Top 7 basics electrical wiring | basic house wiring tips for beginners | Circuit Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 693

  • @sureshguru2242
    @sureshguru2242 3 года назад +44

    இந்த மாதிரி basic சொல்லத்தான் ஆள் இல்ல
    உன்மையிலே அருமை புரோ

  • @மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ

    மிகவும் பயனுள்ள காணொளி சகோ எந்த ஒரு துறைக்கும் அடிப்படை அறிவு என்பது மிகவும் முக்கியம் அந்த வகையில் மின் இணைப்புக்கு இந்த அடிப்படை கல்வி மிகவும் முக்கியம் தங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்தது மொத்தத்தில் நீங்கள் ஒரு நல்ல ஆசான் தங்களின் இது போன்ற பயனுள்ள இன்னும் பல காணொளிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி!

  • @vijaye2635
    @vijaye2635 3 года назад +3

    Basic sollavum oru manasuvenum tq bro ,,

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 3 года назад +4

    மிகவும் பயனுள்ள அ௫மையான பதிவு அண்ணா.... நிச்சயமாக தெரியாதவர்களுக்கு புரியும்....
    நன்றி🙏💕 நன்றி🙏💕

  • @karthiksugam
    @karthiksugam 4 года назад +16

    இந்த channel தான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தேன்.மிக்க நன்றி!

  • @iniyann7680
    @iniyann7680 3 года назад +6

    அருமை நண்பா.... உங்களுடைய வார்த்தைகள் மிகத் தெளிவாக உள்ளது அதுவே உங்கள் பலம் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @Yabesselvan
    @Yabesselvan 3 года назад +1

    Unga channel la partha first video ley subscribe panna vachitinga....
    Best explanation 👍

  • @natrajvlogs749
    @natrajvlogs749 3 года назад +7

    college student'ku this video usefull'ah irukum bro😍😍.namakku therinchatha aduthavangaluku solli kodukkurathu super bro

  • @PuliTv_offl
    @PuliTv_offl 3 года назад +3

    முந்தாநாள் இப்டித்தான் டேபுள் பேன்ல கெபாசிடர் மாத்துனேன் கம்பெனி கெப்பாசிடர் சீலிங் பேன விட சின்னதா இருக்கு தேடி வாங்க நாக்கு தள்ளி கனெக்ட் பண்ணா ரிவர்ஸ்ல சுத்தி கைலிய இழுக்க ஆரம்பிச்சுருச்சி 😹
    இதப்பாத்துட்டு இப்ப கனெக்ட் பண்ணேன் இப்ப கைலிய தூக்குது காத்து 😹
    நன்றி தலைவரே🙏

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 3 года назад +1

    பயனுள்ள தகவல் ப்ரோ! பொறாமையும் பொச்சரிப்பும் இருக்கத்தான் செய்யும். தொடருந்து வெற்றி நடைப்போடவும்.

  • @fireway6510
    @fireway6510 3 года назад +67

    தலைவா நா சப்போட் பன்ற 👍 நீங்க feel பன்னாதிங்க தொடர்ந்து video uploadபன்னிக்கிட்டே இருங்க😊

  • @sevrajkumar7413
    @sevrajkumar7413 Год назад +1

    Sir, Very good teaching. God Bless you. 🙏

  • @electrictech7996
    @electrictech7996 3 года назад +5

    Super bro iam electrical engineer working in company it"s use full information for all

  • @usmanrahmathali
    @usmanrahmathali Год назад

    மிகவும் பயனுள்ள வீடியோ ப்ரோ தேங்க்யூ இது போன்ற வீடியோக்கள் அதிகமாக அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @nithe90kids19
    @nithe90kids19 3 года назад +2

    அருமை நண்பா நான் கூட ஒரு எலக்ட்ரீசியன் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @selva5337
    @selva5337 3 года назад +11

    மிகவும் பயனுள்ள வீடியோ👌 தொடர்ந்து இதுபோல் எளிமையாக புரியும் படியாகவும் தெளிவாகவும் தர விரும்புகிறோம்👍

