வானொலி வேந்தர் கே.எஸ்.ராஜா | K.S.Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2020
  • In this Video, Mr.G.Gnanasambandan talks about great radio jockey K.S.raja
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 194

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 года назад +116

    இலங்கை வானொலி பற்றி நினைவுகள் வந்தாலே அழுகை வரும் சார். திரும்பவும் K. S. Raja, Rajeshwari shanmugam, B. H. Abdul Hameed இன்னும் இவர்களோடு சேர்ந்தவர்களின் குரல்களை கேட்கமாட்டோமா என எண்ணத் தோன்றுகிறது

    • @janaraman715
      @janaraman715 3 года назад +7

      எனக்கும்

    • @gracedominic9764
      @gracedominic9764 3 года назад +5

      Me also

    • @niroshView
      @niroshView 2 года назад +6

      SLBC அல்லது South Radio APP மூலமாக இலங்கை வானொலி இப்பவும் கேட்கமுடியும்

    • @pushparanithangarajah8214
      @pushparanithangarajah8214 2 года назад +2

      I love our Ceylon radio

    • @kumarfernandez1960
      @kumarfernandez1960 Год назад

      K.S இராஜா அவர்கள் காரையூரைச்சேர்ந்தவர் இல்லை அவர் காவலாளியாக சேரவும் இல்லை இலங்கை றோயல் கல்லூரி ஆரிரியர் நிறைய திரிபுகள் பொய்கள் உண்டு.

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd Год назад +10

    70 களின் மத்திய காலங்கள், முதல் 80 களின் இறுதி காலங்கள் வரை நம் வாழ்வில் பொன்னான காலங்கள் 😢😢😢😢😢😢😢😢

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +29

    ராஜா ராஜா தான் அன்றும் இன்றும் பசுமையான நினைவலைகள் K. S. ராஜா

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 3 года назад +26

    சனிக்கிழமை வரும் திரைவிருந்து கேட்ட காலங்கள் மனதில் அழியாத கோலங்கள். எமது வானொலி அறிவிப்பாளர்கள் அனைவரும் திறமைசாலிகள்.

  • @subbulakshmitn
    @subbulakshmitn 4 года назад +31

    ஐயா தாங்கள் சொல்வது மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது ஐயா

  • @kannankannan932
    @kannankannan932 3 года назад +28

    மறக்க முடியாத K.s.ராஜாவை மறுக்க முடியாத அளவில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +3

      அவரது கடைசிக்காலம் எப்படி இருந்தது , அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் இல்லை !!

  • @nattoos
    @nattoos 4 года назад +11

    என்ன ஒரு நினைவூட்டல். மிகச்சரியாக சொல்கிறீர்கள் ஐயா. இன்றுவரை நம் நாட்டு அறிவிப்பாளர்கள் வேகமாக பேசினால் போதும் என்று அதுவும் தங்கிலீஷில் தான் அறிவிக்கிறார்கள்.
    வீட்டில் இலங்கை வானொலியில் வரும் பொங்கும் பூம்பனிலில் ஆரம்பிக்கும் என்னுடைய அன்றாட நிகழ்வு, இரவின் மடியில் தான் முடியும். இப்போதும் tamil radios செயலியின் மூலம் தினம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 70 மற்றும் 80களில் கேட்டு ரசித்த அந்த பசுமையான நினைவுகளுக்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை கொடுக்கும் எண்ணற்ற புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளில் இருந்து நமக்கு தினம் வானொலி (இணையதளம்) மூலம் அளித்து நம்மை மகிழ்வித்து கொண்டே இருக்கிறார்கள்.

  • @j.m.zafarullazafarulla118
    @j.m.zafarullazafarulla118 4 года назад +25

    ஞான சம்மந்தன் ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் அருமைK.S ராஜா பற்றிய செய்தி வானொலி வேந்தரை பற்றி சொல்லின் வேந்தர் தாங்கள் சொல்லும் பொழுது அருமை இனிமை....

