ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? How to Change Destiny | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2024

Комментарии • 962

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 года назад +154

    Thank You All for this Love ♥️♥️
    ruclips.net/video/CGB9kUfZB64/видео.html
    ராமாயண சபரியின் கதை 👆👆

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 года назад +152

    கண்களை மூடி உங்களின் கதைகளை கேட்டாலும் படம் போல காட்சி கண்முன் ஓடுகின்றன சபரி.
    அற்புதமான கதை 🔥👍
    உங்களுடைய குரல்,
    கதையை present செய்வது ,
    கதையில் உள்ள character
    நம்மிடம் பேசுவது போல உள்ளது 💝
    மிக,
    மிக,,,அருமை சபரி 💫
    நன்றி மா 🌷🙏

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 2 года назад +167

    என் மனதில் உள்ள கேள்விக்கு தெய்வம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்த தருணத்தில் இந்த பதிவில் உணர்ந்தென் உங்களுக்கு மிக்கா நன்றி... நன்றி... நன்றி...🇲🇾🇲🇾🇲🇾

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад +23

      இயற்கை நாம் தேடுவதை கொண்டு வந்து சேர்த்துவிடும் சகோ.. அப்படியே நீங்கள் தேடும் தீர்வையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும். மிக்க நன்றி 🙏🏻🙏🏻

    • @maheshwaranmaheshwaran2934
      @maheshwaranmaheshwaran2934 2 года назад +2

      Super

    • @vasanthisrinivasan526
      @vasanthisrinivasan526 2 года назад +1

      @@APPLEBOXSABARI k

    • @r.ashwiniashwini6672
      @r.ashwiniashwini6672 2 года назад

      @@APPLEBOXSABARI yes its true nammaku thavayanatha namma manasula nanachomnala atha intha nature namakku kudukum atha namma crt ta use pnikanum ilana athu sikiram nammala vitdu poidum

    • @gopalakrishnan.s707
      @gopalakrishnan.s707 2 года назад +1

      @@APPLEBOXSABARI நீங்கள் எங்களுக்கு அசரீரி போன்றவர் அக்கா

  • @mykuttyfamily2066
    @mykuttyfamily2066 2 года назад +17

    அருமை சகோதிரி உங்களுடைய அனைத்து கதைகளும். உங்கள் குரலுக்கு மிக பெரிய ரசிகன். அது மட்டும் அல்ல இரவில் என் பிள்ளைகளுக்கு நீங்கள் கூறிய கதைகளை தான் கூறுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @ilayaraja8525
    @ilayaraja8525 2 года назад +10

    நீங்க சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கானதாக உள்ளது, மிகவும் நன்றி, யாரோ முகம் தெரியாத பல பேர் உடைய முயற்சிக்கு உரம் ஊட்டும் உங்க நல்ல மனதிற்கு மிக்க நன்றி

  • @umapathi.u2283
    @umapathi.u2283 Год назад +13

    Super sister ❤️ Vera level Ending...🔥
    ஒரு விசியத்தில் உறுதியாக இருபவனிடம் அந்த விதி கூட தோற்று போகும்...💯💥

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 2 года назад +28

    அருமையான கருத்து அக்கா... தினமும் உங்கள் ஒரு கதையோடு என் நாள் ஆரம்பமாகின்றது... மிக்க நன்றி அக்கா... மிக அருமை....👏♥

  • @kameswaranwaran4920
    @kameswaranwaran4920 2 года назад +25

    சூப்பர் 'சூப்பர் 'முன்னேற்றத்திற்கான'பாதை'உங்க'கதை👍👍❤❤❤❤

  • @smartthinkmotivation
    @smartthinkmotivation 2 года назад +11

    அக்கா இந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கு
    இந்த திருக்குறளுக்கு எத்தனையோ கதைகள் கேட்டு இருக்கேன் ஆனா நீங்க சொன்ன கதை மிகவும் அருமை

  • @balanatarajann
    @balanatarajann 2 года назад +14

    ரொம்ப நம்பிக்கை தரும் குரல், அமைதியான பேச்சு. மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @parvathipappiah3165
    @parvathipappiah3165 2 года назад +38

