அம்மாவையும் மனைவியும் சமாதானபடுத்த ஒரே வழி | Difference between mother and wife | Manjunathan comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 377

  • @chinnamanic8380
    @chinnamanic8380 10 месяцев назад +4

    அருமை யான பேச்சுவாழ்க

  • @indhumeena5774
    @indhumeena5774 3 года назад +63

    அது எப்படி உங்களை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ... கூட பொறந்தவங்க பொண்ணா தெரிராங்க... அம்மா பொண்ணா தெரிறாங்க... ஆனா பொண்டாட்டி மட்டும் சனியனா... மூதேவியா ..தெறிராங்க....
    காலம் காலமாக... பொண்டாட்டி வீட்டு ஆளுங்களா திட்டுவது உங்களமாதிரி ஆண்களுக்கு பழகி போய்டுச்சு....எண்ணாத திட்டினாலும் கணவன பெத்தவங்க கிட்ட கூட விடுத்தரதவதா பொண்ணு🔥

    • @satya9481
      @satya9481 3 года назад +3

      Good

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 3 года назад

      மோகனசுந்தரம் நீங்கள் பெண்களை மேடையில் மட்டம் தட்டி பேசி பணம் சம்பாதிங்கிறீங்க அதற்கும் பெண்கள் அமைதியாக இருந்து தான் வருகிறோம்
      ஏனென்றால் ஆண்களை மாதிரி பெண்கள் பொது இடத்தில் மட்டம் தட்டி பேச மாட்டார்கள்

    • @DeviDevi-xx5td
      @DeviDevi-xx5td 2 года назад +2

      Super

    • @savithaselvaraj4963
      @savithaselvaraj4963 2 года назад +1

      Crt sis

    • @mathimk9810
      @mathimk9810 Год назад +1

      Correct 💯💯💯💯💯💯💯,😠😠😠😠😠😠😠😠

  • @SangamithraSangamithraR-bi6ju
    @SangamithraSangamithraR-bi6ju 10 месяцев назад +24

    தயவு செய்து யாரும் திட்டாதிங்க...‌ அவங்க எல்லாம் மக்கள ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் பேசுறாங்க... அவங்க குடும்பத்தோட அனுமதாயோட பேசுறாங்க.. யோசிச்சு பாருங்க... அந்த மாதிரி குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கனும்

    • @devagiravi115
      @devagiravi115 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊

  • @shanthirajagopal5151
    @shanthirajagopal5151 3 года назад +3

    Super Super

  • @pushpam4705
    @pushpam4705 4 года назад +41

    நிங்கள் பேசுவதில்
    இருந்தே தேரிகிரது நிங்கள் பெண்களை எவ்வளவு மட்டம நினைக்கிரிங்கன்னு தேரிய்து இவ்வளவு கஷ்டப்பட்டு எதுக்கு பெண்களை திருமணம் செய்துகிருங்க நிங்கள்
    சொல்வது சில விசையங்கள் சரியாக
    இருந்தாலும் நிங்கள்
    பேசுவது அதிகம் பெண்களை தப்பகா
    பேசுருங்க பெண்னின்
    அப்பா அம்மா வசதியான
    மாப்பிள்ளையை பார்க்கரங்கன்னு சொல்றிங்களே என்
    உங்கள் வீட்டு பெண்களை ஏழை மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கூடுப்பிங்கள

    • @arunmamabhavani7057
      @arunmamabhavani7057 4 года назад

      Super

    • @srinivask7539
      @srinivask7539 4 года назад

      super 👏

    • @sumathisenthilkumar6304
      @sumathisenthilkumar6304 4 года назад

      👋

    • @SuperRajesh03
      @SuperRajesh03 3 года назад +1

      ஏழை மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக்குடுங்கன்னு அவர் சொல்லல, உங்க மகளுக்கு விவசாயம் பண்ற மாப்பிள்ளையை பார்க்க மாட்டேன்னு சொல்லுகிறவங்கலத்தான் அப்படி கேக்குறார்.

