துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா? அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா? புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா?
@@swaminathanrajagopalan1716 yes there is another famous song by her Sitti kuruvi sittikuruvi Sethi theriyuma in the film town bus produced by modern theatres ,salem
இந்த பாடல் கொண்ட படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதியது .இப் படத்தின் பெயர் காரணம் படக்கதை முழுவதும் ஒரே இரவுக்குள் அண்ணா எழுதி முடித்துவிட்டதால் ஒர் இரவு உதயம் . துன்பத்தில் இருக்கும் மனிதனுக்கு இசை ஒரு விடியல் .
பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா பாட்டைப் போலவே இதுவும் மகளுக்காக தந்தை எழுதிய பாடல். மிகவும் திறமையாக காதலிக்காகப் பாடியதைப் போலப் படமாக்கப்பட்டது.
'Music provides the panacea for conflicts and violence in this world'-Bharadhi Dasan expresses hope for the world through love-beautifully enacted by ANR and Lalitha in AVM's 'Oor Iravu'.
A beautiful duet by M S Rajeswari and V J Varma to Baradhisan song tuned by my late-friend M M Dandapani Desigar (former head of music department at Annamalai University while I was his colleague and visiting mathematician from Singapore)Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
அண்ணா அவர்கள் கதை வசனம் எழுத பட்டகதை படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. படம்சூப்பர் கலைஞர் அவர்கள் எழுதிய கதை யும். அண்ணாதுரை எழுதிய நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன அண்ணா அவர்கள் கதை வசனம் கலைஞர் அவர்கள் எழுதிய கதை வசனம். சூப்பர் கலைஞர் தான் திறமைமிக்க நபர். அண்ணாதுரை எழுதிய கதை வசனம்.கரரூமூறரு மக்கள் மத்தியில் பதித்தவர் வணக்கம் ஊசிலை கண்ணன்
Song starts me start crying.... emotional anxiety....whatever.... i may be born in wrong era.... that i couldn't watch this live singing by our great musicians....😢❤
The ever best lover pair, decorates this song with a golden voice,what a fantastic combination it is? Nageswar rao and Lalitha were a storm in the ciniworld in those yester years!
1950களிலிருந்து இன்றும் சிரஞ்சீவித்துவமான பாடலாக, அனைத்துப் பாடகர்களாலும் பாடப்பட்டு வருகிறது. பாவேந்தர் பாரதிதாசனாரின் ஒப்பற்ற வரிகளில், தந்தைக்கும், மகளுக்குமான பாசம் பொங்குகிறது இப்பாட்டில் ! ஆனால், படத்தில், நாயகனும் நாயகியும் பாடுவதாக அமைத்துக்காட்டப்பட்டுள்ளது. அதனாலென்ன பாட்டின் சுவை ஒருபோதும் மாறவில்லை !
Sweet love song expressing the depths of love between two loved ones enacted by Nageswara Rao and Lalitha. Excellent Tamil song written by Bharathithasan.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்கமாட்டாயா? கண்ணே, அல்லல் நீக்க மாட்டாயா? வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க எம் வாழ்வில் உணர்வு சேர்க்க நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்டமாட்டாயா? கண்ணே, ஆடிக் காட்டமாட்டாயா? அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது யாம், அறிகிலாத போது தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல் இயம்பிக் காட்டமாட்டாயா? கண்ணே, நீ இயம்பிக் காட்டமாட்டாயா? புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் தமிழ்ப் புலவர் கண்ட நூலின் நல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?
