சூப்பர். கிராமத்து இளைர்களை பாராட்ட வேண்டும். வாழ்க வளமுடன். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்த பசங்கள் இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும். ஆப்பனூர் பசங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
வாவ்!!! இத்தனை நாள் இந்த கிராமத்தைச் பற்றி தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.....அவர்களின் ஒற்றுமையும் உழைப்பும் தொடரட்டும்.....நீங்கள் அந்த கோப்பையை வாங்க தகுதியானவர்தான்...😀🖒
வாழ்துக்கள் தம்பி தங்களின் கானொளியை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் சிறப்பாகவே உள்ளது .இந்த கிராமத்து இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்க வளமுடன், வளர்க என் டென்றும் அன்புடன் உங்கள் மூத்த சகோதரன்.அ பெஞ்சமின்.
சூப்பர் வீடியோ அண்ணா இதே மாதிரி எங்கள் கிராம மக்களும் கபடி விளையாண்டு பல்வேறு வேலைத் திட்டத்திற்கு சென்றுள்ளனர் எங்கள் ஊரும் கபடி வைத்துத்தான் வெளி மக்களுக்கு தெரியும் அண்ணா சிவகாசி கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் அருகே உள்ளது சதானந்தபுரம் முதலிபட்டி போஸ்ட்
👏 Government Will Appriciate This Villages And Give This Kababi Players Or Other Game Players Government Jobs And Honner Them With Sponsors To Support Their Villages 🏅🏆
அந்த ஊர் விளையாட்டு வீரர்களை பார்க்க பெருமையாக இருக்கிறது ஒருவருட கப்புகளே இவ்வளவு என்றால் மொத்த கோப்பையும் ஒண்ணாவச்சிப் பார்க்கணும் போல இருக்கு அந்த ஊர் விளையாட்டு வீரர்கள் இன்னும் பல துறைகளுக்கு சென்று அந்த ஊருக்கு பெருமைச்சேர்ப்பார்கள் என்பதில் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை
அருமை அருமை இந்த ஆப்பனூர் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
👍 என்னால் என் கிராமத்துக்கு பெருமை👍
🙏என் கிராமத்தால் எனக்கு பெருமை 🙏
இந்த காலத்துல இந்த மாதிரி ஒரு பசங்களா..பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
வீரமிக்க ஆப்பனூர் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 😍😍
சூப்பர். கிராமத்து இளைர்களை பாராட்ட வேண்டும். வாழ்க வளமுடன். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்த பசங்கள் இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும். ஆப்பனூர் பசங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
அவர்களின் உழைப்புக்கு கிடைத்த கிரீடம் தொடரட்டும் இவர்கள் பணி .மணி சேலம்
சூப்பர் பிரதர் நாங்க ஆப்பனூர்க்கு போயிருக்கோம். சொந்த காரங்க இருக்காங்க. நல்லா இருக்கும். கொம்பன் படம் எடுத்தது இந்த ஊர் தான்.👌👌👌👍👍👍💐💐💐💐💐
மிக்க மகிழ்ச்சி அனைத்து கபாடி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள் ......
வாவ்!!! இத்தனை நாள் இந்த கிராமத்தைச் பற்றி தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்.....அவர்களின் ஒற்றுமையும் உழைப்பும் தொடரட்டும்.....நீங்கள் அந்த கோப்பையை வாங்க தகுதியானவர்தான்...😀🖒
நல்ல கிராமம், நல்ல மனசு, நல்ல திறமையான வீரர்கள் பார்க்கவே ரொம்ப பெருமையா இருக்கு தம்பி, வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்
அண்ணா இந்த கிராம மக்களை பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு🙏🙏🙏
Vanakum congratulations you deserve this cup all the best love from South Africa 👌👍🎉🏆
நம் நாட்டின் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இவர்கள் அனைவரும் ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏👍
வாழ்துக்கள் தம்பி தங்களின் கானொளியை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் சிறப்பாகவே உள்ளது .இந்த கிராமத்து இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்க வளமுடன், வளர்க என் டென்றும் அன்புடன் உங்கள் மூத்த சகோதரன்.அ பெஞ்சமின்.