  • @ajaypranesh5349
    @ajaypranesh5349 3 года назад +1

    இப்பதான் பஸ்ட் உங்க வீடியோவை பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு bro

  • @karthikl7367
    @karthikl7367 2 года назад +1

    Sir I understood ur video is excellent and no confusion

  • @kasimmpm9164
    @kasimmpm9164 2 года назад

    ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் கற்றுக் கொடுக்கும் இந்த தொழில் மிக எச்சரிக்கையோடு செய்ய வேண்டிய ஒரு செயல் சிறிது தவறு ஏறபட்டாலும் பெரும் நஸ்டம் பாதிப்பு ஏட்படும் மக தெளிவாக சொல்லிக் கொடுக்கும் நீங்கள் தயவு செய்து வேகம் இல்லாமல் சற்று நிதானமாக சொன்னால் மிக நன்றாக இருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @repairandrestore3098
    @repairandrestore3098 4 года назад +2

    Nalla muyarchi. It is useful for beginners

  • @sskmaniyam3603
    @sskmaniyam3603 3 года назад +1

    சூப்பர் நண்பா தெளிவான விளக்கம் இந்த வீடியோ எனக்கு பிடித்து இருக்கு நன்றி நண்பா

  • @ashwathraj4594
    @ashwathraj4594 3 года назад +2

    Bro romba super ha explain pandringa basic electrical and plumbing books edhavadhu irundha sollunga bro

  • @ramanathanr3339
    @ramanathanr3339 3 года назад +2

    Very Super Video For Basic Electrical Connection Demonstration

  • @thirumalaieee2475
    @thirumalaieee2475 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @Muthu_AMMEW
    @Muthu_AMMEW 3 года назад +3

    Very thanks. I try to found electrician for my fan repair in two days. But i repair my fan manually using your video. Thanks a lot my friend.

  • @shahin220f3
    @shahin220f3 3 года назад +1

    Super bro na melum melum paakuren bro use full all vedio bro 👍🏻

  • @rameshrami7472
    @rameshrami7472 3 года назад +4

    சீரியஸ் லைன் மிக அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @mustafaadan5012
    @mustafaadan5012 2 года назад +1

    Thanks that's amazing great idea video channel I like it Bless

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 3 года назад +3

    நன்றி நன்பா உங்களின் வீடீ யோ நல்ல பதிவு தேங்ஸ்

  • @karangaming2531
    @karangaming2531 3 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம் மிகவும் நன்றி

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 3 года назад +1

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா.......
    Face .... nutrul.... ippati soltringala அப்படி என்றால் என்ன என்பது பற்றிய அடிப்படை விஷயங்களையும் சொல்லி தாருங்கள் நண்பா.....
    அடுத்த அடுத்து வீடியோ போட்டு ஒரு வகுப்பு மாதிரியே கொண்டு போங்க கத்துகிறத்க்கு ரெம்ப ஆசையா இருக்கு மற்றவர்கள் வாழ்வுக்கும் உதவும்.....

  • @marieshm5386
    @marieshm5386 4 года назад +7

    Basic solitharathu perusutha bro nalla irukku 👏👏

  • @sankarkrishnamoorthy5621
    @sankarkrishnamoorthy5621 2 года назад +1

    Hair very good simple teaching I like more vedio this methodology

  • @SanthoshKumar-rl5jh
    @SanthoshKumar-rl5jh 3 года назад +1

    Romba useful video bro...sema

  • @royalashiktechINVENTIONS
    @royalashiktechINVENTIONS 3 года назад +2

    Vera level bro super ra teaching pannuraga bro

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 3 года назад

    சார் நல்ல பதிவு all the best

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg Год назад

    hi brother iam electrician don't worry you will continue your explains and once point note me i requested be most safety work explain

  • @samsowmiyan5943
    @samsowmiyan5943 3 года назад +2

    Good explaination . Ignore negativity bro

  • @tharmaraja9810
    @tharmaraja9810 3 года назад +1

    அருமையான பதிவு தெளிவாக உள்ளது அண்ணா

  • @vmanivalavan8865
    @vmanivalavan8865 2 года назад +2

    நன்றி

  • @natrajan1208
    @natrajan1208 2 года назад +2

    SIR. Neenga. Demo. Saivathu. Konjam. Porumaiya. ELOORUKUM purium. PADI. (unga. Speech. Is very speed. to UNDERSTAND. EVERYBODY). So,. MADUVA. SONEEGA.NA. ELOORUKUM. 100/. Basical Electric Work. Puriumungo SIR.VERY. GOOD EXPLANATION...I. APRICIATE YOU...and. THANK YOU. SO MUCH..Natarajan from CBE..