  • @Alexander-gs7ek
    @Alexander-gs7ek 4 года назад +11

    மறக்க முடியுமா கே எஸ் ராஜா வை ஐயா அவர்கள் கூறியது போல் அவரது குரலை எங்கள் இளம் வயதில் கேட்டு அவ்வளவு ஆனந்தம் அன்றைய தினம் வானொலி என்றால் இலங்கை வானொலி தான் இலங்கை வானொலி

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +6

    ஞானசம்பந்தர் சொல்வது போல் ks ராஜா சார் பூந்து விளையாடுவார் 10 வயது முதல் 40 வயது வரை கேட்டு மகிழ்ந்தததிருக்கின்றேன் இப்பொழுதும் இனிமை

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +7

    இலங்கைப் போரில் அருமையான குரல் மன்னரை இழந்திருக்கிறோம்.கடற்கரையில் குரலிசையைப் பலி கொடுத்ததால் இசை ராஜாவை தமிழ்த்தாய் பறி கொடுத்து விட்டாள்.இலங்கை வானொலியை இழந்து விட்டாள் தமிழ்த்தாய்.ராஜாதி ராஜா

  • @radhakrishnanp6480
    @radhakrishnanp6480 3 года назад +9

    மகிழ்ச்சி. நினைவலைகள் அந்த காலத்திற்கு இட்டுச் சென்றன ..ராஜா அவர்களின் குரலை இன்னும் சற்று ஒலிபரப்பி இருக்கலாம்

  • @shajrax7927
    @shajrax7927 4 года назад +12

    இந்த பதிவு பார்த்ததும் பழைய நினைவுகள் வந்துவிட்டது மறக்க முடியாத குரல் அற்புதமான குரல் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @lakmi6479
    @lakmi6479 4 года назад +15

    என் பக்கத்து ஊர் காரர். I'm very proud of you ❤️🤗 என் தந்தைக்கு சமம். காரணம் ஒரே வயது.🙏

  • @Sudha55555
    @Sudha55555 4 года назад +12

    நானும் அகில இந்திய வானொலி கோயம்புத்தூர்..செய்தி அருமை..உங்களின் விசிறி நான்..நல்ல மனிதர் நீங்கள்..உங்களை சந்தித்திருக்கிறேன்.
    ஞானசம்பந்தம் ஐயா...

  • @prnatarajan288
    @prnatarajan288 3 года назад +6

    தங்களின் பணி மென்மேலும் வளர்க. நன்றி ஐயா

  • @murali261070
    @murali261070 3 года назад +7

    திரு.ராஜா அவர்களை பற்றி மேலும் ஒரு பதிவு செய்யுங்கள் அய்யா...

  • @r.smanee2270
    @r.smanee2270 4 года назад +9

    எங்கள் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா ஞாபகங்கள்
    வந்துபோனது.புதுமையான
    அறிவிப்பாளர்.

  • @kalaiyarasikalai589
    @kalaiyarasikalai589 3 года назад +13

    மீண்டும் ஒரு நாள் இலங்கை வானொலி ஆசிய சேவை ஒலிக்காதா ? கண்ணீர் மேலிடுகிறது கே எஸ் ராஜா
    மயில் வாகனம் சர்வானந்தா
    ராஜேஸ்வரி சண்முகம் ஜெயகிருஷ்ணா இவர்கள் குரல் ஒலிக்காதா? ஏங்குகிறது. மனம்

  • @bulletv8781
    @bulletv8781 Год назад +3

    இன்றைய அனைத்து விளம்பர நுட்பம் எல்லாம் இலங்கை வானொலியில் வந்ததே.K.S.ராஜாவை நினைத்தால் மெய் சிலிர்க்க வைக்கிறது 🎉🎉🎉🎉

  • @pushparajm1314
    @pushparajm1314 Год назад +4

    பெங்களூர் ஆஸ்டின் டவுன் மு.புஷ்பராசன், என் உடன்பிறப்புகள் பெயரையும், அன்றைய நாளில் அனைத்து அறிப்பார்களும் நிகழ்ச்சிகளில் உச்சரித்து, என்னை உச்சியில் அமர்த்திய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @banumathi5072
    @banumathi5072 3 года назад +5

    நான் கே-எஸ் ராஜாவின் குரலில் மயங்கிய ரசிகைகளில் ஒருத்தி

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Год назад +9

    அழுகை தான் வருகிறது. மறக்குமா அந்த வாழ்க்கை.

