எல்லா பேய் படத்துலயும் ஒரு தறுதலை இருக்கும். எதை செய்ய வேண்டாம்னு சொல்றாங்களோ அதையே செஞ்சு, குட்டைய குழப்பி விட்டுடுங்க. இந்த படத்துல அந்த அத்தை மாதிரி.
Padam patha apo kuda bayam varala mela oru comt avangaluku nadandha sonanga adha pathu oru vela irkumo nu bayathodha irundha apo unga cmnt ah pathan 😂😂semma siripu en room ellarum enna pei maari pakkura😂😢😅
ஆவி பேய் எல்லாமே நிஜம்தான் அது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதே மாதிரி தான் கடவுள் அதுவும் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எப்படி இரவு பகல் இருக்கிற மாதிரி நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுன்னு ஒன்னு இருந்தா தான் ஆகும்
பாலா அண்ணா எங்க வீட்டுக்காரருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்ததால் உங்க வீடியோவ தொடர்ந்து பார்க்க முடியவில்லை இப்பதான் எல்லா வேலையும் முடித்து விட்டு தொடர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
Aama aama peyum nijam, pei pidikkarathum nijam, kadavulum nijam, karma,'um nijam pizza padathula varra oru dialogue your moment is waiting for you, thaan
இந்த படத்தில் இயேசுவும் புத்தரும் கூட அந்த பேய ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லவாறாங்க அப்போ அதுக்கு மேல ஒரு கடவுள் ஆண்டவர் இருக்கார் போல ,கடவுள் இருந்தால் பேயும் உண்டு இல்லை என்றால் இரண்டும் இல்லை மூட நம்பிக்கை ஆனால் இந்த படத்தில் என்ன தான் சொல்லவாறாங்க என்று தெரியல ...
அது வேணா அப்படித்தான் பேய் புடிச்ச நபரை விட👍💞 பேய் ஓட்றவன் 10 பேய் புடிச்ச மாதிரி ஆடிட்டு கத்திட்டு இருப்பான் BALA 😂😂😂😂💞💞💞💞💞💞 இதுல என்ன ஒரு கூத்துனா அவனுக்கு சாராயம் வந்து ஃப்ரீயாவே கிடைக்கும் 😂😂😂😂🙄🙄🙄🙄
வணக்கம் பாலா அண்ணா ஹாரர் மூவி மிகவும் நன்றாக உள்ளது உங்க வாய்ஸ்ல பேக்ரவுண்ட் சவுண்ட்ல பயம் உணர்வை தூண்டியது. எடிட்டருக்கு வாழ்த்துக்கள். குலதெய்வம் அருள் இருக்கிற வரைக்கும் எந்த பயமும் இல்லை... அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையில் குலதெய்வம் கெட்ட சக்தி ஆட்கொள்ளும்... எல்லாம் விதிப்படிதான் நடக்கும்....
Bro.....movie name மட்டும் நாங்க படிக்கிற மாதிரி இல்ல Subscribed மட்டும் தெளிவா இருக்கு 😂😂😂😂😂😂😂 தெளிவா பேசுறீங்க அது மாதிரி தெளிவா..... Name (movie ) போடுங்க 😊😊😊😊❤❤❤❤❤
Aiyoo enna padam da ithu sami vara level da movie intha movie edutha director uirodathan irukana camera man la uir odathan irukaingala 😮 aiyoo enna da movie yarum thaniya pakathinga 🙏 🤫😨😰
எல்லா பேய் படத்துலயும் ஒரு தறுதலை இருக்கும். எதை செய்ய வேண்டாம்னு சொல்றாங்களோ அதையே செஞ்சு, குட்டைய குழப்பி விட்டுடுங்க. இந்த படத்துல அந்த அத்தை மாதிரி.
eactly ..enakku anda aththaiya kollum podu mattum than pavama theriyala ....konjam thirumbi parththu irunda therinju irukkum ulanda anga than irukku nu ...loosu ondu ..