  • @vengateshvicky1285
    @vengateshvicky1285 2 года назад +1

    Very useful bro❤️.Thank you so much bro.

  • @tuugajabsadayoutubka6180
    @tuugajabsadayoutubka6180 3 года назад +20

    Keep Going Teacher 👏👏👏👏👏👏👏

  • @selvaraj-od1he
    @selvaraj-od1he 3 года назад

    Super Anna daily calass venum teach very good

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 3 года назад +1

    Nan eppovumey NEGATIVEVAAEZHTHAVEY maattane Pl continue

  • @avking25
    @avking25 2 года назад +1

    We are support you

  • @Shanmugamuma
    @Shanmugamuma 3 года назад +1

    Thanks bro useful videos

  • @mohamedriyas6776
    @mohamedriyas6776 3 года назад +1

    Thaliva nice video nanu iti election tha bro padikura video his 💯 use full..! ❤

  • @kareemabdul9092
    @kareemabdul9092 3 года назад +1

    பயனுள்ள வீடியோ நன்றி

  • @monicabenmoni704
    @monicabenmoni704 3 года назад +1

    U don't worry bro ,its really very useful video

  • @Surya-jz6mr
    @Surya-jz6mr 2 года назад +1

    Very usefull video .....bro hate's of bro 👌👌

  • @wepseries9816
    @wepseries9816 3 года назад +4

    Pro unga voice and explaining methods 👍 good keep it

  • @mr_devil_yt007
    @mr_devil_yt007 3 года назад +1

    Supper broo nalla irunduchi...

  • @vanithas6173
    @vanithas6173 2 года назад +1

    தெளிவானவளக்கம்நன்றி

  • @siyamsundar8309
    @siyamsundar8309 3 года назад +1

    Thanks for making me understand better.....

  • @ranjithelectrician7049
    @ranjithelectrician7049 3 года назад +1

    Tq,,, good job...

  • @ashokkumar-hl5ld
    @ashokkumar-hl5ld 3 года назад +1

    Clear definition super

  • @iampanda
    @iampanda 3 года назад +2

    You are Helping minded person 😀

  • @santhoshganasan4275
    @santhoshganasan4275 3 года назад +1

    Supper it's very useful and thanks

  • @AbdulMalik-bt5op
    @AbdulMalik-bt5op 4 года назад +4

    Super bro correct aa sollirigga sema

  • @praphakaran2012
    @praphakaran2012 4 года назад +5

    sema video . thnaks for this video

  • @thamotharantharan8866
    @thamotharantharan8866 3 года назад +25

    வீடியோ சூப்பர் ப்ரோ👍

  • @seenivasan2109
    @seenivasan2109 3 года назад +1

    Superb and thank you brother

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Super lesson!

  • @anbujero1323
    @anbujero1323 3 года назад +1

    அருமையான பதிவு சகோ

  • @cute_balu4217
    @cute_balu4217 2 года назад +1

    very nice bro😍😍😍
    tq bro

  • @najahequality6715
    @najahequality6715 3 года назад +2

    Super nanbaa 👍👍👌
    Malayali 🤚

  • @rijuantony1561
    @rijuantony1561 Год назад +1

    Super Thanks Sir.

  • @tangamtamil
    @tangamtamil 3 года назад +1

    Super bro, don't take negativity bro.

  • @musalmaanya2253
    @musalmaanya2253 3 года назад +2

    Super bro this video

  • @baluelectric
    @baluelectric 3 года назад +1

    good. best wishes

  • @saravanar.bsaravanar.b16
    @saravanar.bsaravanar.b16 3 года назад +1

    Super nice brother.

