இருசக்கர வாகனங்கள் காலைநேரங்களில் அடைத்து /எஞ்சின் off ! ஆகிறதா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Speech about two-wheeler cold starting

Комментарии • 198

  • @masthanfathima135
    @masthanfathima135 2 года назад +8

    நண்பரே உண்மையான ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னீர்கள்.

  • @mdd5336
    @mdd5336 5 лет назад +9

    என்னுடைய shine லயும் இந்த நிலை சில வருடங்களாக தொடர்கிறது,! so now clear ,👍👍👍

    • @kavin3461
      @kavin3461 2 года назад

      enodathu shine tha bro mrg ana ithe prgblm tha

    • @kavin3461
      @kavin3461 2 года назад

      ena bro panuninga

  • @theprofessional2684
    @theprofessional2684 5 лет назад +2

    உங்கள் ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 5 лет назад +23

    நீங்கள் சொல்வது மிக சரி தல..
    வண்டிய ஸ்டார்ட் செஞ்சு ஆக்ஸிலேட்ர் குடுக்காமல்..
    வண்டிய ஒரு முப்பது நொடி ஓட விட்டா வண்டி எஞ்சினுக்கும் நல்லது..
    அடைக்கவும் அடைக்காது..

  • @bmwharris1207
    @bmwharris1207 5 лет назад +4

    Arumai!!!

  • @sankarm8715
    @sankarm8715 5 лет назад +1

    என்னோட passion pro bike la இதே பிரச்னை இருந்தது. மிக சுலபமாக சரி பண்ணி விட்டேன். பைக்ல பெட்ரோல் டேங்க் வால்வு வெகு நேரம் மூடி வைத்திருந்து பின்னர் ஸ்டார்ட் பண்ணினா starting பிரசீனை இருந்தது. வெகு நேரம் பெட்ரோல் டேங்க் மூடி வைக்கும் பொழுது, பெட்ரோல் டேங்க் இருந்து carboretor வரை இருக்கும் பெட்ரோல் ஆனது overflow tube வழியாக வெளியே ஆவியாகி விடுகின்றது. இதற்கு நம் வீடுகளில் துணி காய வைக்க பயன்படுத்தும் கிளிப் எடுத்து overflow tube end la மடித்து மாட்டி விட்டேன். பிரச்னை உடனே சரியாகி விட்டது.

  • @psudarsan7906
    @psudarsan7906 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி சிவா அண்ணா M.P.சுதர்சன்

  • @senthilkumars5302
    @senthilkumars5302 5 лет назад +1

    ஐய்யா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், தங்கள் பணியை மென் மேலும் தொடரவும்

  • @nisanthkumar5760
    @nisanthkumar5760 5 лет назад

    மிக்க நன்றி சகோ,,, rempanaal problem theliva purinjiruchu.... 💐💐💐

  • @shajahanphs
    @shajahanphs 5 лет назад +1

    அண்ணா வணக்கம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் 2ஆண்டுக்கு ஒரு முறை ஊர் செல்கிறேன் புதிய HERO bike வாங்கி அதை வீட்டில் நிறுத்தி உள்ளேன் இந்த தடவை நான் ஊர் சென்று தங்களின் அறிவுரையின் மூலம் என் பைக்கை சரியாக வைத்து ஒட்டி பலன் அடைய உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @azhaguthambi417
    @azhaguthambi417 Год назад +2

    சரியாக சொன்னீர்கள்

  • @ramramj2534
    @ramramj2534 5 лет назад +1

    நன்றி ,,,,,!!

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 5 лет назад +3

    200 வது லைக் நான் சார் பயனுள்ள தகவல்

  • @karthikkumar6564
    @karthikkumar6564 4 года назад

    Thank you Anna. Romba naal indha video va than theditu irundhen.

  • @balar7777
    @balar7777 2 года назад

    பஜாஜ் டிஸ்கவர் பத்தி
    பதிவு போடுங்கள் குருவே
    நல் வாழ்த்துக்கள் !

  • @ragum3100
    @ragum3100 5 лет назад +1

    என் வண்டியிலும் இந்த பிரச்சினை இருக்கு... Bro....