😂😂😂
🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂
Padam patha apo kuda bayam varala mela oru comt avangaluku nadandha sonanga adha pathu oru vela irkumo nu bayathodha irundha apo unga cmnt ah pathan 😂😂semma siripu en room ellarum enna pei maari pakkura😂😢😅
Semma 😍😍😍
Heroine kku throgam panna athanala than ava family kku apdi achu.
Lusu payalunga peiya vittila vechikittu athakariyaiyum kozhanthaiyum vechirukkanga.
இயேசுவே நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களையும் பெற்றவர்
plllllllllllllllplllllllll😅ll😅llllllllllllllllllll😅llll ll llllllpl
Ayyo Pavam
Savunga da
Vanthutanu ga ithala igga vena pavadai gale😂😂
Sari aduku yenna pannanum?
Mr.Ts உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றால். அது எதற்காக இருக்கிறது என்றும் நீற் அறிவிர்
நான் இங்க பண்ற படம் எல்லாம் சூப்பர்னா வாய்ஸ் சூப்பர்னா😊
Enna pa story ketka vandha comments la oruthan romba bayam muruthura padatha pathi😮😮
Athe than 😂😂😂 bayama iruku ena pana paakalama avlo payama iruka
ஆவி பேய் எல்லாமே நிஜம்தான் அது அனுபவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதே மாதிரி தான் கடவுள் அதுவும் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் எப்படி இரவு பகல் இருக்கிற மாதிரி நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுன்னு ஒன்னு இருந்தா தான் ஆகும்
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Avunka yaru bro
@@murugeshwarimurugeshwari355அது தெரிஞ்சா அவரு எதுக்கு அவர் பத்தி கேக்குறாரு
@@tamilanmuthu8483 😂😂💯😆
@@murugeshwarimurugeshwari355 real hero 💪💪
Podu ya bala
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பற்றி பேசுங்கள் அண்ணா
Sama padam ......Vara level horror indha Madri Nala horror padam...neriya poodunga ..😅
Padam vera lvl intha half hour la pakavye bayangaram aa iruku bro.
Na thookum bothu head phone la ketute thoonguna kanavula real a nadakkura mariye erunthuccu eppa semma bayam
பாலா அண்ணா எங்க வீட்டுக்காரருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்ததால் உங்க வீடியோவ தொடர்ந்து பார்க்க முடியவில்லை இப்பதான் எல்லா வேலையும் முடித்து விட்டு தொடர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
இது வேறயா 😂
வெயிலில் கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்❤❤❤
Nanumthanga yellu aruvadai seigiren kathai kettukitey😂😂
The incantation nu oru thai movie pesunga
இதை பார்க்கும் போது night 1மணி
Indha film again again once more pakanu pola irku😊😊😊😊.
Tamil iruka bro or English subtitles iruka
Ponnyin selvan fans❤❤❤❤
Aioo kadavule please ennoda comment ah padinga ellaru please na intha padatha oru 1 maasathuku munnadi paatha aiaioooo kadha sollrathu vera padam pakurathu vera padam enamo paaka oru alavuku bayam padara maari irunthalu intha padatha paathathula irunthu bayangara negative emergy enga veetla enaku 1 week thookam poiruchu suthama na 1 nimisham kooda sentha maari thoongala veetla edho iru irrutu anduna feel kadavule enaku athula irunthu veliya vara 20 days aachu ipavu intha padatha pathi nenacha thookum varala idhu ennaku genuine and honest ah nadanthatha sollra comment like kaaga pesura nu enna nenaika venda intha comment ah like um panna venda but ennoda experience ah share paniruka 💔💔💔
Mm ok 👍
😢😢😢
சகோ நம்ம மனசு என்ன சொல்லுதோ அத அப்படியே நாம ஏத்துப்போம் நெகடிவ் யோசிக்க வேண்டாம் கடவுள் பாத்துப்பாரு நம்பிக்கை வைங்க 👍👍👍 jai Hind
Appudi enna padam athu tamil la irukka antha padatha pathutu sluren enna name nu sluga
@@Jayaprakash.J-qo6hj enaku theriyum nga ellam nama manasu tha Karanam nu aanalu enaku nadanthathu unmaiyave konjam vera 2 days Kovilaiye irunthuta
பயமா....... உனக்கா 😂😂😂 இனிமேதான் பயமே...! இருக்கு..... Pavi
இது படம் தான்...