    அற்புதமான கதை.... தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிறது... பகிர்ந்தமைக்கு நன்றி சபரி🙏

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +63

    விதியை மதியால் வெல்லாம்
    அனைத்து நேரங்களிலும் சாத்தியம் இல்லை
    திறமை அதிர்ஷ்டம் விடா முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்

    • @r.thangamr.devathurga2031
      @r.thangamr.devathurga2031 2 года назад +2

      Super Super

    • @jayaarumugam1361
      @jayaarumugam1361 2 года назад

      Super ana athula romba mukiyam luckthan.evalavuthan practice self confidence eruthalum luck vendum

    • @udhayaprapa1032
      @udhayaprapa1032 Год назад +1

      உண்மைதான். என் கணவரை என்னால் காப்பாற்ற முடிய வில்லை. சில வினாடிகளில் எல்லாம் என் கண் முன்னாடி ஹார்ட் அட்டாக் ல இறந்து விட்டார் 😭😭😭

    • @subramanians2170
      @subramanians2170 Год назад +1

      @@udhayaprapa1032 ஆழ்ந்த இரங்கல்
      உங்கள் கணவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 11 месяцев назад +1

    நீங்க சொல்ற கதை எல்லாமே கொஞ்சம் வித்தியாசம இருக்கு சகோ 😊😊 நன்றி சாமி சரணம்

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 2 года назад +6

    ஊழையும் உட்பக்கம் காண்பவர் உலைவு இன்றி தாழாது உஞற்றுப் பவர் வள்ளுவன் வாக்குக்கு இக்குறளுக்கு பொருந்தியுள்ளது. கதை சிறப்பு அக்கா

  • @PremavathiArjunan
    @PremavathiArjunan 7 месяцев назад +1

    அருமையான
    தன்னம்பிக்கை
    தரக்கூடிய கதை அழகாக
    சொன்னீர்கள் சகோதரி
    நன்றிகள் பல

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      மிக்க நன்றி சகோ ♥️

  • @rajaguru9601
    @rajaguru9601 2 года назад +4

    கதாபாத்திரம் உரையாடல் ஒரு குரல் அதை விளக்கம் சொல்ல ஒரு குரல் அருமை 👌🌱

  • @ananthamathij1723
    @ananthamathij1723 2 года назад +3

    அருமையான கதை விதியை மதியால் அதன் பாதிப்புகளை50/குறைக்க முடியும் இது எங்கள் வாழ்வில் நடந்த உண்மை நன்றி

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 года назад +61

    விதியை மதியால் வெல்லவும்
    விதி வேண்டும்
    விதி = மனிதன்
    மதி = இறைவனிடம் சரணாகதி
    அடைந்து தன்னையே ஒப்படைத்தல்
    விதி = நாம் எடுக்கும் இந்த திடமான முடிவு இறுதி முடிவு

    • @snarendran8300
      @snarendran8300 2 года назад +3

      விதி, மதி என்ற சொற்களின் பொருளை ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய அளவுக்குக் கூறி வருகிறார்கள்.
      அவற்றின் உண்மையான பொருளானது அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அமையவேண்டும்.

    • @VijayaLakshmi-nq5ez
      @VijayaLakshmi-nq5ez 2 года назад

      @@snarendran8300 super. Story

    • @vallimayilmuruganandam-xh6vn
      @vallimayilmuruganandam-xh6vn Год назад

      ​@@snarendran8300 .

    • @thiruarasu-cv7rs
      @thiruarasu-cv7rs Год назад

      மதி விதியின் கைப்பாவை

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 года назад +2

    சபரிமா இது தான் வழிய போய் வம்பு இழுக்குறதா ? விதிய கூட நம்மால் மாற்ற முடியும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்த கதை அருமை மா.... மென்மேலும் மிளிர என் வாழ்த்துக்கள்..

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 2 года назад +31

    வருங்கால த்திற்கான விதியை ,இப்பொழுது நாம் செய்யும் செயல்கள் மூலம் நாம் தான் உருவாக்குகிறோம் .எனவே நாம் இப்பொழுது கவனமாக செயல்படுவோம்!

