Это видео недоступно.
Сожалеем об этом.

Nanguneri In and Out |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2023

Комментарии • 144

  • @yogeswaranjb
    @yogeswaranjb 11 месяцев назад +41

    Civics பாடத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அதன் வரலாறு, அந்த இடஒதுக்கீடு ஐஐடிகளில் எப்படி இருக்கிறது போன்ற பாடங்களை வைக்கலாம். இடைநிலை ஜாதி மாணவர்கள் தங்கள் நிலை என்ன என்பதை அறிவது ஆணவத்தைக் குறைக்கும்.

  • @umaira9815
    @umaira9815 11 месяцев назад +15

    முழு வீடியோ பார்த்தேன் ஆரோக்கியமான ஆழமான விவாதம் 🤝🤝 தோழர்கள் மகிழ்நன், சத்யா,மில்டன், இந்திர குமார், கெளதம் ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள் 🤝 Dir. கெளதம்க்கு special வாழ்த்துகள் இன்னும் நிறைய நல்ல படங்கள் கொடுங்கள் 🔥 சிறப்பான பேச்சு 🔥

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z 11 месяцев назад +21

    கெளதம் ராஜ் சார் அருமை 👌👌👌👌👌 அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் 👍👍👍👍👍ஐவர கூட்டணியும் அருமை 👍👍🙄🙄🙄🙄

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 11 месяцев назад +12

    சிறப்பான உரையாடல் நன்றி அனைவருக்கும்

  • @elsabethrani2386
    @elsabethrani2386 11 месяцев назад +19

    கரிகாலனும் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவே உங்கள் 5 பேர் கொண்ட இந்த கலந்துரையாடல் மிக அருமையாக இருக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

    • @k.lourdusamysamy1311
      @k.lourdusamysamy1311 11 месяцев назад +1

      Karikalan ia a real person to abolish tha caste system in personaly well

  • @gopisjv
    @gopisjv 11 месяцев назад +14

    உங்கள் முயற்சி தொடர வேண்டும்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 11 месяцев назад +38

    அருமையான காணொளி
    கௌதம்.மகிழ்நன்.மைனர்.இந்திரகுமார்.மற்றும் மில்டன் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉

  • @renugasoundar583
    @renugasoundar583 11 месяцев назад +9

    சின்ன வயதிலேயே கீழத்தெரு பக்கம் போகாத என்று தாயால் ஆரம்பித்து தகப்பனால் வளர்க்கப்படுகிறார்கள்

  • @delango1973
    @delango1973 11 месяцев назад +11

    கெளதம் ராஜா சூப்பர் பதில் குரூப் discison super 🙏

  • @aabbccaa2211
    @aabbccaa2211 11 месяцев назад +6

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 11 месяцев назад +8

    ஐவருக்கும் வாழ்துகள்,ஜாதியாம்ஒழியவேண்டும்என்றால்பகுதறிவைவளர்க்வேண்டும்.

  • @rameca2005
    @rameca2005 11 месяцев назад +21

    Great to here for intellectual team, keep rocking!! Jai Bhim!!!

  • @younusyounus6800
    @younusyounus6800 11 месяцев назад +39

    யோவ் மைனா் நான்காவது நபராக கரிகாலன்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் நால்வர் கூட்டணி என்று முதல் ஆரம்பமாகும்.

    • @user-yo1sp3hh4g
      @user-yo1sp3hh4g 11 месяцев назад +3

      கரிகாலன்மனோஜ்இவர்களையும்சேர்த்துகருத்துகூறுவதுநன்றாக‌இருக்கும்.

    • @sundaransubban2974
      @sundaransubban2974 11 месяцев назад +1

      Green short’s argument is super & his logic argument is very great 👏👌

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 11 месяцев назад

      இந்திரா குமார் நல்லா point
      எடுத்து வெச்சு இருக்காரு........

