Dish Antina Signal Setting tamil | QuickSat Dth Signal | நீங்களே dish fitting பன்னலாம் |captain gpm

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 980

  • @techtubetamil6571
    @techtubetamil6571 3 года назад +53

    Thanks bro, with your video, I fixed our antana, i was trying to fix it for 1 hour, after seeing your video I fixed it in 15 mins, thanks bro

  • @tv-jith
    @tv-jith 4 года назад +4

    எனக்கு உண்மையான வெற்றி கிடைத்துள்ளது நன்றி சார் வாழ்த்துக்கள்👍👍👍👌💐💐💐💐

    • @gpm
      @gpm  4 года назад +1

      நன்றி

  • @kannathasankannan9323
    @kannathasankannan9323 3 года назад +8

    அருமையாக சொன்னிங்க.
    உங்களால என் வீட்டில் எனக்கு பெருமை
    நன்றி 👏🇱🇰🇱🇰

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 3 года назад +31

    Sir நீங்க உண்மையிலேயே பொறுமையாகவும் நிதானமாகவும் சொன்னீர்கள், நீங்க உண்மையிலேயே great.

    • @gpm
      @gpm  3 года назад +1

      நன்றி

  • @vpraveen9452
    @vpraveen9452 4 года назад +33

    இப்போ தான் இந்த வீடியோ மூலம் ஏர்டெல் dth adjust பண்ணினேன் நல்லா work ஆகுது மிக்க நன்றி அண்ணா

    • @gpm
      @gpm  4 года назад +3

      நன்றி

    • @romansure6411
      @romansure6411 4 года назад +1

      @@gpm dish tv ku number sollunga sir please

    • @iyappanss9494
      @iyappanss9494 4 года назад +1

      Naan try pannen Airtel dish but work agala

    • @amsaraj185
      @amsaraj185 4 года назад +1

      தலைவா எனக்கு வரல.என்ன காரணம்

    • @saikuttyrockingchannel5536
      @saikuttyrockingchannel5536 4 года назад

      Need to support compose Mobile

  • @suppercinima6786
    @suppercinima6786 5 лет назад +23

    சரியான தலைவலில இருந்த ரொம்ப நன்றி அண்ணா

    • @te7565
      @te7565 4 года назад

      Tv odutha bro

  • @rsekar339
    @rsekar339 4 года назад +1

    மிக்க நன்றி நண்பரே 100 சதவீதம் உண்மை உண்மையான செயலி

  • @mani.528
    @mani.528 4 года назад +1

    Itha pathu nan enga areala ellarukkum dish position vachu koduthuruka nandri anna ithanala amt um kidaichathu thanks bro

  • @PHOENIX-xv8wj
    @PHOENIX-xv8wj 3 года назад +12

    வேற level தலைவா நீ...

  • @faseelah1476
    @faseelah1476 3 года назад

    Super anna... ithu theriyama ivlo nerama kashta pattom...Unga video parthu than ipo ready aachu... thank yu brother

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +4

    எண்ண நண்பா
    இவ்வளவு எளிமையா
    சொல்லி கொடுத்திட்டீங்க
    வாழ்த்துக்கள்

  • @ezhilarasan2046
    @ezhilarasan2046 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு 8.5.2020 அன்று உபயோகித்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள்..

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @ameenspage4996
    @ameenspage4996 5 лет назад +5

    நல்ல தகவல். நன்றி சகோ..!

    • @gpm
      @gpm  5 лет назад

      Thanks brother

  • @SKS0055
    @SKS0055 3 года назад

    Super sir... நானும் tata sky dish try pannen, successful 100%... Good working... Super thks sir...

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

    • @SKS0055
      @SKS0055 3 года назад

      @@gpm நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்ங்க , நன்றி... Save money sir. Thks

  • @thomaspillairobert3929
    @thomaspillairobert3929 4 года назад +5

    Thank You sir From srilanka

    • @gpm
      @gpm  4 года назад

      Thanks

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 3 года назад +2

    It's very useful, within a minute they vl charge 300,goog keep it up,👍

  • @kesavtamil
    @kesavtamil 4 года назад +186

    100% உண்மை நான் தற்பொழுது Airtel DTH நானே இடமாற்றம் செய்து சிக்னல் வர வைத்துவிட்டேன், இதற்கு டெக்னிஷியன் கேட்ட விலை 450 ருபாய்

    • @karthik2032
      @karthik2032 4 года назад +2

      Wsffefccxxccgtvvhzuuuijklkjpss

    • @karthik2032
      @karthik2032 4 года назад +2

      Wstrrddftggvvvhihklp

    • @goveesmileyy7167
      @goveesmileyy7167 4 года назад +5

      Bro airtel ku 108.2 panni paathen enaku varalaye

    • @kesavtamil
      @kesavtamil 4 года назад

      @@goveesmileyy7167 bro 109.21 azimuth level

    • @g.sudharsansudhu2249
      @g.sudharsansudhu2249 4 года назад +5

      before set this dish we need to recharge?