Thubam nergayil yazhyeduthu nee, Inbam erkka mattaya- emakku, Inbam cherkka mattaya-Nal, Anbila nenjil thamizhai padi nee, Allal theerkka mattaya -kanne, Allal theerkka mattaya When sorrow strikes , won’t you take the harp, And add sweetness to my life-Won’t you, Add sweetness to me -Won’t you , Remove the pain in my heart bereft of love , By singing in Tamil, Darling, Won’t you remove the pain. Anupallavi Vanbum elimayum soozhum naatile , Vazhvil unarvu cherkka -Yem Vazhvil unarvu cherkka -nee, Andrai nathamizh kuttin murayinai, Aadi katta mattaya -Kanne Aadi katta mattaya. In this world surrounded by meddling and simplicity, For adding feelings to this life -for, Adding feelings to my life -won’t you, Dance the steps of ancient Tamil dance-darling Won’t you dance . Charanam 1.Aram ithu yendru yam maram ithu yendrume, Arikilatha pothu -yam, Arikilatha pothu-tamiz, Iraivanarin thiru kural ile oru, “nandrikku vithagum nalozhukkam-thee yozhukkam, Yendrum idumbai tharum”, Iraivanarin thiru kuralile oru chol, Iyambi katta mattaya -nee, A ndrai nattamizh kuttin murayinai, Aadikatta mattaya-kanne Aadi katta mattaya. When we did not know , What is right and what is heroic, When we did not know the stanza, From the thirukkural of the divine poet, “Good conduct is the base of goodness-and bad conduct, Would always result in bad things,” Would you not tell me one word, From the thirukkural of the divine poet, won’t you, Dance the steps of ancient tamil dance-darling Won’t you dance . 2.Puram ithu yendrum nallathu ithu yendrume, Pulavar kanda noolin -thamizh , Pulavar kanda noolin , Iraivanarin thiru kurali ile oru chol, Iyambi kkatta mattaya -nee Iyambi katta mattaya , Thiramai katti unai eendra yem uyir, Chelvamaga mattaya -Thamizh Chelvamaga mattaya-kanne.
Madam (Ms.Maheswari Siva), I had all along held the view that it it was impossible to translate this song into English without desecrating the song and causing injustice to the great Poet Bharathidasan. I now humbly recant my opinion after reading your translation. Brilliant Madam !! May your services to our Tamil continue so that the world may know the richness of our language.
அருமை அருமை அருமையான மொழிப்பெயர்ப்பு. உங்கள் தமிழ் உணர்வை உணரமுடிகிறது உடன் பிறப்பே... நன்றி.!. வாழ்த்துக்கள்.!!. சு ஒளிமலரவன். உ த கழகம்.வெங்காலூர்.( பெங்களூர் )
perhaps they have parochial feelings and they do not believe in national integration .You tknow that the heroine is amalayali and the hero is a telugu namely lalitha and a nageswararaorespectively
Perhaps, Lalita acted in only one Telugu movie and that was as Chandramukhi in Devdas and A Nageswara Rao in lead role. It is interesting they acted as a romantic pair in a Tamil film.
Nageswara Rao's words 'kanne', 'kanne'-inspired young men to fall in love in those days-especially in the 50's. Excellent soul touching love song.
So sweet, innocence.
So beautiful.
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?
புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
Oh my goodness. Lyrics wonderfully done 💞
அழகு அழகு எங்கள் தமிழ் அழகோ அழகு. எங்கள் தமிழை தமிழரல்லாதோர் உச்சரித்தாலும் அதன் அழகு குறைவதில்லை
M.s.rajeswari is tamilian only and the sweet voice of rajeswari had flavored some other film songs.
Maybe the heroine Lalita is a Malayaliandvthe hero A Nageswara Rao an Andhra....national integration!
@@thyagarajant.r.3256 yes
@@sukanyasuki7218 Lalita acted as the villain in kanavane Kan kand daivam and later passed away in cancer ..alas!
@@swaminathanrajagopalan1716 yes there is another famous song by her Sitti kuruvi sittikuruvi Sethi theriyuma in the film town bus produced by modern theatres ,salem
இந்த படம் வந்த காலத்தில் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்கப்பட்ட பாடல்! என்ன இனிமை!
இந்த பாடல் கொண்ட படம் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதியது .இப் படத்தின் பெயர் காரணம் படக்கதை முழுவதும் ஒரே இரவுக்குள் அண்ணா எழுதி முடித்துவிட்டதால் ஒர் இரவு உதயம் . துன்பத்தில் இருக்கும் மனிதனுக்கு இசை ஒரு விடியல் .
பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா பாட்டைப் போலவே இதுவும் மகளுக்காக தந்தை எழுதிய பாடல்.
மிகவும் திறமையாக காதலிக்காகப் பாடியதைப் போலப் படமாக்கப்பட்டது.
அருமையான பாடல் வரிகள் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
'Music provides the panacea for conflicts and violence in this world'-Bharadhi Dasan expresses hope for the world through love-beautifully enacted by ANR and Lalitha in AVM's 'Oor Iravu'.
