🙏🙏🙏🙏💐Thakyuosonuchsisr❤❤❤🙏🙏🙏🙏🙏သာဓုသာဓုသာဓု💐🌷🌹
🌈🙏🙏🙏🙏🙏💐❤❤❤Thankyousonuchsisသာဓုသာဓုသာဓု🙏🙏🙏🙏🙏🌹
🌈🙏💐❤❤❤သာဓုသာဓုသာဓု🙏💐
🌈💐🙏❤❤❤❤❤Thankyousomuchsir🙏🌹
Thank you 😊
குருவே நன்றி நன்றிங்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது பயிற்சி செய்ய யாரை தொடர்பு கொள்வது வாழ்க வளமுடன்
😊
❤
அருமையான விளக்கம் ஐயா
1:10:26
புத்தம் சரணம் கச்சாமி...
உரையாசிரியர் சுப்பிரமணியம் அய்யாவின் சீரிய கவனத்திற்கு:-.இக்காணொளியை அவசியம் காணவும்............ruclips.net/video/hc_NsRY-bKk/видео.html
நன்றிகுருவே சரணம்
sir my heartful thanks for the tamil form
இந்த பயிற்சியில் சேர எவ்வளவு கட்டணம். இந்த மையம் மதுரையில் எங்குள்ளது. அல்லது எந்தந்த மாவட்டத்தில் உள்ளது. என்பதை தெரிவிக்க வேண்டும் அய்யா.
Dhamma madura endru Google parkkavum. No fees. Samarpanam ondre podum.
Ayya.. vaazhga valamudan.vaazhga valamudan.
🧘🏻♀️🧘🏻♀️🧘🏻♀️
😊
I recently finished 10 day course, very useful, thank you Ayya
Meta❤
1:22:29 ❤
நன்றி❤
❤
❤
❤❤❤
❤❤
❤
❤
Thank you so much Sir Your voice is very divine.
அருமையான பதிவு. நன்றிங்க ஐயா, வாழ்க வளமுடன். 🙏💕🙏💕 இந்நிகழ்வில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? வயதானவர்கள் கலந்து கொள்ளலாமா? பயிற்சியை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றியுடன்🙇🙌❤️ வாசுதேவன், தொழுதூர், கடலூர் மாவட்டம்.
Vipassana online
ஆத்மா வணக்கம் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
*Timestamp Day 1 / கால முத்திரை நாள் 1 (Do add to the description box if suitable / பொருத்தமானதாக இருந்தால் விளக்க பெட்டியில் சேர்த்துக் கொள்ளவும்)* 0:00 Introduction / அறிமுகம் 1:17 Purpose of Dhamma discourse / தம்ம பேருரையின் நோக்கம் 2:26 Historical background / வரலாற்றுப் பின்னணி 5:18 Ganga of Dharma satisfying everyone’s thirst unbiased / பாரபட்சமின்றி அனைவரின் தாகத்தைத் தீர்க்கும் தர்மத்தின் கங்கை 6:30 Beginners questions and uneasiness / ஆரம்ப கேள்விகள் மற்றும் சங்கடங்கள் 9:58 Pure Breathing / சுத்த மூச்சு 11:52 Final goal - Purity of Mind (Eradicate impurities of mind) / இறுதி இலக்கு - மனத்தூய்மை (மனதின் அழுக்குகளை அகற்றுதல்) 15:24 Only our own effort liberates / நமது சொந்த முயற்சி மட்டுமே விடுதலை அளிக்கிறது 17:39 Acceptance versus Recognition through experience / நம்பி ஏற்றல் மற்றும் அனுபவத்தால் அறிதல் 19:07 Dharma - The Universal Order / தர்மம் - உலகளாவிய ஒழுங்கு 26:05 Importance pure breathing / சுத்த மூச்சின் முக்கியத்துவம் 28:27 Self Realization through experience / அனுபவத்தால் தன்னை அறிதல் 38:57 Pure breathing’s AID / சுத்த மூச்சின் துணை 41:35 Practice / பயிற்சி 46:56 Characteristics of Mind / மனதின் பண்புகள் 47:55 Past, Future Present / கடந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம் 52:20 Impurities - Like, Dislike & Discontinuity / மாசுகள் - விருப்பு, வெறுப்பு மற்றும் தொடர்ச்சியின்மை 58:19 Cleansing begins / சுத்திகரிப்பு தொடங்குகிறது 1:05:57 Mind Surgical Operation / மனதின் ரண சிகிச்சை 1:09:32 Determination / உறுதிபாடு 1:12:53 Rules, Regulations & Advice / விதிகள், ஒழுங்குகள் மற்றும் ஆலோசனைகள் 1:25:40 Complete Submission & Test for yourselves / முழுமை சமர்ப்பணம் மற்றும் சுய சோதனை 1:29:54 Bhavatu Sabba Mangalam --- Sadhu / பவது சப்ப மங்களம் --- சாது (Suggestions for improving the accuracy of timestamps and topics are welcomed / கால முத்திரைகள் மற்றும் தலைப்புகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன)
❤❤
Super sir❤
😊❤
கேட்க கேட்க நம் மனதில் இருக்கும் அறியாமை எனும் பாரம் குறைய ஆரம்பிக்கிறது. தர்மத்தின் மணம் நம்மை சுற்றி படர்கிறது. அதில் நம் தூய ஆன்மா மலரிதழ் போல் அங்கும் இங்குமாக துள்ளித் துள்ளி தவழ்கிறது...
நன்றிகள்
11.20 to 11:40 மறுபிறவி , மானுட பிறவி, தெய்வ பிறவி மற்றும் பிரம்ம லோகம் பற்றி பேசுகிறீர்கள் ஐயா. புத்தர் இதை ஏற்கவில்லையே ஐயா !. இது சரியா?
நன்றிகள்