  • @SaralaDevi-z4v
    @SaralaDevi-z4v 11 месяцев назад

    அருமை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதை கேட்டால் நல்ல மாற்றம் வரும். நன்றி தங்கையே நல்வாழ்த் துகள்!

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 года назад +7

    விதியை மாற்றியமைக்கும் வலிமையான கருத்தை வலியுறுத்திய கதையை அழகான சொற்களால், நல்ல வசீகரமான குரலால் கூறிய உங்களுக்கு எங்களின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  • @venkat-69
    @venkat-69 2 года назад +1

    Super மேடம் நீங்க சொல்லும் விதம் ரொம்ப ரொம்ப அருமை
    அருமையான கதை
    மகிழ்ச்சி ரொம்ப அதிகமா இருக்கு Story is very Super
    இங்கனம் சிதம்பரம் வெங்கடேஷ் ok

  • @0DreamzMahaKrish
    @0DreamzMahaKrish 2 года назад +69

    உங்க குரல் மிகவும் இனிமையா இருக்கு👍👍👍

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 2 года назад

    அருமையான எடுத்துக்காட்டு உதாரணம் முயற்சி ஒரு மனிதனின் எவ்வளவு பெரிய ஊந்துகோளாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு உங்களின் இந்த கதை

  • @காமராஜ்முத்து

    நல்ல நீதி கதை.விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி சாத்தியமே.இது என் மனதின் ஆழ்ந்த நம்பிக்கை.நீங்கள் பதிவிட்ட கதை என் பாதைக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற வைராக்கியத்தோடும் வெறியோடும் வாழ்கையில் பயணித்து கொண்டிருக்கிறேன்.நன்றி சகோதரி.

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад +2

    வணக்கம் சபரிம்மா. தென்றலைப் போன்ற வழுவழுப்பான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கூடிய நல்ல உச்சரிப்புடன், ஒரு அரிய விஷயத்தை எல்லாருக்கும் கதை வடிவத்துல தெரியப்படுத்தியிருக்கறீங்க.
    அருமை. வாழ்த்துக்கள்!
    நன்றி. வணக்கம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐
    MKS. SENTHILNATH
    மதுரை.

  • @shanthikarthi3804
    @shanthikarthi3804 2 года назад +11

    இந்த கதை கேட்ட பின்பு என் மனதுக்கு ஒரு புது மாற்றம் வரது நன்றாகஇருந்தது 🙏🙏🙏🙏🙏

  • @selviharitha5015
    @selviharitha5015 2 года назад +1

    முயற்சி செஞ்சிம் எதிர்பார்கத போது விதிதான் அந்த இடத்தில் ஜெய்க்கும் விதியவொள்ள முடியாது இது என் வாழ்க்கையில் நடந்தது. என் கனவர் நீங்கள் சொன்ன திருக்குறள் சொல்லி சொல்லி என் மகளை நினைப்பார் விதி காருமா இரண்டும் தான் வாழ்க்கை எங்கள் வாழ்க்கையில் நடந்தது மேடம் நன்றி

  • @sivapriya672
    @sivapriya672 2 года назад +10

    👏👏👏👍👍👍😊🌹 அருமை. கதை மட்டும் அல்ல...தன்னம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் அனைவரும் இருக்க வேண்டுமென சிந்திக்க வைத்த உங்கள் சிந்தனையும் மிக அருமை...வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @ArjunArjun-nt3ff
    @ArjunArjun-nt3ff 2 года назад

    மிக மிக அருமையாக உள்ளது இந்தக் கதை.விதியை மதியாலும் வெல்லலாம்.விதியை விடாமுயற்சி,வீரத்தாலும் வெல்லலாம் என்பது உண்மை.இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      மிக்க நன்றி சகோ ♥️

  • @maheshwari749
    @maheshwari749 2 года назад +7

    அருமை அருமையான பதிவு சகோதரி 👍🏻💐💕👌 மிக்க நன்றி

  • @சிரத்தை
    @சிரத்தை 2 года назад +2

    மிகவும் அருமையான கதை. அதுவும் நீங்கள் இறுதியாக கூறிய கருத்து மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. நன்றி சகோதரி 🙏🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @thangamnarayanan747
    @thangamnarayanan747 2 года назад +15

    சதியாலும் விதியை வெல்ல முடியும்...

