நியாயமான ஆசை நிறைவேறும்,உணவுக்கட்டுப்பாடு அவசியம் ,பாசத்திலிருந்து விடுபடவேண்டும்,இதுபோன்ற நல்ல தகவல்களை தந்த சுவாமிநாதன் அண்ணா அவர்களுக்கு நன்றி.இதை கடைபிடித்து வாழ பெரியாவாதான் வைராக்கியத்தை தர வேண்டும்.
தங்களைப்பற்றி பேசிய முன்னுரையில் கூறியபடி பெரியவா அனுக்கிரகம் பெற்ற தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தாங்கள் சகல நலன்களுடன் பல்லாண்டு இனிதாக வாழ பெரியவா அருளினை வேண்டுகிறேன். GR மாமா முன்னுரை மிகவும் அருமை. பெரியவா பற்றி தாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டுகள்.நமஸ்காரங்கள்.
I am a devotee of Sri. MahaPeriyava. And this biggest baaghyam was given to me by Sri. Swaminathan Avargal. My husband is also a devotee now. I started listening to Sri. Swaminathan and my whole life turned around. MahaPeriyava became my Guru. Today I have no worries and life goes on smoothly. Thank you Sir.
ஹர ஹர ஷங்கர 🙏🏼 ஜெய ஜெய ஷங்கர 🙏🏼 அடியேன் இலங்கையை சேர்ந்தவள்.குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் 3 வருடங்கள் வாழ்ந்தோம் அந்த கால பகுதியை என் வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.. அந்த வேளைகளில் அடிக்கடி புட் டபர்த்தி பாபாவை சென்று தர் சனம் பண்ணும் பாக்கியமும் கிடைத்தது.1993 இல் இந்தியாவை விட்டு புறப்பட முதலில் காஞ்சி புரம் சென்று பெரியவா தர்சனம் செய்ய உதேசித்து காத்திருந்தோம். ரொம்ப நேரம் உட்க்காரமுடியாமல் பிள்ளைகளும் அப்போது சிறியவர்கள் என்ற படியால் சீக்கிரமே கிளம்பலாம் என்று எண்ணி உட்கார்ந்து இருந்த இடத்திலேயே பெரியவாளை வணங்கி விட்டு கூட்டத்தின் நடுவில் இருந்து நானும் பிள்ளைகள் மூவரும் எழுந்து விழுந்து வணங்கி விட்டு கண்ணில் தெரியும் ஒரு பக்கத்தினால் வெளியே வந்தோம். அப்போ பெரியவா எங்களை நன்றாக பார்த்தார். திரு. சுவாமிநாதன் ஐயா அவர்களின் இந்த பேச்சை கேடட பின் எனக்கு நிறைந்த வாழ்வு வாழ்ந்த உணர்வு ஏற்படுகின்றது. பிள்ளைகளும் இங்கு நல்ல இறை உணர்வுடன் வளர்ந்து அமோகமாக இருக்கின்றனர். பெரியவா பார்வை எம் மீது பட்ட பாக்கியமே என எண்ணுகின்றேன். ஐயா இந்த பதிவுக்கு எதாவது நல்ல வார்த்தை சொல்லணும்.🙏🏼 ஹர ஹர ஷங்கர 🙏🏼 ஜெய ஜெய ஷங்கர 🙏🏼🌺🌺🌺
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.காஞ்சி மஹான் 100 ஆண்டுகள் நமது தமிழ் நாட்டில் ஆன்மீக தொண்டுகள் செய்து எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்துள்ளார்கள்.அந்த வகையில் 1987 to 89 கால கட்டத்தில் அடியேன் நேரில் பார்த்து நமஸ்காரம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.மஹாபெரியவா நமக்கு எந்த ஜாதி மதம் இனம் பட்டம் பதவி வசதி வாய்ப்புகள் எதையும் பார்க்காமல் ஆசியும் அனுக்ரஹமும் தந்து வாழ்க்கை தந்த மஹான் ஆவார்கள்.மஹாபெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
Arumaiyana pechu. I a ardent fan of p. Swaminathan avargal. Avaruku en panivana namaskarangal. Arpudha aasan G. R. Mama avargaluku en kodi namaskatangal. Mahaperiyava thiruvadigaluku kodana kodi namaskarangal.