உண்மைதான் நேர்லயே பார்த்துருக்கேன் என்னால நம்பாம இருக்கமுடியல
Enna nerlaye pathu irukinga
Nenga entha padatha parthutthu solringa...unga experience um apudiyea solli erukalam bro..vera level and hatsof bro
💐💫Cindrella man 💓✨படத்தை பற்றி பேசுங்கள் ரொம்ப நல்ல படம் 😘😘
My favourite movie ❤ I'm from Malaysia
10 year thaniya than irukken eppati patta pei padamum parthum payam varala ippati irukum pothu eppati pei partha😂😂😂
தமிழ் இனத்தின் புரட்சி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யுங்கள் அண்ணா
Tanta 2024 horror movie explained pannuga 😊
Sun tv vinayagar serial episode podunga
Aama aama peyum nijam, pei pidikkarathum nijam, kadavulum nijam, karma,'um nijam pizza padathula varra oru dialogue your moment is waiting for you, thaan
One of the favourites movie anna 💖☮️😇
இந்த படத்தில் இயேசுவும் புத்தரும் கூட அந்த பேய ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லவாறாங்க அப்போ அதுக்கு மேல ஒரு கடவுள் ஆண்டவர் இருக்கார் போல ,கடவுள் இருந்தால் பேயும் உண்டு இல்லை என்றால் இரண்டும் இல்லை மூட நம்பிக்கை ஆனால் இந்த படத்தில் என்ன தான் சொல்லவாறாங்க என்று தெரியல ...
Ur voice is very special sir.i am addicted to your voice.vaalga valamudan
PIHU movie podunga anna😌
ஹேப்பி கோஸ்ட் 1984 👻 மூவி போடுங்க உங்க ஸ்டைல சேம ஃபன் பிளீஸ் ❤❤❤❤
Already potrukinga bro thirupo yedhuku podrings
Bala Anna ❤❤❤❤❤😊😊😊😊
Main aur Charles (2015)
Explain pannunga bro 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Korean padam exhuma poduga please please poduga
I watched the entire movie yesterday, and it was very disturbing.
அது வேணா அப்படித்தான் பேய் புடிச்ச நபரை விட👍💞 பேய் ஓட்றவன் 10 பேய் புடிச்ச மாதிரி ஆடிட்டு கத்திட்டு இருப்பான் BALA 😂😂😂😂💞💞💞💞💞💞 இதுல என்ன ஒரு கூத்துனா அவனுக்கு சாராயம் வந்து ஃப்ரீயாவே கிடைக்கும் 😂😂😂😂🙄🙄🙄🙄
Lasta ena than conclusion....onnume purila
One day 🇹🇭Thailand movie anna❤❤❤❤❤ Plzzzz pesunga love movie
Nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰
I am addicted your channel bro
Anna Stanger things series podunga anna pls 🙏🙏🙏 super ra erukom anna negalay pathu to solluga anna pls
Bro neega review panra horror movie than na eppovum pappen
Abraham Ozler intha padathai pesunka bro sammaa superah irukku...
Cleansing hours பேய் படம் விளக்கம் தேவை ப்ரோ...❤
If we believe in god ,
Gosht is also there.
Hanuman story podunga bro
வணக்கம் பாலா அண்ணா ஹாரர் மூவி மிகவும் நன்றாக உள்ளது
உங்க வாய்ஸ்ல பேக்ரவுண்ட் சவுண்ட்ல பயம்
உணர்வை தூண்டியது.
எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.
குலதெய்வம் அருள் இருக்கிற வரைக்கும் எந்த பயமும் இல்லை... அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையில் குலதெய்வம் கெட்ட சக்தி ஆட்கொள்ளும்...
எல்லாம் விதிப்படிதான் நடக்கும்....
The best movie bro I love you bro ungaloda voice cake thanks
Sirippu padam😂😂😂
Totally mind disturbed...
