என்னை ஏளனம் செய்தவர்களுக்கு நான் கொடுக்கும் செருப்படி இதுதான் ! | Actor Ponnambalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 896

  • @sumanraj7323
    @sumanraj7323 4 года назад +191

    நான் சிறிய வயதில் பார்த்து வியந்த வில்லன் ,பொன்னம்பலம் sir ,நீங்க நல்லா இருப்பிங்க ,இந்த கஷ்டத்திலும் கஷ்ட படும் மக்களை நினைத்து பார்த்திங்களே ....நீங்க தான் sir கடவுள்

    • @உலகைச்சுற்றி
      @உலகைச்சுற்றி 3 года назад +1

      Ur comments very well.

    • @ethirajansarukarthik3155
      @ethirajansarukarthik3155 2 года назад

      அருமையான மனிதர், அவரிடம் இருந்து வந்த வார்த்தை முற்றிலும் உண்மை. நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகள் ,👍👏👏👏👌🙏🏻🙏🏻🙏🏻💝💞💕

  • @jrajju
    @jrajju 4 года назад +293

    அடுத்தவன் வலி யை புரிஞ்சு தானே உதவி செய்கிறவன கடவுளுக்கு இணையாக கருதப்படுவான்

  • @kannanr4477
    @kannanr4477 4 года назад +639

    11:13 talking about ajith sir, how many came to see about ajith sir talk

  • @selvarajuselvaraju6312
    @selvarajuselvaraju6312 4 года назад +82

    பொன்னம்பலம் ஸார்நீங்களும்தல அஜித் ஷாலினி நூறாண்டு வாழ்க வாழ்க வளமுடன்

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 4 года назад +567

    இந்த பெரிய மனசுக்கு தான் நாங்க தல ரசிகரா இருக்கோம்

    • @sahanashakthi3038
      @sahanashakthi3038 4 года назад +9

      Thala my god

    • @97tamilamudhan
      @97tamilamudhan 4 года назад +1

      Ponabalam avaroda vazhkaya solraruru...ajith help panaru ..podu makka neraya help pannirkangaunu....arivu ketta mudangala..thala matumdan thooki niruthunanu....enda endi pee thikiranga.....???

    • @deep5495
      @deep5495 4 года назад +1

      @@97tamilamudhan bro, avangapesunathula enna prachanam? ippo vere entha periya nadikan pannalum avaroda fans athe eduthu solluvom...avalo thaan

    • @anbumani9347
      @anbumani9347 4 года назад

      Thala yappavume super.

    • @sundarvadivel404
      @sundarvadivel404 3 года назад

      ..

  • @saranraj7880
    @saranraj7880 4 года назад +30

    நீங்கள் மீண்டு வந்ததற்கு.... முதலில் வாழ்த்துகள்... நான் தல ரசிகன் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்... வாழ்க அவருடைய வள்ளல் குணம்..

  • @RamyaSekar6974
    @RamyaSekar6974 4 года назад +225

    Take care of Ur health sir 🥰 தல தன்னலம் இல்லாத மனிதர் என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார்👏😍

    • @gdhanabalgdhanabal1857
      @gdhanabalgdhanabal1857 4 года назад

      அவர்மாதிரிவருமானம்சம்பாதித்தால்அடுத்தவர்க்குஉதவலாம்அதுக்கும்ஒருமனம்வேண்டும்உயிர்யிருக்கும்வரைதான்பணம்உயிர்போய்விட்டால்அதுவெறுபேப்பர்அதுநிறையாபேர்த்துக்குதெரியவில்லை

    • @rajagopalek9453
      @rajagopalek9453 4 года назад +6

      @@gdhanabalgdhanabal1857 ஐய்யா நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எல்லாருக்கும் இரக்க குணம் இருப்பதில்லை. மக்கள் திலகத்திற்க்கு பிறகு சூப்பர் ஸ்டார், அஜீத், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களை தவிற மற்ற நடிகர்கள், டைரக்ட்ருங்க திருட்டு தாயோளிங்க. அருத்த விரலுக்கு சுண்ணாம்பு வெக்கமாட்டானுங்க நாய்ங்க.
      ஆனா பேச்சு மட்டும் மரத்தமிழன், பச்சை தமிழன், இனமுரசுன்னு பெரிசா பேசுவானுங்க எச்சிலை பசங்க. மானங்கெட்டவனுங்க.

