பதிவு முடிந்த உடனே இதை செய் 100% இந்த மாதத்தில் உனக்கு அற்புதம் செய்வார்/SAI BABA ADVICE IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #anbesai
    #saibaba
    #saibabaquotesintamil
    #saibabadailymessagesintamil
    #omsairam
    #santhosh
    #vishnu
    #saibabaadvice
    #saibabamiracle
    #miracles
    #சாய்
    #saibabablessing
    #spiritualspeechintamil
    #selfconfidenceintamil
    #motivationalspeechintamil
    #
    #successinlife
    #successintamil
    #goodvibration

Комментарии • 269

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t Месяц назад +10

    Thank you so much Sai ram. Thank you sai appa.

  • @chandrav7494
    @chandrav7494 Месяц назад +11

    எனக்கும் என் வீட்டில் என் சாய் அப்பா அற்புதங்கள் செய வேண்டும்
    நம்பிக்கையுடன் உள்ளேன்
    அன்பே சாய் சொல்லக்கூடிய எல்லா விஷயமும் செய்வேன்

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 Месяц назад +12

    நம் அன்பேசாய் அப்பா அற்புதம் செய்வார் ❤🪔👍🙏🏻

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y Месяц назад +8

    அப்பா எனக்கும் அற்புதத்தை நடத்தனும் அன்பேசாய்யில சொல்லுற அனைத்தையும் பாலோபண்ணுறேன் சாய்அண்ணா நீங்க எல்லாரும் நலனுக்தான் சோல்லூறிங்க அதைபுரிஞ்சுகிட்டா எல்லாருக்கும் எல்லாருக்கும் அற்புதம் நடக்கும் ❤❤❤

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Месяц назад +9

    எங்கள் வீட்டில் இந்த அற்புதம் நடக்கணும் சந்தோஷ் தம்பி ஆடியோ வில் சொல்வது போல் முழுமையாக பொறுப்பு டன் அனைத்தையும் செயல்படுத்த எனக்கு பொறுமை நிதானம் நம்பிக்கை அன்பு சகிப்புத்தன்மை தைரியமும் தன்னம்பிக்கையும் தைரியமும் தன்னம்பிக்கையும் முயற்சியும் உழைப்பும் ஞானம் சகிப்புத்தன்மை அனைத்து ம் உமது துணை யுடன்செ ய்ய ஞானம் தரும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤

  • @arun671
    @arun671 Месяц назад +5

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @Indian-rc2th
    @Indian-rc2th Месяц назад +7

    சாய் அப்பா எனக்கு அற்புதம் செய்யாணும் ஓம் சாய் ராம் நன்றி

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Месяц назад +6

    அன்பு..சாய்..ராம்...இனிய...இரவு..வணக்கம்...வழ்க..வளமுடன்....❤❤❤❤❤❤❤❤

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Месяц назад +7

    🙏🙏❤️❤️ om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 Месяц назад +11

    Om Sai Ram...

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 Месяц назад +9

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் 🌸🪴🌸💚🌸💚 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏💐🙏 என் உயிரின் உயிரான அன்பே சாய் சொந்தங்கள் அனைவருடைய வேண்டுதல் லட்சியம் நிறைவேற அருள் புரியுங்கள் அப்பா ❤❤❤❤❤❤❤❤🎉❤❤

  • @senthamaraipandiyan537
    @senthamaraipandiyan537 Месяц назад +9

    ஓம்சாயப்பாநன்றி

  • @Kamala-rn9gd
    @Kamala-rn9gd Месяц назад +9

    Om sai ram . சாய் அப்பா நிச்சயமாக இந்தக் மாதம் அற்புதம் நல்குவார் என்று முழு மனதாக நம்புகிறேன்.

