இந்த மாதிரி ஒரு டிராகன் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை Mr Tamilan Movies in Tamil Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Комментарии • 677

  • @daniechristo1854
    @daniechristo1854 7 месяцев назад +96

    Bro please please ippa vantha movie poduringa Nan romba naalla kekura 😢😢😢😢
    Series poda madringa en bro please 🙏🙏🙏🙏
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
    Bro please please ippa vantha movie poduringa Nan romba naalla kekura 😢😢😢😢
    Series poda madringa en bro please 🙏🙏🙏🙏
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

    • @mrtamilanstories
      @mrtamilanstories  7 месяцев назад +47

      Series season 1 paathutten. Ungalukkaaka than parthen. But season 1 la story mudiyala. Many questions remain unanswered after the end of season 1, as the series was clearly planned to span multiple seasons. Unfortunately, the series was officially cancelled at Netflix earlier this month, leaving many of these dangling questions unanswered. Season 2 and 3 vanthaa thaan kathai puriyum. Aana Netflix next season's sa cancel pannittanga. 1st season sum complete story ya sollala. So pesi waste thaan saho. Yaarum antha kappalla pokalai. Passengers eallarum oru space ship la thaan mind controll la paduthu kedappapanga. Heroine mattum mind control la thaandi mulippa, aana movie mudunjuduthu. Mind control la ellaraiyum vachu irukkirathu, heroine noda brother nu solli season mudinjiduthu. Okay...

    • @daniechristo1854
      @daniechristo1854 7 месяцев назад +3

      🙃🙃🙃👌👌 video illa ok thanks for reply 🙏🙏🙏

    • @epraveen5735
      @epraveen5735 7 месяцев назад +3

      @@mrtamilanstories naanu last few months irundhu Colour Photo movie ketute iruke but not responding (నేను గత నెల రోజులుగా అడుగుతున్న మీరు reply ఇవ్వడం లేదు)😢😢😢

    • @praveenhunt2753
      @praveenhunt2753 7 месяцев назад +1

      Jersey movie explain pannunga bro

    • @Iqcalmdown257
      @Iqcalmdown257 7 месяцев назад

      Anna bala anna naan romba naalaaaa kekkure😮 bro LADA GOLD review pannunga anna ... Next ithuvaraikku 1690 comment pannitten anna bala anna consider pannunga annna

  • @saraswathisaraswathi8173
    @saraswathisaraswathi8173 7 месяцев назад +48

    படத்தின் முடிவில் எனது உடல் சிலிர்த்து விட்டது நன்றி அண்ணா

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 7 месяцев назад +38

    ❤❤❤ சூப்பர் செலக்சன் படம் பார்த்தால் கூட இவ்வளவு திருப்தி இருக்காது

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 7 месяцев назад +46

    படம் சும்மா வேற லெவல் நானா இருந்தா கண்டிப்பா டிராகன் பாத்த உடனே இறந்திருப்பேன் அப்படி இல்லையென்றால் ஒரு attempt கூட தாங்கமாட்டே தீயில் கருகி இருப்பேன் ஆனால் இந்த பெண் சும்மா இல்ல உண்மையிலேயே சிங்கபெண் தான் டிராகனிடம் தப்பி அதற்கு உண்மையை புரிய வைத்து பின்பு அதற்கு உயிர் கொடுத்து அதை தன் உடனே அலைத்து செல்லும் மனதைரியம் அந்த பெண்ணிற்கு இருந்தது அருமை🎉🎉🎉

  • @sarathysarathy5263
    @sarathysarathy5263 7 месяцев назад +7

    🙌🙌🙌🙌👏👏👏👏climax goosebumps dragon 🐉 shadow heroin varthu sama mass 👏👏👏👏👏

  • @subashbose1011
    @subashbose1011 7 месяцев назад +21

    படம் வேற level பாலா

  • @RajaRaja-nw5ux
    @RajaRaja-nw5ux 7 месяцев назад +3

    Movie super 👍🏼athai vida unga voice super bro👌❤️❤️❤️

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m 7 месяцев назад +8

    தலைவர் பிரபாகரன் யூதர்களுக்கு ஈக்குவலா எல்லா தமிழர்களுக்கும் அறிவாற்றல் வீரம் ஊர்மம் இருக்குனு உலகிற்கே உணர்த்திய தலைவர் பத்தி வீடியோ போடுங்க பாலா ப்ளீஸ்

