காடு - சுற்றுச்சூழல் குறித்த பாடல் | Music Drops | கவிஞர் தனிக்கொடி | இராஜபாளையம் உமாசங்கர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 77

  • @ayyavuchandar5399
    @ayyavuchandar5399 2 года назад +5

    அருமை அருமை 👍👍👍👍👍👍

  • @muthulakshmimuthulakshmi2227
    @muthulakshmimuthulakshmi2227 4 года назад +3

    🌳🌴🌱🌲இயற்கையுடன் பயணிக்க வைக்கிறது பாடல் வரிகள்.

  • @PanjalaiSoundar
    @PanjalaiSoundar Месяц назад +1

    அழகான பாடல் வரிகள் நன்றாக இருக்கும்

  • @krishnavelmamsapuram3428
    @krishnavelmamsapuram3428 4 года назад +3

    வரிகள், இசைக்கோர்ப்பு, குரல், காணொளி வடிவம் ...என்று எல்லாமே மிக மிக அற்புதம்!!! “ காட்டைக் காப்பதால், நாட்டைக் காக்கிறோம், நாட்டைக் காப்பதால் நம்மைக் காக்கிறோம்” - அசத்தலான எதார்த்த வரிகள், எளிமையான வரிகள்!!! இத்தனை இலகுவான தாளக்கட்டில் இத்தனை இனிமை தரமுடியுமா? என்கின்ற ஆச்சர்யத்தை முன் வைக்கின்றது இசைக் கோர்ப்பு!!! இனிமையோ இனிமை!!! ஒலிப்பதிவின் தெளிவிற்கு ஒரு மிகப்பெரிய சபாஷ்!!! குரலின் குழைவும் ஆங்காங்கே வெடிக்கும் ஆதங்கமும் அருமையோ அருமை!!! வாழ்த்துகள் உங்கள் அனைவரின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற!!!!

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  4 года назад

      தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி

  • @MadhanBabu2001
    @MadhanBabu2001 4 года назад +2

    காணொலியில் பசுமை
    வார்த்தையில் வளமை
    குரலில் இனிமை சிறப்புசார்

  • @shankarkvp
    @shankarkvp 4 года назад +1

    இயற்கையோடு இணைந்த இசை இதமாக இருக்கிறது. இனிமை! இனிமை!!

  • @ThozharSuresh
    @ThozharSuresh Год назад +1

    அருமையான வரிகள்... பாடலாசிரியருக்கு எமது வாழ்த்துகள். பாடியவரும் சிறப்பாகப் பாடியுள்ளார்...

  • @velladuraitamil4448
    @velladuraitamil4448 4 года назад +2

    அருமை 👌
    காடு இசையரசர் குரலில் இன்னும் பேரழகு

  • @thanikkodihari7891
    @thanikkodihari7891 4 года назад +2

    பாடலை விடவும் இசையமைப்பு அருமை தோழர்.
    காட்டுக்குள் ஏதோ ஓர் பறவையின் ஒலிபோல் இருக்கிறது தங்கள் குரல்.

  • @antoantony5917
    @antoantony5917 4 года назад +2

    Arumai 👌 Arumai sir

  • @bathrinarayanan7770
    @bathrinarayanan7770 3 года назад +2

    ஒலியும், ஒளியும் அவ்வளவு அழகாக உள்ளது நண்பா

  • @thanusanthanuthanusanthanu5555
    @thanusanthanuthanusanthanu5555 4 месяца назад +1

    பாடலும் பாடல் வரிகளும் அருமை
    இசை மிக அருமை
    பாடகர் குரல் மிக மிக அருமை

  • @PanjalaiSoundar
    @PanjalaiSoundar Месяц назад +1

    மனம் கவரும் பாடல்

  • @Rubpro156
    @Rubpro156 6 месяцев назад

    காடு மற்றும் காதர் ஐயா தலைமையில் கவியரங்கம் செவிமடுத்தேன்
    கவிதை சிறப்பு
    கேட்டவர் உவப்பு
    புதியவர்களுக்கு வியட்பு
    நீரூற்றுப் போல கவிதை
    ஊற்று
    இடையில் குறுக்கீடு என்றாலும்
    மின்னல் போல வார்த்தை வெட்டு
    ஆற்றல் உண்டு ஆழ்கடல் ஆழம் போல
    புகழ் உயரம் செல்க இமயமலை போல

  • @arutperaatraljothidanilaiyam
    @arutperaatraljothidanilaiyam 4 года назад +2

    மிக அருமை👌👌

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  4 года назад +1

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @ganeshkarpenter1538
    @ganeshkarpenter1538 4 года назад +2

    Congrats, Team Music Drops!