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Месяц назад +7

    Sai appa please bless my anbeSai brothers and sisters all family members wishes and miracle happens with your blessings Sai appa Sai appa please bless my Santosh Anna and Vishnu brother wishes helth and wealth Sai appa please bless my feild and life success with your blessings Sai appa always with as bless as thanks lot Sai appa ♥️ ❤ ❤

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed Месяц назад +11

    Nanri sai appa om sri sai appa 🙏🙏🙏nallathe nadakkum 👍 🙏 sai thunai 🙏

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 Месяц назад +18

    ❤💛ஓம் சாய் ராம் ❤💛அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤💛பல கஷ்டங்களையும் கண்ணீர்களையும் கண்ட பிறகு தான் சாய்அப்பாவின் பாதங்களை சரணடைந்தள்ளோம் 😔சாய்அப்பா ஆசீர்வாதம் எப்பவும் அனைவருக்கும் கிடைக்கட்டும் ❤💛ஜெய்சாய்ராம் ❤💛🙏🙏🙏🌺🌺

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Месяц назад +1

      அன்பு...சாய்..ராம்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤

    • @srisaktheeswari5635
      @srisaktheeswari5635 Месяц назад

      ❤💛🙏🙏🙏​@@mallikamallika5826

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 Месяц назад +11

    சாய் அப்பா எனக்கு இந்த மாதம் அற்புதங்கள் செய்வார். நம்பிக்கையுடன் இருப்பேன்.

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve Месяц назад +6

    Om sai ram jai sai ram ❤❤❤❤❤

  • @radhikaraman235
    @radhikaraman235 Месяц назад +7

    Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🌹♥️💘🩸🩸♈♈🩸🩸🩸♈♈🩸🩸

  • @anusuyakulasekaran3176
    @anusuyakulasekaran3176 Месяц назад +4

    சாய் அப்பா எனக்கு அதிசயத்தையும்‌ அற்புத்தையும் நடத்தி தருவார் நிச்சயமாக நம்புகிறேன் சாய் அப்பா போற்றி போற்றி ஜெய் சாய் ராம்

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt Месяц назад +8

    OM Sai Ram HAPPY Thursday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @PriyaPriya-to2vf
    @PriyaPriya-to2vf Месяц назад +3

    கண்டிப்பாக எனக்கு அப்பா அற்புதம் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு
    சாய் அப்பா துணை 🙏🙏🙏

  • @arumugamyoga83
    @arumugamyoga83 Месяц назад +8

    Om sai ram appa all anbesai family member's good health and happiness god blessings om sai ram ❤❤❤❤❤❤❤🎉🎉❤😂🎉🎉🎉

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf Месяц назад +10

    ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🕉️🕉️🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா சாய் அப்பாவிடம் நாங்கள் சரணாகதி அடைந்து விட்டோம் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🥥🥥🕉️🕉️🌺🌺🙏🙏

  • @l.shanmugam6391
    @l.shanmugam6391 Месяц назад +11

    சாய் அப்பா எனக்கு அதிசயமும் அற்புதத்தையும் நடத்தி தருவார்.கோடான கோடி நன்றி.ஜெய் சாய் ராம்.

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Месяц назад +5

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நன்றிகள் ❤❤❤

  • @user-pl3zw7tx7n
    @user-pl3zw7tx7n Месяц назад +11

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா தடை கள் வந்தாலும் தயங்காமல் செய்வேன் சாய் அப்பா

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Месяц назад +1

      ஒம்..சாய்..ராம்...இனிய..இரவு..வணக்கம்..வளமுடன்..❤❤❤❤❤❤❤

    • @vaagapalagalam1995
      @vaagapalagalam1995 Месяц назад

      Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏

    • @vaagapalagalam1995
      @vaagapalagalam1995 Месяц назад

      Sai Appa ennakum arputham kodupar

  • @msivajini569
    @msivajini569 Месяц назад +2

    சாய் அப்பா எனக்கு இந்த மாதம் நிச்சயமாக அற்புதம் செய்வார் நன்றி சாய் அப்பா

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 Месяц назад +10

    Appaa 😭😭🙏🙏🙏💐💐 om sai ram 💞

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 Месяц назад +6

    ஓம் சாய்ராம்🌷 என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❤ 🙏🏻

  • @indradevesingaram218
    @indradevesingaram218 Месяц назад +8

    ஓம் சாய்அப்பாஅன்பேசாய்அப்பா ஜெய் ஜெய் சாய் அப்பா. அன்பே சாய் அப்பா. எனக்கு கண்டிப்பாக என் அப்பாஅற்புதத்தைகாட்டுவார். கூடிய விரைவில் நடத்தி வைப்பார்கள் என் அப்பா. நம்பிக்கையுடன். பொறுமை பொறுமையுடனும் காத்து இருப்பேன். அப்பா அப்பாவிற்கு கோடாணகோடிநன்றிகளும்நமஸ்காரங்களும். சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.