  • @ramdoss5614
    @ramdoss5614 2 года назад +2

    அருமையான கதை 👌 அழகான வர்ணனை 👌 இந்த கதைகள் இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டு விதம். பயனுள்ள கதை களமாக உள்ளது. உங்கள் ( கதை ) சேவை இந்த தலைமுறைக்கு தேவை நன்றி 👍

  • @neranjanaherbalproducts
    @neranjanaherbalproducts 2 года назад +4

    அருமை சகோதரி உங்கள் voice அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏❤️

  • @jayammusic1285
    @jayammusic1285 2 года назад +2

    மிகவும் அருமையான கதை சகோதரி முழுவதும் கேட்டேன் ரொம்பவும் அருமை 👍👍👌👌👌

  • @haripriya9622
    @haripriya9622 Год назад +7

    உங்கள் வார்த்தைகள் மனதை ஆறுதல் செய்யும்

  • @anjalirajkumar2039
    @anjalirajkumar2039 2 года назад +1

    Vithiyai nambi yemanthu pona
    Saami kitta ketta kelviku entha katha oru bathi
    Thank you akka

  • @kirthikalakshi2690
    @kirthikalakshi2690 2 года назад +3

    Manasu kastathula erunthean unga story keata udan nalla maanasula theambu vanthuruchu sabari mam. Thank u so much

  • @selvap3490
    @selvap3490 Год назад +2

    அதே சமயம் சுய வாழ்க்கைக்கும் நல்ல கருத்து

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 года назад +16

    "ஓம் விக்னேஷ்வரனே நமஹ"

  • @loonafashion6308
    @loonafashion6308 2 года назад +2

    நன்றி சபரி. 23வருடங்களாக போராடி தோற்று விட்டு, கை விட இருந்த நேரம் உங்களின் இந்த பதிவு புதிய நம்பிக்கையை கொடுத்து உள்ளது. வெற்றி பெற்று உங்களின் மற்றும் ஒரு பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ரிப்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      விரைவில் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோ 🌷🌷

  • @umadevichinnasamy8191
    @umadevichinnasamy8191 2 года назад +4

    முயற்சி பலன் தரும்

  • @dhyadhya3815
    @dhyadhya3815 2 года назад

    Romba romba nandri, manasu kavalaiya irundhudhu, ippo indha kadhaiya keta piragu manasu thembaiduchi

  • @sobanarani1029
    @sobanarani1029 2 года назад +46

    Yesterday i told your motivation story
    "How to face rejection" to my colleagues
    ...it's nice 🌺

  • @rameshtr632
    @rameshtr632 2 года назад

    அருமையான கதை
    நன்றி சபரி Sister.
    கதை சொன்னவிதம் மிக அருமை
    கதையின் முடிவை தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வம் முழுவதும் கேட்ட பின்தான் மனம் நிறைவாது ...
    நன்றி
    நன்றி
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @jancyrani4465
    @jancyrani4465 2 года назад +3

    Super akka arumaiyana story nega solura story yanakaga solura mathiri iruku thank you so much akka🙏💕

  • @JeevanSENTHIL799
    @JeevanSENTHIL799 2 года назад +2

    கதை உண்மையில் நடந்ததோ இல்லையோ. சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @bhuvanathangamani7590
    @bhuvanathangamani7590 2 года назад +6

    Thanks for motivating us.... Even if anyone was under deep negative position.... They will get motivated by ur stories... Lots of love 💕 and thanks

  • @pasungilipasungili1677
    @pasungilipasungili1677 2 года назад +1

    இந்த கதையை கேட்டவுடனே எனக்கு கண்ணீர் தான் வந்துச்சு என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல சூப்பர் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ரொம்ப நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும்.. நன்றி 🌷🌷