  • @MansoorAli-ru7pd
    @MansoorAli-ru7pd 3 года назад +1

    வேற லெவல் அண்ணா

  • @jehanmohans7620
    @jehanmohans7620 5 лет назад +2

    Good information thanks....
    அது என்னங்க 11 th gear....

  • @kumarrathinam2402
    @kumarrathinam2402 7 месяцев назад

    அருமையான பதிவு

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 Год назад

    நன்றி

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Год назад +1

    சூப்பர்

  • @senthilpm6969
    @senthilpm6969 4 года назад

    Super... super.... solutions 👍✌💪🙏

  • @sreerajsreeraj611
    @sreerajsreeraj611 4 года назад

    நன்றி நண்பரே

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 лет назад

    ur right mr siva, my bike also make this ,after that i tune my carb in slite air side, now it is ok

  • @Rudhran2000
    @Rudhran2000 3 года назад

    Arumayana vilakkam. Plug gap setting paththi sollunga bro.

  • @balakumaran9948
    @balakumaran9948 4 года назад

    சூப்பர் ப்ரோ உங்க எல்லா வீடியோ அருமை

  • @raviamurthalingam5426
    @raviamurthalingam5426 3 года назад

    சரியான விளக்கம்

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 4 года назад +1

    Mornning warm up is important before ride the bike.

  • @tamilguitarplayer3699
    @tamilguitarplayer3699 5 лет назад

    Hai sir ungal vedio enaku romba pidichiruku, two wheeler repair tool kit full set eppadi vanguvathu, vilai evalu irukum

  • @tamilboss5750
    @tamilboss5750 5 лет назад

    Sema explanation
    Super
    Sema future iruku ungaluku

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 лет назад

    U r right mr ,siva.m

  • @suryasuresh1412
    @suryasuresh1412 3 года назад

    Super good advice sir

  • @mariyammalmathaiyanmariyam721
    @mariyammalmathaiyanmariyam721 5 лет назад +1

    Super lines bro you explain very good

  • @gopalgopalhemalatha7193
    @gopalgopalhemalatha7193 5 лет назад

    Supera sonninga thanks

  • @MuthuKumar-fr4xj
    @MuthuKumar-fr4xj 5 лет назад

    பயனுள்ள தகவல் நன்றி அன்னா 😁

  • @santhoshkumarm8824
    @santhoshkumarm8824 5 лет назад +1

    Thanks bro

  • @skskl9081
    @skskl9081 3 года назад

    சூப்பர் சிவா அண்ண

  • @prabuatp8797
    @prabuatp8797 5 лет назад +1

    அண்ணா உங்களிடம் ஒரு வேண்டுகோள்!! ,நான் உங்களது
    அனைத்து பதிவுகளையும் தவறாது பார்க்கிறேன்.நீங்கள் அனைத்து பதிவுகளிலும் விளம்பரத்தை தவிர்த்துள்ளீர்கள்.இது தொடர வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.பல லட்சம் subscriber கொண்டவர்களே வீடியோ இடையில் பல விளம்பரம் போட்டு பார்வையாளர்களை எரிச்சலடைய செய்வதுடன் எங்கள் நேரத்தையும் வீணடிக்க செய்கின்றனர்.
    நன்றி வணக்கம் !!

    • @11ThGEAR
      @11ThGEAR  5 лет назад

      நண்பரே தயவுசெய்து 9080416383 அழையுங்கள்

  • @manickamv4679
    @manickamv4679 5 лет назад +1

    வணக்கம் அண்ணா
    "HERO HONDA SPEALENDER'
    ஒரு நாள் நின்றாலும் START
    ஆக மிகவும் சிரம படுகிறது காரணம் என்ன
    தெளிவாக கூறவும்

    • @suriyanarayanan5222
      @suriyanarayanan5222 4 года назад

      Check the carburator air fuel mixture, air filter, spark plug.