  • @இயற்கைஇயற்கை-ய8ன

    நான் எல்லாம்...என் அம்மா வீட்டை விட
    என் மாமியார் வீட்டை தான் அதிகம் நினைப்பேன்... பேசுவேன்

  • @srivatsan-t7g
    @srivatsan-t7g 3 года назад +3

    Really super manjunathan sir

  • @krsureshverynicestorymarup7586
    @krsureshverynicestorymarup7586 4 года назад +6

    Sema super dialouge

  • @anithaelangovan4900
    @anithaelangovan4900 4 года назад +48

    ஆண்கள் பொண்டாட்டி, தன் குடும்பம் ரெண்டும் balance பண்ண தெரியலனா கல்யாணம் பண்ணாதீங்க.. ரெண்டு பேரோட உறவும் நல்லா இருக்கணும்னா ரெண்டு பேருக்கும் மரியாதை குடுங்க.. எந்த பக்கமும் one side எடுக்காதீங்க.. அப்போ தான் எதுவும் விளங்கும்..

  • @Govindsamy-j1q
    @Govindsamy-j1q Год назад +1

    ஹேப்பி🎉😂😂

  • @jayabalu8735
    @jayabalu8735 2 года назад +1

    Super sir.congratulations sir

  • @rajasekar6138
    @rajasekar6138 3 года назад +2

    Super Anne 💪💪💪💪

  • @KARTHEESHWARAN-si7jj
    @KARTHEESHWARAN-si7jj 6 месяцев назад

    SupersirEnnwifeepatty😂😂

  • @victorpaul3937
    @victorpaul3937 3 года назад +3

    sir you speech very nice

  • @Rameshramesh-gv3mp
    @Rameshramesh-gv3mp 4 года назад +7

    Super beautiful. Thalaiva

  • @sudhan1183
    @sudhan1183 4 года назад +73

    மனதபமானத்தோட பேசணும்.. மருமகள மகளா எத்தனை பேர் பார்க்கராங்க...உங்க வீட்ட விட்டு மனைவி வீட்டுல நீங்க இருப்பீர்களா...

    • @babypotatoes9840
      @babypotatoes9840 3 года назад +1

      Sarriyana kelvi thai thagapanai pirinthu kalamelam kanavarodu valum wifei pirinthu kollavum

  • @csidhurajcsidhuraj7457
    @csidhurajcsidhuraj7457 2 года назад +1

    அருமையானதொரு பதிவு நன்றி

  • @MahaLakshmi-ss4vh
    @MahaLakshmi-ss4vh 4 года назад +13

    அண்ணே இப்படி சொல்லாதிங்கள் நான் திருமணம் செய்து கொண்டுல்லவர் ஒரு விவசாயி தான் அப்படி கட்டி தால் என் வாழ்க்கை தெருவில் நிர்கதியாக நிர்கிரேன் ஏன்

  • @SelvaKumar-zy4cb
    @SelvaKumar-zy4cb 4 месяца назад

    நகைச்சுவையான கருத்தான பேச்சு, நல்ல முக பாவனை வாழ்த்துக்கள் மஞ்சு அண்ணன்.

  • @akalyakrishna7989
    @akalyakrishna7989 4 года назад +6

    Semma 💯

  • @mariappan3327
    @mariappan3327 3 года назад +2

    Very good

  • @anithaelangovan4900
    @anithaelangovan4900 4 года назад +92

    பெண்கள் பிறந்த வீட்டு பெருமை நினைவு வராத அளவுக்கு நீங்க வைங்க.
    உங்க அக்கா தங்கை நீங்க எப்டி வளத்திங்க?
    பெரிய அறிவாளி நினைச்சுகிட்டு உளறல்.. பேசும் முன் நாகரீகமா, பண்பாட்டோட பேசுங்க.. இல்லைனா...

    • @paiyuranbazghan2770
      @paiyuranbazghan2770 4 года назад

      Anbzghan
      . 7904894017

    • @paiyuranbazghan2770
      @paiyuranbazghan2770 4 года назад

      The Facebook platform to showcase my

    • @irudhayapushparaj5056
      @irudhayapushparaj5056 4 года назад +6

      அவர் பேசியது எப்போதும் துரிதமான உண்மை என் கூட பிறந்தவாளாக இருந்தாலும் என்னை கட்டியவளாக இருந்தாலும் பிறந்த விட்டு பெருமையா பேசினா குடும்ப விளங்காது தான்.
      பொல்லாச்சி சம்பவத்தில் சீரழிந்த பெண் அம்மா அப்பா கவனத்தில் இருந்து இருந்ததால் நடந்திருக்குமானு கேட்குறார்.?.
      இதில் என்ன தவறு.?.