  • @aravindkrishnan.s9968
    @aravindkrishnan.s9968 2 года назад +3

    மிகவும் பயனுள்ள கதை அக்கா👌🏻👌🏻

  • @lakshmim8838
    @lakshmim8838 2 года назад

    அருமையான பதில் மிக்க நன்றி மனவேதனையில் இருக்கும்போது இத கேட்டதனால் எனக்கு ரொம்ப ஒரு ஆறுதலா இருந்துச்சு

  • @parthibank312
    @parthibank312 2 года назад +75

    அனைத்து போர்களின் வெற்றி பெற்ற மாமன்னன் இராஜராஜன் சோழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @govindarajgovind7227
      @govindarajgovind7227 2 года назад +12

      இராஜேந்திர சோழன் கூட அண்ணா

    • @parthibank312
      @parthibank312 2 года назад +3

      @@govindarajgovind7227 🙏🏼🙏🏼🙏🏼

  • @shanthimuruganandam4273
    @shanthimuruganandam4273 Год назад

    உங்கள் வீடியோ பார்த்தேன்,motivation story,super,உங்கள் கதை தன்னம்பிக்கை ,ஆறுதல் கொடுக்கிறது,உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் சகோதரி,இதே போல் positive video podungal,என்னைப்போல் உள்ளவங்களுக்கு நீங்க கடவள்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mremya8490
    @mremya8490 2 года назад +7

    Beauty of the story is your voice 🔥😍❤️

  • @prabakaranperumal2186
    @prabakaranperumal2186 2 года назад +2

    நீங்க சொல்லும் அனைத்து கதைகள் நன்றாக இருக்கின்றது 🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bkdg5793
    @bkdg5793 2 года назад +12

    இந்த கதையை கேட்டதும் எனக்கு மனநிம்மதி கிடைத்தது

  • @pu4587
    @pu4587 2 года назад

    அக்கா இந்த குரலும் இந்த கதையும் என்னை எதோ இந்த கதையூனுள் இழுத்து சென்றது போல இருந்துச்சு. எவ்வோளோ கவனம் கதையுன் மேல் இருந்துச்சி, அந்த பழைய காலத்தில் வாழ்த்த மக்களின் வாழ்வையே தொட்டு சென்றது போல இருந்துச்சு மீண்டும் மீண்டும் கேட்கணும் போல இருக்கு அருமை 🙏🙏🙏 சூப்பர் அழகான மற்றும் தெளிவான கதை

  • @johnk8502
    @johnk8502 2 года назад +5

    Excellent story, it is a good lesson in life.

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 2 года назад

    🙏 வணக்கம் சகோதரி மிகவும் அருமை நன்றி உங்கள் கதைகளின் கருத்து அனைத்தும் மிகவும் அருமை உங்கள் கதைகள் கேட்க வேண்டும் என்று மிகவும் ஆசை நன்றி வாழ்க வளமுடன் 🙏.

  • @raviashok1706
    @raviashok1706 2 года назад +3

    உடம்பு முழுவதும் சிலுக்குது🙏🙏🙏

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 2 года назад

    Super sis ungal kural migavum arumai... Nambikkai ezhanda nerathil ungal kathai oru ukkathai koduthadu... Nandri sagothari... 🙏

  • @sathiyasheelad9134
    @sathiyasheelad9134 2 года назад +6

    Outstanding story Mam. I think my first comment this. Ur many story changed my life. Thank you so much. God bless you😊🙏

  • @bhavanimanickam1825
    @bhavanimanickam1825 2 года назад +1

    கதையை சொல்லும் விதம்.மிக அழகு.மிகுஅருமை

  • @ashwinkv1
    @ashwinkv1 2 года назад +6

    Your voice, rendition, graphics all are fantastic

  • @boopathy582
    @boopathy582 2 года назад

    அருமையான
    பதிவு
    விதிமாறும்
    முயற்சிக்கு
    முன்னால்
    விழிப்புணர்வு
    திருக்குறள்
    நன்றிசபரிமேடம்
    வெளிச்சமானபுள்ளியை
    நோக்கிமுயற்சி
    பயணம்

  • @malaramesh8766
    @malaramesh8766 2 года назад +3

    Crystal clear voice, beautiful narration. Very interesting to hear.