  • @sudhaanand1243
    @sudhaanand1243 4 года назад +167

    உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லவிதமாக தான் நடக்கும் பொன்னம்பலம் ஐயா... வாழ்க வளமுடன்...

    • @abdulkathar3736
      @abdulkathar3736 4 года назад

      பொன்னம்பலம் சார் நீங்க உடல் நலம் தேரி இன்றைக்கு வந்து டிவி பேட்டி கொடுக்கிறீர்களே அதுவே என்னைப்போன்ற உங்கள் ரசிகர்களின் பிரார்த்தனையாக இருந்தது.அது நல்லபடியாக நிறைவேற உதவி செய்த அத்தனை நல்லவர்களுக்கும் ஆண்டவன் சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வானாக.இவன் S A K

    • @muraligem9974
      @muraligem9974 2 года назад

      @@abdulkathar3736 . N mk
      Mo. Mool ft

    • @muthukumarmuthukumar5301
      @muthukumarmuthukumar5301 2 года назад

      L

  • @malaranjan6103
    @malaranjan6103 4 года назад +46

    கவலை வேண்டாம் சார் முழுமையாக குணமடைவீங்க
    உங்கள் நல்ல மனசுக்கு நல்லதாகவே நணக்கும்

  • @summerwind3217
    @summerwind3217 4 года назад +61

    வில்லன் நடிகர். ஆனால் ந‌ல்ல மனது. கடவுள் உங்களுக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 4 года назад +35

    நீங்கள் நலமோடு திரும்பியதற்கு நான் வணங்கும் கடவுள் ராகவேந்திரருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • @ABCabc-pm7kl
    @ABCabc-pm7kl 4 года назад +157

    எங்க அஜித் அப்படித்தான்..அவர் யாரு...த்ல....GOD BLESS தல...DOUBLE LIFE TIME...BIBLE PROMISE..GODS GIFT JOR POOR

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 4 года назад +9

    திரு பொன்னம்பலம் நலமுடன் வாழ இறைவன் துணை எப்போதும் உன்டாகும்

  • @micsetdharma3114
    @micsetdharma3114 4 года назад +588

    இந்த தங்க குணத்திற்கு தான் தமிழ்நாட்டின் தலைமகனாக இருக்கிறார் 👑எங்கள் தல அஜித்👑

    • @sahanashakthi3038
      @sahanashakthi3038 4 года назад +4

      Yes thala great person my god

    • @ragunathragu7930
      @ragunathragu7930 4 года назад +5

      Yes... Brother... I ❤️ THALA....AJITH... GREAT PERSON...

    • @davidraj651
      @davidraj651 4 года назад

      @@heaven-t8l
      ,

    • @daisym2659
      @daisym2659 4 года назад +2

      Thala....Thala Thalaaa😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @mohamedmusthafa4866
      @mohamedmusthafa4866 4 года назад +2

      Thala is my God

  • @Yuvaraj-fp5ky
    @Yuvaraj-fp5ky 4 года назад +531

    மிகச்சிறந்த நடிகர் அஜீத் கருணை மனம் கொண்டவர் அதனால் தான் திரையுலகத்தில் தலயாக இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

  • @sundaresanish
    @sundaresanish 4 года назад +73

    Ajith was born to help others ❤️

  • @mohamedhussainmohamedsheri7165
    @mohamedhussainmohamedsheri7165 4 года назад +43

    ஏக இறைவனின் நல்லருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் அய்யா பொன்னம்பலம்

  • @lokeshs6062
    @lokeshs6062 4 года назад +115

    Man of Inspiration Thala

  • @ravindharsmartsamar9218
    @ravindharsmartsamar9218 4 года назад +450

    தல ரசிகன் என்பதில் எனக்கு ஒரு கர்வம் உண்டு

    • @rasikrasik5069
      @rasikrasik5069 4 года назад +5

      really i love ajith very good rollmodel to all hume.n being

    • @rasikrasik5069
      @rasikrasik5069 4 года назад +1

      i came from jupeter lotd of things to sey to world betwween

    • @manivanang8813
      @manivanang8813 4 года назад

      @@rasikrasik5069 call

    • @deep5495
      @deep5495 4 года назад

      @@rasikrasik5069 jupiter ah🤣🤣 vanakkam alien machi...boomi ungalai varaverkkirom

    • @akboy215
      @akboy215 4 года назад

      😎👌🏽

  • @rajabala9317
    @rajabala9317 3 года назад +7

    நீங்க நல்லா இருக்கனும் இறைவனின் அருளும் ஆசியும் என்றென்றும் கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 🙏🙏🙏