    • @pushpam4705
      @pushpam4705 4 года назад

      சூப்பர்

    • @SivaKumar-gd6ky
      @SivaKumar-gd6ky 4 года назад

      Hey.
      L

  • @bharathigajendran5570
    @bharathigajendran5570 2 года назад +5

    👏👏👏👏உண்மை அனைத்தும்

  • @vijaykarthik252
    @vijaykarthik252 2 года назад +1

    Unmai Anna.

  • @geethastephan3379
    @geethastephan3379 4 года назад +74

    Unga thankatchi ,unga Akka mattum ungalukku Romba mukkiyam .unga wife mattum avalau kevalama.Give respect to women's.

  • @selvakumar6089
    @selvakumar6089 4 года назад +4

    Arumaiyana pathiu

  • @rklandmark5953
    @rklandmark5953 3 года назад +2

    super

  • @amuthaamutha1899
    @amuthaamutha1899 4 года назад +184

    மாமனார் வீட்ட இவ்ளோ மட்டமா நீங்க பேசினா உங்கள் மனைவி உங்க வீட்ட தப்பா பேசறது தப்பே இல்ல

  • @gokilagokila2672
    @gokilagokila2672 4 года назад +20

    உங்க அக்காவும் இப்படி தான் வீட்டுக்கு போய் பார் அவங்க மாமனார் மாமியார் வந்த அப்படி தான் செய்ய வா

    • @tlingam4435
      @tlingam4435 3 года назад

      😂😂😂😂😂👌👌👌

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 3 года назад +6

    அருமை

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 3 года назад +3

    சீ போதும், என் நாத்தனார் இது போல புருஷன் வீட்ல அப்பன் பெருமை பேசி இண்ணைக்கு என் வீட்ல இருக்கா, இருந்தவ சும்மா இருந்தா நல்லா இருக்கும், ப்ரெண்ட்போல இருந்த என்னையும் என் மாமியாரையும் பிறிச்சிட்டா, அவள வரும்போதே வராதே போன்னு சொல்லி இருந்தா என் குடும்பம் உடன்ஜிருக்குமா? போடா வந்துட்டான் பொண்டாட்டிய பத்தி பேச, நாங்க எல்லாம் பட்டு பார்த்து கஷ்டத்தை தான் அனுபவிக்கிறோம், எவ்ளோ பார்த்தேன் தெரியுமா? வெருபேத்தாம போங்க

  • @selvipalanisamy202
    @selvipalanisamy202 3 года назад +6

    Intha aalu kooda vazhara ponnu romba pavam

  • @vijisharma75
    @vijisharma75 2 года назад +1

    Yes it is right

  • @arumugamv1764
    @arumugamv1764 2 года назад +1

    👍👍👍 this is the point of good woman

  • @Chithra.N-r6b
    @Chithra.N-r6b 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @gokilagokila2672
    @gokilagokila2672 4 года назад +25

    அய்யா பெரிய மனுஷன் என் பொண்ணு பாக்க போற இடத்தில பொண்ணு வீட்ல எவ்வளவு போடுவாங்க அப்படின்னு கேக்குறீங்க

    • @muthuveeraiahmuniyandichet6731
      @muthuveeraiahmuniyandichet6731 3 года назад

      தங்கு தடையில்லாக்
      கொங்குதமிழ்தந்த
      சிங்கத் தமிழனுக்கு என்றன்
      சிரம்தாழ்ந்த வணக்கமுங்கோ.

  • @JasMine-gd3eb
    @JasMine-gd3eb 4 года назад +4

    Super.....Sir...... Really Great speech

  • @ragupathy9535
    @ragupathy9535 4 года назад +2

    Super anna

  • @akalyakrishna7989
    @akalyakrishna7989 4 года назад +8

    Kongu Tamil epovume supr

  • @jothilingam486
    @jothilingam486 3 года назад +5

    நன்றி ஐயா.....