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 11 месяцев назад +28

    சம்பவ இடத்திற்கே சென்று செய்தி சேகரித்த கரிகாலனையும் அழைத்து இருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்

    • @somuveera5012
      @somuveera5012 11 месяцев назад

      இதர்குதிர்வு.ஒவ்வொருஊரிளும்.சாதிஒழிப்புகமிட்டிஅமைத்துஒற்றுமையைஏற்படுத்தினால்.சுமுகதீர்வுஏற்படவாய்புஏற்படளாம்.இதில்அரசுமுனைப்புஎடுத்துசெய்தால்.மாற்றம்ஏற்படவாய்புஉள்ளது.ஓட்டுஅரசியல்பார்தால்.மேளுமேளும்சிக்கல்தான்ஏற்படுத்தும்.

  • @user-mm5ns9cp1x
    @user-mm5ns9cp1x 11 месяцев назад +23

    கருத்தியல் தளபதி கரிகாலன் எங்கய்யா....

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +6

    சின்னதுரையை பள்ளி ஆசிரியர்கள் யாரும் போய் பார்க்கவில்லை அவர் அம்மாவின் வாக்குமூலம் .

  • @dineshkumarm161
    @dineshkumarm161 11 месяцев назад +12

    I really feel bad about my understanding towards cast. Feel ashamed to know that how ignorant I was. Thank you so much 😞.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +8

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 11 месяцев назад +10

    எங்கள் தல சத்யா எங்கே

  • @vijayan4544
    @vijayan4544 11 месяцев назад +6

    Gowtham Raj ❤...

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 11 месяцев назад +1

    நல்ல உரையாடல்.
    கொளதம் ராஜ் அவர்களுக்கு அன்பும் வணக்கமும். நல்ல ஆழ்ந்த அறிவு சார் உங்களுக்கு. சமூகத்துக்கு தேவையான உரையாடல்...

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z 11 месяцев назад +9

    👌👌👌👌👌👌👌👌 பெற்றோர் வளர்ப்பு சரியில்லை 😢😢😢😢😢😢😢

  • @sagathevanthevan9981
    @sagathevanthevan9981 11 месяцев назад +2

    மைனர் அருமை என்ன ஓரு ஆரோக்கியமான உரையாடல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @kingofsneak912
      @kingofsneak912 11 месяцев назад

      ஐந்து பெயரையும் பொதுவாக சொல்லி இருக்கலாம்

  • @AB-423
    @AB-423 11 месяцев назад +8

    @8:18 so cute expression Milton 😂

  • @AB-423
    @AB-423 11 месяцев назад +11

    Nice debates . Would like to see more views for this ❤

  • @muralik2689
    @muralik2689 11 месяцев назад +5

    First DMK SHOULD train their party men about social justice.

  • @RISHIA-ku6xi
    @RISHIA-ku6xi 11 месяцев назад +2

    ஆரோக்கியமான அவசியமான அற்புதமான அரசியல் அறிவரங்கம்👏👏

  • @sangathamizhanvck7130
    @sangathamizhanvck7130 11 месяцев назад +2

    Alone we can do so little ; together we can do so much ...good

  • @gopisjv
    @gopisjv 11 месяцев назад +7

    இந்திரகுமார்

  • @elangovan1988
    @elangovan1988 11 месяцев назад +5

    Nice go ahead

  • @kaviking1500
    @kaviking1500 11 месяцев назад +2

    கெளதம் ராஜ் நல்ல தெளிவான மனுஷ... பெரிய nadigargaloodu படம் செய்ய வேண்டும்

  • @salappan4192
    @salappan4192 11 месяцев назад +3

    சென்சார் போர்டு நிலை என்ன கலை கூத்தில் எவை எவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை தெரியாதவர்களே சென்சார் போர்டு குழு உறவுகளே

  • @kmr5954
    @kmr5954 11 месяцев назад +4

    Start the series of videos regarding the genesis and mechanism of caste and its forms and untouchablity , anhillation of caste ( solution)

  • @blackpurl4679
    @blackpurl4679 11 месяцев назад

    உங்களின் புதிய இந்த சேனல் மூலம் சிறந்த உரையாடல்களை கூட்டாக சேர்ந்து அளித்து வருகிறீர்கள் அது தரமான உரையாடலாக இருக்கிறது நன்றி தொடருங்கள்

  • @meenakshi0077
    @meenakshi0077 11 месяцев назад +2

    சூப்பர்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +4

    நாங்குநேரி இதுவும் கடந்துபோகும்.