  • @sulochana376
    @sulochana376 Месяц назад +10

    Good Night Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💙🙏💛🙏💜🙏💚🙏❤️🙏🩷🙏❤️

  • @SiroThilaga
    @SiroThilaga Месяц назад +3

    ஓம் சாய் ராம் சாய் அப்பா என் வீட்டில் நிச்சயம் அற்புதம் செய்வார்.சநதோஷ் சாய் அண்ணா சாய் அப்பாவின் வழிகாட்டுதலின் படி நீங்கள் கூறியவற்றை என் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவேன்.நன்றி சாய் அப்பா நன்றி சாய் அண்ணா 🙏🙏🙏🙏

  • @RevathyMaya
    @RevathyMaya Месяц назад +2

    சாய் அப்பா என் வாழ்கை யிலும் அற்புதம் நடத்தனும் சாய் அப்பா

  • @sundaramssundarams9428
    @sundaramssundarams9428 Месяц назад +3

    சில கசப்பான அனுபவங்களை சில தவறுகளை மறக்கனும் மாரக்கனும் பாக்குறேன் சாய் அப்பா 🙏🙏🙏🙏 அதுக்காக எண்ணை பக்குவம் படுத்துங்க அப்பா ஜெய் சாய் ராம்❤❤❤

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 Месяц назад +2

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 எனக்கு என் சாய் அப்பா என் வீட்டில் இந்த மாதம் அற்புதம் செய்வார் 🙏🏻

  • @keecha2024
    @keecha2024 Месяц назад +3

    எனக்கும் சாய்யப்பா அற்புதம செய்வார என்று நம்புகிறேன்

  • @user-du6bs7we4t
    @user-du6bs7we4t Месяц назад +6

    ❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் அப்பா எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள் நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு ❤️❤️🧡🧡🧡🧡🧡🧡வணக்கம்🌹

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Месяц назад

      அன்பு.....சாய்....ராம்...இனிய.....இரவு...வணக்கம்.....வழ்க...வளமுடன்....❤❤❤❤❤❤❤❤

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 Месяц назад +5

    ஓம் சாய் ராம் ❤இந்த ஆறுகட்டளைகளை என் வாழ்நாள் முழுதும் செய்வேன்👍🙏 அப்பா ஏதேனும் செய்வார் என்று எதிர் பார்க்கமாட்டேன் 👍🙏என் கூடவே துணை இருந்தால் போதும் 👍🙏🌺🌺🙏🙏🙏

  • @Saiarthi.
    @Saiarthi. Месяц назад +27

    இன்னைக்கு அப்பா கோவிலுக்கு நான் போனேன் அப்பாவின் முகம் சிரித்த முகம் ஆரத்தியில் கலந்து கொண்டேன் 🙏அப்போ 2 லீலை நடந்தது 🙏நான் அப்பா வுக்கு பிஸ்கட் பூவாங்கி போனேன் 🙏அப்பறம் ஆரத்தியில் கலந்து கொண்டேன் 🙏எனக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது அப்பாவுக்கு காணிக்கை வைக்கணும்னு இருந்தது அப்போ பர்ஸ் ல 100 எடுத்தேன் சரி அப்பாவே எவ்வளவு னு சொல்லட்டும் னு மனதில் குல் நினைத்தேன் அப்பறம் கோவிலை சுற்றி வருவதில் அந்த காணிக்கை மறந்து விட்டேன். 🙏அப்பறம் தியானம் பண்ணும் அறைக்குள் போனேன் அங்கு அப்பாவை வணங்கி விட்டு சத்சரித்தம் புத்தகம் பிரித்து வைக்க பட்டு இருந்தது நான் சும்மா படித்தேன் எனக்கு எல்லா ஜாப்டர் தெரியும் படித்தேன் எனக்கு மிகவும் ஆஜரியம் என்ன தெரியுமா. நான் அப்போ மனதில் நினைத்தது எவ்ளோ காணிக்கை உங்களுக்கு தெரியுமா ஒருவர் ஒரு காசு எடுத்து வந்து அப்பாவிடம் கொடுப்பார்கள் அதில் ஒரு பக்கம் சீதாராமன் படம் போட்டது மறுபக்கத்தில் ஆஞ்சநேயர் படம் போட்டது அவர் அப்பாவிடம் கொடுப்பார் அப்பா அதை வாங்கி விட்டு அப்படி இப்படின்னு திருப்பி விட்டு இதை சாமானிடம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்து விடுவார் சாமா சொல்வார் அவருடைய காசு, அவரிடம் கொடுங்கள் தேவா என்று சொல்லுவார் அவரிடம் ஏன் நாம் கொடுக்க வேண்டும் அதற்கு பதிலாக அவர் 25 ரூபாய் கொடுத்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடலாம் என்று கூறுவார் அவர் 25 ரூபாயும் வாங்கிக் கொடுப்பார் அந்த காசைப் புரட்டி பார்த்துவிட்டு ஷாமா விடம் அந்த நாணயத்தை கொடுத்து விடுவார் எனக்கு புரிந்தது அங்கு 25 ரூபாய் கொடு என்பது புரிந்தது இதில் ஏதோ ஒரு காரணம் இருக்கு என்று மனதிற்குள் தோன்றியது நான் அந்த காசு எடுத்து அப்பாவின் புத்தகத்தின் மேல் வைத்து விட்டு வந்து விட்டேன் அப்புறம் பைரவர் நான் பார்த்தேன் அங்கு என்னை பார்த்தவுடன் அவ்வளவு அன்பு பொங்க இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு எனக்கு ஆசீர்வாதம் பண்ணும் ரொம்ப நேரமா காட்சி அளித்தது இந்த ரெண்டும் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது சாய் அப்பாவுக்கு நன்றி ஜெய் சாய்ராம் 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

