கோழி வளர்ப்பை தொழிலாக செய்து, இலாபம் ஈட்டும் பண்ணையாளர் | இத்தனை பெருவெடைக் கோழிகள் ஒரே இடத்திலா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Mr. Murugesh
    Palladam
    (Contact Details And Address Available in Video)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    உங்களின் கடை மற்றும் பண்ணையை விளம்பரபடுத்த வேண்டுமா?
    தொடர்புக்கு:
    WhatsApp Message Only
    சேனல் தொடர்பு எண்:
    9788337026 ( Don't call pls)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    📍சிறிய இடத்தில் இலாபம் ஈட்டும் பண்ணையாளர் • சிறிய இடத்தில் கறிக்கு...
    📍நாட்டுக்கோழி குஞ்சுகள் வாங்க • தூய பெருவெடை குஞ்சுகள்...
    📍எல்லா கோழிகளும் ஒரே இடத்தில் • பண்ணைக்கேற்ற பலவிதமான ...
    📍அட்டகாசமான மீன் பண்ணை • வண்ண மீன்கள் பண்ணை | க...
    📍அட்டகாசமான மாதிரிப்பண்ணை • கோழி வளர்ப்பை தொழிலாக...
    📍10 செண்ட் போதும் கோழி வளர்க்க • 10சென்ட் இருந்தால் போத...
    📍சரியான சேவல் கோழியை தேர்ந்தெடுத்தல் • பெருவெடைகோழி BREEDING ...
    📍கோழியை தொழில்முறையில் வளர்த்தல் • பெருவெடை பண்ணையில் குஞ...
    பட்டணத்துக்காரன் - சேனலில் தமிழகத்தின் பாரம்பரிய இனமான, நாட்டுக்கோழி இனங்கள் குறித்தும், அதன் வளர்ப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்...
    மேலும் கால்நடைகள் வளர்ப்பும், அதன் நோய்கள் மேலாண்மை குறித்தும் சிறப்பாக தெரிந்து கொள்ளலாம்..!!!
    புதிய தொழில் முறைகளை பற்றியும், இலாபகரமான தொழில்கள் பற்றியும் சிறப்புற தெரிந்து கொள்ளலாம்..!!
    #நாட்டுக்கோழி வளர்ப்பு
    #நாட்டுக்கோழி பண்ணை அமைத்தல்
    #நாட்டுக்கோழி வளர்க்கும் முறை
    #நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்ப்புமுறை
    #நாட்டுக்கோழி வகைகள்
    #நாட்டுக்கோழி முட்டை பண்ணை
    #நாட்டுக்கோழி முட்டைகள்
    #நாட்டுக்கோழி மேய்ச்சல்முறை வளர்ப்பு
    #இயற்கைமுறை வளர்ப்பு
    #நாட்டுக்கோழிகுஞ்சுகள் உற்பத்தி
    #நாட்டுக்கோழி வறுவல்
    #நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும்முறை
    #நாட்டுக்கோழி இறைச்சி
    #நாட்டுக்கோழி முட்டை
    #நாட்டுக்கோழி கொட்டகை அமைத்தல்
    #நாட்டுக்கோழி தீவனம்
    #நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்
    #நாட்டுக்கோழி வளர்க்கும் தகவல்கள்

Комментарии • 30

  • @sss-lw3kb
    @sss-lw3kb 12 дней назад

    Nice farm techniques

  • @sekarsundaram9028
    @sekarsundaram9028 Месяц назад +1

    Super Anna

  • @rajak5985
    @rajak5985 Месяц назад

    அண்ணா வாழ்க வளமுடன்ok

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Месяц назад

    👍👍👌👌👍👌

  • @ppsr_peruvidai_farm
    @ppsr_peruvidai_farm Месяц назад

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt Месяц назад

    👌🏻👌🏻👏👏

  • @psabari1324
    @psabari1324 Месяц назад

    monthly chick price better
    compare to 1day chick

  • @sidedishmachi4151
    @sidedishmachi4151 Месяц назад +1

    நிதிஷ் bro irukura pearuveada pannai la idhudhan romba worst pannai

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад +1

      @@sidedishmachi4151 apdiya sago...???
      Ithula irundhu business ideas mattum eduthikalame??

