Sister என்னோட KDP அக்கவுண்ட் லாக் ஆகிடுச்சு ... கஷ்டமர்கேர் ல கூட பேசிட்டேன் ஆனா அட்ரஸ் தப்புனு சொல்றாங்க. நா எப்படி இத சரி பன்றதுனு சொல்லுங்க ... உங்க வீடியோ எனக்கு பெரிய தன்னம்பிக்கைய கொடுக்குது 🙏 மிக்க நன்றிங்க சகோதரி
@@SemippuAvasiyam என்னோட Id Details கேட்டாங்க Sister அதுல பெயர் மற்றும் அட்ரஸ் தவறா இருக்குனு சொல்லிட்டாங்க ... Affiliate marketing ல Try பன்னினேன் ங்க அதுக்கப்புறம்தா லாக் ஆகிடுச்சு ... எதாவது சரிசெய்ய வழி இருந்தால் ஒரு வீடியோ போடுங்க 🙏
Thanks mam
Thank you mam. very useful information and waiting for next kdp video
Thank you very much mam🎉
உங்க வீடியோ நல்ல பதிவு 👍
very useful video,need more videos about kdp
It would be more helpful if you post more videos related to KDP, Please share with us what type of book you are publishing ?
Definitely I will try. I am not able to post videos because of the time constraint. I will try my best
Nice message
Ore niche than use pananuma illati multiple niche use panalama
You can create books in multiple niche
Thanks akka
Payoneer account kandipa venuma ka... And canva elements use pannalama
No, I don't think so. If you are in India, you can give your Indian bank account itself.
Enakku oru doubt madam
Hai madam
Id la india nu register panna foreign la sale aga vaipillaiya ma'am?
Which id? In the author name or in the login id? If it is in the login id, no issues. Avoid in the author name.
Sister என்னோட KDP அக்கவுண்ட் லாக் ஆகிடுச்சு ... கஷ்டமர்கேர் ல கூட பேசிட்டேன் ஆனா அட்ரஸ் தப்புனு சொல்றாங்க. நா எப்படி இத சரி பன்றதுனு சொல்லுங்க ...
உங்க வீடியோ எனக்கு பெரிய தன்னம்பிக்கைய கொடுக்குது 🙏 மிக்க நன்றிங்க சகோதரி
What address? Email address? Do you have two factor authentication enabled?
@@SemippuAvasiyam என்னோட Id Details கேட்டாங்க Sister அதுல பெயர் மற்றும் அட்ரஸ் தவறா இருக்குனு சொல்லிட்டாங்க ...
Affiliate marketing ல Try பன்னினேன் ங்க அதுக்கப்புறம்தா லாக் ஆகிடுச்சு ... எதாவது சரிசெய்ய வழி இருந்தால் ஒரு வீடியோ போடுங்க 🙏
Sis, payneer account open pannumpodhu OTP type panni next kodutha appadiye nikuthu
Sis, lots of doubt how to contact , any whatsapp group
How many book potureka akka
250
Book sales aachunaa amount instant ah credit aagumaa
No, it takes two months to get the money. You receive September royalty by November end
@SemippuAvasiyam oh ok thanks! money indian bank account la credit aagumaa ..?
@@FizalSheerin yes
@@SemippuAvasiyam tqsm 🩵
Price eppadi fix pandrathu madam
Check the cost of other books in the niche. Keep your price slightly lower or in the same range.
Thankyou mam