  • @ragulrajn5578
    @ragulrajn5578 5 лет назад

    Super Sir 👍👍👍👍👍👍👌👌👌👌 nice video

  • @gowrisanker2701
    @gowrisanker2701 5 лет назад +4

    Yamaha saluto pathi solluga bro

  • @vairamsamuel
    @vairamsamuel 5 лет назад

    Thanks. bro

  • @mindhealing5641
    @mindhealing5641 5 лет назад +1

    Kicker ilatha bike ku oru useful ana video podunga

  • @PATHAA24
    @PATHAA24 5 лет назад

    Good....

  • @prakashm7999
    @prakashm7999 5 лет назад

    Super video good information bro I LIKE VIDEO

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 3 года назад +1

    இதற்க்கு இன்ஜின் ஆயிலும் ஒரு காரணம் 10w 40 or 5w 40 ஆயில் பயன்படுத்தினால் குறையும்

  • @gokulk2670
    @gokulk2670 5 лет назад

    Thalaiva great

  • @rameshganesan6350
    @rameshganesan6350 5 лет назад

    Hi Anna my cb shine bike is starting at morning through self start and kick start.i have complaint on KV Honda showroom pudukkottai.but still I have starting problem at morning time.its not starting properly.i am very disappointed when I purchase thsi bike. They are not servicing properly and telling chilly reason for starting problem.they told oftenly try to start through kick for the first morning start.for last 3 years I am doing this only.self start is still stanby on my bike

  • @senthilkumars.s3593
    @senthilkumars.s3593 4 года назад

    Super

  • @rameshganesan6350
    @rameshganesan6350 5 лет назад

    I am Ramesh from Pudukkottai. Honda shine bike 2016 August purchase pannen. Bike delivery edutha date la irunthu starting trouble, morning self start not working, battery failure within 1 year. Battery next change pannen ennoda own money la. Ipovum ennoda bike la same complaint iruku. Second time battery change panniyum self start work agala. Nan delhi honda customer care kum mail panni complaint panniten.

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 3 года назад

    அண்ணா என்னுடைய பைக் இதுமாதிரி கம்ப்ளைன்ட் இருக்கு இத எப்படி காப்பாற்ற வந்த டிபன் பண்றது மைலேஜ் அட்ஜஸ்ட்மெண்ட் பண்றது எப்படி என பொத்தம் பொதுவா எல்லா பைக் பொருந்துகிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க நன்றி அண்ணா திருப்பூரிலிருந்து பிரபு

  • @jayakumar6589
    @jayakumar6589 5 лет назад

    Anna enoda bike Honda CB Unicorn 150 2018 Modle Milleage epadi check panrathu. I mean main to reserve ah illa full ah petrol dry panita ilana testing cane vachi pananuma anna ethu correct ana method. enkita testing cane illa Anna.

  • @mugundhann5905
    @mugundhann5905 3 года назад

    Good information bro

  • @kingofrajan5070
    @kingofrajan5070 3 года назад

    பெஸ்ட் மெக்கானிக் ஆஃப் தமிழ்நாடு நீங்கதா அண்ணா

  • @KESAVSIMPLEARTS
    @KESAVSIMPLEARTS Год назад

    Access suzuki... One hour vandiya nirithittu poona.... Start aagamattinguthu sir

  • @funnyvideos-ut3yg
    @funnyvideos-ut3yg 4 года назад

    Super sir

  • @vijaybaskar3246
    @vijaybaskar3246 4 года назад

    XL heavy-duty milage adjust ment video poduinga sir

  • @sundhararaja1429
    @sundhararaja1429 5 лет назад

    Super anna

  • @mani9750
    @mani9750 5 лет назад

    Bajaj v15 vangalama bro illa X blate vangalama please solluga nan 6 f height please solluga 150cc la nalla bike avenger 150 vangalama please oru video poduenga
    Hight person use pannura mathire nalla bike I m waiting

  • @sureshm1530
    @sureshm1530 5 лет назад

    06.04.19 super.

  • @travelwithmr.t9521
    @travelwithmr.t9521 5 лет назад

    Good information bro thanks 💯

  • @murugapandians3086
    @murugapandians3086 4 года назад

    FZ25 இல் engine volve sound வருகிறது என்ன செய்ய வேண்டும்

  • @poliyal
    @poliyal 4 года назад

    sir cd 100 cd110 yathu vangalam yannaku millage bike vanum hero honda splenderplus mari nalla ollikanum millage um vanum pls sir sollunga

  • @fazilcreator9990
    @fazilcreator9990 5 лет назад +1

    avaruku Unicornla yena problem ????