  • @ArtDeskSun
    @ArtDeskSun 7 месяцев назад +3

    Nalla irunthathu Story ❤

  • @SathiyaDevi-k3x
    @SathiyaDevi-k3x 7 месяцев назад +4

    Super anna இந்த டிராகன் படம் பார்த்தாஇல்ல கதை சொன்னுக்கு நன்றி anna

  • @karthikkarthik-q4l
    @karthikkarthik-q4l 7 месяцев назад +3

    மிகவும் மனதுக்கு திருப்தியான படம் மிக்க நன்றி ப்ரோ இதே மாதிரி படங்கள் போடுங்கள் நன்றி

  • @akshalakshal6087
    @akshalakshal6087 7 месяцев назад +2

    Anna enaku unga voice la sivan story kekumothu avlo manasu santhosham ah irukum ....sivan story aprom na unga videos pakurathu ille na nan nurse ah work pandre sivan story marubadiyum marubadiyum paapen ethana thadava ketalum avlo santhoshama iruku 1st time kekure Mathiri.,..,.anna enakage agoringa pathi oru chiinna story sollunge na

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 7 месяцев назад +229

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gkravana4869
      @gkravana4869 7 месяцев назад +4

      அரசியல் வேண்டாம்

    • @gkravana4869
      @gkravana4869 7 месяцев назад +7

      பொட ஒம்மல

    • @HappyArmadillo-ml1mr
      @HappyArmadillo-ml1mr 7 месяцев назад

      ❤❤❤❤

    • @AhAa-jd6bl
      @AhAa-jd6bl 7 месяцев назад +7

      சூப்பர் தலைவர் பத்தி பேசுங்க

    • @gkravana4869
      @gkravana4869 7 месяцев назад +3

      @@AhAa-jd6bl அவன் ஒரு கட்சி தலைவர் அவரை பற்றி பேச கூடாது

  • @veeramuthumuthu235
    @veeramuthumuthu235 3 месяца назад +1

    சூப்பர் படம் சூப்பர் ❤❤❤❤❤

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 7 месяцев назад +2

    Nice movie Padam nalla irunthathu sonnavithamum arumai

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 7 месяцев назад +3

    பரவயில்லை ரோம்பா நாளைக்கு அப்புரம் ஒரு நல்ல படம் சிறப்பு நன்றி

  • @tharshnasaari1647
    @tharshnasaari1647 7 месяцев назад +4

    Niraya naala intha movie ah thediddu irunthan.. thanks bro❤

  • @manimegalei5335
    @manimegalei5335 7 месяцев назад +1

    ❤❤❤❤😊

  • @Noword-dn2vp
    @Noword-dn2vp 7 месяцев назад +1

    🎉🎉❤🎉🎉super eomba arumaiya irunchi bro last neenga sonnamariye pullarichu pochu😮semma

  • @sivamonisivamoni6550
    @sivamonisivamoni6550 7 месяцев назад +1

    Superaa erukku movie ❤❤❤👍👍👍👍👍

  • @suriyamithra6942
    @suriyamithra6942 3 месяца назад

    இந்த நடிகையோட எல்லா படமும் செம்ம.. நடிப்பும் வேற லெவல்ல இருக்கும்

  • @devianju1989
    @devianju1989 6 месяцев назад +1

    சூப்பர் movie thanks sir ❤

  • @jawahar874
    @jawahar874 7 месяцев назад +25

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @Pep_plescollection
    @Pep_plescollection 7 месяцев назад +2