    • @saiswetha4902
      @saiswetha4902 Месяц назад +2

      arputham

    • @saiprakashvr7725
      @saiprakashvr7725 Месяц назад

      @@Saiarthi. Nandrikal sairam 🙏 jai sairam 🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Месяц назад

      அன்பு ❤ சாய் உண்மையில் அற்புதம் சூப்பர்👌 சாய் ராம்... 👍🤗💙

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 Месяц назад +3

      @@Saiarthi. Sairam ungaluku Sath Sarithram la ella chapter yum threeyum nu sonnenga, nejamava For me personally Entha Sath Sarithram mattum En Mandai la errave matenguthu, I swear oru oru vatti padkimbothu pudusaga padikara, matri erruku, College university sylabus, la kuda i got distinction, Anna entha Sath Sarithram mattum enaku puriyatha puthir aga ve erruku,nenga epdi nayabagam vechikarenga athai konjam enga ellarukum sollunga

    • @meenatchiramaligam4706
      @meenatchiramaligam4706 Месяц назад +1

      @@Saiarthi. நன்றி அப்பா 👍❤🙏🏻

  • @velangakannim2144
    @velangakannim2144 Месяц назад +4

    ஒம் சாய் ராம் அன்பே சாய் அப்பா என் அன்ணன் சொன்னது சத்தியமான உண்மை நம்மா குடா நம்முடைய அன்பே சாய் அப்பா இருந்து வழி நடத்துவர் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய அன்பே சாய் அப்பா நம்மாலை கைவிடுவது இல்லை நம்மா அன்பே சாய் அப்பா நம்மா குடா இருந்து நம்முடைய வீட்டில் உல்லவர்கல் எப்படி இருந்தாலும் நம்மா அன்பே சாய் அப்பா நம்மாலை யுகம் நம்முடைய அன்பே சாய் குடும்பம் நம்முடைய நம்முடைய குடும்பம் கப்பற்றி தருவர் இது சத்தியம்யமான உன்மை கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏❤️👣🙏❤️👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nj1gt3me5w
    @user-nj1gt3me5w Месяц назад +2

    ஓம்சாய்ராம்❤❤❤❤❤சாய்அப்பாஇந்தமாதம்கண்டிபாக அற்புதம்செய்வார்❤❤❤❤❤

  • @arun671
    @arun671 Месяц назад +2

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர்

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp Месяц назад +1

    ஓம்சாய்ராம் எனக்கும் அதிசபத்தையும் அற்புதத்தையும்வாழ்வில் தருவார்.ஜெய்சாய்ராம்.நன்றி சாயப்பா.

