The Power of Saying I Don't Know - Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Complete Series here: • Zen Principles for Hap...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 313

  • @tamilpakiralai5319
    @tamilpakiralai5319 4 года назад +104

    வேலை தேடும் போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில் ஒரு video போடுங்கள்......

    • @sathish6507
      @sathish6507 4 года назад +3

      S we want

    • @gokul7432
      @gokul7432 4 года назад +1

      @@wayoflifebynandhakumar5403 nalla karuthu

    • @laconic-ieltsspokenenglish6745
      @laconic-ieltsspokenenglish6745 4 года назад +7

      Take some break, both physically and mentally. At the end of the day, go for a walk outside and get some fresh air. Give yourself some alone time to exercise and rest. Not every interview will result in a job offer, but that doesn’t mean you should get discouraged. Instead of negative thoughts have some positive thoughts like "I should improve my learning and efforts next time." Hope this could help you find a job quickly.
      Channel name "Sindhanai"
      Kindly watch for similar videos.

    • @dineshv8440
      @dineshv8440 4 года назад +3

      1.Ungaluku puducha field la course or internship join panni Knowledge gain pannunga bro....
      2.then antha certification vechutu basic aana salary ku job ponga
      3. Then get experience, improve ur skill and leverage ur life...
      Na after engineering ipdtha job ponan...Knowledge is power

    • @PradeepKumar-ud7vi
      @PradeepKumar-ud7vi 4 года назад +1

      I am learning new think and ideas .. so I will go easily for next step..Think about it

  • @arunachalamshift2769
    @arunachalamshift2769 4 года назад +38

    " No one will be Perfect ,
    Any one will be Improve "

  • @Mahilansundram
    @Mahilansundram 4 года назад +46

    இனிய உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள் ..sir

  • @gpriyanga4725
    @gpriyanga4725 4 года назад +20

    தன்னடக்கம் உள்ள மக்களை இக்காலத்தில் பார்க்க முடியவில்லை sir, ஒன்றும் தெரியாவிடிலும் எல்லாம் தெரிந்த மாதிரி தான் காட்டிக்கொள்கிறார்கள்....!!எனக்கு தெரியாது என்று சொல்வதற்கு பதில் வேறொன்றை சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறார்கள்...எல்லாம் தெறிந்த மாதிரி காட்டிக்கொள்கிறவர்களை தான் இவ்வுலகமும் மதிக்கிறது ...

  • @hanzelnisayr
    @hanzelnisayr 4 года назад +3

    Dr.ஜிதேந்திரா Sir... உங்க பதிவுகளில் தான் நான் தினமும் எனது நாளைத் துவங்குகின்றேன்... அந்த அளவு மிகவும் பயன் தரும் பதிவுகள். முற்றிலும் எனக்கு மட்டுமே கூறுவது போன்று உள்ளது... Thanks a lot sir ...

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 3 года назад

    உச்சரிப்பு தெளிவா இருக்கு ... அழகா சொல்றீங்க எல்லாம் நல்லா புரியுது 👏👏👏

  • @World-gc3sv
    @World-gc3sv 3 года назад

    Alhamthulillah
    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...

  • @kavinprakashmadheswaran1512
    @kavinprakashmadheswaran1512 4 года назад +11

    Awesome Sir I am following your videos for a while. Being an introvert, I have been isolating myself learning and improving and I delevoped very repulsive behaviour with few people wherever I go. I keep changing my career seeking for a better work environment. Everywhere there is someone who bully me or hate me. I don't know whether I am right or how to handle new people and empower myself.

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 года назад

      பணிபுரியும் இடத்தில் நீங்கள் அமைதியாக இருந்தால்,
      இவன் நம்மோடு சேரமாட்டேங்கிறான் இவனால் நமக்கு ஆபத்து வருமோ என்ற எதிர்மறை எண்ணத்தால் சக ஊழியர்கள் வெறுப்பை உமிழ கூடும்..
      நீங்கள் சக ஊழியர்களை பார்க்கும் போது ஒரு புன்னகை ஒரு நலம் விசாரிப்பு செய்யுங்கள்...

  • @rohinijk4466
    @rohinijk4466 4 года назад +1

    Unga voice romba mirudhuva irukku sir, enakku night thookamae varadhu...na unga videos dha paapen...romba nalla irukkum..thookamu varum..thanks sir

  • @sureshv55
    @sureshv55 4 года назад +7

    I hear this 20 to 30 times in my work place ( I don't know ) a day.

  • @tamilpakiralai5319
    @tamilpakiralai5319 4 года назад +11

    உங்கள் பேச்சு அருமை

  • @Sigma3095
    @Sigma3095 4 года назад +2

    I recently read somewhere that if a man asks himself "what is wrong with me? " and tells himself "Something is wrong with me" he will constantly imlrove and become better and better.
    Same way constant learning is important!