    • @kingofsneak912
      @kingofsneak912 11 месяцев назад

      கடந்து போகும், இப்போதே இப்படி இருந்தால் எதிர் காலம் எப்படி அமையும் ? கொலை செய்ய நினைத்தார்கள் மாண நிலை மாறும் போது, யாரை காண்டும் அச்சம் இருக்காது, அதை வைத்து இனி எதையும் நாம் செய்யலாம் என தவரு தான் கூட ஆரம்பிக்கும்
      இதை மூலையில் கில்லா வேண்டும்

  • @anandkutty3094
    @anandkutty3094 11 месяцев назад

    நல்ல உரையாடல்... தொடரட்டும்

  • @kmr5954
    @kmr5954 11 месяцев назад +4

    U all of them have to put the series of videos regarding the anhilation of caste system which is rooted in Hinduism and established by Hindu gods

  • @mohanasundaram6886
    @mohanasundaram6886 11 месяцев назад +2

    அப்படி இப்பதான் மொத்த அறிவாளி கூட்டமும் ஒரே இடத்தில் பார்த்திருக்கிறேன்ப்பா 😂😂😂

  • @bharathiv9582
    @bharathiv9582 11 месяцев назад

    🎉🎉

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +2

    திருநெல்வேலி பசங்க பாம்பேயில் கூடுதலாக இருக்கிறார்கள் .

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 11 месяцев назад +2

    👍

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 11 месяцев назад +1

    சிறப்பான உரையாடல் தெளிவான விளக்கங்கள் வாழ்த்துக்கள் ஐந்து பேருக்கும் ஐந்து பேருடன் ஆறாவதாக தோழர் கரிகாலன் அவர்களும் இணைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இது என்னுடைய கருத்து❤❤❤

  • @rajdri8957
    @rajdri8957 11 месяцев назад

    Nanguneri is the seat for VANAMAMALAI JEEYAR. You can understand. Like kanchy mutt, Nanguneri VANAMAMALAI mutt.

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @rebekahantoney
    @rebekahantoney 11 месяцев назад +1

    Maruthayan thozhar enge ???

  • @sureshm1947
    @sureshm1947 11 месяцев назад +2

    These students should be treated as adults and let court of law decide

  • @rajrahul9396
    @rajrahul9396 11 месяцев назад +1

    Continue this kind of podcast

  • @Ramkumar-tk4xb
    @Ramkumar-tk4xb 11 месяцев назад +1

    good discussion and good points. Only one thing, i found it, wrong from Gowthamraj, He again and again raising why govt is not "implementing" Caste is wrong, caste cleanup steps not there etc.. This can be done only after we achieve "every opportunity like jobs, study, etc" equal for all indian citizens. Until then we need reservation based on caste. Please think this deeply. This is very important. Periyar approach to attack the root cause of "God" in the minds of ppl to stop infight until then.

  • @Jhancy-zs3en
    @Jhancy-zs3en 11 месяцев назад +3

    20 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் வண்டி ஓட்டினாள் பெற்றோர்களை கைது செய்வோம் என்று சொல்லும் சட்டம் ஏன் தவறு செய்த பிள்ளைகளின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் தோழர்

  • @latmal1
    @latmal1 11 месяцев назад

    A big salute for your warrior group, really very fantastic video, keep up the great work,👌👌👌👍👍👍👍🤝🤝🤝🤝🤝😊😊🙏🌹

  • @thamfreeky9608
    @thamfreeky9608 11 месяцев назад +1

    How to join Assistant director for gowtham sir

  • @bharatheBha0526
    @bharatheBha0526 11 месяцев назад +1

    Like periyar said we need to come out of the village,then only it will start of the life

  • @uthaiyansuriyan3800
    @uthaiyansuriyan3800 11 месяцев назад

    Miltan anney❤

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 11 месяцев назад +2

    Video starts at 05:18mins

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +2

    மைனர் சொன்னது உண்மை சினனபையன் வாடா போடா கூப்டுறது.