  • @umadevimathunatraj2955
    @umadevimathunatraj2955 Месяц назад +5

    Omsaiappa

  • @kavithac5483
    @kavithac5483 Месяц назад +1

    என் Saiappa🧡நிச்சயம் அற்புதங்களை செய்வார்.
    நல்லதே நடக்கும்.
    வாழ்க வளமுடன்💚💐🙏

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 Месяц назад +5

    நன்றி மறந்தவல் நன்றி கட்டவல் நான் அப்பா
    என்ன மன்னிதுவிடுங்கள் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 Месяц назад

      @@meenatchiramaligam4706 En Maa ungala pathi nengale degrade pannikarenga, Entha Universe la Krishna paratmavai thavara Oru perfect anna person oru Annn Agatum, Oru peen aga tum yaarume ella, don't take it tooo hard, Unga Mannipu Sai Appa kita, whole hearted aga, kelunga, he will take care, of every thing, Sairam

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr Месяц назад +1

    Om sai ram,om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. 🙏👍🏼🙏👍🏼🙏👍🏼🥣🥣🥣🥣

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 Месяц назад +1

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் அன்பே சாய் அப்பாவுக்கும் அன்பே சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன காலை வணக்கம் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li Месяц назад +2

    ❤ om sai ram jei sai ram jei jar jei om sai ram❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pd9ws8bl1x
    @user-pd9ws8bl1x Месяц назад +2

    ஓம் சாய் அப்பா உங்கள் உதவி இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் எணது வாழ்வும தாழ்வும் உங்கழ்கையில ஓம் சாய் அப்பா வாழ்க

  • @arun671
    @arun671 Месяц назад +2

    அழகு சாய் அப்பாவிற்கு அன்பான வணக்கம்

  • @saisatheeshwari-sb5td
    @saisatheeshwari-sb5td Месяц назад +1

    ஓம் சாய் ராம் அண்ணா நன்றி சாய் அப்பா ❤❤❤❤❤ குருவே சரணம் சாய் அப்பா ❤

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh Месяц назад +2

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 eniya veyala kilamai valthukkal ❤❤❤❤🎉🎉🎉

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 Месяц назад +7

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.... வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்ஸ்.... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Месяц назад

      @@Gomathi11.11jothi அன்பு ❤ வணக்கம் சாய்... வியாழன் வாழ்த்துகள் சாய் ராம்... 🤗💙

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 Месяц назад +3

    I need your miracle happens with your blessings Sai appa my feild and life success with your blessings Sai appa

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 Месяц назад +2

    , அப்பா எனக்கும் அற்புதத்தை நடத்தணும் அன்பே சாயலை சொல்லறதை அனைத்தையும் நான் செய்கிறேன்

  • @sundaramssundarams9428
    @sundaramssundarams9428 Месяц назад +2

    சாய் அப்பா துனை❤❤

  • @SindhuR-df6fo
    @SindhuR-df6fo Месяц назад +2

    Om sai ram oru arppuththkake kathu konderuken sai appa omsaoram

  • @PremaMariappan-v6y
    @PremaMariappan-v6y Месяц назад +1

    Nandri. Sai. Appa om. Sai. Ram. Appa 🙏🙏🙏🌺🌺🌺

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Месяц назад +2

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @saiprakashvr7725
    @saiprakashvr7725 Месяц назад +2

    OM SAIRAM 🙏🌹🙏 anaivarukum iniya iravu vanakkangal 🙏❤️🙏 nandrikal sai anna 🙏❤️🙏 nandrikal sai appa 🙏❤️🙏 bless everyone's prayers 🙏🙏🙏

  • @anantharaj4243
    @anantharaj4243 Месяц назад +2

    Om Sai Ram aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa

  • @saju3969
    @saju3969 Месяц назад +1

    ஓம் சாய் ராம்🙏நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @nkousalya7167
    @nkousalya7167 Месяц назад +1

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya irayu vanakkam 🙏🙏♥️♥️ Santosh Sai Anna avargalukku Kodi nandrighal vazgha valamudan 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal vazgha valamudan 🙏🙏♥️♥️ nichayamaga Sai Appa yenakku Arpudhangalai seivar yendru manapurvamaga nambugirain nandrighal Sai Appa Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🪔🪔🌺🌺🌻🌻🌹🌹🌷🌷