    Padam veral level bro.... ❤❤❤

  • @MikeClarke-o4z
    @MikeClarke-o4z 7 месяцев назад +1

    Fantasy pudikum, adventure pudikum. Action matum pudikathu. ❤❤❤❤

  • @VIMALAA-vh6cv
    @VIMALAA-vh6cv 7 месяцев назад +3

    வெறித்தனமான படம்🔥🔥

  • @selviyazhini3607
    @selviyazhini3607 7 месяцев назад +1

    Nice story.... Ithe mathiri netaiya podunga anne❤

  • @தமிழன்-வ1ய
    @தமிழன்-வ1ய 7 месяцев назад +2

    Nalla padam pa romba nazh kalichi inta padama ketkkum pothu romba nalla irunthuchu😊

  • @mangalraj2536
    @mangalraj2536 7 месяцев назад +1

    Semaya irukupa. Pulllarithu vittadhu

  • @sathanaBlacky_girl
    @sathanaBlacky_girl 6 месяцев назад

    Movie ah paththi. Solla words ella thala..... hatsoftyou......thala...👍 Arumaya erunthuchu.... movie ❤

  • @ktkjosektkjose9646
    @ktkjosektkjose9646 7 месяцев назад +10

    ஒட்டு மொத்த கேரளா மக்களையும் அழ வைத்த ஒரு படம் இருக்கு..... ஆகாஷ தூது .... ஜெயதியும் இன்னசென்றும் நடித்த படம் ... பாருங்க பாலா பிடித்திருந்தா போடுங்க

  • @yavishparthi3993
    @yavishparthi3993 7 месяцев назад +1

    Semmaya Irunthuchu Bro

  • @raficsaleem1142
    @raficsaleem1142 7 месяцев назад +1

    கதை செம்ம......

  • @NandhiniNandhini-yx3pt
    @NandhiniNandhini-yx3pt 2 месяца назад

    Supera erunthuthu ❤❤❤❤❤

  • @bharathimohan1835
    @bharathimohan1835 7 месяцев назад +1

    Ithu romba nalla iruku

  • @SarasuSubbaiyasarasu
    @SarasuSubbaiyasarasu 7 месяцев назад +1

    Padam super bro veralevel ,🎉🎉

  • @dharanidharnn
    @dharanidharnn 7 месяцев назад +1

    🔥🔥🔥🔥❤️

  • @eswarip1
    @eswarip1 7 месяцев назад +3

    Very good and different Dragon movie. Heroine vera level. Ending super

  • @devaprincy2423
    @devaprincy2423 7 месяцев назад

    Unmaiyavey super ah irunthucu na ithu varai intha chanel parthiruken but comment pannathu illa, ithu thaan first time reason intha movie ah unmaiyave super ah sonnenga ❤

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 7 месяцев назад

    Shaaa vera Level movie bala anna... semma❤❤❤

  • @VivekCD
    @VivekCD 7 месяцев назад +1

    சூப்பர் 👌

  • @jesuschirst8900
    @jesuschirst8900 7 месяцев назад +2

    Anna harry potter podunga unga voice la kekkanum pls anna

  • @MaragadgaPiriya
    @MaragadgaPiriya 7 месяцев назад +1

    அண்ணே செம்ம இந்த மாதிரி மூவி போடு நெ எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @indrajithsaravanan8513
    @indrajithsaravanan8513 7 месяцев назад +1

    Inniku pathen nalla irukku vera level

  • @sureshsusi424
    @sureshsusi424 6 месяцев назад +1

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கதையை பேசுங்கள் அண்ணா

    • @user-reeza786
      @user-reeza786 6 месяцев назад

      தீவிரவாதக் கதை இல்லை

  • @manjula1823
    @manjula1823 7 месяцев назад

    Semma bro intha padathukku award kudukkalam ithu maari movie iruntha podunga bro

  • @keerthanahari7562
    @keerthanahari7562 6 месяцев назад

    செம 👌 ப்ரோ 👌👌👌👌👌👌 சூப்பரோ சூப்பர்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 7 месяцев назад +2