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Год назад +1

      Ellorum 90 s kids appdinu pesuranga ana ceylon vanoliyai kettu valarthavargal 70s kids

  • @a.c.josephreval5178
    @a.c.josephreval5178 3 года назад +5

    நெஞ்சம் நிறைந்த பதிவு
    அந்தநாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது
    சிறப்பாக வழங்கிய மரியாதைக்குரிய ஞானசம்பந்தன் ஜயாவின் பாதம் பணிகின்றேன்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 4 года назад +12

    தற்போதைய அறிவிப்பாளர்களின் குரல் Adobe voice mixing. இயற்கையானது அல்ல. அவைகள் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்பதும் இல்லை.
    கே. எஸ் ராஜாவின் குரல் இன்றும் நினைவில் நிற்க கூடியவை. ஒரு நல்ல மனிதர். ❤️ ❤️

  • @kbalachandran9477
    @kbalachandran9477 4 года назад +5

    ஐயா. இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்களின் ராஜா, வாசிப்பாளர் ராஜா அவர்களின் புகைப்படத்துடன் கூடிய பேட்டி சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராணி தமிழ் வார இதழில் பிரசுரமாகி இருந்தை நான் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர்தான் அவருடைய புகழ் சரியத் தொடங்கியதாக நினைக்கிறேன். தனது வாழ்நாளில் ஒரு முறை கூட மன்னிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்காதவர் என்ற பெருமைக்குறிய ஒரே ராஜா. கு.பாலசந்திரன்.திருச்சி 23./9.5.2020.

  • @dhinadhinamari4531
    @dhinadhinamari4531 4 года назад +8

    அருமை பதிவு அய்யா நான் கோடைப்பண்பலையின் திவிர நேயர் திருப்பூரில் உங்களை கண்டு அறிமுகபடுத்திக்கொண்டேன் மிக்க மகிழ்ச்சி அய்யா வாழ்த்துக்கள்

  • @anssenthil737
    @anssenthil737 4 года назад +17

    கே.எஸ்.ராஜா
    அப்துல் ஹமீது
    தென்கச்சி கோ.சுவாமிநாதன்
    சரோஜ் நாராயனசாமி
    பூர்னம் விஸ்வநாதன்
    இப்படி அன்றைய குரல் மன்னர்கள் இன்றும் வாழ்கிறார்கள், பலர் மனதில்!

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 3 года назад

      நண்பர் செந்தில் அவர்களே.. கடந்த 23 ஆம் தேதி அன்று தனது 86வது பிறந்த நாளை கொண்டாடி இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆகாஷவாணியின் செய்தி அறிவிப்பாளர் அன்னை சரோஜ் நாராயணசாமி அவர்களை அவர்களின் செல் நம்பர் ஆன 09918147638 இல் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழலாம்.... அன்னையும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்... நன்றி என்றும் அன்புடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ மலையரசுப் பாண்டியன் 8823823382 / 9092554154

    • @prnatarajan288
      @prnatarajan288 3 года назад +1

      BBC ஒலி பார்ப்பார் திரு. தென் காசி சங்கர் அவர்களை மறந்து விட்டீர்களே.

    • @anssenthil737
      @anssenthil737 3 года назад

      @@prnatarajan288 மன்னிக்கவும் தோழர்

  • @PSivan-he9sg
    @PSivan-he9sg Год назад +4

    இலங்கை.வானொலிஇல்.அறிவிப்பாளர்.ராஐகுரு
    சேனாதிபதி கனகரத்தினம் இருந்தார்👍👍🙏

  • @tamilbiggboss751
    @tamilbiggboss751 4 года назад +10

    மிகவும் நன்றி ஐயா உங்களின் பதிவிற்கு

  • @anssenthil737
    @anssenthil737 4 года назад +3

    நல்ல பதிவு ஐயா, எனது சிறு வயதிலே நான் மிகவும் ரசித்தது, தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல், நிச்சயம் ஒருநாள் அவரை சந்திக்கவேண்டும் என்று உறுதி மனதில் தோன்ற, 2003ம் ஆண்டு என் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக ஐயா அவர்களை நானே நேரில் சென்று இல்லத்தில் சந்தித்தது என் வாழ்வில் என்னால் மறக்கமுடியாத தருனம்!!!!!!!

  • @kumaresann3311
    @kumaresann3311 3 года назад +7

    இப்போது கூட அவர்குரலைகேட்டால் மனதில் உர்ச்சாகம் ஏர்படுகிரது

  • @kathiresank8196
    @kathiresank8196 2 года назад +15

    இலங்கை வானொலியில் பாடலை ரசிப்பதை விட கே எஸ் ராஜா பேசுவதைதான் ரசிப்பேன்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      ஆங்கிலம் தமிழ் சிங்களம் ஆகிய இலங்கை வானொலிப்பிரிவு நிகழ்ச்சிகளை மட்டுமே கேட்பதுண்டு !! ஒரு போதும் இன்று வரை இந்திய வானொலிகளை கேட்டதில்லை , கேட்பதும் இல்லை!! காரணம் அளவுக்கு மீறி ஏராளமான விளம்பரங்கள் !!