  • @user-um3qb4ln4b
    @user-um3qb4ln4b Месяц назад +5

    om sai appa🙏🙏🙏I am waiting appa blessingkaga😭😭🙏🙏🙏

  • @JayaJaya-ex2sj
    @JayaJaya-ex2sj Месяц назад +3

    Super message Sai Santosh🎉🎉🎉🙏💐💐🙏🙏❤❤❤❤🎉

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 Месяц назад +1

    Om Sai Ram 🙏 eannkum sai appa aruputham nadathi thatuvar nandri Sai appa 🙏

  • @saipravee1379
    @saipravee1379 Месяц назад +2

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 Месяц назад +3

    எனக்கு சாய் அப்பா வீட்டில் அற்புதம் செய்யணும்

  • @mariyammal7962
    @mariyammal7962 Месяц назад +2

    Goodnightanpasaiappa

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 Месяц назад +5

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான சாய் சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் தம்பி இரவு வணக்கம் இன்றைய நாள் இனிய நாளாக இருந்தது கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் எங்கும் ஒலிக்கட்டும் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் இனியெல்லாம் சுகமே அன்பே சாய் அப்பா தந்த வரமே ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌲🌸🪴🌼🪷🌿🍂🍀🍁🌿🌷🌺🌱🪻💐🌹💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Месяц назад

      அன்பு...சாய்..ராம்...இனிய..இரவு...வணக்கம்..வழ்க..வளமுடன்..❤❤❤❤❤❤

  • @arun671
    @arun671 Месяц назад +3

    சாய் அப்பா இந்த மாதத்தில் அற்புதம் நடத்தி இருக்கார் இன்னும் நடத்துவார் என்ற முழு நம்பிக்கை இருக்கு

  • @puvaloginiketheeswaran9924
    @puvaloginiketheeswaran9924 Месяц назад +1

    OM sairam nanri appa,🙏🙏🧡🧡🧡🧡🧡🧡

  • @shanthiv8243
    @shanthiv8243 Месяц назад +2

    Om Sai Ram Om Sai Ram Thank You Brother Congrats God Bless You 👍👍👍🙏🙏🙏 Good Nite My Dear Brothers Sisters and Anbe Sai Family's ❤️❤️❤️ Om Sai Ram Om Sai Ram Jai Sai Ram Jai Sai Ram 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️💐💐💐

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 Месяц назад +2

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much APPA 🙏🏼🌹🌹🌹Thank You Shantosh Sai Ram 🌹🌹🌹 have a good night 🙏🏼

  • @kavinkavin4798
    @kavinkavin4798 Месяц назад +1

    ❤❤❤OMANBESAIRAM❤❤OMSAIAPPATUANI❤❤❤

  • @ushanatarajan514
    @ushanatarajan514 Месяц назад +2

    ஒம் சாய் ராம் 🎉🎉❤❤

  • @raviashok-v3z
    @raviashok-v3z Месяц назад +3

    En anbana sai relationship all happy Thursday

  • @vengatesanvengatesan4014
    @vengatesanvengatesan4014 Месяц назад

    அன்பே சாய்ராம் எனக்கும் என் குடும்ப தரூக்கும் பல அதிசையத்தையும் அற்புத் தையும்நட த்த வேண் டும் சாய்ராம்

  • @ramadevdevadass8856
    @ramadevdevadass8856 Месяц назад +2

    Yes Sai appa

  • @user-rd4oh9le8t
    @user-rd4oh9le8t Месяц назад +2

    Om anbe Sai appa. Thank a lot. Anagkum Sai appa ain viitdil arputham sayeiyanum . Eintha mathaththil ain sai appa arputhaththai arpaduththuvar. Athu nadaththalum nain nambigkaiyai ezgkamaitdean. Ethu ain uruthimozhe. Anbe Sai sollakudiya (6) kaitdalaikalai vazgkai muzvathum kadaippidipean. Anbe Sai el ulla anaiththu vizheyagkalaium ain kaathaal kaitdu athai sayyalpaduththuwayean. Nampigkaiyai agkaranaththukoindum thalara vidamaaitdean. 👍

  • @vsaraswathygopiram4906
    @vsaraswathygopiram4906 Месяц назад

    சாய்ராம் 🙏அற்புதம் நடக்கும் என மிகுந்த நம்பிக்கை எனக்குள்ளது🙏

  • @shanthakumarikannan8244
    @shanthakumarikannan8244 Месяц назад +3

    ஓம் சாய் ராம் அனைத்து சாய் அன்பர்களுக்கும் எனது இனிய இரவு வணக்கம் நான் செய்ய வேண்டிய பணிகள் இன்றே செய்து முடிப்பேன்

