ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிறந்த ஊரை விட்டு வந்து பொங்கல் கொண்டாட முடியாம போனாலும் இந்த பாடலை கேட்கும்போது ஒரு ஆறுதலாகவும் கொண்டாடிய ஒரு மகிழ்ச்சியாகவும் உள்ளது.. Thanks raja sir and Mahanathi teams...❤
படம் ஆரம்பத்தில் எல்லாரையும் பொங்கல் குதூக்கலத்தில் மிதக்கவைத்து, படம் முடியும்போது சோக ஆழ்கடலில் நம்ம மூழ்கவைத்த படம். ஒரு முக்கியமான படம், ஆனால் பார்க்க ஒரு கடினமான படம். இத பார்க்க தைரியம் வேண்டும், எடுக்க அத விட நூறு மடங்கு தைரியம் வேண்டும். நன்றி கமல்
🌞 Pongal Vazhthukkal! 🌾 Wishing all Tamilians around the globe a joyous and prosperous Pongal! May this festival of harvest bring abundant blessings, happiness, and success to you and your loved ones. 🌾✨ Let the sweet aroma of freshly cooked Pongal fill your homes with joy, and may the Sun God bless us all with health, wealth, and unity. 🌞 Regards
கமல் ஹாசனின், நியூ இயர் பாடலும், பொங்கலுக்கு இந்த பாடலும் காலத்திற்கும் பாடிக் கொண்டே இருக்கும்..❤❤
Yes.... Rajathi Raja enghal Ilayaraja ayya 🔥🔥
பொங்கலுக்கு இதைவிட ஒரு பாடல் பொருந்தாது. பொங்கல் பண்டிகை உள்ளவரை ( உலகம் உள்ளவரை ) இப்பாடல் ஒலிக்கும். Great Raja sir.
Raja enghal Ilayaraja ayya 🔥🔥
தளபதி பாடல் இருக்கு
You don't tell chitra amma voice really sad@@indramickey8916
ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிறந்த ஊரை விட்டு வந்து பொங்கல் கொண்டாட முடியாம போனாலும் இந்த பாடலை கேட்கும்போது ஒரு ஆறுதலாகவும் கொண்டாடிய ஒரு மகிழ்ச்சியாகவும் உள்ளது.. Thanks raja sir and Mahanathi teams...❤
Felt the exact eame thing today😢😢❤❤
பொங்கல் தினத்தன்று எல்லா ஊர்களிலும் கிராமங்களிலும் ஒலிக்கும் இந்த பாடல் ❤
தமிழர்களின் வாழ்வில் விவசாயம் எவ்வளவு பெருமையோ அது போல இப் பாடல். கிராமத்தின் மண் மனம் உலகமெங்கும் இப் பாடலை கேட்டு சந்தோசம் படுகிறார்கள்
தைப்பொங்கலுக்கு ஏற்றாற்போல் அழகிய பாடலை கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் மிக்க நன்றி❤❤❤❤❤
கமல் இளையராஜா..... வாழ் நாள் முழுக்க இப்பாடல்..... மற்றும் Happy New Year பாடலும் ஒலித்துகொண்டே இருக்கும்
இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் அன்புடன்
🪴🪴🪴🙏🙏🙏🪴🪴🪴
படம் ஆரம்பத்தில் எல்லாரையும் பொங்கல் குதூக்கலத்தில் மிதக்கவைத்து, படம் முடியும்போது சோக ஆழ்கடலில் நம்ம மூழ்கவைத்த படம். ஒரு முக்கியமான படம், ஆனால் பார்க்க ஒரு கடினமான படம். இத பார்க்க தைரியம் வேண்டும், எடுக்க அத விட நூறு மடங்கு தைரியம் வேண்டும். நன்றி கமல்
ஆங்கில புத்தாண்டுக்கும் அண்ணன் கமலஹாசன் அவர்கள் பாடல் கச்சித பொருத்தம்
இந்த பாடல் கேட்டால் தானா பொங்கல் vibe வரும் 🥳
இந்த படத்தை முழுமையாக பார்க்க மனதில் இன்னமும் தைரியம் வரவில்லை..
K. S. Chitra voice.. Superb
Please upload கட்டளை மூவி song தை பிறந்தது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025🎉🎉🎉🎉🎉🎉🎉
New year morning and pongal morning... both days only kamal songs in the morning !!!😊😊
happy pongal🎉
Happy pongal partsuper thankyou
❤😂🎉
அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் அன்று திரும்ப திரும்ப இந்த பாடலை போட்டு கொண்டே இருக்க வேண்டும் அனைத்து தமிழ் மக்களின் வீடுகளிலும்
Pongal part sup erra❤😂🎉
Vaali great lyricist miss u
Happy Pongal 😍😍😍🥰🥰🥰😘😘😘
Happy Pongal
happy pongal 2025
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
❤
Chicthra amma voice kettale oru aanandham
Happy happy Pongal
Paatu supera irukku 😢🎉🎉
Thank you for your wishes and blessings to you and your family
Happy Pongal 2025
பொங்கோல் பொங்கல்.... 🌹🦋🌺🌹🐎🐓
எழுத்துப்பிழை இல்லாமல் எழுது
@vkdmedia3734 சரியா ஏன் 🌺ட மகனே முதலில் மரியாதை அப்பறம் எழுத்து பிழையை கவனிடா ஏன் சு...... மகனே..
Today pongal❤
Pongalo pongal ☺️🙂🙂🙂😊
Inga vanthu pongatheenga veetla pongunga
Super
Parithabangal paathutu yarulam vanthinga😂
This Song still hits 💥❤️🔥
Happy Pongal to all tamilian families
Happy pongal
😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
Endha vishesham vandhalum mostly chitra amma voice dha paadalgalil...
🌞 Pongal Vazhthukkal! 🌾
Wishing all Tamilians around the globe a joyous and prosperous Pongal! May this festival of harvest bring abundant blessings, happiness, and success to you and your loved ones. 🌾✨
Let the sweet aroma of freshly cooked Pongal fill your homes with joy, and may the Sun God bless us all with health, wealth, and unity. 🌞
Regards
Ilyaraja enum maga isai kalainjan❤❤❤
🎉
The Song 🎉🌞🎧🗿
The Movie 😷☠️💀
உங்களுக்கு மட்டும் காபீரைட் காட்டதா
parithabangal 😅😅
Happy Pongal 2025