  • @rathinamr1115
    @rathinamr1115 Месяц назад

    Supersong🎉🎉😊😊❤

  • @velmuruganm9219
    @velmuruganm9219 8 месяцев назад

    நல்ல பாடல் வரிகள்.வாழ்த்துக்கள் 🎉. சிறக்கட்டும் இது

  • @karunasaras
    @karunasaras 4 года назад +2

    அருமை!

  • @arivolimurugan9497
    @arivolimurugan9497 4 года назад

    குரல் வளம்
    கருத்து வளம்
    அருமை தம்பி.
    வாழ்த்துகள்.
    தொடரட்டும்
    விழிப்புணர்வுப் பணி..

  • @wd669
    @wd669 4 года назад +1

    super tune,lirics and nature voice

  • @sharmimohan3156
    @sharmimohan3156 4 года назад +1

    அருமையான பாடல்

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  4 года назад

      நன்றி

    • @kannank1246
      @kannank1246 4 года назад

      அருமை பசுமை காடு செழிக்கட்டும் பாடல் மக்களிடம் செழித்து ஓங்கட்டும்

  • @Kuttimani-et4ww
    @Kuttimani-et4ww Месяц назад +1

    I will practice the song with Kali thiruvalla please help me only music no song with upload in your channel today I will tomorrow's participate this competition

  • @abisheknm
    @abisheknm 4 года назад +1

    Wonderful lyrics and music sir!

  • @rajendranthiruvengadam7532
    @rajendranthiruvengadam7532 4 года назад +1

    சிறப்பான பதிவு

  • @rathinamr1115
    @rathinamr1115 Месяц назад

    ❤❤😊😊

  • @thiyagarajan2669
    @thiyagarajan2669 Месяц назад

    Super 🎵🎉

  • @RamKumar-ow2cp
    @RamKumar-ow2cp 4 года назад +1

    Meaningful song👌👌👌👌

  • @shreesubarna1112
    @shreesubarna1112 4 года назад +1

    Arumai sir

  • @savewildlifetamil
    @savewildlifetamil 4 года назад +1

    அருமை

  • @Govindarajan-r8p
    @Govindarajan-r8p Месяц назад

    Super 👌👌

  • @kulandaileema103
    @kulandaileema103 Месяц назад +1

    Superb very nice voice

  • @rathinamr1115
    @rathinamr1115 Месяц назад

    ❤😊

  • @ganaganaganapathy526
    @ganaganaganapathy526 4 года назад +1

    👌👌

  • @subburajk2098
    @subburajk2098 4 года назад

    அருமை
    எல்லாம் .

  • @wd669
    @wd669 4 года назад +1

    very very super

  • @karishma1509
    @karishma1509 4 года назад

    Vazhgaa valamudan sir

  • @kallodai
    @kallodai 3 года назад

    பப்ஜிகளுக்கு மாற்றாக பரிணமிக்கட்டும் இது போன்ற பாடல்கள்

  • @ramchitra8066
    @ramchitra8066 4 года назад

    Super song sir 👌👌👌

  • @subburajk2098
    @subburajk2098 4 года назад +1

    உறைந்து உருகிய
    காடு .

  • @subhabojaraju632
    @subhabojaraju632 4 года назад +1

    Nandru

  • @rathinamr1115
    @rathinamr1115 Месяц назад

    🎉❤🎉😅😊

  • @Lovelykarthi281
    @Lovelykarthi281 4 года назад +1

    காடு ஆதியும் அந்தமும் தான்
    இன்றோ கார்பரேட் கையில் காடு!

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  4 года назад

      நீங்கள் சொல்வது உண்மை தான்.

  • @rathinamr1115
    @rathinamr1115 Месяц назад

    Sup

  • @savewildlifetamil
    @savewildlifetamil 4 года назад +1

    வனம் காப்போம்

  • @ayyavuchandar5399
    @ayyavuchandar5399 2 года назад

    Super creations 🎉🎉🎉🎉🎉

  • @prabhar993
    @prabhar993 Месяц назад

    Ragam enna

  • @thirugnanamurthydhandayuth8000
    @thirugnanamurthydhandayuth8000 8 месяцев назад

    கருத்தாழமிக்க பாடல்

  • @wd669
    @wd669 4 года назад +1

    ithuku perthan pattu

  • @aadhiranjeeva2681
    @aadhiranjeeva2681 Год назад

    அருமை