  • @VenkatVenkat-cp9wq
    @VenkatVenkat-cp9wq 4 года назад

    சூப்பர் அண்ணா டாட்டா ஸ்கை சிக்னல் வர வைத்து விட்டேன். உங்களுக்கு நன்றி

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி சகோ

  • @rajaelumalai285
    @rajaelumalai285 5 лет назад +5

    Sir today I am trying for this it's working thank you, last 15days I am trouble waiting installation team now my self installation done..

  • @ragumafx3273
    @ragumafx3273 6 месяцев назад

    Vera mari thala hands of you Thalaiva❤❤❤

  • @kannans2080
    @kannans2080 4 года назад +3

    Super method anna very helpful and easily i get signal strength thanks for the video

  • @asmit726
    @asmit726 3 года назад +1

    Thanks bro unga video paarthu nanean fit pannitean

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @saransaji864
    @saransaji864 5 лет назад +4

    Semma bro..... 😎😎😎😘😘👏👏👏👏

  • @goldbisk4501
    @goldbisk4501 4 года назад +1

    Super brother na today sun direct set pannai correct signal vanthuruchi

    • @sugumariful
      @sugumariful 3 года назад

      Mobile la degree change ae agala ..13 layae iruku...76 ku

  • @kgf...hulk...family8802
    @kgf...hulk...family8802 3 года назад +3

    இது 100 /சதவிதம் உண்மை யானது...... அண்ணா செம....... Semma bro enga v2lla ellarum happy 😍😘😘😘😘😘😘😘

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி சகோ

  • @thirumalaie8333
    @thirumalaie8333 2 года назад

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் 👏👌

    • @gpm
      @gpm  2 года назад

      நன்றி

  • @SelvamSelvam-bf7qf
    @SelvamSelvam-bf7qf 4 года назад +27

    யார்யா நி வேர லெவள் நன்றி சகோ

  • @RajkumarSoundarrajan
    @RajkumarSoundarrajan 25 дней назад

    நன்றிங்க தோழர்❤️❤️❤️❤️

  • @aravindddtvsamy6065
    @aravindddtvsamy6065 5 лет назад +4

    Eb line poiyruchu Mela eri ready pannuvengala

    • @gpm
      @gpm  5 лет назад

      😁😁😁🔥💥😂

  • @stephenkuzhandaiyesu7743
    @stephenkuzhandaiyesu7743 3 года назад

    ஐ யோ 300 save பன்னினேன் தரமான விடியோ நன்றிகள்....💐

    • @gpm
      @gpm  3 года назад +1

      நன்றி

  • @mmjhasan2844
    @mmjhasan2844 5 лет назад +3

    Bro intha system try pannirikan but not use. My location sonnigathane. Dish set pannum pothu my location ku mobile entha idathla irikanum. Pls solluga

  • @balajip8092
    @balajip8092 3 года назад +1

    It works,I saved Rs 200 by seeing this video,thanks for sharing this video,today I tried this it works.

    • @gpm
      @gpm  3 года назад +1

      Thanks for comment bro

  • @agraflashliveorchestra2756
    @agraflashliveorchestra2756 4 года назад +8

    I was trying to these app but ... I can't found the signal

  • @prabaharanpurushothaman7180
    @prabaharanpurushothaman7180 4 года назад +2

    It's working Bro, really helpful video. Thanks a lot. 😊

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @rajapremananth6824
    @rajapremananth6824 5 лет назад +4

    Brother I want c band dish tuning how to make tuning

  • @abdullahk2910
    @abdullahk2910 5 лет назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gpm
      @gpm  5 лет назад

      நன்றி

  • @nufelmohamed2158
    @nufelmohamed2158 5 лет назад +4

    I'm here Saudi Arabia. I won't to set Tamil channel.i have Fuji receiver. How I can connect use this app

    • @ebewhitecaspian3402
      @ebewhitecaspian3402 4 года назад

      In Saudi Arabia you won't get satellite having indian dth. For that you need to use digital satellite finder like yuri 999 on your big dish like 5ft to 8 ft size.