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 11 месяцев назад +1

    You people jointly should go to the village where this incident happened and will talk to the people of the backward caste of the students belong and educating that people is necessary to change the community from the point single dot.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 месяцев назад +2

    மில்ட்டன் கவுண்ஸ்லிங் உதாரணம் சரியானது
    நாமே சமயத்தில் சாதி வேனும் தோன்றுகிறதோ?

    • @Milton_Amburose
      @Milton_Amburose 11 месяцев назад +2

      அது அனுபவம் தான்… அதுக்காகலாம் ஜாதிய ஆதரிக்க முடியாது😂

  • @kmr5954
    @kmr5954 11 месяцев назад +1

    All thses channel have to speak equally about anhillation of caste and social justice among educated OBC youths , i think more videos about anhillation of caste than other things

  • @vetri654
    @vetri654 11 месяцев назад +2

    Seeman thaan karanam, u2brutus😂😂😂😂

  • @harrishk2463
    @harrishk2463 11 месяцев назад

    Invite actor sathiyaraj as guest next time 👍🏻

  • @devakumaran77m82
    @devakumaran77m82 11 месяцев назад

    என்னங்க உதாரணம் சிங்கம் நாய அடிக்கும் அதுதான் உண்மை ........சிங்கம் சிங்கத்தஅடிக்குமா நாய் நாய் அடிக்குமா .....அப்படில்ல சொல்லனும் உதாரணம்

  • @ramprasath3752
    @ramprasath3752 5 месяцев назад

    சாதி மட்டும் தீண்டாமை அல்ல..
    சாதி,மதம்,மொழி,இனம்,நிறம் என்று எந்த வடிவிலும் எழுவதும் தீண்டாமை தான்.
    அதனால் இயக்குனர் சொல்வது தவறு

  • @abudhagir9044
    @abudhagir9044 11 месяцев назад +1

    Iyaan Karthik anna vaium serthukollunga arumaiya atharathoda pesuvaar

  • @pasathyavalli3730
    @pasathyavalli3730 11 месяцев назад +1

    மைனர் இடையேசொன்னாகருத்தைஅரசுஅதன்மீதுநடவடடிக்கைஎடுக்கவேண்டும்.

  • @ImayonRaja
    @ImayonRaja 11 месяцев назад

    50 years of Dravidian politics is the main reason why caste system exists!

  • @btssportssaidapet3764
    @btssportssaidapet3764 11 месяцев назад +2

    Minor adhan 😂

  • @jeromedjoseph
    @jeromedjoseph 10 месяцев назад

    Milton let the guest speak.. he is talking some sense . Indrakumar magizhnan and minor are talking good points . Milton watch n learn !

  • @manisaravanan00
    @manisaravanan00 11 месяцев назад

    Tasmac government is responsible

  • @kaviking1500
    @kaviking1500 11 месяцев назад

    மகிழ்நன் இடம் திமுக வாடை அதிகம் வீசுதே ,,,,, என்ன தல

  • @UMESHKUMAR-ly6vg
    @UMESHKUMAR-ly6vg 11 месяцев назад +1

    நெரியாளர்கள் அன்பர்கள், உரையாடலின் போது உங்கள் சாதி பின்புலத்தை விலிபடுதாதவாரு உரையாடவும். கவனமாக அதனை தவிர்க்கவும்.