  • @KiranKumar-nd3vb
    @KiranKumar-nd3vb 3 года назад +2

    This useful to me bro thanks I learned one circuit thanks bro

  • @somethingspecial1453
    @somethingspecial1453 3 года назад +1

    Super very useful video

  • @niyasniyas2051
    @niyasniyas2051 3 года назад +2

    Superb bro, your narration is very quite good, From kerala boy

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 года назад +1

    மிக சிறப்பு

  • @harivignesh8713
    @harivignesh8713 3 года назад +2

    Very easy to learn brother.. It's very useful and important

    • @circuittamil
      @circuittamil  3 года назад +2

      Thank you bro

    • @karunakaranvv9348
      @karunakaranvv9348 2 года назад

      Ok fine. Commentary கொஞ்சம் slow speed la sonna நன்றாக நிதானமாக கேட்க புரிந்துகொள்ள எதுவாக இருக்கு. நன்றி

  • @derricwilliam7828
    @derricwilliam7828 4 года назад +3

    Superb nanba

  • @Varadhan95101
    @Varadhan95101 3 года назад +1

    Weldone Very Good Bro

  • @shivacbz97
    @shivacbz97 3 года назад +2

    Thank you bro...u given a wonderful video basic but more useful...👍

  • @sankarjaya258
    @sankarjaya258 3 года назад +1

    Kalukku Thambi
    V good

  • @இறையடியான்-அருட்திரு.செல்வராஜ்

    எளிமையான விளக்கம்
    நனறி தம்பி

  • @mukeshdevp
    @mukeshdevp 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 2 года назад +1

    அருமை நண்பா

  • @vasanthkumarp1913
    @vasanthkumarp1913 3 года назад +1

    Superb explaination and details

  • @moorthannahmoorthannah2698
    @moorthannahmoorthannah2698 3 года назад +1

    VERY. USEFUL. VIDEO. SIR THANKS

  • @samsowmiyan5943
    @samsowmiyan5943 3 года назад +1

    Very use full

  • @kumarswathi2679
    @kumarswathi2679 Год назад

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @suryacrazy7204
    @suryacrazy7204 3 года назад +1

    Wow awesome bro👍👍🙏🙏🤩🤩🥰🤩🥰

  • @sakthiarulsakthiarul1418
    @sakthiarulsakthiarul1418 3 года назад +1

    Thanks continue

  • @srajanktkl6796
    @srajanktkl6796 3 года назад +1

    Hair bro very simple ideya but very best ideya supper

  • @kalieswaripalanikumar8532
    @kalieswaripalanikumar8532 3 года назад +1

    Really useful bro

  • @rajapandims.rajapandi8675
    @rajapandims.rajapandi8675 3 года назад +1

    Super brother 👍

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 4 года назад +3

    Super nanba

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 3 года назад

    Super thalaiva ennaku theirum all but some of new technic eruka parthan nice

  • @asokank4777
    @asokank4777 3 года назад +1

    நண்பரே உங்கள் காணொளி,ஒலி கண்டேன் நன்று.வீட்டில் இணைப்பு கொடுப்பதை மூன்று ஒயா்களில் கொடுப்பது ஷாக் வருகிறது.பாஸிட்டிவ்,நெகட்டிவ்,நியூட்ரல் இவைகள் நிறம் சொன்னீா்.
    எல்லோருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கவேண்டுகிறேன்.தொடா்ந்து மின்னியல் விளக்க வேண்டுகிறேன்.

  • @vikash5722
    @vikash5722 3 года назад +1

    Very nice bro you have more creative knowledge bro

  • @kirangowdakiran5489
    @kirangowdakiran5489 3 года назад +2

    Very useful Anna ur voice super bro than etc

  • @jeyajeya9843
    @jeyajeya9843 4 года назад +5

    வேற லெவல் ப்ரோ👍

  • @jeevasaranya821
    @jeevasaranya821 3 года назад +1

    Tnx thalaiva❤️👏