  • @devinatarajan7711
    @devinatarajan7711 Месяц назад

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அண்ணா இன்று 29 ம் நாள் விரதம் பூஜைகள் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அண்ணா அப்பா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அற்புதத்தை நிகழ்த்துகிறார் நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா விஷ்ணு அண்ணா கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 சாய் அண்ணா ஜெய் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 Месяц назад +5

    அன்பு ❤ சாய் அப்பா.... நீங்கள் அற்புதம் நடத்துவங்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது அப்பா.... உங்களின் ஆசீர்வாதம் என்றும் பரிபூர்ணமா கிடைக்கும் அப்பா...👍🤗💙 நன்றிகள் அன்பு ❤ சாய் அப்பா நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா.... 👍🤗💙

    • @mallikamallika5826
      @mallikamallika5826 Месяц назад

      அன்பு..சாய்..ராம்..இனிய..இரவு...வணக்கம்..வணக்கம்..வழ்க..வளமுடன்...❤❤❤❤❤❤❤

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Месяц назад

      ​@@mallikamallika5826அன்பு ❤ வணக்கம் சாய்... Gud Night Sai ram.... 👍🤗💙

  • @niok_3404
    @niok_3404 Месяц назад +3

    Ian waiting .thank you

  • @mallikamallika5826
    @mallikamallika5826 Месяц назад +1

    அன்பே...சாய்....அப்பா...உங்கள்..ஆசீர்வதாம்...அன்பையும்..அற்புதம்...அன்பும்..பாசம்மும்..எங்களுக்கு..அன்பு...சாய்..அப்பா..இருக்கிரர்....அன்பு..சாய்...உறவுகள்..எல்லாருக்கும்..அன்பு..சாய்..சாந்தோஷ்..தம்பி..விஷ்னு..தம்பி..என்..அ அனைத்த..ஜீவராசிகளும்...இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Saiarthi.
      @Saiarthi. Месяц назад

      வணக்கம் அன்பு சாய் ராம் 🙏

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 Месяц назад +2

    omsairam

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co Месяц назад +3

    எனக்கும்சாயப்பாஅற்புதங்களைசெய்வார்நம்பிக்கையிருக்கிறது❤❤❤சாய்

  • @dhanamdhanam6315
    @dhanamdhanam6315 Месяц назад

    Omsairam en manathilullathai ullathai arinthavar neechaya en vazkail athesayam seyivaar saiappa ungalukum perapanjathukum mupathu mukoodi thevarkal muvarkalukum nandri nandri nandri saiappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam

  • @karthikr1494
    @karthikr1494 Месяц назад

    எனக்கு அர்புதம்செய்வார். எனக்கு. நல்ல. அரிவு. நாபக. சக்தி. தந்ததுர்க்கு. நன்றி. அப்பா. ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ❤❤❤❤❤

  • @lavaniyabalu9082
    @lavaniyabalu9082 Месяц назад

    இம்மாதம் என் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும். 🙏

  • @dhanapal.m6348
    @dhanapal.m6348 Месяц назад

    Saiappa Inthamatham Arputham Nigalthuvar Enaku NampiKkaiyrukuthu appa

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 26 дней назад

    எனக்கு அற்புதம் செய்வார் என்று நம்புகிறேன் அப்பா 🎉

  • @user-dw9ob8vy3h
    @user-dw9ob8vy3h Месяц назад

    ஓம் சாய் ராம் சாய் அப்பாவுக்கு எனது இனிய இரவு வணக்கம் சாய்ராம் அப்பா கோடான கோடி நன்றிகள் ஓம் சாய் ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏

  • @ramadevdevadass8856
    @ramadevdevadass8856 Месяц назад +1

    Nanry Sai appa

  • @chandrav7494
    @chandrav7494 Месяц назад

    Om sai ram நன்றி தங்கள் அட்வைஸ். கேட்டு அதன்படி நடக்கிறேன்

  • @dineshdiyagu
    @dineshdiyagu Месяц назад +1

    Ungala annanu solradukum Mela guruva parkuren.
    Vazhga vazhamudan. 🙏

  • @KamalaSathish-ov7fj
    @KamalaSathish-ov7fj Месяц назад +1

    Necchayam appa yanakum arputhathaium entha motham natathuvanga. Appa nega vanum appa yappavuma. Om sai ram Jai sai ram