Engaluku ellam Mahaperiyavar dhan. GR mama helped us a lot. We have met him only once. Thank you Mama. Sharanalayathula nama kanneer vitu vendinda podhum. andha karyathula nyayam irundha elam Periyava pathupar. enga life la varum ovoru kashtathayum koda irundhu karaikardhu Periyava dhan. periyava irukarche avar charanathula vizha mudiyama pochu. apo nama porakama poitadhu namma dhuradishtam. ipo Matam and Sharanalayam irukardhu matume adhirshtam
Om om Maka periyava Saranam. Ayya. Discourse gives Tranquility in mind
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஶ்ரீ ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
நியாயமான ஆசை நிறைவேறும்,உணவுக்கட்டுப்பாடு அவசியம் ,பாசத்திலிருந்து விடுபடவேண்டும்,இதுபோன்ற நல்ல தகவல்களை தந்த சுவாமிநாதன் அண்ணா அவர்களுக்கு நன்றி.இதை கடைபிடித்து வாழ பெரியாவாதான்
வைராக்கியத்தை தர வேண்டும்.
Om Shri Maha Periyava Sharanam ..GR Mama is a golden heart person devoted entire life for others. It's a delight for spiritual aspirants
தங்களைப்பற்றி பேசிய முன்னுரையில் கூறியபடி பெரியவா அனுக்கிரகம் பெற்ற தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.தாங்கள் சகல நலன்களுடன் பல்லாண்டு இனிதாக வாழ பெரியவா அருளினை வேண்டுகிறேன். GR மாமா முன்னுரை மிகவும் அருமை. பெரியவா பற்றி தாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டுகள்.நமஸ்காரங்கள்.
🙏👍
I am a devotee of Sri. MahaPeriyava. And this biggest baaghyam was given to me by Sri. Swaminathan Avargal. My husband is also a devotee now. I started listening to Sri. Swaminathan and my whole life turned around. MahaPeriyava became my Guru. Today I have no worries and life goes on smoothly. Thank you Sir.
I remeber the days always when I had the blessings of Mahaperiyava in person. Hara hara Shankara Jaya Shankara...🎉❤
ஹர ஹர ஷங்கர 🙏🏼
ஜெய ஜெய ஷங்கர 🙏🏼
அடியேன் இலங்கையை சேர்ந்தவள்.குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் 3 வருடங்கள் வாழ்ந்தோம் அந்த கால பகுதியை என் வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.. அந்த வேளைகளில் அடிக்கடி புட் டபர்த்தி பாபாவை சென்று தர் சனம் பண்ணும் பாக்கியமும் கிடைத்தது.1993 இல் இந்தியாவை விட்டு புறப்பட முதலில் காஞ்சி புரம் சென்று பெரியவா தர்சனம் செய்ய உதேசித்து காத்திருந்தோம். ரொம்ப நேரம் உட்க்காரமுடியாமல் பிள்ளைகளும் அப்போது சிறியவர்கள் என்ற படியால் சீக்கிரமே கிளம்பலாம் என்று எண்ணி உட்கார்ந்து இருந்த இடத்திலேயே பெரியவாளை வணங்கி விட்டு கூட்டத்தின் நடுவில் இருந்து நானும் பிள்ளைகள் மூவரும் எழுந்து விழுந்து வணங்கி விட்டு கண்ணில் தெரியும் ஒரு பக்கத்தினால் வெளியே வந்தோம். அப்போ பெரியவா எங்களை நன்றாக பார்த்தார்.
திரு. சுவாமிநாதன் ஐயா அவர்களின் இந்த பேச்சை கேடட பின் எனக்கு நிறைந்த வாழ்வு வாழ்ந்த உணர்வு ஏற்படுகின்றது.
பிள்ளைகளும் இங்கு நல்ல இறை உணர்வுடன் வளர்ந்து அமோகமாக இருக்கின்றனர். பெரியவா பார்வை எம் மீது பட்ட பாக்கியமே என எண்ணுகின்றேன்.
ஐயா இந்த பதிவுக்கு எதாவது நல்ல வார்த்தை சொல்லணும்.🙏🏼
ஹர ஹர ஷங்கர 🙏🏼
ஜெய ஜெய ஷங்கர 🙏🏼🌺🌺🌺
Namaskar swamy 🙏🙏🙏
Om Shree guruvae charanaa sparsham
Om Shree guruvae charanaa sparshaam
Om Shree guruvae charanaa sparsham.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா ஜீவாத்மாவுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.காஞ்சி மஹான் 100 ஆண்டுகள் நமது தமிழ் நாட்டில் ஆன்மீக தொண்டுகள் செய்து எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்துள்ளார்கள்.அந்த வகையில் 1987 to 89 கால கட்டத்தில் அடியேன் நேரில் பார்த்து நமஸ்காரம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.மஹாபெரியவா நமக்கு எந்த ஜாதி மதம் இனம் பட்டம் பதவி வசதி வாய்ப்புகள் எதையும் பார்க்காமல் ஆசியும் அனுக்ரஹமும் தந்து வாழ்க்கை தந்த மஹான் ஆவார்கள்.மஹாபெரியவா ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
M
Arumaiyana pechu. I a ardent fan of p. Swaminathan avargal. Avaruku en panivana namaskarangal. Arpudha aasan G. R. Mama avargaluku en kodi namaskatangal. Mahaperiyava thiruvadigaluku kodana kodi namaskarangal.