Lalitha and A Nageswara Rao song that lives after 70 years
மிகவும் இனிமையான, ரம்மியமான, தமிழ் பற்றும் காதலும் இழைந்தோடும், கேட்கும் போதே மனதை இலசாக உணர வைக்கும் ஒரு அற்புதமான, அமைதியான பாடல்...
Beautiful comment.
A beautiful duet by M S Rajeswari and V J Varma to Baradhisan song tuned by my late-friend M M Dandapani Desigar (former head of music department at Annamalai University while I was his colleague and visiting mathematician from Singapore)Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
Seems R சுதர்சனம் master got the credit in this post for music
அண்ணா அவர்கள் கதை வசனம் எழுத பட்டகதை
படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. படம்சூப்பர்
கலைஞர் அவர்கள் எழுதிய கதை
யும். அண்ணாதுரை எழுதிய
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன
அண்ணா அவர்கள் கதை வசனம்
கலைஞர் அவர்கள் எழுதிய கதை வசனம். சூப்பர் கலைஞர் தான்
திறமைமிக்க நபர். அண்ணாதுரை எழுதிய கதை வசனம்.கரரூமூறரு
மக்கள் மத்தியில் பதித்தவர்
வணக்கம் ஊசிலை கண்ணன்
Story- Arignar Anna, Dialogues-Kalaignar Karunanity, Lyric_Bharathithason-Faces:ANR_Lalitha: Best Tamil Film Song ever!!!!.
Mesmerizing Song..
We miss this type of LOVE..
Song starts me start crying.... emotional anxiety....whatever.... i may be born in wrong era.... that i couldn't watch this live singing by our great musicians....😢❤
The music director of this movie is Sudarsanam. However the tune for this song was composed by the great M.M. Dandapani Desikar.
100% True.
The Lyrics of Bharathidasanar were tuned
in Rag Desh By Isai Arasu (King of Music)
MM Dhandapani Desikar !
The ever best lover pair, decorates this song with a golden voice,what a fantastic combination it is? Nageswar rao and Lalitha were a storm in the ciniworld in those yester years!
Handsome ANR and lovely Lalitha are still alive in film fans' minds as the best pair ever. Super portrayal of sweet romance!!!
பாவேந்தர் பாரதிதாசனின் அற்புதமான பாடல்.
murugesu Raveendran
Who Iisthe. Sinbe r
Tf
Desh raagam....recently I heard this raagam from the movie theri composed by GV Prakash .......the song 'thaaymai vaazhgena thooya senthamizh'
I am from andhra. Like this song
Whenever i hear this song in the voice of Sanjay Subramanyam i cant control tears from my eyes.
Pavandar Bharadidasan song.. Hiswritings are brave.. Great composing..
చాలా అద్భుతమైన పాట 👌👌🙏🙏🌷🌷🌺🌺
Wonderful. I had this also.on tape to.listen very often
1950களிலிருந்து இன்றும் சிரஞ்சீவித்துவமான
பாடலாக, அனைத்துப் பாடகர்களாலும்
பாடப்பட்டு வருகிறது.
பாவேந்தர் பாரதிதாசனாரின் ஒப்பற்ற வரிகளில்,
தந்தைக்கும், மகளுக்குமான பாசம் பொங்குகிறது
இப்பாட்டில் !
ஆனால், படத்தில், நாயகனும் நாயகியும் பாடுவதாக
அமைத்துக்காட்டப்பட்டுள்ளது.
அதனாலென்ன பாட்டின் சுவை ஒருபோதும் மாறவில்லை !
Sweet love song expressing the depths of love between two loved ones enacted by Nageswara Rao and Lalitha. Excellent Tamil song written by Bharathithasan.
Bharatidasam wrote this song as a father asking his daughter to sing a song playing the yazh , a type of Veena, when he was sad.
Is that lalitha one of the 3 travancore sisters. Others being padmini and ragini
@@manisvs6917 yes.
@@manisvs6917
Sukisivamf
One'of my favourite song
Evergreen Melody!
Am from Kerala. I love this song 💙
Paaventharin paadal
Same here
Everybody loves their mother.. Malayalam, Telugu & Kannada.. although children have devastated the mother, the truth prevails
My femalies favourite song en wife nanna paduva mamanar also
Great Lyrics...... Composition is also excellent.
so much better than many of the new young carnatic singers.