    உண்மையாவே சூப்பர் படம்யா பாலா....❤

  • @rasheethabegam9851
    @rasheethabegam9851 11 дней назад

    Unga voice and clarity ah explaine panrathu nalla iruku 👍

  • @Ramachandran-c5t
    @Ramachandran-c5t 7 месяцев назад +1

    சூப்பர் சார்

  • @meenameenu2102
    @meenameenu2102 7 месяцев назад +1

    Seama movie anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothinivino2933
    @vinothinivino2933 7 месяцев назад +1

    Arumai❤😊

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 месяцев назад +1

    Anne padam super.. appadiye gulmohar hindi padamum podunga anne plsssss

  • @Meganmegan-y8k
    @Meganmegan-y8k 7 месяцев назад +1

    சூப்பர் கதை ❤❤❤❤❤

  • @simoncristele6618
    @simoncristele6618 7 месяцев назад +1

    Super movie bro ❤❤ inoru muraye paruka pogiren ❤❤

  • @aribasaribas1837
    @aribasaribas1837 7 месяцев назад

    Super movie...romba romba different taa irukku..❤

  • @RajeshRajesh-rs6fg
    @RajeshRajesh-rs6fg 7 месяцев назад

    சுப்பர் விடியா

  • @_naugthy_boy_
    @_naugthy_boy_ 24 дня назад

    Super anna Vera level feeling...❤....

  • @rahulsr4083
    @rahulsr4083 7 месяцев назад +1

    Superr

  • @vinokumar9325
    @vinokumar9325 4 месяца назад

    Anna night unga voice keta than maind relax agum thanks anna

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 7 месяцев назад +1

    Movie review vera level 🔥🔥🔥 goosebumps moment 🔥🔥🔥👌 heroine character superb 👌👌👌

  • @rinumishihadas9999
    @rinumishihadas9999 7 месяцев назад

    സൂപ്പർ ❤❤
    ഞാൻ ഇത്‌ ഒരിക്കൽ കണ്ട സിനിമയാണ് but നിങ്ങളുടെ expansion വേറെ level ആണ് bro

  • @indumathyp248
    @indumathyp248 7 месяцев назад

    Story super super 😍 suma therika vittodich pa 💙

  • @murugeshwarimurugeshwari355
    @murugeshwarimurugeshwari355 7 месяцев назад

    கதை வேற லெவல் 🔥👍👍👍👍👍 சூப்பர் அண்ணா

  • @sivaguru726
    @sivaguru726 7 месяцев назад +1

    நல்ல கதை

  • @shadowofthesun007
    @shadowofthesun007 7 месяцев назад +1

    Mass Vera Vera Vera level 👌

  • @sathishnika8743
    @sathishnika8743 7 месяцев назад

    Sema story ippa ❤❤❤

  • @bismifariza529
    @bismifariza529 7 месяцев назад +1

    Ada namma stranger things eleven😂super bro

  • @achu_just_achu
    @achu_just_achu 7 месяцев назад +1

    Seriously semma❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AYDENAYDU-lt9lp
    @AYDENAYDU-lt9lp 7 месяцев назад +1

    Super move same feel game of the thrones 🎉🎉❤Super Broo

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 7 месяцев назад +14

    💕😂இந்த மாதிரி டிராகன் படத்த பார்க்க வாய்ப்பில்லையா??? மிஸ்டர் தமிழன் நம்ம பாலா இருக்கும் போது எங்களுக்கு என்னப்பா கவலை???? 😂😂😂😂💞💞💞💞