  • @happyfriendsfamily5157
    @happyfriendsfamily5157 4 года назад +5

    Super❤❤❤

  • @ananthr4766
    @ananthr4766 3 года назад +13

    Ayya pavam unga manaivi

  • @lakshmimahesh2850
    @lakshmimahesh2850 3 года назад +8

    Ammavum veanum wifeum veanum appathan kudumbam nalla erukkum👍👍👍👍👍

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 2 года назад +7

    கோயம்புத்தூர் வார்த்தை சூப்பரா இருக்கு

  • @shanthigurumoorthi832
    @shanthigurumoorthi832 4 года назад +21

    பெண்களை மிதிச்சு பேசுங்க

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 4 года назад +86

    நீங்கள் பேசி முடித்து விட்டு வீட்டிறக்கு போவீரகள் அல்லவா? அங்கு இருக்க உங்களுக்கு.😁😂.

  • @sabarisabari6314
    @sabarisabari6314 3 года назад

    Hi very nice

  • @kalaivanis4772
    @kalaivanis4772 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌sir

  • @munirajcabletv3922
    @munirajcabletv3922 4 года назад +2

    Very good bro

  • @sidhumedia..6547
    @sidhumedia..6547 4 года назад +2

    Super na🙏🙏🙏🙏

  • @aamutha7032
    @aamutha7032 2 года назад

    👌

  • @arunasivakumar4516
    @arunasivakumar4516 3 года назад +5

    Unga ammavum ungala 25 years ku appuram marriage panni koduthuta balance years un wife than unna pathukuranga.
    Neenga unga family la vitu vanga pakalam marriage ku appuram.
    Unga wife avanga family members ah vitu marriage appuram vara Mathiri neenga vanthiruku pesunga.

    • @gurugaming392
      @gurugaming392 2 года назад

      100%correct .....kalalama ponnugatha veeta vittu varom ivalanaal valathavangala diwaliku pongaluku pakura Mari panniduranga ambalaiga matum apadiye irukanga

  • @muthupandian4773
    @muthupandian4773 3 года назад +7

    வாழ்த்துக்கள் அண்ணன்

  • @KishorKumar-qu4dn
    @KishorKumar-qu4dn 4 года назад +3

    Maramendei your house story super

  • @baradhibaradhithiru7898
    @baradhibaradhithiru7898 3 года назад +1

    Unmai thanga

  • @rithaskitchen3486
    @rithaskitchen3486 4 года назад +31

    அநாகரிகமான பேச்சு

  • @farhananizar9729
    @farhananizar9729 4 года назад +10

    Nenka pesurathu remba wrong. Porantha vetla irunthu ammavo appavo Annan akka vo vantha avanka solrathu ne kesta pattu samaikka vendam ma. Simple la ethathu pannu athu pothum nu solvanka. Sela samayam en vetla sapda kooda mattanka. Ena marumagan nadanthukkura murai apdi. Ethey mamanar Mamiyar natthunar vantha vetha vetha ma senchi vachhi ellam sapdu athula Kora sollidu povanka. Vayi irukkunu enna venalum pesathinka. Nenkalum oru ponnukku kanavan. Pontatiya patthi super Ra Kora solrinkana nenkal sonna manaivi kal nadanthukkurathu thappey illa.

  • @vijiyam3993
    @vijiyam3993 4 года назад +19

    விட்டுக்கு போனா அடி விழுகுமய்யா ஜாக்கிரதை

  • @vijaya3289
    @vijaya3289 2 года назад +1

    Super Super Super Super 👌

  • @sinrajmaniraj1453
    @sinrajmaniraj1453 Год назад +1

    I like you bro

  • @ramchandar3813
    @ramchandar3813 3 года назад +2

    Super👌

  • @rajar1651
    @rajar1651 3 года назад +16

    அருமையான நகைச்சுவை பேச்சு 👌👌👌👌👌

  • @t.manimarant.manimaran8148
    @t.manimarant.manimaran8148 Год назад

    VR .GOOD

  • @gurusamy3084
    @gurusamy3084 3 года назад +2

    ஐயா அருமை

  • @durgapriyam4868
    @durgapriyam4868 3 года назад +2

    Super speech

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 4 года назад +20

    This is a good lesson speech for parents, manjunath speech is higly appreciated

  • @Jena-cm8gf
    @Jena-cm8gf 2 года назад

    God

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 Год назад +1

    🌳🙏🌳

  • @Mail.nimishakshay
    @Mail.nimishakshay 2 года назад +1

    👋👑🌹👑👋

  • @livingbeing202
    @livingbeing202 4 года назад +9

    Vera level 😂😂

  • @nithiyarajm513
    @nithiyarajm513 4 года назад +1

    Unmaielaye nalla erukunga. Supper

  • @rukmani6916
    @rukmani6916 3 года назад +29

    Piragu ethuku aangal kalyaanam panikiringa.