  • @ram1135
    @ram1135 4 года назад +166

    Thala is a good man with a golden heart

  • @chellak237
    @chellak237 4 года назад +69

    Namma thala pa. Yeppovumey thala dan. Adhuuu!! 👍👍👍

  • @jahabardeen531
    @jahabardeen531 4 года назад +10

    உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் ...தல தல

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +70

    நீங்கள் நல்லா இருக்கனும் சார் உங்கள பாத்து அழுதுட்டேன்.

    • @mohamedhussainmohamedsheri7165
      @mohamedhussainmohamedsheri7165 4 года назад +1

      Yes me to cry

    • @JK-ot9sh
      @JK-ot9sh 4 года назад +1

      @@mohamedhussainmohamedsheri7165 s sir .body Hight and weight and bold ஆ வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு இந்த நிலமை. Daily salary than கொடுத்து இருக்காங்க tuff and hard work and very risk work. But daily salary 1000 than. 10 days work than. Lakes கணக்கில் சம்பளம் சினிமா தர வில்லை அதான் problem sir. நாட்டாமை படத்தில் just 32000 முப்பத்தி இரண்டு ஆயிரம் தான் salary. 32 நாள் shooting பாவம் சார். hero and heroins க்கு அள்ளி கொடுப்பாங்க

  • @SaraVanan-ul9vq
    @SaraVanan-ul9vq 2 года назад +11

    தல ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன்

  • @balakumar9393
    @balakumar9393 4 года назад +8

    இது தான் எங்கள் தல அஜீத் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 года назад +85

    manitha kadavul ajith 🙏🙏

  • @ishakgaming8478
    @ishakgaming8478 4 года назад +8

    தல ரசிகனு சொல்றதுக்கு ரொம்ப பெருமைப்படுகிறேன் தல என்னைக்குமே தல தான்டா

  • @vijaivijai558
    @vijaivijai558 4 года назад +18

    ஐயா உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் உங்கள் கூட பக்கபலமாக இருப்பார் கவலைப்பட தேவையில்லை

  • @thalapakthan7363
    @thalapakthan7363 2 года назад +11

    King of opening 💥 THALA Ajith

  • @ANNAPURNACABS
    @ANNAPURNACABS 4 года назад +77

    தல தலதான்

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 4 года назад +26

    தாய் கிழவி பொன்னம்பலம் ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @tmmk_media18
    @tmmk_media18 4 года назад +330

    23 ஆண்டுகள் தல ரசிகன் என்பதில் பெருமையடைகிறேன் தல

  • @priyaammu1770
    @priyaammu1770 4 года назад +373

    திமிரா..கெத்தா சொல்லுவேன்...
    தல ரசிகையினு..❤❤❤❤❤

  • @vigneshthalavigneshthala8856
    @vigneshthalavigneshthala8856 4 года назад +136

    🙏❤🌹Thala is Thala only 🤗 Ponnambalam❤🌹

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 4 года назад +5

    திரு. பொண்ணம்பலம் ஒரு சிறந்த சண்டை நடிகர் அவர் பல தருணங்களில் அவரது கருத்தை மனம் திறந்து பேசியுள்ளார் இந்த பதிவு அதையும் தாண்டி உள்ள பதிவு நல்வாழ்த்துக்கள் பிரதர் 💐👍

  • @murukesandhanapal8536
    @murukesandhanapal8536 4 года назад +15

    பொன்னம்பலம்
    நலமுடன்
    வருவார் ...
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @mounikamoni2534
    @mounikamoni2534 4 года назад +115

    Ajith sir is always hosssom .he is can be one only thala.