  • @shanmuga.k5107
    @shanmuga.k5107 Месяц назад

    Hi Annan

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Месяц назад +1

    வாழ்த்துக்கள்..
    தொழில் ரீதியாக பல விசயங்களை இவர் பண்ணையில் கத்துக்க முடிகிறது..
    அனைத்து வசதிகளும் இருந்தால் இந்த தொழிலுக்கு தாராளம்க வரலாம்..
    இடம் வசதி
    செட் வசதி
    விற்பனை வாய்ப்பு உள்ள ஏரியா
    இப்படி பல விசயங்களை கவனித்தால் இந்த தொழிலுக்கு வரலாம் என்பது உண்மை..

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад +1

      உண்மை தான் சகோ... நன்றி

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Месяц назад +4

    வாத்தியாருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை...விலை சற்று கூடுதல்தான்.பண்ணையாளர் அவருக்கு என்னவிலைக்கு விற்கவேண்டும் என்பது அவர் முடிவு என்றாலும் ...விலை சற்று அதிகம்தான்.

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад +1

      அதை தான் சகோ... நானும் அவர்கிட்ட கேட்டு இருக்கிறேன்... இன்னொரு வீடியோவும் வெளிவரும்... காத்திருங்கள்... இன்னும் அதிகமாகவே தெரிந்து கொள்வோம்... நன்றி

    • @pspandiya
      @pspandiya Месяц назад +4

      3 கிராம் fair lovely 10 விக்குது. இவர் விலை நியாயமானது❤

    • @Srhaareesh8879
      @Srhaareesh8879 Месяц назад

      Broiler கோழி விலை 200 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் 7 முறை மருந்து ஊசி மூலமாக செலுத்தி 45 நாட்களுக்குள் வளர்த்து கொடுக்கிறார்கள்... இது உடலுக்கு நன்மை தருமா? நாட்டுக்கோழி பராமரிப்பு ரொம்ப அதிக செலவு உண்டு. அதிக விலை ஒன்றும் இல்லை. இன்று தீவனம் செலவு ரொம்ப அதிகம் வளர்த்து பார்த்தால் தெரியும்.

    • @Srhaareesh8879
      @Srhaareesh8879 Месяц назад

      Broiler கோழி விலை 200 ரூபாய்க்கு விற்கிறது. அதுவும் 7 முறை மருந்து ஊசி மூலமாக செலுத்தி 45 நாட்களுக்குள் வளர்த்து கொடுக்கிறார்கள்... இது உடலுக்கு நன்மை தருமா? நாட்டுக்கோழி பராமரிப்பு ரொம்ப அதிக செலவு உண்டு. அதிக விலை ஒன்றும் இல்லை. இன்று தீவனம் செலவு ரொம்ப அதிகம் வளர்த்து பார்த்தால் தெரியும்.

  • @easwarandeargodthank2576
    @easwarandeargodthank2576 Месяц назад

    All the piece are aseel cross original 😂😂.

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад

      @@easwarandeargodthank2576 ok

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад

      Cage la iruntha seval, vedai yellame parthutteeenga ellaya sago??? Okay ungalathu karuthukku nandri

  • @karthickprabhu9272
    @karthickprabhu9272 Месяц назад

    Farm contact number solluga bro

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  Месяц назад

      வீடியோவில் கொடுத்திருக்கிறேன் சகோ...

  • @senthilKumar-gc1zy
    @senthilKumar-gc1zy 13 дней назад

    Worst😢😢😢😢😢😢😢😢😢

  • @Dbmss655
    @Dbmss655 26 дней назад +3

    இது உண்மையிலேயே பண்ணை கோழியா? நான் அதன் அருகில் வசிக்கிறேன். அது உண்மையில் போலியானது..எதற்காக இப்படி போலியான தகவல்களை போடுகிறீர்கள்

  • @loginbros951
    @loginbros951 25 дней назад

    Contact number sollunga