  • @JpkMech365
    @JpkMech365 3 года назад

    Sema easy ya set panna mudiyathu...Tnx bro...200₹ save 😁

    • @gpm
      @gpm  3 года назад +1

      நன்றி சகோ

  • @arunarunkumar5893
    @arunarunkumar5893 5 лет назад +5

    Airtel frequency number na

  • @krish6729
    @krish6729 3 года назад +1

    Super Captain.👍 Thank you🙏

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

    • @buruslikan1756
      @buruslikan1756 3 года назад

      Sun direst number bro

  • @parthibanperiasamy5253
    @parthibanperiasamy5253 5 лет назад +4

    App not working in my mobile and Android latest version 9.0(pie) why?? Bro

  • @Memphis_Tamilan
    @Memphis_Tamilan 3 года назад +1

    Matha Channel la Idha pathu romba romba confuse Aagitan😡 but, Unga Channel Vera Level Bro👌👍👍👍❤️ Namma Enna Edhir Pakuramo Adha Thelivana Vedio Pottu Short and Sweet ah Sollitinga Bro👍👍👍👍 Vera Level Bro👏👏👏 Subscribe done bro👍❤️

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி சகோ

  • @mariaponrajd9908
    @mariaponrajd9908 4 года назад +3

    Sir, DishTv DTH க்கு நம்பர் சொல்லுங்க சார்....
    Videocon நம்பர் ல வேலை செய்யவில்லை

  • @velukumaravel9159
    @velukumaravel9159 3 года назад

    நன்றி நண்பரே அருமை 💯🤝👍

  • @TSBnet-pk9lt
    @TSBnet-pk9lt 5 лет назад +10

    இது இலங்கைக்கும் செட் ஆகுமா bro

  • @titanparrotstamil9579
    @titanparrotstamil9579 4 года назад

    Anna super Anna
    Na satpana vanduchu😍😘👍👍👍🙏🙏

  • @aaraworld5135
    @aaraworld5135 5 лет назад +3

    Dish tv number solluga

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 года назад +2

    Bro thanks a lot. Mikka nandri. I fixed my dth connection prblm. Awesome. It works

    • @gpm
      @gpm  4 года назад

      Thanks bro

  • @kalphanaveeraputhiran5837
    @kalphanaveeraputhiran5837 4 года назад +3

    Compass work ahuthillaye?

  • @yogeshshankaryogi
    @yogeshshankaryogi 4 года назад +1

    Tq for your information sir good luck your next video

  • @gsvinoth4247
    @gsvinoth4247 5 лет назад +6

    That smc 55 to 120 setting dish antenna details

  • @seyedkasim
    @seyedkasim 5 лет назад +2

    ரொம்ப ரொம்ப பயன் உள்ள தகவல் நன்றி சஹோ

    • @gpm
      @gpm  5 лет назад

      நன்றி சகோ

  • @shyamkumarp4553
    @shyamkumarp4553 5 лет назад +3

    Drilling machine and wall plastic Ku ena pandrathu bro oru dish Ku 250 kuduka yasichutu tools mattu 4000 Ku vangaratha

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 5 лет назад +1

    பல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி 🙏

    • @gpm
      @gpm  5 лет назад

      நன்றி சகோ

  • @udhayakumar2470
    @udhayakumar2470 5 лет назад +3

    Sir sun direct frequency number

  • @svsdhanraj3650
    @svsdhanraj3650 3 года назад

    Super ji very use ful.frequncy epadi kandupudikurathu sun .airtel.tata

  • @vasutamil3587
    @vasutamil3587 5 лет назад +7

    நீங்க என்ன பண்ணீங்க பாஸ்?
    சாட் பைண்டர், சாட் மீட்டர் வச்சிருக்கற நானே சில சமயம் திணறி போயிடுவேன். நீங்க வெறும் ஆப் வச்சி பண்ணிட்டேன்னு எதுக்கு இப்படி.
    உங்களையே இது ஏமாதரதா தெரியலையா பாஸ். பயனுள்ள பதிவ நாங்க எதிர்பாகுறோம். தயவு செய்து உண்மையான பதிவுகளை மட்டும் போடுங்க.

    • @kesavtamil
      @kesavtamil 4 года назад

      100% சரியாக வேலை செய்கிறது
      மொபைலில் இருக்கும் காம்பஸ் வைத்து அலைன்மெண்ட் செய்யப்படுகிறது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் ,சரியாக இருக்கும் ஆன்டனாவில் இந்த செயலில் உள்ளசாட்டிலைட்தேர்வு செய்து செக் பண்ணுங்க

  • @arunajith_wd
    @arunajith_wd 4 года назад +2

    My Office Airtel DTH very very. Thank U Anna 🙏🙏🙏

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 5 лет назад +4

    சார் டிரைவிங் லைசன்ஸ் பேட்ச் எடுக்க எட்டாம் வகுப்பு வரை கல்வி தகுதி தேவையில்லை என செய்திகள் வந்துள்ளன இது அமலுக்கு இப்பொழுது வரப்போகிறது

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 3 года назад

    👍Super sir
    Very useful Information

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 5 лет назад +12

    LMP + direction மாறினாலும்.., signal கிடைக்காது. அதை நீங்கள் குறிப்பிடவில்லை.