  • @kumarkumar-qd7rv
    @kumarkumar-qd7rv 4 года назад +10

    நீங்களும் நல்ல இருக்கனும் தலையும் நல்ல இருக்கனும் ஐலவ் தல

  • @hassanbhai169
    @hassanbhai169 4 года назад +48

    அதுக்கு தான் யா தல என்றது தமிழ் நாட்டுகு மட்டும் இல்ல தல தமிழன் எங்க எல்லாம் இருகானோ அங்க எல்லாம் மனசுல இருப்பாரு எங்க தல.....

  • @RamKumar-oz3lu
    @RamKumar-oz3lu 4 года назад +54

    Thala Ajith nu solumbothae oru thani mariyathai varuthu🙏

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 года назад +5

    மறுபிறவி ஐயா உங்களுக்கு......valagha வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்....

  • @becool4u984
    @becool4u984 4 года назад +65

    Yes Ajith is always altimet .great

  • @bakkiyalakshmisiva5194
    @bakkiyalakshmisiva5194 4 года назад +20

    , சார் உங்களுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதையே முடியும் சார் நீங்க எதுக்கும் கவலைப் பட தேவை இல்லை கடவுள் துணை இருப்பார்

  • @mayaskitchenmalaysia6945
    @mayaskitchenmalaysia6945 4 года назад +319

    Proud to be Thala Fan..

  • @varunam7156
    @varunam7156 4 года назад +101

    12:20 😁 Panam ketavar kei teriyamei pannam kodutei Thala Great.

    • @nancyjannu7659
      @nancyjannu7659 4 года назад +2

      Nala Vela time mention panitinga

    • @saranyasenthilkumar3477
      @saranyasenthilkumar3477 4 года назад +1

      No

    • @THEROCK-rh6my
      @THEROCK-rh6my 3 года назад

      Adhu panam kettavanta theriyama bill pay pannitannu appava sollirukkulama mutta kudhigala arivillama pesadha konjam yosi sollavachchi peruvaangura madhiri irukku

  • @priyashankar8072
    @priyashankar8072 4 года назад +22

    Ajith is always awesome

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 4 года назад +51

    Ajith sir ❤️❤️❤️

  • @karaikalweightlifingsqard5886
    @karaikalweightlifingsqard5886 4 года назад +17

    Proud to be Ajith fan 💓💓💓

  • @powerstar1146
    @powerstar1146 4 года назад +12

    Ponnambalam sir is a very hardworking fighter.. may god bless him..

  • @clintonpsych8557
    @clintonpsych8557 4 года назад +10

    Each and every second inspiring by THALA

  • @srithar2079
    @srithar2079 4 года назад +2

    நல்ல மனசு சார் உங்களுக்கு..... அதான் சார் கடவுள்...... ஜெய் ஸ்ரீராம்... ஜெய் சீதாராம்.....🙏🙏

  • @deep5495
    @deep5495 4 года назад +4

    haters are gonna bark... n we are always gonna love this man #THALA_AJITH

  • @jessykakarthika8100
    @jessykakarthika8100 4 года назад +24

    Thala epaume Vera leveldha

  • @sandhiya4785
    @sandhiya4785 4 года назад +80

    Thala🌹🌹🌹🥰

  • @karthikk2267
    @karthikk2267 4 года назад +5

    Adhan yenga Thala..... Completely unique in the film industry...

  • @harini3641
    @harini3641 4 года назад +124

    I am a Thalapathy fan but thala is a good human being to see the video

    • @SaleemSaleem-yi1rr
      @SaleemSaleem-yi1rr 4 года назад +5

      Nanum vijay fan than thala ajith sir kudutha Mathiri vijay sarum kodukum bro

    • @கார்த்திகௌசிகார்த்தி
      @கார்த்திகௌசிகார்த்தி 4 года назад +5

      நானும் விஜய் அண்ணா பான் ♥️♥️love anna ajith

    • @miraclewithinyou6870
      @miraclewithinyou6870 4 года назад +4

      @@SaleemSaleem-yi1rr நான் தல ரசிகன் bro... விஜய் sir உம் நிறைய help பன்றாரு... கண்டிப்பா அரசியல் வந்தால் தல ரசிகர்கள் ஓட்டு போடுவோம்.... வாழ்க #தலதளபதி...

    • @iyyanar9723
      @iyyanar9723 4 года назад +1

      Thala fan n thanks....