    • @meerafernando732
      @meerafernando732 Год назад +1

      k. S. raja. Super. Voice

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +28

    K S ராஜா மலரும் நினைவுகள்
    மயில் வாகணன்
    அப்துல் ஹமீது
    மறக்க முடியுமா நன்றி

  • @nagarajanthathanna9270
    @nagarajanthathanna9270 Год назад +1

    அற்புதம் ஐயா. தகவலுக்கு மிக்கநன்றி.

  • @ranjinada8886
    @ranjinada8886 3 года назад +3

    பழைய நிகழ்ச்சியை அருமையாகச் சொன்னீர்கள்.நன்றி ஐயா

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io 4 года назад +9

    ஐயா நீங்கள் மலரும் நினைவுகளை பேசிய விதமும்
    ஒரு வகை ஈர்ப்பு தானுங்க

  • @kalidoss1489
    @kalidoss1489 2 года назад +2

    தமிழ் உச்சரிப்பு குரல் வளம் ஈர்ப்பு விரைவு பேச்சு வியாபாரம் நுணுக்கங்கள் நல்ல திறமை சாலி அதை அனுபவித்து நாங்களும் அவர் மாதிரி பேசி திரிந்த காலம் அது ஒரு பொற்காலம்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 3 года назад +5

    மறக்க முடியாத நியாபகங்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +3

    தமிழக மக்களாகிய எங்களுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் அனைவரும் இதய தெய்வங்கள்.அவர்களின் இனிமையான குரல் வளம் ஈர்க்கும் அறிவிப்பு முறை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.தொடர்ந்து கேட்க வேண்டும் என்று ஆசை.வானொலி மீண்டும் தொடங்கப்படும்மா?

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 3 года назад +1

    அன்பான இனிய காலை வணக்கம் சார்.........மக்கள் திலகம் அவர்கள் ஒரு முறை இலங்கை சென்றபோது அவரைக் காண வந்த ரசிகர்களை குதிரை படையை வைத்து கட்டுப்படுத்தியதாக தெரிவித்துள்ள இலங்கை வானொலியின் மற்றும் ஒரு அறிவிப்பாளர் திரு டி ஹெச் அப்துல் ஹமீத் அவர்கள்.... மேலும் கூறுகையில் தமிழ் ரசிகர்களை விட சிங்கள ரசிகர்களும் அவர் மீது பேரபிமானம் கொண்டவர்களாக விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.... அதைக் கேட்ட பொழுது தலைவரின் பக்தன் என்ற முறையில் எனக்கு மெய்சிலிர்த்தது... நானும் ஆரம்பகால இலங்கை வானொலி நிலைய நேயர்..1977 இல் மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் படம் வெளியானபோது திரை விருந்து நிகழ்ச்சியில் கே எஸ் ராஜா அவர்கள் வழங்கிய மீனவ நண்பன் திரைப்படம் நிகழ்ச்சியும் வெகுவாக எங்களைக் கவர்ந்தது.... இன்னும் எனது நினைவுகளில் பசுமையாக உள்ளது..... இந்த தங்களது காணொளியின் மூலம் மீண்டும் எங்கள் நினைவுகளைப் புதுப்பித்துக் தங்களுக்கு இதயம் நிறைந்த கோடான கோடி நன்றிகள் அன்புடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மாதாங்கோவில்பட்டி ஏ மலையரசுப் பாண்டியன்

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 Год назад +1

    I enjoyed all these in my young age and now I recall all past Ceylon radio programme songs.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 месяца назад

    வணக்கம் திரு.ஞான சம்பந்தம் சார் 70 டு85 ,வரை உள்ள காலங்கள் என் வாழ்க்கையின் வசந்த காலம் இலங்கை மத்திய ஒலிபரப்பு தெற்காசிய சேவை மறக்கமுடியாது ** k.s raja.பி ஹெச் அப்துல்ஹமிது மயில்வாகனம் சர்வானந்தா ராஜேஸ்வரி சண்முகம் இப்படி எத்தனை அறிவிப்பாளர்கள் இவர்களின் குரலுக்காகவே இல்ங்கை வானொலியை நேசித்தவர்கள் தமிழ்நாட்டில் கோடானுகோடி அது எல்லாம் பொற்காலங்கள்😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤🌹💐

