நான் மெய் மறந்து மாற | nirosha karthick | tamil audio novels | tamil nove lsaudiobooks | romantic

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2024
  • • நான் மெய் மறந்து மாற |...
    நிரோஷா கார்த்திக்கின், "நான் மெய் மறந்து மாற " RJஆதியின் குரலில்....
    தன் தங்கை ஸ்வேதாவின் காதல் திருமணத்திற்காக..அவளின் காதலனின் தம்பி ஆதவை கட்டாயத்தின் பெயரில் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள் மதுரா..ஆதவனுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை..மதுராவுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தானா..படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    #tamilaudionovels
    #tamilnovels
    #audiobooksintamil
    #tamilaudiobooks
    #audiobookstamil
    #crimethrillernovelsintamil
    #crimenovels
    #horror novels
    #love&romancenovels
    #family/love/romanticnovels
    #audible
    #tamilvoiceover
    #lovenovels
  • РазвлеченияРазвлечения

Комментарии • 38

  • @yamaisuyamaisu4222
    @yamaisuyamaisu4222 2 месяца назад +32

    Sister உங்க கதைகளிலேயே எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த கதை இந்த கதை இதை நான் 10முறையாவது கேட்டிடுப்பேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை மற்றும் குரல். ஆதியின் குரலில் நாங்க தான் மெய் மறந்து விடுகிறோம் ❤️❤️

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 месяца назад +8

    மதுரா, அன்னம், பிரகாஷ், சண்முகம் , characters heart touching. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. Narration is so good. உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி..உங்கள் பணி தொடரட்டும்.

  • @gunagovinthgunagovinth6129
    @gunagovinthgunagovinth6129 Месяц назад +5

    மிகவும் அருமையான கதை கற்பனை மிகவும் அருமை அதுவும் ஒருவற்கு ஒருவர் காதலை வெளிப்படுத்திய விதம் சூப்பர் வாழ்த்துக்கள் 💞💞💞💞

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +1

    சண்முகம், அன்னம் கேரக்டர் அருமையாக உள்ளது ஆசிரியரே.வாசிப்பு தெளிந்த நீரோடை போல உள்ளது

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +2

    வாவ், சூப்பர் மதுரா கேரக்டர் ரியலி ஸ்ட்ராங் அண்ட் வெரி போல்ட்

  • @mharishvlb2731
    @mharishvlb2731 2 месяца назад +2

    👌👌👌👌❤❤❤❤🎉🎉🎉குரல்அழகுஅருமை சூப்பர் சூப்பர்

  • @manorajes1420
    @manorajes1420 2 месяца назад +2

    அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 2 месяца назад +1

    🌹🌹🌹கதை super 👏 👏 👏 🌹🌹🌹 உங்க குரல் super 🌹🌹🌹

  • @gnanamraj9429
    @gnanamraj9429 2 месяца назад +4

    நாவல் ரெம்ப நல்லாருக்கு
    தொடர்ந்து கதை போடுங்க

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww Месяц назад +1

    RJ ஆதி உங்கள் குரல் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்💐💐💐👌👏🙏

  • @srinivasang3286
    @srinivasang3286 2 месяца назад +2

    Story super akka madhura and adhavan character super

  • @nagajothi5546
    @nagajothi5546 2 месяца назад

    Super thankyou sis

  • @saranyasathish6012
    @saranyasathish6012 Месяц назад

    Sema reality story ❤❤❤❤❤

  • @saikumarip9773
    @saikumarip9773 2 месяца назад +2

    SUPER NOVEL👌👌👌

  • @meenuanbu118
    @meenuanbu118 2 месяца назад

    Nice story 😊

  • @sugumala5628
    @sugumala5628 2 месяца назад +1

    Super novel

  • @SivalingamV-yw6si
    @SivalingamV-yw6si 2 месяца назад

    Super novel

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj Месяц назад

    Different Ana story❤❤❤❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 2 месяца назад +1

    Nice sister 🎉🎉🎉🎉

  • @thenmozhi5967
    @thenmozhi5967 2 месяца назад +3

    I hate aadhav 😠bold madhura 💪❤😊

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt 2 месяца назад

    Repitad. & sweet. Maney. Time. Hearing. Friend

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj 2 месяца назад +1

    Already upload sister

  • @VimalInfant
    @VimalInfant 2 месяца назад

    ⭐️⭐️⭐️

  • @shajitharahim2184
    @shajitharahim2184 2 месяца назад

    Ok

  • @user-ye7ir2dw7l
    @user-ye7ir2dw7l Месяц назад

    Very nice and lovely and family story and thanks

  • @Aaru033
    @Aaru033 2 месяца назад +2

    Innum neraiya novel podunga

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 2 месяца назад +1

    இந்த தொடர் ஏற்கனவே படித்த கதை ❤❤❤❤

  • @serenaiii
    @serenaiii Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Nikitha2008
    @Nikitha2008 2 месяца назад

    Super sorry

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Месяц назад

    👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