  • @dharanidharank6832
    @dharanidharank6832 4 года назад +3

    👍

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 2 года назад +11

    கொங்குமொழி அழகு!

  • @dreamcomestrue2248
    @dreamcomestrue2248 3 года назад +2

    👊👊

  • @Preethi-cu7vy
    @Preethi-cu7vy 4 года назад

    Veralavel supper thalai va

  • @rkr47
    @rkr47 4 года назад

    Arumai anna. And also tell you one thing this is my first comment in RUclips.

  • @induramasamy9161
    @induramasamy9161 4 года назад +2

    Super sir........

  • @priyamani8591
    @priyamani8591 4 года назад +5

    Super Anna I'm proud of you kongu gounderchli 👌👍🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 4 года назад +3

    Super thanks

  • @p.arulnayagi4859
    @p.arulnayagi4859 4 года назад +4

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @dhanalakshmimadhappan6836
    @dhanalakshmimadhappan6836 4 года назад +9

    Neenga pesarathu unga ammava pesara mathiri iruku .yenna neenga porakkurathuku munnadiye unga veetuku avanga oru Maru maga.ippo unga paatti uyiroda irunthalum ippaum unga Amma unga veetu Maru maga than

  • @kavinkumar3654
    @kavinkumar3654 3 года назад

    Sariya sonninga bro

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 4 года назад +1

    Wonderful bro. Munjuunathan 😁😁😀😊😄

  • @kumudhag6668
    @kumudhag6668 4 года назад +22

    தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை பற்றி சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி வணக்கம்.

  • @manathekathaipesu2629
    @manathekathaipesu2629 3 года назад +1

    Crt

  • @ashokdbad1992
    @ashokdbad1992 3 года назад +16

    Ipola ponnuga ipdla pesurathu illa... Neega pesuratha pathututha ella husbandum wife ah thappa nenaikiranga plz intha marila pesathinga.. Nalla ponnugalukum ketta Peru..

  • @muthurain5578
    @muthurain5578 4 года назад +4

    Konku mannan manju🤩

  • @cjsingh4750
    @cjsingh4750 3 года назад +1

    Super speach

  • @sangeethaloganathan3172
    @sangeethaloganathan3172 4 года назад +10

    Unga wife romba pavam

  • @ponmegala.j8841
    @ponmegala.j8841 3 года назад +4

    Sema speech anna 🔥

  • @harishfunnyexperiement7766
    @harishfunnyexperiement7766 4 года назад +43

    உங்கள் அம்மாவுக்கும் ,சகோதரிக்கும் இது பொருந்தும் தானே.

  • @arumugamr2532
    @arumugamr2532 2 года назад

    Hi

  • @sugunaantonyraj3421
    @sugunaantonyraj3421 4 года назад +4

    Very super

    • @tomthetenion2183
      @tomthetenion2183 3 года назад

      நிரயகுடும்பங்கலைபிரிப்பதேதாய்தான்

  • @winnervinoth5799
    @winnervinoth5799 3 года назад +5

    மனைவிகளையும் ஆண்கள் மதிக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர் சொன்னது போல நீங்களும் கணவனின் வீட்டை மதிக்கவும். அவனும் உங்களிடம் குறை காணமாட்டான். உங்களுக்கும் அண்ணன் தம்பி இருந்து அவருடைய மனைவி அப்படி செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவீர்களா, அது போல தான் நீங்களும் யோசிக்கணும்

  • @srigayathri7065
    @srigayathri7065 4 года назад +16

    Mr manju same dialogue all pattimandram

  • @Govindsamy-j1q
    @Govindsamy-j1q Год назад

    🎉ஹேப்பி

  • @sikkandarjagid152
    @sikkandarjagid152 4 года назад +3

    அருமை அய்யா உரைக்க சொன்னீர்கள்

  • @sanjukanitham5109
    @sanjukanitham5109 3 года назад +1

    Sirikaradhukaga etha venum nallum pesuvingala

  • @sivasankar3193
    @sivasankar3193 3 года назад +12

    Vera level speech அண்ணா..... 👌