  • @arunasalamelumalai9724
    @arunasalamelumalai9724 7 месяцев назад +1

    Ultimate movie🎉 Vera level

  • @jeyajeyanthi3059
    @jeyajeyanthi3059 7 месяцев назад +1

    Feel good movie ❤❤❤ love it

  • @mahisteve
    @mahisteve 7 месяцев назад

    Semma story tnq Bala bro🎉😊

  • @vinodu5811
    @vinodu5811 7 месяцев назад +1

    அருமையான படம்! தயைகூர்ந்து White Dog படம் விவரியுங்கள்

  • @suryanarayanan7324
    @suryanarayanan7324 7 месяцев назад

    வேற மாறி 🎉

  • @JebaRubini
    @JebaRubini 7 месяцев назад

    Goosebumps moment movie. Romba etharthamana nadipu. Woman power 💪

  • @KananKanan-r4y
    @KananKanan-r4y 7 месяцев назад +1

    ப்ரோ எலக்ட் மூவி வெப் சீரிஸ்❤

  • @essan3990
    @essan3990 7 месяцев назад +2

    Yenna tha tragon movie pathalum . I like .game of thrones tragon thaa❤

  • @whynot28
    @whynot28 7 месяцев назад

    உங்க voice ல ஒரு மேஜிக் இருக்கு நண்பா❤❤❤

  • @knila2998
    @knila2998 7 месяцев назад

    Anna unga channel ah romba naala pathutu irukey itha enota 1st comment anna incantation movie potunga anna

  • @skgamer-gw6cy
    @skgamer-gw6cy 7 месяцев назад

    Excellent movie Anna next time intha matheriyana movie podunga anna

  • @kaviranjanvlogs6900
    @kaviranjanvlogs6900 7 месяцев назад

    அருமை நண்பா படம் செம்ம

  • @2RAJ21
    @2RAJ21 7 месяцев назад +1

    Semma 😍😍😍
    Dragon queen.

  • @bluelilly22222
    @bluelilly22222 7 месяцев назад +3

    Teen Wolf podunga pa...
    Intha movie super, one of my favourite creature in myth world❤

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 7 месяцев назад +1

    ஹாய் ஹலோ ❤️❤️❤️❤️

  • @MugilanS-uk7sm
    @MugilanS-uk7sm 4 месяца назад

    10/10 vera leval

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 7 месяцев назад

    Thala tharamana padam. Ipo 6 mins munadidha paathu mudicha adhe Netflix la. Romba naalaikapram oru dragon and a girl. Nalla CG and story. Worth watching.

  • @universetraveller4447
    @universetraveller4447 7 месяцев назад

    பாலா அண்ணா நம்ம பார்த்த டிராகன்ஸ் படங்களிலே இது ஒரு அட்டகாசமான படம்❤

  • @jhonastin4416
    @jhonastin4416 5 месяцев назад

    Arumai atttakasam

  • @ShadowKing-hq5ko
    @ShadowKing-hq5ko 7 месяцев назад +2

    இந்த படம் நான் பார்த்து விட்டேன் Netflixஇல் தமிழில் உள்ளது மிக அருமை😊😊😊😊

  • @priyakumaran4515
    @priyakumaran4515 7 месяцев назад

    ரொம்ப சுவாரசியமான படம்🫰

  • @S.Yasodha
    @S.Yasodha 7 месяцев назад +2

    37:19 bro nice bro❤❤❤❤

  • @AsadAsad-zv4nd
    @AsadAsad-zv4nd 7 месяцев назад +1

    സൂപ്പർ ❤❤❤❤

  • @Abdullashah0924
    @Abdullashah0924 7 месяцев назад +1

    Reacher web series supera irukum semma tiswt and action so athu pesunga bro crime thriller ungaoda big fan small request Reacher series podunga

  • @freefirekingstamil9360
    @freefirekingstamil9360 7 месяцев назад +1

    One of the greatest movies ❤

  • @koshimonika
    @koshimonika 7 месяцев назад

    Padam super Anna last climax la udamba seluthuduchchi ❤❤❤

  • @VithukishaVithukisha
    @VithukishaVithukisha 7 месяцев назад +1

    Ending Vera lavel really amazing story thank u Bala bro💜

  • @mathipriyamathipriya8810
    @mathipriyamathipriya8810 7 месяцев назад +1

    ❤❤❤ super movie ❤❤

  • @RKBL8313
    @RKBL8313 7 месяцев назад +4

    💫💐💫💞Hi Saho💖❤️‍🔥🌺 அயோத்தி💞🌌❄️ படத்தை பற்றி பேசுங்கள் ரொம்ப நல்ல படம் 💞💖💐