Picture: Oor Iravu (1951), Lyrics Writer: Puratchi Kavignar Pudhuvai Pavendhar Bharathi Dasan, Music Composer: Ramakrishna Sudarsanam, Singers: Madurai Sadagopan Rajeshwari, T A Modhi, Actors: Kumbakonam Ramabhadran Ramasamy, Akkineni Nageswara Rao, Lalitha.
Male singer VJ verma
Beautiful lyrics❤️
Puratchi kavingnar
What a wonderful song..no other words
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்கமாட்டாயா? கண்ணே, அல்லல் நீக்க மாட்டாயா?
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க எம் வாழ்வில் உணர்வு சேர்க்க நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்டமாட்டாயா? கண்ணே, ஆடிக் காட்டமாட்டாயா?
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது யாம், அறிகிலாத போது தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல் இயம்பிக் காட்டமாட்டாயா? கண்ணே, நீ இயம்பிக் காட்டமாட்டாயா?
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே புலவர் கண்ட நூலின் தமிழ்ப் புலவர் கண்ட நூலின் நல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?
Ramaname thuthi maname
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக்காட்ட மாட்டாயா...
Blessed arewe to hear barathis
Thubam nergayil yazhyeduthu nee,
Inbam erkka mattaya- emakku,
Inbam cherkka mattaya-Nal,
Anbila nenjil thamizhai padi nee,
Allal theerkka mattaya -kanne,
Allal theerkka mattaya
When sorrow strikes , won’t you take the harp,
And add sweetness to my life-Won’t you,
Add sweetness to me -Won’t you ,
Remove the pain in my heart bereft of love ,
By singing in Tamil, Darling,
Won’t you remove the pain.
Anupallavi
Vanbum elimayum soozhum naatile ,
Vazhvil unarvu cherkka -Yem
Vazhvil unarvu cherkka -nee,
Andrai nathamizh kuttin murayinai,
Aadi katta mattaya -Kanne
Aadi katta mattaya.
In this world surrounded by meddling and simplicity,
For adding feelings to this life -for,
Adding feelings to my life -won’t you,
Dance the steps of ancient Tamil dance-darling
Won’t you dance .
Charanam
1.Aram ithu yendru yam maram ithu yendrume,
Arikilatha pothu -yam,
Arikilatha pothu-tamiz,
Iraivanarin thiru kural ile oru,
“nandrikku vithagum nalozhukkam-thee yozhukkam,
Yendrum idumbai tharum”,
Iraivanarin thiru kuralile oru chol,
Iyambi katta mattaya -nee,
A ndrai nattamizh kuttin murayinai,
Aadikatta mattaya-kanne
Aadi katta mattaya.
When we did not know ,
What is right and what is heroic,
When we did not know the stanza,
From the thirukkural of the divine poet,
“Good conduct is the base of goodness-and bad conduct,
Would always result in bad things,”
Would you not tell me one word,
From the thirukkural of the divine poet, won’t you,
Dance the steps of ancient tamil dance-darling
Won’t you dance .
2.Puram ithu yendrum nallathu ithu yendrume,
Pulavar kanda noolin -thamizh ,
Pulavar kanda noolin ,
Iraivanarin thiru kurali ile oru chol,
Iyambi kkatta mattaya -nee
Iyambi katta mattaya ,
Thiramai katti unai eendra yem uyir,
Chelvamaga mattaya -Thamizh
Chelvamaga mattaya-kanne.
Beauty of tamil well translated 👏👏👍
Madam (Ms.Maheswari Siva), I had all along held the view that it it was impossible to translate this song into English without desecrating the song and causing injustice to the great Poet Bharathidasan. I now humbly recant my opinion after reading your translation. Brilliant Madam !! May your services to our Tamil continue so that the world may know the richness of our language.
அருமை அருமை அருமையான மொழிப்பெயர்ப்பு.
உங்கள் தமிழ் உணர்வை உணரமுடிகிறது உடன் பிறப்பே... நன்றி.!. வாழ்த்துக்கள்.!!.
சு ஒளிமலரவன்.
உ த கழகம்.வெங்காலூர்.( பெங்களூர் )
The transcendent power of love is limitless,. The hearts, connected in this are true examples of love - beings
Thank you all .
@@Gnanendran1000chol could have been translated as word and not stanza
How grace அவர் தமிழ் and the actors rendition.