  • @willsonrocks3634
    @willsonrocks3634 4 года назад

    Anna kicker illama self mattum irukura bike morning epdi start pannumnu sollunga pls

  • @snithikramesh7723
    @snithikramesh7723 3 года назад

    Silencer runningla oru puch puch nu oru Vedippu Sound Vandha enna problem bro.??

  • @sasthanatarajan4760
    @sasthanatarajan4760 5 лет назад

    Anna Naa Hero HF deluxe vechruka.. Second gear potu full clutch la irundhaalum off aaidudhu.. Pls idha pathi sollunga

  • @abineshcutz3264
    @abineshcutz3264 5 лет назад

    Apache bike la rear shock absorber la oil leak adhikama irukku mechanical kitta ketta shock absorber matanum nu solraga front shock absorber madhiri back shock absorber layum oil seal mathi oil refill panna mudiyatha

  • @periyasamyantonyraj9672
    @periyasamyantonyraj9672 5 лет назад

    new bikela same problem . ithai epadi eduthukulam

  • @suriya.aarumugam.m8156
    @suriya.aarumugam.m8156 5 лет назад

    Timing chain & tensioner Pathi Vedio podunga Anna

  • @gunasekar246
    @gunasekar246 3 года назад

    Ji white smoke varudhu and starting trouble iruku vandi adaikudhu wt problem engine oil dry agudhu

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      Cylinder and head ஓவரால் பண்ணுங்க

  • @akil3290
    @akil3290 4 года назад

    Anna apo tuning crt ah pannale pothumnu solringa apdithana.

  • @ajeenaanish
    @ajeenaanish 5 лет назад +1

    Honda Dio morning self start panalama

  • @ajinchellaprabhuc9298
    @ajinchellaprabhuc9298 5 лет назад

    நண்பா எனது யமாகா ஆர் எக்ஸ் 135 ஒரு நாள் ஓட்டவில்லை மறுநாள் மழை யில் நின்றது நான் இரவு வந்து ஸ்டார்ட் செய்தேன் வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை.....
    ஏன்?????

  • @afsarhussain8561
    @afsarhussain8561 4 года назад

    டைமிங் செயின் புதுசு மாத்துன அதுக்கப்புறம் அதுல இருந்து டிக் டிக் டிக் சவுண்ட் கேக்குது என்ன காரணம்

  • @Boomerboys1
    @Boomerboys1 3 года назад

    Anna yen vandi glomer na athula new ps 4 motel athula newtrel sencor la valiya oil varuthuna oring mathiten.. apram sencorum mathitan irunthalam oil varuthu yenna pannalana

  • @mseditz5975
    @mseditz5975 5 лет назад

    Anna enaku oru doubt nan hornet vanngalam nu idea potu v2la Sona ana appa avaru friend avaru bike mechanic avaru ta ketaru avaru hornet vena maintanence jasthi resale value irukadhu and problem irukum adhunala fz edu prob varadhu resale value nala irukum and problem varadhu and maintenance um kami nu sonanga na neenga solunga na edhu best na fz ah hornet ah na nan indha rendu la edhu venalum vaangalam ana neenga soninga na clear agidum na
    En purpose nan clg student na long ah ponum bcoz clg ku poyitu Vara 120kms agum and pillion seat la Amma ku comfort ah irukanum performance irukanum main mileage irukanum na

  • @gvman9224
    @gvman9224 5 лет назад

    Choke ஐ அதிகமாக பயன்படுத்தலாமா

  • @rajumurti2239
    @rajumurti2239 5 лет назад

    Activa ranig la engine sounds varudu

  • @rockerssatheesh4210
    @rockerssatheesh4210 2 года назад

    என் ஹோண்டா ட்ரீம் யுகா எஞ்சின் வொர்க் மைலேஜ் வரவே இல்லைங்க லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மட்டும்தான் வருது சைலன்சர்ல எதோ லேசா வெடிகுற மாதரி சத்தம் வருது என் மெக்கானிக் cdi coil weeknu சொள்ளுரரு

