மிக அழகிய, அரிய, அற்புதமான மகாபெரியவா தரிசனம், காதுகுளிர, மனம் மகிழ்ந்து பக்தியில் துள்ள, சிறப்பான பாடல் வரிகளை இன்னிசையில் குழைத்து, உங்கள் தேன் குரலால் வழங்கியுள்ளீர்கள். பரமாசார்யா பாதாரவிந்தங்களே சரணம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏 🙏 🙏
Maha Periyava Saranam. No words to express my joys hearing your songs again and again. God bless you to sing more and more songs and keep the devotees with tears of joy.
Namaskarams Anna. Very much blessed to hear this divine song on PERIYAVA in your soul touching melodeous voice. Kindly sing more and more Periyava songs in your divine voice. Mahaperiyava Pathamey Charanam.🙏🙏🙏🙏🙏
Sung with such devotion! Mellifluous presentation. May the Grace of Mahaperiyava bless us all during the auspicious tirunakshatram of the sage of Kanchi!
Periyava Sharanam. I have released most of the songs with lyrics. Please click the below link for complete songs playlist which i published so far. ruclips.net/p/PLHuDJolYMUWRDf7gfF33EOteIndHdA9Bq
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
Om Shri MahaPeriyava Saranam 🙏🏾
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
Very Nice. Jaya Jaya Sankara Hara Hara Sankara
🕉️🕉️Sri Gurubhyo Namaha🕉️🕉️
🕉️🕉️Jaya Jaya Shankara Hara Hara Shankara🕉️🕉️
Athi iraivan chandrasekarendra saraswathi swamigal pugazh onghuga
AnegaNamaskarangal
Shri Maha Periyava Thiruvadigale Saranam 🙏🙏
MAHA PERIYAVA THIRUVADI SARANAM
குரு வாழ்க குருவே துணை
Very Lovly..
Watching from South africa ..
Guruvey saranam
JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA
Very nice presentation
Pozhichalur Radhakrishnan.
Mahaperiyava paatham saranam kanchi Periyava saranam kamachi Periyava saranam kamakodi periyava saranam Guruvery paatham saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை
Beautiful rendition and Keshav ji paintings just described swami story beautifully
Maha periyava paduka saranam
மிக அழகிய, அரிய, அற்புதமான மகாபெரியவா தரிசனம், காதுகுளிர, மனம் மகிழ்ந்து பக்தியில் துள்ள, சிறப்பான பாடல் வரிகளை இன்னிசையில் குழைத்து, உங்கள் தேன் குரலால் வழங்கியுள்ளீர்கள். பரமாசார்யா பாதாரவிந்தங்களே சரணம். ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏 🙏 🙏
Maha Periyava Saranam. No words to express my joys hearing your songs again and again. God bless you to sing more and more songs and keep the devotees with tears of joy.
Jaya Jaya Sankara 🙏🙏
Nice song
Would like to hv the lyrics separately to sing
Perieyava saranam!🙏🙏🌹🌹
As always wonderful compilation and rendition 🙏🙏
Maha periyava padam saranam
குரு சரணம் 🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏
Sivan sir padam saranam
Very nice. Getting peace by listening. Periyava pictures romba nalla irukku. Thanks 🙏🙏🙏
அருமை
MAHA PERIAVA CHARANAM! VPARTHASARATHY MUSICIAN
ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரகம் பிரார்த்தனை. மிகவும் மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர...
சிவாயநம
ஸ்ரீ மகா பெரியவா சரணம்
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ.
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
Om shri Gurubhyo Namaha. PERIYA SARANAM. PERIYA POTRI 🙏🙏🙏
Maha periyava saranam Jaya Jaya SANKARA HARA HARA SANKARA 🙏🙏
Very super, blessed 🙏🙏
🙏குருவே✨ சரணம் 🙏பாடல் அருமை🤙
Jagathguru Shri Mahaperiyavaa Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
Periyava saranam. Jaya jaya shankara , Hara hara Shankara !!
Such a divine voice. Guruve saranam🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🌹🌹🌹🌹
Pramaaaadham
மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
Namaskarams Anna. Very much blessed to hear this divine song on PERIYAVA in your soul touching melodeous voice. Kindly sing more and more Periyava songs in your divine voice.
Mahaperiyava Pathamey Charanam.🙏🙏🙏🙏🙏
Kanchi guruvin padaravindhakalay saranam enthapattu enna ragam
Beautiful. Now I feel like going to KAnchipuram and get MahaPeriyava's darshan. ஹர ஹர ஷங்கர ஜய ஜய ஷங்கர.
Excellent 👌👌👋👋🙏🙏🙏🙏
Anuradha Nakshatram today !
Sung with such devotion! Mellifluous presentation. May the Grace of Mahaperiyava bless us all during the auspicious tirunakshatram of the sage of Kanchi!
HARA HARA Shankara JAYA JAYA Shankara 🙏🙏
Very Sweet and divine. Thank you Swami for sharing!
Nice devotion song sir. 👌🙏🙏
Excellent. Lovely voice, seeing the drawings and listening to song makes me cry out of devotion.. Mahaperiyava thiruvadikal saranan.
Hara Hara Sankara
Jaya Jaya Sankara🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Mahaperiava Saranam
Excellent bhajan along with lyrics. Can we get same pattern for other bhajans also. Pl do reply.
Periyava Sharanam. I have released most of the songs with lyrics. Please click the below link for complete songs playlist which i published so far.
ruclips.net/p/PLHuDJolYMUWRDf7gfF33EOteIndHdA9Bq
Hara Hara Sankara...Jaya Jaya Sankara 🙏
What is the ragam?
It’s so divine swamy !! I am in love with the composition, arrangements and rendition
Please write the name of ragam.
Ena ragam pls solungo
Ram ram. Harikambhoji scale
@@NewJerseySwaminathan Namaskaram Anna . Thanks a lot for your time and message. Periyava Saranam.
சந்திரசேகர குருவே சரணம் சரணம்.. மஹாபெரியவா சரணம் சரணம்😇🙏
காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும்
உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம்
சித்தர்கள் போற்றும்……….குருபீடம்
கற்றவர் கூடும் …குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத்……………….குருபீடம்
அத்வைதம் வணங்கும்……குருபீடம்
தத்துவம் நிறைந்த…………….குருபீடம்
கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் ………குருபீடம்
தவநிலை வளர்க்கும்…………..குருபீடம்
தன்னிகரில்லா …..குருபீடம்
கவலைகள் போக்கும்………….குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் …….குருபீடம்
எளிமை நிறைந்த …..குருபீடம்
யாவரும் வணங்கும்………………குருபீடம்
கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி
காமகோடி ஜகத் ………குருபீடம்
மடமையைப் போக்கும் குருபீடம்
திடமான ஞானம் ….குருபீடம்
நடமாடும் தெய்வம்……………………குருபீடம்..காஞ்சி
காமகோடி ஜகத் ……குருபீடம்.