    • @regunathramesh4335
      @regunathramesh4335 4 года назад

      Nalla gandula erukka thambi video va parthuttunnu nenaikkiren

  • @stalinstalin7277
    @stalinstalin7277 3 года назад

    Super bro ennoda dish naane correct pannitte

  • @vsumesh9537
    @vsumesh9537 5 лет назад +3

    Nan panunan singl valli

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 5 лет назад +1

    Thanks brother information video Super messages

    • @gpm
      @gpm  5 лет назад

      Thanks for comment bro 👍

    • @karthipantheepan3707
      @karthipantheepan3707 4 года назад

      @@gpm bro your number please sent me

  • @sakthivelsaravanan9181
    @sakthivelsaravanan9181 5 лет назад +2

    Sun direct enna code solunga

  • @vinithavijayaragavan678
    @vinithavijayaragavan678 3 года назад +1

    Thankyou so much sir... really help this video

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @tamiltec1927
    @tamiltec1927 5 лет назад +3

    So

  • @aravindhjagadeesh5621
    @aravindhjagadeesh5621 4 года назад

    Super brother..1st time I'm seeing this usefull information for the first time after 5years in youtube

  • @kalaimax3955
    @kalaimax3955 4 года назад +6

    Ninga sonnamadiri set pannalu signal kedaikidillaye

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 5 лет назад +2

    மிகவும் பயணுள்ள தகவல் அப்புறம் ஒரு உதவி ..பிரதர் என்னுடைய பழைய நார்மல் டிவியில் usb போட்டு எப்படி படம் பார்ப்பது ஏணேண்றால் தற்போது இருக்கும் ஸமார்ட் டிவியில் நேரடியாக போடக்கூடிய usb வசதி உள்ளது ஆனால் பழைய டிவி இல் இல்லை ..இதற்கு எந்த Digital media player use பண்ணாலாம் இது flipcort and amozan கிடைக்கும்மா??இருந்தால் லிங் தரவும் ...

  • @anvardeen5340
    @anvardeen5340 5 лет назад +8

    குவைதில் DISH TV க்கு எப்படி செய்ய வேண்டும்...

  • @aswinspt5326
    @aswinspt5326 4 года назад

    அருமை நானும் முயற்சிசெய்து பார்த்தான் வெற்றி

  • @user-ro1qo4sy3z
    @user-ro1qo4sy3z 5 лет назад +6

    காம்பஸ் ஒர்க் அகமட்டக்குது என்ன பண்ணுறது சொல்லுக

  • @manojkimar9456
    @manojkimar9456 3 года назад

    Nanae sari panita iniki antanava, thanks for your video making

    • @gpm
      @gpm  3 года назад

      Thanks

  • @massthevan2073
    @massthevan2073 5 лет назад +4

    வீடியோ ல வீடியோ கான் சொல்லிட்டு சன் டைரக்ட் அஜஸ் பண்றீங்க

    • @gpm
      @gpm  5 лет назад +2

      Dish எதுவாக இருந்தாலும் பரவாயில்லை resever தான் முக்கியம்

    • @abdulrahuman8705
      @abdulrahuman8705 5 лет назад +1

      @@gpm ama bro nanu dish mechdan

  • @alonekalai8705
    @alonekalai8705 3 года назад +2

    அன்னா நீங்க very nice

  • @கெட்டவன்-ட5ந
    @கெட்டவன்-ட5ந 5 лет назад +4

    எங்க பொழப்பல மண் போட்டியே யா.

  • @srrsuresh6
    @srrsuresh6 5 лет назад

    சூப்பர் sir... Sir dishtv african country la use panna mudiyuma unagaluku idea iruka athai pathi...

  • @vlarun007
    @vlarun007 5 лет назад +8

    எங்கள் பொழப்பை கேடுக்காதீங்க நண்பரே...