  • @abdulgafar6790
    @abdulgafar6790 11 месяцев назад +1

    ரங்கராஜ் பாண்டே😂😂😂

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 11 месяцев назад +1

    போய் சேரவேண்டிய தூரம் அதிகம்

  • @thamizhsakthivel3378
    @thamizhsakthivel3378 11 месяцев назад +1

    Team, kalvi matram Patri pesumbodhu, Ida Odhukkeetta kalvi pada thittathula serkanumnu pesunga please. Ungaloda pechu Inga oru yosanaiya arambichu vaikkudhu. Adippadai satta urimaigal pathi solla Civics Ida Odhukkeeta kandippa sollanum. Inga neraya per sadhiya thappunnu nenachalum Ida Odhukkedu meedhaana sariyana puridhal illadhadhala innumum avan en velaya vangikurannu nenaikiranga. Inga andha vanmam konjam valukuradha Naan unarren. Thappa irundha mannichidunga.

  • @user-ne6zs9se7h
    @user-ne6zs9se7h 11 месяцев назад

    Jathiyal nibunar thorasamiya kelunga..

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 8 месяцев назад

    பங்குபெறுபவர்களுல் ஒருவரும் கிராமத்தில் வளர்ந்தவர்களாக தெரியவில்லை. வீட்டில் தாய் தகப்பன் சாதி வெறியுடன் பேசுவதை கேட்கும் சிறுவர்களின் மனதில் சாதி வெறியுடன் வாழ்பவர்கள் அதிகம். ஒவ்வொரு கிராமமும் ஒரு சாதி சேர்ந்தவர்களாக இருப்பது இயல்பு. நகரங்களில் பல சாதிகள் ஒன்றிணைந்து வாழ்வது இயற்கை. உயர் சாதியினர் தங்கள் சாதியை தூக்கி ஆதிக்க மனப்பான்மையில் இருப்பது நடைமுறை. சாதி அடிப்படையில் கட்சிகள் விலக்கப்பட வேண்டும். சாதி சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தவறு நடக்கும்போது அந்த இடத்தில் உள்ள சாதி சங்கம் குற்றப்படுத்தப்பட வேண்டும். இது சாதி சங்கங்கள் வெறியூட்டுவதை தவிர்ப்பார்கள். சாதி அரசியலாகும்போது வன்முறை பரவுகிறது. சாதி கட்சிகள் வெறியேற்றி பொறுப்பேற்பதில்லை.

  • @kannapiranr576
    @kannapiranr576 11 месяцев назад

    Jaathi manitha sinthanai yil kudi yirukkum oru pisasu.athu pidithal vidathu.antha pisasuvai viratta periyar Ambedkar aahl mudiyum.

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 11 месяцев назад

    இளம் வயதில் நான் அடிப்பையில் சதியால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றேன். இன்றும் எங்கள் கிராம் மக்கள் எதோ ஒரு வகையில் சாதி சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள் இன்றும் வயத்தவர்களை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் இருக்கின்றது
    உங்களைப் போன்றவர்கள் சாதிக்கு எதிரான மனநிலையில் இருந்து பேசுவதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • @user-yo1sp3hh4g
    @user-yo1sp3hh4g 11 месяцев назад +1

    சாதியவன்கொடுமைத்
    தடுப்புக்குழுஎன்றபெயரில்தமிழ்நாடுஅரசுஒருஅமைப்பைஏற்படுத்தவேண்டும்.இந்த‌அமைப்பைதிமுககட்சியின்சார்புஅணியாகவும்ஏற்படுத்ததிமுக
    நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

  • @KarthiSomasundaram-qj3vf
    @KarthiSomasundaram-qj3vf 3 месяца назад

    அருணன் அய்யாவை ஓரு முறை அழைக்கவும்

  • @pcdurai3834
    @pcdurai3834 11 месяцев назад

    Mohan cheeeeeeeeeeeeeeeeeeeeee.