  • @dhanasekar5594
    @dhanasekar5594 Год назад +1

    அற்புதம் 👌👌🙏🙏👌👌

  • @gramesh5017
    @gramesh5017 2 года назад +5

    தன்முனைப்பே வெற்றிகக்ககான விதி...தன்முனைப்பே...சுயம்பு....தன்முனைபில்லாத.... நம்பிக்கை..... பயனற்றது..

  • @madharasimadharasi6366
    @madharasimadharasi6366 2 года назад +1

    Neenga solra owvro motivation nalla irukku sabari Akka neenga sollumpothum enakkuilla contivtion varuthu Akka 💯👌👌

  • @mohan-rc7sn
    @mohan-rc7sn 2 года назад +3

    really amazing this story I am impressed. thanks you sister. 💯

  • @chandrasekarannagappan3528
    @chandrasekarannagappan3528 Год назад

    முயற்சியால் தான் புத்தர் தேவர்களுக்கும் மணிதர்களுக்கும் குருவானார் புத்தரின் பேரருள் உங்களை நிழல் போல் தொடர்ந்திட வாழ்த்துக்கள் நமோ புத்தாய சாது சாது சாது நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்

  • @satish309ify
    @satish309ify 2 года назад +3

    Well narrated. Thanks for sharing this story!

  • @arulvizhirethinam6277
    @arulvizhirethinam6277 2 года назад

    Thank you so much sis... Vithiyoda tha poratittu iruken... Ithu pathathum confident ah iruku..

  • @classroombyharish
    @classroombyharish 2 года назад +10

    Excellent message, hard Work and bravery 'll lift you at the top of life...👏

  • @r.ahtnahswhale1323
    @r.ahtnahswhale1323 2 года назад +1

    Wow அக்கா நான் எப்போல்லாம் வாழ்க்கைல துவண்டு போறனோ அப்போதெல்லாம் உங்கள் பதிவை கேட்டதும் நான் புது மாநிதியாக மறுக்கிறேன்... எனக்கு சில நேரங்கள்ல என் கேள்விக்கான பதில் யார்கிட்டயும் கிடைக்காது.. அப்போல்லாம் நீங்க சரியா உங்க வீடியோ மூலையமா எனக்கு பதில் சொல்லிடறீங்க... கடவுள் உங்க மூளையமா சொல்ராங்க 🙏🏻
    நான் நிறைய முறை இத உணர்ந்து இருக்குறன் ரொம்ப நன்றி அக்கா love you akka😘💐

  • @anomews615
    @anomews615 2 года назад +3

    Vera level.....story semma sister....you are the best motivator ... keep rock sister...

  • @deviv5268
    @deviv5268 2 года назад

    அக்கா எனக்கு உங்கள் குரலுடன் சேர்ந்து பின்னணியில் அமைந்து இருக்கும் இசையே கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது சகோ 😍🥰😘🎶💖

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 2 года назад +3

    Thank you for this story 👌👌

  • @vt396
    @vt396 2 года назад +4

    Amazing story ma'am.. your narration now gives the feeling of live play of story.

  • @arunaselvi7006
    @arunaselvi7006 2 года назад

    super super boost up ahivitathi நெஞ்சம்

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 2 года назад +14

    விதி என்பது கடந்த கால சாதனையாகும், அது மீண்டும் எழுதப்படலாம்✍️
    விதி விலக்கு, முயற்சி உடையார்க்கு உண்டு.👍

  • @franciscorera6958
    @franciscorera6958 2 года назад

    மிகவும் அருமையான பதிவு.உஙகளுடைய கதை சொல்லும் பாணி amazing. Keep it up Ms. Sabari.

  • @karthikaammu5709
    @karthikaammu5709 2 года назад +6

    Its very motiveted❤️

  • @SangeethaSangeetha-ig4ji
    @SangeethaSangeetha-ig4ji 2 года назад

    Wow super kandippa ennoda veethiyum marum kandippa na mathi kattuvan 👍👍👍

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +4

    உங்கள் சித்தாந்தம் படி...
    விதி என்பது கடவுள் எழுதியது....
    தொடர் முயற்சியால் விதியை வெல்ல முடியும் என்றால்...
    கடவுள் பெரியதா
    மனித முயற்சி பெரியதா?