அருமையான பதிவு அண்ணா 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
சூப்பர் வீடியோ அண்ணா இதே மாதிரி எங்கள் கிராம மக்களும் கபடி விளையாண்டு பல்வேறு வேலைத் திட்டத்திற்கு சென்றுள்ளனர் எங்கள் ஊரும் கபடி வைத்துத்தான் வெளி மக்களுக்கு தெரியும் அண்ணா சிவகாசி கிராமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் அருகே உள்ளது சதானந்தபுரம் முதலிபட்டி போஸ்ட்
Super Anna அருமை இது தான் வெற்றி உங்களுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி அன்னா இது உங்கள் முதல் படி வாழ்த்தூக்கள்
ஆப்பனூர் கேள்வி பட்ட ஊர் வாழ்த்துக்கள்
ஆப்பனூர் team is the one of beast team in thamil Nadu
இந்த மாதிரி பதிவுக்கு எந்த அளவுக்கு மெனக்கெட்டு இருப்பீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களுக்கும்.
இளைஞர்களை நினைத்து மிகவும் பெருமை பட வைக்கும் ஊர்.
அருமையான செய்தி நண்பா
ஆப்பணூர் மாணவர்களுக்கு வாழ்துக்கள் பெருமையா இருக்கு இன்னும் உங்கள் தேடல் தொடரட்டும் அண்ணா...
Valdhugal, apanor, elangkarani, super, Anna, Mahesh,
சீமானின் தம்பி என்ற முறையில் மகிழ்ச்சி யும் வாழ்த்துக்களும்
அருமை ரொம்ப திகைப்பா இருந்தது
வாழ்த்துக்கள் தம்பி இந்த பதிவிற்காக👌👌👌👌👍👍👍👍
Very nice brother mahesh thanks for you and your team
Vaaltukal tambi. Pala vetrigaluku ithu muthal parisu. Vaalga valamudan.
அருமை மகேஷ்
அருமை அருமை
Aappanoor komban padam edutha village nu therium intha video paatha piragu than theriuthu ithan perumai anaithu veerargalukum vaalthukkal magesh sirkum thanks
Veerarkaluku enkal manamartha vaalthukal
அருமையான பதிவு
Congratulations 👏👏👏
Good morning
Really great..No words to say...
Great great great....👍👍👍
Weldon...
Congratulations
Virudugalin video arumai nanbare..!
👍👍👍💪👏👏👏👏👏கிராமம் கிராமம்தான். தம்பி வண்டி சரியாயிரிச்சா.
💯👍
Illa ka
👏 Government Will Appriciate This Villages And Give This Kababi Players Or Other Game Players Government Jobs And Honner Them With Sponsors To Support Their Villages 🏅🏆
Good player's 👍all the best boys... My favorite kaapadi 😎
Super brother
Wonderfull vedio kabdi team very well
Congratulations
Really amazing. Hats off to these children. 🙏
வாழ்த்துகள் தம்பி
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
அண்ணாஆகாஅறுமை
Superb. A very good example for young teenagers/generations
Very nice Bro
Semma anna
Miga sirappu bro
Am wishing all the best for future too for this team
Super brother's
Om sai ram...super Mahesh ji
Baba bless
Keep smiling..n give us more info...
Super
சார் வேற லெவல்
என்ன சார் எனக்கு என்மோ சரவணா ஸ்டோர் உள்ள போயிட்டு வந்தது மாதிரி யே தெறியுது
வாழ்த்துக்கள் தம்பி
Super bro sema
Kabadikkagavey oru giramam namathu parambariya vilaiyatu parkkavea perumaiyai irukku thambi. Antha cup unga puthuvithamana thedalgalukku kidaitha parisu thambi romba santhosama irukku pa.god bless u pa.