  • @david47104
    @david47104 11 месяцев назад +3

    Semma jokers neenga… 😂 eppadida ippadi vadai suduringa…

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 11 месяцев назад +1

    Enna urudy😢

  • @arvindjm_1398
    @arvindjm_1398 11 месяцев назад

    200 rupai upikal...thu

  • @kishores3322
    @kishores3322 11 месяцев назад

    Rss தமிழ்நாடு கிளை திமுகவுக்கு செருப்பு அடி கொடுத்துள்ளீர்கள் நன்றி 🤣

    • @kingofsneak912
      @kingofsneak912 11 месяцев назад

      இங்கே அடி விழுந்தது பாஜக வுக்கு தான் வாட இந்திய internet கிடைத்தழும் 50 வருடம் பின் னுக்கு இருகிறது அதற்கு காரணம் பாஜக கொள்கை ஜாதி பெருமை ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் தமிழ்நாடு க்கு வந்து செழிப்பாக வாழ்ந்தும் வாழர்க்க இந்திய வை வாழர்க்க வில்லை என்பது பாஜகவுக்கு தான் அடி தான் தமிழனின் பெருமையை கேடுக்கதான் நினைக்கிறது

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 11 месяцев назад

    Dei echaa therunai pepasangala

  • @myrecyclebin4043
    @myrecyclebin4043 11 месяцев назад +1

    எல்லாம் boomer punnnn tainga

  • @hariniikrishna2484
    @hariniikrishna2484 11 месяцев назад

    இந்த பிரச்சனைக்கு RIP💐💐💐அறுவை.... ஜாதி... மாற்ற முடியாத ஓன்று... போய் உருப்படியா வேற வேலைய பாருங்க...

  • @AJsurvivor
    @AJsurvivor 11 месяцев назад +3

    RUclips version of Twitter spaces 😂😂 ஒரு நல்ல சங்கி பீஸை கூப்பிட்டு வச்சு செஞ்சு விட்டிருக்கலாம்!!

  • @veer.4749
    @veer.4749 11 месяцев назад

    🔰 ஆண்ட பரம்பரை டா

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 11 месяцев назад +2

    Ayyo Atha pathi pesaathinga manasu pun pattudum

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 11 месяцев назад

    சாதிய சமூகமாய் இருப்பதால் புதிய இடங்களுக்கோ அல்லது குடியிருக்கும் பகுதிகளிளோ சில தேவைகளை சாதிதான் நிறைவு செய்யுது. அதே சமயம் ஒரு பயனை அடைய (எ கா ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவி பெற )சமூகத்தில் போட்டி வரும்போது ஒவ்வொரு சாதியிலும் உள்ள வாய்ப்புமிக்க ஆட்கள் அந்த சத்தினரை ஒருங்கிணைத்துக் கொள்கிறார்கள்.

  • @acmanikandan3864
    @acmanikandan3864 11 месяцев назад +1

    தம்பிகளா அப்படியே இந்த அரசு விளம்பரங்களை ஆதன் சங்கி சேனலுக்கு வழங்கி இருக்கிறது அது பற்றி எங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிய படுத்தவும்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 11 месяцев назад

    Mgr பொண்ணை தொடமாட்டாரா? முதலில் தொடமாட்டார். பொண்ணு தொட்டுருச்சு அப்புறம். விடவேமாட்டார். கதைப்படி (சில சமயங்களில் கொஞ்சம் கதை இருக்கும்)பொண்ணு தொட்டும் இவர் தொடக்கூடாது. அப்போது என்ன செய்வார் தெரியுமா? இப்படி போனால் நமது பேப்பய ரசிகர்கள் அதிருப்தி அடைந்து விடுவார்களே என்று நினைத்து கதாநாயகி ஒரு கனவு காணுவா. அப்போ நம்ம ஹீரோ என்னஎன்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்து முடிசூட்டிக்கொள்வார்.

  • @ChicagoJeans
    @ChicagoJeans 11 месяцев назад

    Telugu dravidam 200 oopi kala ozicha than tamizar ku viduvu

  • @nelsondominic3451
    @nelsondominic3451 11 месяцев назад

    Dravida pottaigal..

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 11 месяцев назад

    பொண்டாட்டிய மாத்தி மாத்தி கூட்டிட்டு போற கூட்டம்

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg 11 месяцев назад

      😂😂😂😂😂
      உங்க வீட்டு கூட்டமா????

  • @kalamiasacademy1656
    @kalamiasacademy1656 11 месяцев назад +1

    🎉🎉

  • @vijayakumars4910
    @vijayakumars4910 11 месяцев назад

    👍