என்ன விஜயா.. அல்லு விடுது போல.. 😆 Siragadika Aasai | Episode Preview | 15 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 60

  • @MatramVarum
    @MatramVarum 3 месяца назад +193

    ஒன்னும் பெருசா நடக்காது 😂😂 டைரக்டர் மாட்டி விட மாட்டாரு 😂😂 நாம எதிர் பாக்க வேண்டாம் 😂😂

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 месяца назад +166

    வாய் கோனுச்சினா நல்லா இருக்கும் என்ன பண்ணுறது டைரக்டர் அந்த நல்ல விசயத்தை செய்ய மாட்டானே😂😂😂😂😂😅😅😅😅

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 3 месяца назад +36

    உண்மை தெரியுதோ இல்லையோ.... முத்து அட்ராசிட்டி சூப்பரா இருக்கு....

    • @Logesh926
      @Logesh926 2 месяца назад

      @@krishnavenialagumalai7263 neenga tirupur ah ❤️

  • @sivakumark211
    @sivakumark211 3 месяца назад +78

    முதல்ல ரோகிணிக்கு தான் வாய் கோனிக்கனும்😂

  • @kaladevip445
    @kaladevip445 3 месяца назад +61

    பெரிசாஒன்னும்நடக்காது.அண்ணாமலைசரிவிடுங்கப்பானுசொல்லிடுவார்

  • @sureshpsamypsamy
    @sureshpsamypsamy 3 месяца назад +59

    டைரக்டர் சனிக்கிழமை TRP ரேட்டிங் ஏற்ற சும்மா ஒரு ப்ரோமோ போட்டு இப்போ வழக்கம் போல உருட்ட ஆரம்பித்து விட்டார் 😂😂😂

  • @nvijayakumar1569
    @nvijayakumar1569 3 месяца назад +5

    கதை கொண்டு போகும் விதம் ரொம்ப சூப்பர் ஒரு ஒரு நாளும் எதிர் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் ஆனால் இல்லாத வீட்டில் சம்பந்தம் பண்ணி வாழும் முது மீனாவை இப்படி ஒரே அடியாக கேவல படுத டைரக்டருகு என்னதான் கோபமோ ஆனால் இந்த மாதிரியே கதையை கொண்டு போனால் வேறு சீரியலுக்கு மக்கள் மாறி விடுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 месяца назад +56

    பொய் சொல்வதைப் பத்தி ரோஹிணி பேசுவது யாருக்கெல்லாம் ரொம்ப வேடிக்கையா இருக்கு...😅😅😅😅😅

    • @Ashwin778.
      @Ashwin778. 3 месяца назад

      @@robertgnanapragasam7872 ivan pichai edujrathu yarukellam vedikaya iruku

  • @Priyavishalini234
    @Priyavishalini234 3 месяца назад +10

    வாய் koonikitho இல்லியோ உண்ண பத்தி உண்மை தெரியும் போது vijayaku heart attack vara போகுது 😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 месяца назад +4

    இதில் முத்துவின் அட்ராசிட்டிதான் சூப்பர் செம நடிப்பு * வெற்றி வசந்த் *👍👍👍👍👍👌👌👌

  • @FdddffdSddd
    @FdddffdSddd 3 месяца назад +23

    விஜயா வாய்இப்படியே கோணிக்கிட்டு போசயிருச்சுனா நல்லா இருக்கும்...... ஆனா டைரக்டர் அத செய்யமாட்டாரு....

  • @sajisajii6575
    @sajisajii6575 3 месяца назад +3

    Un vaayi konichunaa inga eththana per happy aaguvaanga theriyumaa Vijaya...😂😂

  • @Karthika-be1ro
    @Karthika-be1ro 3 месяца назад +16

    Indha rohini aa paatha tension aaguthu 😡😡

  • @rranganathan4598
    @rranganathan4598 3 месяца назад +13

    Directoruku vai konidum.

  • @senthilsandy2680
    @senthilsandy2680 3 месяца назад +5

    முதல்ல ரெண்டு பேர் இப்போ மூணு பேர் கூட்டுக் களவாளிகள் எப்ப மாட்ட போகுதுன்னு தெரியல

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 3 месяца назад +1

    😜😝 Love it... Hilarious these two....

  • @sarigamano695
    @sarigamano695 3 месяца назад +2

    Ama kandipa vaei koniko😂😂

  • @RazerLee-b8x
    @RazerLee-b8x 3 месяца назад +1

    சுந்தர்ராஜன் இது தேவை இல்லாத தொடர்

  • @esakkidevi7998
    @esakkidevi7998 3 месяца назад +2

    Manoj enna seidhalum indh Vijaya avanukke support seiva

  • @Kumaran319
    @Kumaran319 3 месяца назад +7

    Nalla irundha serial ippo nasamapoivittadhu

  • @ManojKumar-rd1xo
    @ManojKumar-rd1xo 3 месяца назад +12

    Dei director unmaya sollu... Rogini un pondatti thana😅

    • @AmalanAm
      @AmalanAm 3 месяца назад +1

      Dei Manoj neethana 😂😂😂

  • @naturalenjoys
    @naturalenjoys 3 месяца назад

    Door kannadiyae illayae 😅😅😅 maaya kannadiya

  • @senthilsandy2680
    @senthilsandy2680 3 месяца назад +1

    சன் டிவி கோலங்கள் மாதிரி இழுக்க ஆசையா

  • @radha64317
    @radha64317 3 месяца назад

    Ippadiye comedy ah mudichudduvanga

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 3 месяца назад +1

    S nama romba expect Pana vendam Rohini kapathiduva

  • @n.rajashreenagarathinam1104
    @n.rajashreenagarathinam1104 3 месяца назад +3

    Boaring ah pogudhu now a days

  • @laurageorge811
    @laurageorge811 3 месяца назад +1

    இந்த டைரெக்டர் சரியான கேடி போல ,ஆகவே அதன் அவர் போலவே சுத்திவிடுறார்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 месяца назад

      இதையேதான் நானும் நினைக்கிறேன் 😅

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 3 месяца назад +1

    😂

  • @reetasankar5005
    @reetasankar5005 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @hajarasama646
    @hajarasama646 3 месяца назад +2

    Too dragging...

  • @MohamedIrshad-mx3ie
    @MohamedIrshad-mx3ie Месяц назад

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rizwanabegam5123
    @rizwanabegam5123 3 месяца назад

    😂😂😂😂😂😂😂

  • @jothikasri2936
    @jothikasri2936 3 месяца назад +3

    Eppolam endha serial interestinga ellaaa waste pa🤬🤬🤬🥵🥵

  • @Kumaran319
    @Kumaran319 3 месяца назад +2

    Director 😡😡😡😡 ennaiya nee

  • @SangeethaRio
    @SangeethaRio 3 месяца назад +2

    Mokka nadagam

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 месяца назад +11

    2 பேர் வாய் கோனுறதுக்குள்ள உண்மைய சொல்லிடுங்க😂😂😂😂😂

  • @dhamodarankarthi6750
    @dhamodarankarthi6750 3 месяца назад +8

    Mairu madiri iruku serial waste of time those watching serial

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 3 месяца назад

    Fuinda serial

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 месяца назад

    Iii

  • @SangeethaRio
    @SangeethaRio 3 месяца назад +2

    Mokka nadagam