  • @tamilpakiralai5319
    @tamilpakiralai5319 4 года назад +23

    புதிய தலைமுறை பற்றி case study போடுங்கள்...

  • @velushanmuganathan1367
    @velushanmuganathan1367 4 года назад +1

    சூப்பர் தம்பி 🙏🙏🙏🙏

  • @lkkaruna
    @lkkaruna 4 года назад +11

    Thank you my dear brother. Your perception has been moulding us each and every day gradually to face life challenges effectively even now in empedemic period. Thank you

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +1

    to say don't know
    1. To confess what you really don't know
    2. In order to know more
    3. To avoid other's misconceptions about our knowledge levels.
    4. To avoid unnecessary responsibilities and sometimes problems caused by them.
    5. Not accepting your ignorance and finally leading to disrespect of us.
    6.

  • @veronicam5785
    @veronicam5785 4 года назад +1

    Magical voice.

  • @jananijanani7590
    @jananijanani7590 4 года назад +1

    I'm learning something in your video sir😍😍😍😍😍😍😍

  • @abdekumar3948
    @abdekumar3948 4 года назад +26

    கிரிக்கெட் வீரர்கள் பெரிதாக படிக்கவில்லை ஆனால் அவர்கள் இந்திய அணியில் தேர்வான பிறகு எளிதாக ஆங்கிலம் கற்று தெள்ள தெளிவாக பேசுகிறார்கள் இது எப்படி சாத்தியம். இதற்கு ஒரு விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @rathikav4188
      @rathikav4188 4 года назад +10

      Nammai sutri English pesuravanga iruntha naamum thaanaga pesividuvom

    • @wowmindmedia9994
      @wowmindmedia9994 4 года назад +12

      ஆங்கிலத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்ல நண்பா... உங்களது சுத்தி ஆங்கிலம் பேசுறவங்க இருந்தாலே போதும்... இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 года назад +8

      ரஞ்சி கோப்பை விளையாடும் போதே ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும்...

    • @shivaselva2747
      @shivaselva2747 4 года назад +4

      English is just a language ..not a skill...

    • @mechanicalrk
      @mechanicalrk 4 года назад

      Ada 10 days la ungala nan english pesa thayar pana mudiyum nanba. Padika arambicha athu easy

  • @srin691
    @srin691 4 года назад +1

    Thank you for information ..

  • @palaniyappanjayakumar3937
    @palaniyappanjayakumar3937 4 года назад +3

    I was watching your videos since long time. Before I going to start seeing your new video, I click like button, then started to your video.
    That's a very big confidence, you are getting more subscribers.
    I pray to God, you will achieve a lot.

  • @kingofsakthi3804
    @kingofsakthi3804 4 года назад +3

    உங்க இந்த வீடியோ அண்ணா எனக்கு ரொம்ப பயனுடைய கருத்துக்கள் பதில்கள் thanks you so much anna

  • @r.naveenr.naveen2979
    @r.naveenr.naveen2979 4 года назад +1

    நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @yuvarajr2660
    @yuvarajr2660 4 года назад +1

    நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @rajendranr7327
    @rajendranr7327 4 года назад

    அறிதல் ஆட்படுத்தும் அறியாமை விடுவிக்கும்.

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 года назад

    Nandri Sir I am the creator of history

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 4 года назад

    I realised this concept after facing many problems..it is true..I don't know is powerful words

  • @karthikragavan8874
    @karthikragavan8874 4 года назад +4

    Yes, Excellent speech and motivated myself. Thanks for your support. I bought Business strategy course in your page. That's also very helpful to us to improve our business to next level.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 года назад

    Dr sir super your are msd masss

  • @nandagopal4068
    @nandagopal4068 4 года назад

    Best advice to all person.

  • @k.vigneshprabu3345
    @k.vigneshprabu3345 4 года назад

    Dr.Sir You Really Gift Of God With Us ...Now a Days People Who Cheat With Others Earn Money Thinking ...But You Really Geniune Person , in Our Society You Realize Psychology Save us People , ur determined Our Message Go Through it Popularity Not Any One Person Real it And Starts With Successful Life ....

  • @vinayakn3360
    @vinayakn3360 4 года назад +1

    Every time you surprise with new message great sir 👌 thank you 👍

  • @Sam_chests_Kings10
    @Sam_chests_Kings10 4 года назад

    Bible says our life is a dust . Thank u brother God bless u

  • @suryasiva8347
    @suryasiva8347 4 года назад +2

    Bro nega old videos mathiri art created poduga bro pls

  • @usmanudu2299
    @usmanudu2299 4 года назад

    Bro really you motivate me

  • @natarajanchinnaiyan9675
    @natarajanchinnaiyan9675 4 года назад

    வணக்கம் நண்பரே தகவல் தந்தமைக்கு நன்றி நடராஜன் தஞ்சாவூர்

  • @muthu3398
    @muthu3398 4 года назад

    ரஜினி சார் அப்படித்தான் சொல்லுவார் உண்மையான தன்னடக்கம் 🔥🔥

  • @Karthika78697
    @Karthika78697 4 года назад +1

    I'm regularly watching your vedios
    Good information thank you anna.