😂😂😂❤❤❤❤one of my favorite song🎵🎵🎵🎵🎵🎵 actrer&actres 💃💃💃💃💃💃dance
தேஷ் ராகம்.... அருமை
Super yesterday today and tomorrow and for ever. 😊
Laltha malayalee Nageswara rao Telugu song Tamil what a national integration
1:00 It was beautifully portrayed how he referred to her during this part
இப் பாடல் சொர்க்கத்தின் வாசல்
Very cute...... Heart touching....... No one can point out a negative remarks for this song
Let good listeners be the winners always,&add 2 negative integers to get a plus unit?
அன்பிலாநெஞ்சுக்குஒத்தடமானதுபாவேந்தர்பாடலும்இசையும்காட்சியும்.திகட்டாதநளினம்
Excellent singing great composing
Old is. Gold
How on earth did this song get a dislike?
Alaknanda2007 it's not a Tamils dislike
Don't worry Alak , that's by mistake , they are new to smart phones
I dont know tamil yet. But still its super song. Great hand to makers
perhaps they have parochial feelings and they do not believe in national integration .You tknow that the heroine is amalayali and the hero is a telugu namely lalitha and a nageswararaorespectively
No lalitha is malayali..
Excellent Song - Very Great Music
MS Rajeswari voice sweet sweet another musician V JBarma😃😃🌷
Those 36 , dislike may be don't felt what is thunbam
It is very enjoyable song.
Super song, I like this song very much !
I love this song soooo much
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Desh raga it melts our heart song excellent.
Film Hero is Mr. Nageshwar Rao..
போது என்பதற்குப் பதில் பொழுது என்று இருக்க வேண்டும்..அந்த சொல் சேர வில்லை
Please upload full movie. Thanks.
Oor eravu song is very different song is super
whose voice is that.
1951- 70 YEARS AGO. THIS SONG IN RAGA DESH.HOW MANY KNOWS THIS ?YENTHARU MAHANUBHAVA.. MUSIC & RAGA. THERE IS NO AGE.BE WITH VIBRATION !!
full movie single part pls
Mesmerizing
Deva ganam, our ancient legends are divine birth..
My classmate Ms Subahi ni used to sing this song frequently for request
தேஷ் ராகம் எம்எஸ் ராஜேஸ்வரியின் தேன்குரல்.பாரதிதாசன் பாடல்
Howwwwww 😥😥
Marvellous
Excellent 👌 song
Puratchi kavinjar bharathidasanin arpudhamana varigal
Sir, 👌👌👌👌
செம
Excellent song
Dr. kalazinger in kai வண்ணத்தில் என்று நினைக்கிறேன்
No,C.N.Anna Durai story & dialog.
Pls upload full movie or plz anybody suggest an dvd buy link for this film
S full movie link please
Who are the singers?
Great
Settings இல் 0.97 speed set செய்யும் வசதி இருந்தால்
பாடல்கள் கேட்பவர்கள்
ஆனந்தமடைவார்கள்.
நன்றி🙏
Crazy🥰
Lyric
👌👌👌
இது அறிஞர் அண்ணாவின் கதை கொண்ட படம்
தேன் தமிழ்
Raga - Desh
If you want peace of mind,it provide it.
Kanne 💝
பாடல் எப்படி இருக்கு சொல்லுங்கள் !
பாடல் கேட்ட பின்பு கருத்துக்களை சொல்ல மாட்டீர்களா !
Who is the singer and why is their name not mentioned? :(
Voice not coming
தமிழமுது
Superb song. But it is atrocious not to give the names of the singers
MSRajeswari is the singer
Any 2k kids
Waaw
Perhaps, Lalita acted in only one Telugu movie and that was as Chandramukhi in Devdas and A Nageswara Rao in lead role. It is interesting they acted as a romantic pair in a Tamil film.
That was long time before Devathas. A memorable Tamil film. Nageswara Rao was immensely popular even among Tamil audience.
No she acted nearly dozen telugu films including Vijayagowri (with NTT) Dharmadevata old beedhalapatlu etc
Lalitha acted several Telugu Movies
😊😊❤️🙏🏻✨
its desh ragam i think
yes sir both the raga and the lyrics are mutually sweetening
yes
Desh Raagam
❤
Desh raagam