Danyavadamullu swamy 🙏🙏🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏.
Sri Mahaperiyava Saranam 🙏
Sri maha periyava saranam
Om Shree guruvae charanaa sparsham.
Jai Jai shankara, hara hara shankara.
Om gurudeva.
Om Sri Maha Periyava Paadame Thunaib🙏🙏🙏🙏Om Sri Saranalaya Guruvukku Ananthakodi Namaskaram 🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மஹா பெரியவா திருவடிகள் சரணம். 🙏🙏🙏🙏🙏
AUM thrayambakam yaja mahe suganthim pushti vardhanamm urvaa rukamivaa bhandanath mrithyor mukshiye maamrithsath
Maha Pereyava Saranam, Hariharan family Burma.super talk, Swami Nathan Iyyar.
Engaluku ellam Mahaperiyavar dhan. GR mama helped us a lot. We have met him only once. Thank you Mama. Sharanalayathula nama kanneer vitu vendinda podhum. andha karyathula nyayam irundha elam Periyava pathupar. enga life la varum ovoru kashtathayum koda irundhu karaikardhu Periyava dhan. periyava irukarche avar charanathula vizha mudiyama pochu. apo nama porakama poitadhu namma dhuradishtam. ipo Matam and Sharanalayam irukardhu matume adhirshtam
My 🙏🙏 to Swaminathan mama and GR mama!
Mahaperiyava Padame Sharanam 🙏🙏🙏
L😅😅 ni
😊
🙏🙏🙏🙏🙏 namaskaram mahaperiyava🙏🙏🙏🙏🙏🙏
Gurave Namaha 🙏🙏🙏🌹🍁💐🌺
Om srisri mahaperiyava thiruvadigale jayam
Om Sri maha Periyava sharanam...
Mahaperiyava potri potri Excellent speech congratulations 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏❤️
Very Blessed to hear. Humble Namaskarams to Swaminathan Mama, GR Mama. Maha Periyava Saranam🙏🙏🙏
Arumai jayajayasankara
Am sri maha periyava saranam🙏🙏🙏
Hata Hara SankaraJaya Jaya Sankara Mahaperiyava Sarnam😊
Magha periava pathema gadhi kala nidie valkgha valamuden speech innum kettu konda irrukalam padmea gadhi Hara Hara Sankara Jaya Jaya Sankara kanji magha periava pathema gadhi GR mamaku namaskaram swamy naden neduli valkha
மனதிற்கு ஒரு விட்டமின் S அண்ணாவின் பேச்சு
,
I'll help
I'll help
Periava charanam
where can we get the mahalakshmi picture 🙏🙏🙏
Maha periyava saranam saranam saranam saranam 🙏 🙏 🙏 🙏 🙏
Om Sri Mahaperiyava Saranam GR Mama padangaluku saranam
Swmi naden mamkhu namskaram
Athbutam. Very blessed to hear. Aanantha koti namaskarams to GR Mama. Maha Periyava Sharanam🙏🙏
மிக மிக அருமையான பேச்சு. இதை கேட்க கிடைத்தது நான் செய்த புண்ணியம்
அருமையான சொற்பொழிவு
Hara Hara Shankara 🙏 Jaya Jaya Shankara 🙏
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம்
❤❤❤❤❤🙏🙏🙏🙏💄🙇🙇🙇🙇🙇
Mahaa Periyavaa Saranam 🙏🙏
Mahaperiva Sharanam 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரணாகதி வேண்டும் ஸ்வாமி ஜெயஜெயசங்கரா ஹரஹரசங்கரா.......
❤❤❤❤❤❤❤sz❤❤❤2
♧\❤
Hara hara shankara jaya jaya shankara
🔥🙏🏼🕉️🙏🏼🔥
People should come on time. It distracts the pravachan.
Namaskaram Anna
Guruve saranan
Maha Periava saranam
🎉🎉🎉🎉🎉
Maha periyava saranam
Hara hara sankara
🙏🙏🙏🙏
ശ്രീ മഹാപ്പേറിയവ തിരുവടിയേ ശരണം. 🙏🙏🙏
Jaya Jaya Sankara Hara Sankara Sri Maha Periyava Padama Saranam 🙏🙏🙏🙏🙏
⚘️⚘️🌷🌷🌷🌼🌼
🪔🙏🪔. ஆன்மீகம்..🪔.🙏🪔.
Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
Sri maha periyava saranam
Maha periava saranam
🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
Sri maha periyava saranam
🙏🙏🙏🙏🙏