  • @sivaraj4918
    @sivaraj4918 4 года назад +1

    Super sir my life very useful this words

  • @jdilip555
    @jdilip555 4 года назад

    Bro neenga Gapsavidala.. Veryyyyy true in my own experience.. People around me, Ppl I meet new for the first time always tell me.. Néenga neriya therinju vachurukeenga.. Ungalukku yelaamey theridhu, Unga alavukku Naan illai.. Ipdi solvaanga.. Naaney yen ipdi solraanga namaku avlo onum theriyaadhu nu nineppen.. Adhey maari theriyaadha vishayatha therila nu damaar nu sabhai layo Stage la yo uthupen.. Even many friends told me that they like my speech bcos I frankly admit that I don't know if I really don't have an idea about it..
    Summary :.. Humility is the paradoxical reason for Higher Growth. Nalla video pathivu bro..

  • @selvanayagam7307
    @selvanayagam7307 4 года назад +1

    Like u very much sir!

  • @narayananbalakrishnan6560
    @narayananbalakrishnan6560 4 года назад

    Excellent 👌

  • @hemalathaganapathi9752
    @hemalathaganapathi9752 4 года назад +2

    Really wonderful vedio sir, Thank you so much. Everyone must understand this point for getting real wisdom

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 года назад

    Before I saw this video I myself my mind says “I don’t know anything “ …. When I see this world from far ….. my mind says this . Thank you for realize this . Thank you 🙏❤️🙏👌

  • @Logeshramay
    @Logeshramay 4 года назад

    தமிழ்ல இவ்ளோ நேர்த்தியா உளவியலைப் பேசுற ஒரு நல்ல சேனலைப் பார்க்கிறேன். மிக அருமை.
    "புறம் பேசுதல்"பற்றி யு டியூபில் தேடினால் குரானின் கருத்துகள் மிகுதியாக கிடைக்கின்றன. உளவியல் ரீதியாக கொஞ்சம் பேசுங்களேன்.

  • @annamalai.r6697
    @annamalai.r6697 4 года назад

    Really very true sir and ur thinking as from different angle.very supportive mge for life achievement. THANK U SIR

  • @dbalanbalanddmetturdam5556
    @dbalanbalanddmetturdam5556 4 года назад

    மிக மிக அருமையான பதிவு இது போன்ற பதுவுகள் தொடரட்டும்.

  • @cartooncorner4054
    @cartooncorner4054 4 года назад +2

    Thala birthday andru thandakam pathi peasa poruthamana nall👏👏👏👏

  • @rupinisweety2425
    @rupinisweety2425 4 года назад +2

    Thank you 😊, u r right I can relate this in my life

  • @rafaideenossan29
    @rafaideenossan29 4 года назад

    Useful for all

  • @manibharathydhandapani3432
    @manibharathydhandapani3432 4 года назад

    Thank you

  • @kvveriyanskvfans7625
    @kvveriyanskvfans7625 4 года назад +1

    Super doctor sir

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 4 года назад

    Thanks a lot

  • @saravanann195
    @saravanann195 4 года назад

    Nandrigal Dr.VSJ sir 👌🙏👍

  • @rahullokanathan6085
    @rahullokanathan6085 4 года назад

    Great video sir love you 😎😍

  • @suryajs9575
    @suryajs9575 4 года назад

    Brother neenga solradhu ellam nalla vishyam brother neenga goa trip pathi oru viedio poteengalla etharthama na patha antha second la irundhu unga viediokku na addict

  • @kalyannath2046
    @kalyannath2046 4 года назад +1

    Very useful doctor, thanks. I know I did this mistake in my life.

  • @vijayag2012
    @vijayag2012 4 года назад

    ரொம்ப பயனுள்ள காணொளி. நன்றி சார்❤️

  • @k.t.selvam921
    @k.t.selvam921 4 года назад

    Thanks Bro.

  • @sasikumarm6120
    @sasikumarm6120 4 года назад

    மிகச் சிறந்த செய்தி

  • @musictheraphy5244
    @musictheraphy5244 4 года назад

    Extremely agrreable

  • @vijayabala2328
    @vijayabala2328 3 года назад

    Self realization of ourself kindly put video

  • @vkbrotherstheworldisours1109
    @vkbrotherstheworldisours1109 4 года назад

    simply supper

  • @noorulhussain4566
    @noorulhussain4566 4 года назад +1

    SIRRR SUPER VIDEO SIRR VERA LEVELLL

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 4 года назад +1

    Sir One more request. You have already told one video that ..' If everyman has selfishness, entire society will be a good'... please post a detailed video in this regard.