    • @gpm
      @gpm  5 лет назад

      😁😁😁😁😁

    • @kimalkarthi1006
      @kimalkarthi1006 5 лет назад

      Only Knowledge improvement

    • @vlarun007
      @vlarun007 5 лет назад +1

      நீங்கள் மருத்துவராக இருந்தாலும் உங்களால் உங்களுக்கு அருவைசிக்கிச்சை செய்துகொள்ள முடியாது...
      நான் C Band மற்றும் KU BAND சிக்னல் TRACKING செய்யும் கல்வி படிப்புகளை படித்து இருக்கிறேன்..
      இந்த வேலையை நம்பி பல குடும்பம் இருக்கிறது..
      நான் அதைத்தான் எடுத்து சொன்னேன் நண்பரே..
      தவறு இருந்தால் மன்னிக்கவும்..

    • @elakyamechanic535
      @elakyamechanic535 4 года назад

      Neenga matrathukku romba seen podureenga nanbareer yennamo NASA la racket vidura alaukku so naangale mattikirom nanbareeeee

  • @santhoshgangadharan7891
    @santhoshgangadharan7891 3 года назад

    Mass thalaiva nee🤩🥳🥳

  • @velans9905
    @velans9905 3 года назад +3

    சார் எனக்கு அப் லா மீட்டர் ஓடல பிளீஸ் சொல்லுங்க

    • @gpm
      @gpm  3 года назад +1

      Latest mobile la தான் அந்த சென்சார் வேலை செய்யும்

    • @velans9905
      @velans9905 3 года назад +1

      @@gpm tecno spark go 2020 new mobile dhan சார்

    • @velans9905
      @velans9905 3 года назад +1

      @@gpm வீடியோவில் இருக்குற உங்க மொபைல் old மாடல் தானா சார் சொல்லுங்க பிளீஸ்

  • @mahababu1368
    @mahababu1368 4 года назад +2

    Bro u r very great thanks

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @shernthaipandi5057
    @shernthaipandi5057 5 лет назад +3

    தயவுசெய்து சன் டீஸ் யாரும் வாங்காதீங்க மிகப் பெரிய ஆபத்தில் இருந்து

  • @watsonjohn9209
    @watsonjohn9209 4 года назад +1

    Super uncle very useful

  • @TN57DRIVAR
    @TN57DRIVAR 5 лет назад +2

    Thanks anna👍👍👍👍👍🙏

  • @mpnm1976
    @mpnm1976 4 года назад

    Arumaga thagaval Sir

  • @thiruarasu6684
    @thiruarasu6684 4 года назад +1

    Very useful for me,Thanks Brother.

    • @gpm
      @gpm  4 года назад

      Welcome

  • @fulltube8817
    @fulltube8817 5 лет назад +1

    You are always awesome bro... ❤️❤️❤️

    • @gpm
      @gpm  5 лет назад

      Thanks for comment bro 👍

    • @arunaclm
      @arunaclm 4 года назад

      @@gpm 6 feet dish signal setting ku ipdi app iruka?

  • @kpalraj704
    @kpalraj704 3 года назад

    நான் போன வாரம் ஏர்டெல் டிடிஹெச் மாட்டினேன் ஒரு வாரம் கழித்து சிக்னல் கிடைக்கவில்லை நீங்கள் சொல்லிய பார்முலாவில் சிக்னல் எடுத்து விட்டேன் இப்போது டிவி நன்றாக தெரிகிறது நன்றி நண்பா

    • @gpm
      @gpm  3 года назад

      நன்றி

  • @pannerselvam2573
    @pannerselvam2573 4 года назад +1

    Anne thanks na...usefull video na

  • @athilakshmi4693
    @athilakshmi4693 4 года назад

    Thank you so much bro I am 200 rupees save 💯 patient help you

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @oldisgoldvoiceoftms5988
    @oldisgoldvoiceoftms5988 4 года назад

    💯👍 working thank you ☺️ Sir 👍

  • @SEMBODAI
    @SEMBODAI 4 года назад

    மிக்க நன்றி நண்பரே 👌

  • @sugumaran1259
    @sugumaran1259 5 лет назад

    Really spr and useful video....

    • @gpm
      @gpm  5 лет назад +1

      Thanks for comment bro

  • @sundareshgv3728
    @sundareshgv3728 3 года назад +1

    Thankyou Sir 🙏
    Your great

  • @comedytrypanrom347
    @comedytrypanrom347 4 года назад +1

    Super Anna sun direct yappdi na set panrathu

  • @laijulaiju2458
    @laijulaiju2458 4 года назад

    Video super but signal use which mobile

  • @rajajill4984
    @rajajill4984 4 года назад

    Very use full app bro

  • @tbeulah4971
    @tbeulah4971 2 года назад

    Thank you so much .200 mecham

  • @scondulasiviji202
    @scondulasiviji202 3 года назад

    Super explanation bro