    • @xyz12345abc1
      @xyz12345abc1 2 года назад

      Idil yar periyavar enbathai vida, idhu oru vaaipu vidiyai maatra... Avanindri or anuvum asaiyadhu... Avan sammadhathudane vidiyum marum, matrubavanum avane...🙏

    • @sudarselvan6280
      @sudarselvan6280 Год назад

      தரமான பதிவு ❤

  • @kindangel9595
    @kindangel9595 Год назад

    Nandri akka 🥰❤️❤️❤️❤️ nan romba confused la irrintha ipo thelliva irruka because of this story totally whole hearted thanks akka 😍💞❤️❤️❤️❤️❤️❤️

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 года назад +3

    💐 அக்கா... 💞
    எங்களுக்கும் நீங்கள் படித்ததில் பிடித்த நல்ல புக்ஸ் சில பெயர்கள் சொல்லுங்கள்.

  • @GAMINGHONCHO
    @GAMINGHONCHO 2 года назад

    அக்கா துவண்டு போய் இருந்த எனக்கு தக்க சமயத்தில் சரியான காணொளி மூலம் மீண்டும் என் முயற்சியை தொடர வைத்தமைக்கு மிக்க நன்றி 🙏

  • @prathakutti2183
    @prathakutti2183 2 года назад +4

    when ever I hear story vision comes in front of me

  • @sv23-p8s
    @sv23-p8s Год назад

    Excellent mam....Nambikai vanthuruku.....

  • @sakthitamiliniprabha5418
    @sakthitamiliniprabha5418 2 года назад +23

    Your blessed to have such a skill akka.Your story,way of narration,positive tone of explaining with artfull pauses and editing, everything is up to the mark.Your totally passing your positive vibes to us. My mom and myself regularly listen to all your posts.Keep rocking Sabari akka!!!

  • @vinothkumarayyavu1278
    @vinothkumarayyavu1278 2 года назад +1

    குரலும், சொல்லும் விதம் நன்றாக உள்ளது... புத்தர் பற்றிய கதைகள் பற்றி கூறுங்கள்..

  • @anujaspher1623
    @anujaspher1623 2 года назад +3

    Thank you so much sister ❤️

  • @gmramesh8908
    @gmramesh8908 2 года назад

    நல்ல கதை கேட்பதற்கு இனிமையாக இருந்தது. நன்றிகள் பல. ஆனால் விதி தானாக மாறவில்லை. தான் நிச்சயம் தோற்போம் ஆனாலும் மானம் முக்க்கியம் என்று முடிவெடுத்த மன்னன். போரில் இறந்தாலும் பரவாயில்லை என நினைத்து. போருக்கு செல்லும் முன்னர். தன் மகனுக்கு முடிசூட்டி மன்னனாக்கிவிட்டு சென்றார். அதனால் போரிடும் போது அந்த நாட்டிற்கு அவர் மன்னாக இல்லாததால் வெற்றி பெற்றார் ‌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 года назад

      அப்படி இந்தக் கதையில் எங்கும் சொல்லவில்லையே சகோ.. மகனுக்கு முடிசூட்டிவிட்டு தான் வெற்றி பெறுவது போர் விதிகளின் படி, செல்லவும் செல்லாது.

  • @Siva-xr4iq
    @Siva-xr4iq 2 года назад +3

    விதி=
    வி = விளைவு
    தி = திறக்கப்பட்டது முயற்சியால்

  • @AjithKumar-rb9so
    @AjithKumar-rb9so 2 года назад

    Fantastic madam ,nega sollrathu correct madam vithi mathi vellum,muyarchi seythaal vetri pathai Tedi tharum

  • @kakashihatake1008
    @kakashihatake1008 2 года назад +3

    *Can you please... upload...more Stories fron MAHABHARATHAM and stories related to it*

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    ஆழமான கருத்து அற்புதமான விரிவுரை அற்புதம் சகோ