  • @balakumar9393
    @balakumar9393 4 года назад +4

    தன்னடக்கம் தன்னம்பிக்கை தனிவழி கொண்ட எங்கள் தல அஜீத் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +32

    குழந்தை மனசு உங்களுக்கு நிஜமா ponnampalam sir neega.

  • @vigneshkumar5353
    @vigneshkumar5353 4 года назад +28

    Thala Ajith ❤️

  • @miraclewithinyou6870
    @miraclewithinyou6870 4 года назад +2

    தல தான்... தல மட்டும் தான்.... உண்மையாக கர்வமாக உள்ளது... நானும் தல ரசிகன் என்று... தப்பு தப்பு.... தல பக்தன் என்று... 😘😘😘😘

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 4 года назад +10

    தல தன்னலம்... இல்லாத.. மனிதர்... இறைவன் அருளால் நலமுடன் வாழ.. பிராத்தனை.செய்யுவேம்....இவர் வில்லனாக நடித்த. அனைத்து.. படங்களும். சிறப்பு...

  • @rajeshurs4190
    @rajeshurs4190 4 года назад +48

    Enga Thala gunathuku munadi yarum eedaga mudiyadhu. Ellarume help panuvanga but andha help pandradula kuda thala dhan epavum example la oru padi mela iruparu...

  • @b.r.nrocks5443
    @b.r.nrocks5443 4 года назад +6

    Very well maturity speech..... Legend is always legendary 👍
    Hats off you sir 🙏

  • @kalaifashions6626
    @kalaifashions6626 4 года назад +12

    Thala thalathaan,. Poonambalam sir take care

  • @bharaniramakrishnan4646
    @bharaniramakrishnan4646 4 года назад +11

    ஐய்யா நீங்கள் தன்னம்பிக்கை தைரியம் உள்ளவர்கள் ஐயா

  • @karikalanravi621
    @karikalanravi621 4 года назад +1

    பொன்னம்பலம் எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலிகிராமம் பஸ்டாண்ட் பகுதியில் காலையில் நடைபயிற்சி வந்தபோது நான் என் சிறு வயது மகனுடன் நடக்கும் போது எதிரில் தூரத்தில் பொன்னம்பலம் வருவதை என் மகன் பார்த்து அப்பா, அப்பா அவர் வரார்ப்பா என்று பயந்து ஓரமாக என்னை இருப்பின் இவர் கிட்ட வந்து ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் இன்றும் மறக்க முடியாது அவர் நோய் நெடி நீங்கி நீடூழி வாழவேண்டும் இது என் மகனின், என் குடும்பத்தினரின் ஆசே

  • @Nihas1993
    @Nihas1993 4 года назад +1

    இந்த மாதிரி வில்லன் நடிகர்கள் படத்தில் மட்டும் தான் கெட்டவனாக தெரிகிறார்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன் நடிகர்கள் அனைவரும் ஒரு சாதுவான நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களாகவே இருக்கிறார்கள்.....

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +15

    உங்கள நேர் ல பாக்கனும் ஒரு தடவ ponnampalam sir.

  • @loveofgod9425
    @loveofgod9425 4 года назад +19

    ❤️ u Thala ajith🙏

  • @jesuraja3066
    @jesuraja3066 4 года назад +5

    வாழும் மனித கடவுள் தல ❤

  • @balachandar5427
    @balachandar5427 4 года назад +3

    I am proud to be say as i am an Ajith Fan

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 года назад +1

    தனுஷ் fan naan.. Ajith nalla manithar❤🔥

  • @rajanraja157
    @rajanraja157 4 года назад

    அஜித் உங்களுக்கு உதவி பண்ணியிருக்கார் ரொம்ப நன்றி. பொன்னம்பலம் சார் நீங்க சினிமாவில் பிரபலமானவர் உங்களுக்கே ஒருத்தர் உதவி செய்ய வேண்டுமென்றால் உங்களோட கீழே எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருப்பார்கள் அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் உங்களுக்கே ஒரு ஒரு உதவி செய்ய வேண்டுமென்றால் மற்ற மக்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்று நினைத்து பாருங்கள்

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 4 года назад +1

    வலி மிகுந்த முந்தைய காலத்தை சிரிப்பு கலந்து கூறிய அந்த தருணம்,ஒவ்வொரு ஆண்மகணும் பெருமையாய் கருதுகிறோம்.