  • @ssspillathi1415
    @ssspillathi1415 4 года назад +9

    அருமை அய்யா ❤️

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад +3

    அருமை !உண்மை

  • @sithis3419
    @sithis3419 4 года назад +3

    உன்மையில் ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பதிவு

  • @68tnj
    @68tnj 4 года назад +13

    Yes. I vividly remember KS Raja voice in the early 80’s. Yes his style was very popular in those days. Unfortunately the ethnic clashes in the island took his lives. He should have lived longer. It was a great loss. The SLBC radio was very popular.

    • @janaraman715
      @janaraman715 3 года назад +1

      @Shukriyadhan சார் நான் அழுதுட்டேன் அவரை கொன்று விட்டார்கள் என்று நீங்கள் போட்டிருக்கும் பதிவை பார்த்து அழுதுட்டேன்
      நான் அவரது தீவிர ரசிகை
      எனக்கு மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் பிடித்த அறிவிப்பாளர் K.S.RAJA
      அவர்கள்
      அவரை கொல்ல எப்படி மனசு வந்தது
      அவருக்கு குழந்தைகள் இருக்கிறதா ?
      அவர் குடும்பம் இப்போது இருக்கிறதா?
      ப்ளீஸ்டா தெரிந்தால் சொல்லுங்கள்

    • @gracedominic9764
      @gracedominic9764 3 года назад +1

      I love his voice

  • @jeyasinghd1817
    @jeyasinghd1817 3 года назад +3

    K.S.ராஜா.கடந்த காலத்தில் நான்
    அனுப்பிய செய்தியை வாசித்து
    தகவல் தந்த நேயர்;
    டி.ஜெய்சிங்;கோயம்புத்தூர்
    என்று பல முறை வாசித்தது
    இன்றும் நினைவில் இனிக்கிறது!
    டி.ஜெய்சிங் கோயம்புத்தூர்

  • @npstudios3790
    @npstudios3790 4 года назад +4

    சிறப்பான பதிவு 💜

  • @STManohar-wl5ip
    @STManohar-wl5ip 4 месяца назад

    உங்கள் அன்பு...k....s...Raja...என்று நிகழ்ச்சி முடிவில் அவர் விடைபெறும் போது...தர்பாரை விட்டு மன்னர் விடைபெற்று செல்லும் தோரணைபோல இருக்கும் அந்த குரல் கவர்ச்சி,கம்பீரம்.இவை என் மிக இளவயது நினைவுகள் இலங்கையனான நான் அவர் பிரிவை கண்கள் பணிக்க நினைவு கூர்கின்றேன். நன்றி ஞானசம்பந்தன் ஐயா.

  • @mohanthangavel535
    @mohanthangavel535 4 месяца назад +4

    அருமையான பதிவு நண்பரே.எங்கள் சிறுவயதில் இலங்கை வானொலி ஒரு அருமையான சேவையைச் செய்து வந்தது.அறிவிப்பாளர்கள்,
    நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என
    அவர்களின் குரலைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம்.இன்றைக்கு உங்கள் மூலமாக பழைய நினைவுகளை அசைபோட ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.மிகமிக நன்றி நண்பரே.😊

  • @68tnj
    @68tnj 4 года назад +11

    I personally felt a great loss in the mid 80’s. The SLBC programs were disrupted in mid 80’s due to ethnic clashes. Then luckily I found BBC Thamilosai via shortwave Radio in 1984-85. Shankara Murthy Shankar, Vimal sokkanathan, Gheeta bala were the Presenters then. It was also a wonderful team.

    • @acvs5647
      @acvs5647 4 года назад +3

      இப்ப BBC வானொலி இருக்கா? இல்லை அன்று இரவு 9 45 To 10.15 வரை ஒலிபரப்பாகிறது. BBC நேயர் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை பாண்டியன் ஹோட்டலில் நடந்தது. திருசங்கர் வந்திருந்தார். நானும் அந்நிகழ்வில் பங்கேற்றேன். மகிழ்ச்சி. நன்றி.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +8

    வாழ்ந்தவர் கோடி மக்களின் மணதில் நின்றவர் கே.எஸ் ராஜா

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      மணதில் அல்ல !! மனதில் !!