தம்பி விட்டில்லா எல்லாம் நல்லர்கிங்காலா சப்பிட்டிங்கால இந்த உருக்கு அந்த பரிசு சுப்பரா இருக்கு தம்பி
Super bor
👍👍👍👍👍👏👏👏👏👏𝘀𝘂𝗽𝗲𝗿 𝗯𝗿𝗼 𝘃𝗲𝗿𝘆 𝗻𝗶𝗰𝗲......𝗰𝗼𝗻𝗴𝗿𝗮𝘁𝘀 𝗯𝗼𝘁𝗵 𝗼𝗳 𝘆𝗼𝘂 𝗴𝘂𝘆𝘀.....
super bro
Super bro
bro super
அந்த ஊர் விளையாட்டு
வீரர்களை பார்க்க
பெருமையாக இருக்கிறது
ஒருவருட கப்புகளே
இவ்வளவு என்றால்
மொத்த கோப்பையும்
ஒண்ணாவச்சிப் பார்க்கணும் போல இருக்கு அந்த ஊர் விளையாட்டு வீரர்கள்
இன்னும் பல துறைகளுக்கு
சென்று அந்த ஊருக்கு
பெருமைச்சேர்ப்பார்கள்
என்பதில் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை
👌💯👌
I love u brother
Anna super anna
👍👍👍🌹👍👍👍
Bro neenga kuduthu vachavanga thala ❤️
உழைப்பின் அருமை உழைப்பாளிக்கு தெரியும் அதனால் தான் இவர்கள் இந்த பரிசு வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
👍👍👍
கிராமங்களில் தான் உண்மையான சாதனையாளர்கள் இருக்கிறார்கள்..அவர்களுக்கு இன்னும் நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால், அவர்கள் உலக அளவில் சாதிப்பார்கள்.
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
நமது அரசுகள் கிராமங்களை கவனிக்காமல் விட்டு விட்டன உங்கள் வீடியோக்கள் அதை உறுதி செய்கிறது
இது ஒரு நள்ள தேடல் வித்தியாசமா இருக்கு
🙏🙏🙏💥💯
😍
Saadhanai Ilaingnargal. Paaraattavendum!!!
Ipdi kiramathula valurah baakiyam kidaikka kuduthu vaikanum
Part 2 anna
அன்னை. ஆப்பனூர். ரேக்ளா.ரோஸ்ல ஆப்பனூர். காரங்கா.விரம்.அதுலயும்.அதிகமா.இருக்கங்க
Anna vangunga anna
𝗘𝗻𝗻𝗮 𝗯𝗿𝗼 𝗶𝗽𝗱𝗶 𝘀𝗼𝗹𝗹𝗶𝘁𝗶𝗻𝗸𝗮.....𝗹𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲𝗹𝗮𝗺 𝗼𝗿𝘂 𝗽𝗲𝗿𝗶𝘆𝗮 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿𝗲 𝗶𝗹𝗹𝗮 𝗯𝗿𝗼.....𝗺𝘂𝗱𝗶𝘆𝗮𝘁𝗵𝗮𝘁𝗵𝘂𝗻𝘂 𝗲𝘁𝗵𝘂𝘃𝘂𝗺𝗲 𝗶𝗹𝗹𝗮 𝗯𝗿𝗼.....𝘂𝗹𝗮𝗴𝗮 𝗮𝗿𝗮𝗻𝗸𝘂𝗹𝗮 𝘁𝗵𝗮𝗹𝗮𝗶 𝘀𝗶𝗿𝗮𝗻𝘁𝗵𝘂 𝘃𝗮𝗿𝘂𝘃𝗶𝗻𝗸𝗮 𝗯𝗿𝗼.....
கப்புகள் பிரமிப்பமாக இருக்கிறது.
பெண்களுக்கு..
Ida news a inum 2day polimar news Karan sutu podaporan waeit an see makallea
இவ்வளவு கப்புகள்
Wow super bro
தங்களது மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி
Super bro
Thanks bro
Super bro 👍