  • @ashokj_dae9841
    @ashokj_dae9841 2 года назад +1

    பாசத்திற்கு தல மிஞ்ச யாரும் இல்லை....

  • @sganapathysubramaniam7720
    @sganapathysubramaniam7720 4 года назад +6

    Dear ponnambalam sir
    Om Nama shivaya
    My best wishes for your speedy recovery.
    God bless you with peace prosperity and happiness

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад

    ஆஆஆ அருமை நமக்கு எல்லாம் பெருமை யாகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க பொன்னாள் பலம் சார் இதை தொகுத்து தந்த யூடியுப் உங்கள்லுக்கும் நன்றி வாழ்த்துக்கள் அய்யா

  • @navindean5013
    @navindean5013 4 года назад +3

    Since childhood I’m a diehard fan of Ajith sir he never disappointed me anytime feeling great to b s fan

  • @ganesh5442
    @ganesh5442 2 года назад

    திரு. பொன்னம்பலம் அவர்களின் உடல் நலம் மேலும் வலிமை பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @ragavanlara2596
    @ragavanlara2596 4 года назад +18

    Thala make it simple 😍😍

  • @85batch
    @85batch 4 года назад +142

    11.13 Ajith Kumar content

  • @thalapakthan7363
    @thalapakthan7363 2 года назад +5

    Ultimate star ⭐ Ajith Kumar

  • @rajasekaranramu
    @rajasekaranramu 4 года назад +27

    I came because of AJITH

  • @selvasegaren1385
    @selvasegaren1385 3 года назад +2

    Ajith is a humble man. He is God's gift to film industry. He should always be in good health.

  • @janthyjanu1815
    @janthyjanu1815 4 года назад +6

    I'm big fan of vijay sir but I loved ajith sir a lot ....

  • @meenasekar9116
    @meenasekar9116 4 года назад +12

    Semma ajith anna 👏👏👏

  • @murugiahumasuthan4385
    @murugiahumasuthan4385 4 года назад +15

    Athanya Thala😘

  • @billanagaraj5093
    @billanagaraj5093 4 года назад +11

    Thala mass 😎😎

  • @chamindainisha9804
    @chamindainisha9804 2 года назад +1

    Love thala ajithkumar

  • @தமிழன்தமிழன்-ன3ள

    இதுதான் மனித நேயம்.
    வாழ்க வளமுடன் அண்ணா

  • @creativei3394
    @creativei3394 4 года назад

    நெகிழ்ச்சியான பேட்டி நன்றி கேட்ட திரை உலகம் , உங்கள் மனைவி சொன்னது மிகவும் சரி, அப்படிப்பட்ட மனைவி கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் . நீங்கள் குடும்பத்தோடு நீடுடி வாழ வாழ்த்துகிறேன் , உடம்பை பார்த்துக்கொள்ளவும் ...

  • @tajnisha9624
    @tajnisha9624 2 года назад +1

    King is always king👑

  • @nandi25
    @nandi25 4 года назад +8

    Super thala

  • @prasathmari2988
    @prasathmari2988 4 года назад +4

    எல்லா ம் அல்லா இறைவனை வேண்டுகிறேன் வாழ்க் வளமுடன் பல்லாண்டு என்ன வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @haripriya8966
    @haripriya8966 4 года назад +4

    I am very proud to be a thala fan

  • @manojrajan7443
    @manojrajan7443 3 года назад +3

    Thala .. always ultimate..😘😘😁

  • @ushausha9743
    @ushausha9743 4 года назад +10

    Thala always. great...love u thala

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 года назад +5

    90's favorite villan kabali பொன்னம் பலம் stay safe

  • @தரண்ணியா
    @தரண்ணியா 4 года назад +10

    தலைவா நீங்கள் உதவிசெய்ங்கள் சுயதொளில்செங்கள் நீங்கள் சம்பாதிப்பதில் 20%சதவிதம் சேமியிங்கள் சேமிப்பை எப்போதும் எடுக்ககூடாது நீங்கள்நினைத்தால் முடியும் ஏழையின்வேண்டுகோள்