  • @parvathiganeshan289
    @parvathiganeshan289 2 года назад

    நான் கேட்ட ரசித்த லவ் பண்ண குரல்k.sராஜா,ராஜேஷ்வரி
    சண்முகம் அய்யா உங்கள் மூலம்
    நிறைய விசயம் தெரிந்து
    கொண்டேன் நன்றி அய்யா

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Год назад +2

    வானொலியில் குரலால் வானொலிக்கு பெருமை சேர்த்தவர்.காலத்தால் அழிக்க முடியாத குரல்.நேயர்களின் நெஞ்சில் குடிகொண்டிருப்பவர் என்றும். ♥️🌈🫂🎵🎼🎶🎤🎧📻💚

  • @thivagar6576
    @thivagar6576 4 года назад +4

    இன்னும் பல ks raja வீடியோக்கள் பதிவிடுங்கள்

  • @kichakrishnamoorthy948
    @kichakrishnamoorthy948 2 года назад +2

    I heard his radio voice in 1975 and 1980 in Ceylon radio in my age 15to18

  • @thivagar6576
    @thivagar6576 4 года назад +4

    அருமையான பதிவு

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +4

    நம் பொழுதுகளை இனிமை ஆக்கியவர்..

  • @yiii1670
    @yiii1670 7 месяцев назад +1

    உண்மை யாக சொன்னீர்கள். அவர் ஒலி பரப்பிய அந்த அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் நானும் கேட்டேன். விடுதலை புலிகளின் போர் ஏற்பட்ட ஆரம்ப காலம் அது.

  • @sithis3419
    @sithis3419 4 года назад +4

    நாங்கள் வானொலி ரசிகர்கள் தான்

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 года назад +1

    ஆம் மற்றும் மயில் வாகனம் சர்வானந்தா மற்றும் நீண்ட பெயர் அறிப்பாளர் பற்றி கூறலாம். நான் இ ஒ கூட்டு ஸ்தாபனம் ஆசிய சேவை இன் ரசிகன் இதன் மூலம் விருகம்பாக்கம் திரு எஸ் சந்திரசேகரன் அன்பு நண்பர் ஆவார்.

  • @amuthuamuthu9452
    @amuthuamuthu9452 3 года назад +4

    K.s.raja.Karai.yoor.illa.iya. 🇱🇰👍(karainagar.jaffna) 📻👌🙏

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 года назад +1

    Thirai virundhuu.......... voice 😍🙏👍😞😭

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 4 года назад +3

    நல்ல பதிவு. நன்றி.

  • @shreenithi7690
    @shreenithi7690 3 года назад +1

    ஆகா இவர்களை மறக்க முடியுமா.இவர்களைப்பற்றி பேசியதற்கு நன்றி

  • @vsivas1
    @vsivas1 Год назад +1

    மிக முக்கியமான தகவல்
    அன்று தமிழிலேயே நிகழ்ச்சி நடத்தினார்கள்.இன்று?

  • @pattabiraju4396
    @pattabiraju4396 3 года назад +5

    Why don't some TV channel have a program with Mr.Raja so that all of us can enjoy Tamil.

  • @kuttylight2485
    @kuttylight2485 4 года назад +3

    சூப்பர் ஐயா

  • @saravanankumar190
    @saravanankumar190 4 года назад +3

    நன்றி சார்

  • @tuderranjith2408
    @tuderranjith2408 3 года назад +5

    Yes! He is a great man. 👍

  • @lifeishard8208
    @lifeishard8208 5 месяцев назад

    Yes remember old memories. I met K.S Raja 1987

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 4 года назад +4

    K.S Raja patriya vivarangal innum sollunga sir

  • @thankav8464
    @thankav8464 3 года назад +1

    இலங்கை வானொலிக் கலைஞர்களின் ஒலிபரப்பு பாணியை நீங்கள் ரசிப்பதுபோல், எழுபதுகளில்
    உங்கள் ஆகாசவாணியில் செய்தி வாசித்த விஜயம் என்ற பெண்மணியின் தமிழ் உச்சரிப்பை ஈழத்தவரான
    நாங்கள் மிகவும் ஆர்வத்தோடு விரும்பிக்கேட்போம். ஆகாசவாணி.... செய்திகள் வாசிப்பது விஜயம்... என்று அவர்
    தொடங்கும்போது தமிழ்தாய் உயிர் பெற்று கண்முன்னால் நடமாடுவதுபோல் உணர்வு ஏற்படும்.