    • @11ThGEAR
      @11ThGEAR  2 года назад

      Whatsapp 9080416383

  • @kathirs6439
    @kathirs6439 5 лет назад

    SIR...NAAN...HONDA..SHAINE....VECHURUKEN...BIKE.....START.. ஆனவுடன் ...KO கொஞ்சம் நேரம் RECING... ஆகுது SIR...ATHU...ENNA...PRABLAM...SIR

    • @gokulcool8766
      @gokulcool8766 5 лет назад

      Athu problem Ila Ella vehicle um apadi than morning start panna engine heat aagum

  • @ksguru4335
    @ksguru4335 5 лет назад

    Anna., XL Super outer starting coil Adikadi failure aguthu ?power koranchu start aga mattenguthu?
    Athuku enna reason ? Pls reply pannunga...

  • @mvijaykumar3141
    @mvijaykumar3141 3 года назад

    Front wheel grip tyre நல்லதா? Running tyre நல்லதா?

    • @11ThGEAR
      @11ThGEAR  3 года назад

      Soft button tyre

  • @SATHISHKUMAR-mq7zi
    @SATHISHKUMAR-mq7zi 5 лет назад

    Amma anna enakum andha problem iruku... Na Honda unicorn use pandra...

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 3 месяца назад

    Crux air screw adjusment level plz

  • @k.g.f9545
    @k.g.f9545 4 года назад

    Semma. Thala

  • @rgnformar8989
    @rgnformar8989 5 лет назад

    Nice anna

  • @mohamedsheikmufaris4176
    @mohamedsheikmufaris4176 4 года назад

    Fact fact fact nanum unicorn 150 use panren morning la choke potu 2 to 3 km pona apuram than bike clear a irukum

  • @facilcreation7885
    @facilcreation7885 5 лет назад

    anna car la engine oil kurayumaa. boss. santro car

  • @rameshsnr4833
    @rameshsnr4833 5 лет назад

    Correct bro

  • @Shanmugamsuntharam9943
    @Shanmugamsuntharam9943 2 года назад

    Hii

  • @ajaykannan371
    @ajaykannan371 5 лет назад

    Shiva Sir.... Unicorn 2018 model ல new model (2019) abs fix panna முடியுமா

  • @sivanandhank5384
    @sivanandhank5384 5 лет назад

    Super Anna TVs XL heavy duty la long drive pannalama ethanaala engine problem varuma

  • @rsvmanikandan
    @rsvmanikandan 5 лет назад

    Nice bro

  • @sureshsuresh-me4rd
    @sureshsuresh-me4rd 4 года назад

    Kikgar irukka sir

  • @nasracollection7
    @nasracollection7 5 лет назад +2

    நான்(னே) இதை சரிபண்னிடேன்.எனக்கும் ரொம்ப நாள இருந்துசி. இந்த problem ஆல வண்டிய வாங்குரவலாம் திட்ரான் என்ன வண்டி னு.

    • @akil3290
      @akil3290 4 года назад

      Epdi bro sari panninga. Tune panningala

    • @akil3290
      @akil3290 4 года назад +1

      Enakum mileage varlanalum paravalla tune crt ah pannanum bro. Tune panna apram mileage ungaluku evlo koranjuthu

    • @nasracollection7
      @nasracollection7 4 года назад

      @@akil3290 Nan hill side use pantren so..40

    • @akil3290
      @akil3290 4 года назад

      @@nasracollection7 which bike are u using bro

    • @nasracollection7
      @nasracollection7 4 года назад

      @@akil3290 splendor...

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 лет назад

    good suriyanarayanan tanjore

  • @explorerwandererwanderer8270
    @explorerwandererwanderer8270 5 лет назад

    Bro activa 5g starting problems demonstrate pannunga bro pls bro

  • @satheehkumar7073
    @satheehkumar7073 4 года назад

    Anna hero hunnk bike pathi solluggana

  • @MohanMohan-yp9di
    @MohanMohan-yp9di 5 лет назад

    Hi Anna xl la petrol mattum potta yanna agum