Anna please nenga sangadam therkkum saneesvaran story sollunga please please Anna
BROTHER AM TELLING TO YOU WITH KINDNESS THAT I WAS LOVE YOUR SHIVA EPISODEIT WAS VERY NICE LIKE THAT CAN YOU DO MORE THING ABOUT GOD'S AND SHIVA
👌🏼♥️👍🏻👏🏼" the wheel of time series pannunga brother
Avane srimannarayana Kannada movie 2019 review pannuka bro 🙏
என்ன ஒரு படைப்பு ❤
Yen already pota movie ellam marupadiyum potutu irukinga
யோ நீயும் ஸ்பாட்டகர்ஸ் டிவீ சீரியஸ் வந்த போது சொன்ன நல்லா போன அடித்து பாம்பே வார் பத்தி பேசுறனே என்னய்யா ஆச்சு நானும் ரொம்ப நாளா கேட்கிறேன்
Mr Tamilan is back
Enga real documentarynu solliduvingalonu bayanthuten thlaiva , konjam nerathula allu vitruchu 😂
Intha padama, nalla erukum bha ethu. Twist nalla erukum
@mr tamilan gyeong seong creature movie podunga plz
ப்ரோ இந்த படம் என்னோடைய laptop download பன்னி பார்த்தேன் செம்ம பயங்கரமா 😨இருந்தது அதுவும் இரவில்🌙ஒடம்பெல்லாம் நடுங்கிடுச்சு 😨செம்ம படம் 👌
வேற. லெவல் அண்ணா சூப்பர்
Asur1,Asur2 podunga brother
Ennaya climax ah kaanum🤔... Antha pei ya virattalaya appo
America amanushyam next episode podunga Anna pls..
Exhuma please please poduga please
Lusifar series pesunga anna
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
Nallathu onnu eruntha kettathu erukka tha seium movie super bala anna
3 body problem Netflix series podunga bro
Bro.....movie name மட்டும் நாங்க படிக்கிற மாதிரி இல்ல
Subscribed மட்டும் தெளிவா இருக்கு 😂😂😂😂😂😂😂
தெளிவா பேசுறீங்க அது மாதிரி தெளிவா..... Name (movie ) போடுங்க 😊😊😊😊❤❤❤❤❤
Aiyoo enna padam da ithu sami vara level da movie intha movie edutha director uirodathan irukana camera man la uir odathan irukaingala 😮 aiyoo enna da movie yarum thaniya pakathinga 🙏 🤫😨😰
😂
உண்மைதான் சகோதரா
Bro super 30 movie explain pannunga bro please
Bro i am requesting to you for many days like shivan story can you do many episodes please
Věra level movie thalaivaa
1 ru ponu ka ga 50 paru sathu poii ta ga 😂😂😂
Hi Anna today my bdy 🎉 all friends wish panuge ❤🍰🥳
Sry late happy birthday 🎂 😊
Vera level Documentry movie. Extra ordinary review by Mr Tamilan
Yesterday Movie introduction pathathukea bad dreams thookam pochu ....bad negative energy
Nijamava sis. Intha video pathengala
Bro Vikings series poduga bro....
Ondala eridala kannada movie podunga bro
Ending aa illaye anna mandaila kozhamputhu😢
Entha movie tamil la irukanu sluga please😢😢😢😢
ama romba கொடூரமாக இருக்கு
Thumbnail puthusa irrukula
Meanwhile lawrance na in every film
Peikum peikum sanda ☠️
Vera level horror movie bro😮😮
Anna Malayalam movie Jan-e-man review pannuga Anna feel good movie ❤❤❤❤
Pls Narrate miss India movie, wish to hear in your voice
Dhootha web series solunga anna
Bro sasi Kumar oda ayothi movie podunga bro
😂😂..... Mathha moli theriyaathavanga thaan Inga vanthu paakuraanga.....ne ennadaana Tamil padam kaekura.....😢
Poochandi parunga bro Netflix la
One of the best horror movie😮
Endha site la indha mathri padam la pakka mudium nu sollunga brother
Yepdi entha moviebah fulla tamilla pakurathunu solluringala yaratchum