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 года назад +2

    Thank you

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +3

    K s raja avarkalai 1976 il ilangaiel irukum pothu rakvanai st johns schoolil parthen...

  • @mansurik1922
    @mansurik1922 Год назад

    ஆஸ்ட்டின் டவுன் பார்க் அருகே வசிக்கும் எனது வானொலி நண்பர், ஆசிரியை திருமதி ஹயாசிந்த் ஃபேகன் அவர்கள் இலங்கை ஆங்கில வானொலியின் பல ஆண்டு ரசிகை மற்றும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களை அங்கே வானொலி ஸ்டூடியோவில் நேரில் சந்தித்தவர் !!

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Год назад

    நன்றி, அவரிடம் 1984. ல் பரிசு வாங்கி உள்ளேன்.. இன்னும் எங்க வீட்ல உள்ளது,, பேசியும் உள்ளேன்,

  • @thivaffgaming6508
    @thivaffgaming6508 4 года назад +1

    இது போன்ற பல வீடியோ இருந்தால் பதிவிடவும்

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад +2

    K.s.ராஜா பற்றி புதிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள்...

  • @vivekguna2608
    @vivekguna2608 4 года назад +3

    வணக்கம், குமரிக்கண்டம் பற்றி ஒரு தொகுப்பு பதிவேற்றுங்கள். தயவுசெய்து

  • @krishsana8587
    @krishsana8587 4 года назад +3

    Super super

  • @sulaimansulaiman3510
    @sulaimansulaiman3510 3 года назад +3

    K S Raja long life valga

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran 4 года назад +2

    Excellent

  • @ravichandranl5089
    @ravichandranl5089 11 месяцев назад

    அருமை K.S.RAJA.SUPER

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Год назад +2

    மஞ்சுளா என்னம்மா சொன்னீங்க Iam veri sorry Raja பார்த்து மகிழுங்கள் எங்கள் தங்கராஜா ஃ

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 Год назад

    காந்தக்குரலோன் கந்தையா சிறீஸ்கந்தராஜா வுக்கு ஓம் சாந்தி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 года назад +2

    கே எஸ் ராஜா -- இலங்கை வானொலி என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது இந்த வானொலி வேந்தர்தான். ஆனால் இவர் இறந்தது எப்படி என்று தெரிந்தால் மிகவும் கொடுமையானது. இலங்கை போரின் போது கடற்கரையோரத்தில்
    கேட்பாரற்று அனாதைப்பிணமாகக் கிடந்தார்.

    • @amirnagarajah2632
      @amirnagarajah2632 3 года назад

      மிகவும் சோகம்

    • @janaraman715
      @janaraman715 3 года назад

      அய்யோ கொடுமை
      படிக்கும் போது அழுதுட்டேன்

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தகவல் !!

  • @pazhanivels9303
    @pazhanivels9303 3 года назад +2

    I like k.s.raja.

  • @knagapooshani2497
    @knagapooshani2497 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @kn4884
    @kn4884 2 года назад +1

    Endru ninaithalum innikkum malarum ninaivuhal...kangal kalanguhiradhu...kalachakkarm engalin illamaikku meendum sellavaikka vendum...vanoliyodum padalhalodum rajavin kuralodum meendum kalikka vendum...vasantha kalangal...

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Год назад +1

    Ks ராஜா, BH abthulhameeth, மயில் வாகநன் சர்வாநந்தா ராஜேஸ்வரி சண்முகம் 🙏🏽🙏🏽

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 4 года назад +2

    Abdul hameed radio program voice podunga

  • @shyamfx
    @shyamfx 4 года назад +3

    Sirappan pathivu.

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Год назад

    I.liked.his K.S.Raja in sivaji.film.Raja.in.his.prigrsme.end.

  • @lakshmanans270
    @lakshmanans270 3 месяца назад

    Excellent jii.

  • @charlesazariya2394
    @charlesazariya2394 Год назад

    பிறப்பு கண்டி, வளர்ப்பு kottadi யாழ்பாணத்தில்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Год назад +2

    🎤Tamil dj King📻

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 года назад +1

    Review my childhood memories ⚘

  • @venkatpillai3152
    @venkatpillai3152 4 года назад +2

    Nice