  • @himalayainstituteoffashion9965
    @himalayainstituteoffashion9965 4 года назад

    Super ji

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney6186 3 года назад

    Great video

  • @tamilselvanv9391
    @tamilselvanv9391 4 года назад

    your doing a great job sir..,👌👍

  • @rajesh.r1680
    @rajesh.r1680 4 года назад

    Super sir

  • @sugawaneshwargajapathy5425
    @sugawaneshwargajapathy5425 3 года назад

    Thanks bro

  • @karthikeyanvmc3514
    @karthikeyanvmc3514 4 года назад

    உண்மையான வார்த்தைகள்.

  • @raguraguragu2436
    @raguraguragu2436 4 года назад

    Supar message sir

  • @shreelalithams3097
    @shreelalithams3097 4 года назад

    Thank u

  • @MDevi-sq9hm
    @MDevi-sq9hm 4 года назад

    Your are my deep mind.. You make me to realise myself. Your name inspire me. It's special.
    Great thoughts., 👍

  • @Asta1555-e9k
    @Asta1555-e9k 4 года назад

    This is very use ful to me. Thank you sir

  • @rameshbharadwaj6829
    @rameshbharadwaj6829 4 года назад

    🙏 Excellent Sir.

  • @hariharank8443
    @hariharank8443 4 года назад +1

    Ethachu oru nalla book ah sollungana practical life ah lead pandrathukku

  • @murugeswarir7886
    @murugeswarir7886 4 года назад

    Thanks anna...Really true....useful msg for me...

  • @salamonsuresh
    @salamonsuresh 4 года назад

    Good morning Doctor

  • @ragupathi8149
    @ragupathi8149 4 года назад +1

    பயனுள்ள பதிவு...

  • @prakashmc2842
    @prakashmc2842 4 года назад

    Miga Miga Arumai! Valthukkal!

  • @arunpandiyananbarasu1455
    @arunpandiyananbarasu1455 4 года назад

    Correct bro,I am school topper as well as goldmedalist,But I cant accept the changing people ,I am lagging many times.

    • @sarayugayathri007
      @sarayugayathri007 3 года назад

      Congratulations. You have realised and accepted it in public. You will definitely improve. First step is acceptance!

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 4 года назад

    Hi sir unga video lam romba useful eriku. Simple explain panrenga. How to be diplomatic person in all situations oru video podunga sir. Diplomacy video romba useful erikum .

  • @alagarsamys70
    @alagarsamys70 4 года назад

    நிம்மதி ,சந்தோசம் இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் கூறுங்கள் ஐயா

  • @jubairiyasj7339
    @jubairiyasj7339 4 года назад

    Usefull speech sir..first comments ungalukkuthan... depression paththi video's potunga

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 4 года назад

    நன்றிகள் நண்பரே
    மாலை வணக்கம்

  • @prasantht2748
    @prasantht2748 4 года назад

    thank u for one more important topic to us......thanks a lot sir...

  • @adhil8918
    @adhil8918 4 года назад

    I think this is one of the best video

  • @thiyagujosejaden8137
    @thiyagujosejaden8137 4 года назад

    Very inspiring.. amazing content. It's Sets free mind

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 4 года назад

    Sir, very super information. You are good human being and having welfare thought on human beings. Your videos always has good and worthful information. Thank you

  • @johnsonsamuel7154
    @johnsonsamuel7154 4 года назад

    Excellent tutorial for life .

  • @iswarya9347
    @iswarya9347 4 года назад

    A wonderful video at the right moment !!!!!👍

  • @vinokumar2187
    @vinokumar2187 4 года назад

    Supper bro..

  • @karthiramachandran218
    @karthiramachandran218 4 года назад +1

    RUclips super star psychology in tamil

  • @nandagopal4068
    @nandagopal4068 4 года назад

    This video is good for self estimate persons. Thank you for valuable suggestions.

  • @vathuvathu2966
    @vathuvathu2966 4 года назад

    Happy, thank for the gift

  • @kameshdev8070
    @kameshdev8070 4 года назад +1

    Arumai bro👍

  • @kavivarmanjivithaforkids7331
    @kavivarmanjivithaforkids7331 3 года назад

    Super

  • @chuttiarivu
    @chuttiarivu 4 года назад

    Thank you, Dr. Recent days only I start accepting I don't know many things in my professional even I reached a higher level, Now I am calling subject mater exports to clear my doubts. In fact, I started listening .....

  • @siddhanthee9550
    @siddhanthee9550 4 года назад

    Tq sir