சிறு வயதிலேயே வீடு வீடாக ஓடி பார்த்தேன் அருமையான காலம் 🥲 வீடுகாரவங்க கடைக்கு போனாதான் பாக்க விடுவேன் சொல்லுவாங்க ஓடிபோய் வங்கி குடுப்பேன் 🥲 அவ்வளவு அழகான தருனம் 💯90s kids best in life
அது ஒரு பொற்காலம் சில வாரங்கள் தூர்தர்ஷனில் ஹிந்தியில் ஒளிபரப்பாகிவிடும் எப்படா தமிழ் மாறும் அப்படின்னு காத்துகிட்டு இருந்த நாட்கள்.... மிகவும் அழகான நாட்கள் 90s
அது ஒரு காலம் .அப்பம் எங்க வீட்டுல டிவி கிடையாது 😮இந்த சீரியல் பார்க்க ஒரு ஒரு வீட பார்க்க போவோம் . சில வீட்டுல பத்திவிடுருவங்கா . கதவை அடைப்பங்கா . ஆனாலும் எப்படியாவது பார்த்து விடுவோம் . அந்த காலம் எங்களோட வாழ்க்கை மகிழ்ச்சியா இருந்தது .😮i am 90.s
அடடா கண்களை மூடி இந்த இசையை கேட்டால் அந்த பொன்னான நாட்கள் அசைபோடுகின்றன இன்று ஆயிரம் சேனல் போன் வந்தால் அன்று காத்திருந்து ஒரிரு தொடர்கள் பார்த்த சுகமே தனி மீண்டும் 90's வாழ்க்கைக்கு ஏங்கும் ஒரு 90's Kids
உலகாளும் மாவீரன் பாரிங்கே புகழ் கேளிங்கே..ஒளி வீசும் நம் விதிமாறும் தானடா..பூ போன்ற இவன்சக்தி தான் ஒளி வீசும் பெரும் சக்திதான். எவரிங்கே உணர்ந்தார்தன்னை இவனுக்குள் பூகம்பம்தான்...dedicated to all 90s kids from one of the genuine 90s kid😇. Andha lyrics eh urukkum. Indha song edho hindi ah directa translate panna madhiri irukku
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இந்த சக்தி மான் நாடகம் பார்க்க லீவு போடுவேன் மறக்க முடியாத நினைவுகள் நினைக்கும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கு மலரும் நினைவுகள் அந்த வாழ்க்கை திரும்பி கிடைக்காதா
Very good...I thought that Shaktimaan was just a Hindi serial.... and found this Tamil version... Though I don't understand Tamil but really enjoyed this video & graphics... also tried to map Tamil words with Hindi...Will learn it someday... We Indians have such a rich culture of languages & people... Respect to creators of this video. Jai HIND !!!
உலகாளும் மாவீரன் பாரிங்கே, புகழ் கேள் இங்கே, புவி பேசும் நம் விதி மாறும் தானடா!!! நெருப்போடும் விளையாடும் இவன் வீரனே, வானமும் பூமியும் பாராட்டும் புகழ் கொண்டவன்!!!! Only the original 90s kids who spent their childhood days in 90s knows the original version of Tamil.90s la poranthavan ellam 90s kids ilada😜Athe maathiri ithu Original Title song ilada.
This song not original because original line starting from ulagaalum maaveeran paar inge.., ipdithaan start aagum but ipo yellorum bayandhu maathi podraanunga.., but this is not original song because i'm 90's kid
சிறு வயதிலேயே வீடு வீடாக ஓடி பார்த்தேன் அருமையான காலம் 🥲 வீடுகாரவங்க கடைக்கு போனாதான் பாக்க விடுவேன் சொல்லுவாங்க ஓடிபோய் வங்கி குடுப்பேன் 🥲 அவ்வளவு அழகான தருனம் 💯90s kids best in life
சக்தி மான் பார்க்க வீடு வீடாக ஓடிய காலம்.
Yes bro
ஆம? ஜீ? உண்மை?
மிகவும் பிடித்த வரிகள் 😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Bro na school la leave potu irruka
Sunday 11.'30 am ku aengina narkal 90s kids...miss that days
Sunday 12:pm.....11:30 school day hindi serial
12.00 மணிக்கு
@@geethageetham5163ஹாய் இப்ப இந்த கதை ஓடுதா டீவியில்
🥺🥺🥺
First they telecast Saturday then they changed to Sunday
அது ஒரு பொற்காலம் சில வாரங்கள் தூர்தர்ஷனில் ஹிந்தியில் ஒளிபரப்பாகிவிடும் எப்படா தமிழ் மாறும் அப்படின்னு காத்துகிட்டு இருந்த நாட்கள்.... மிகவும் அழகான நாட்கள் 90s
Naanunthan enga veetla tv illa.
அது ஒரு காலம் .அப்பம் எங்க வீட்டுல டிவி கிடையாது 😮இந்த சீரியல் பார்க்க ஒரு ஒரு வீட பார்க்க போவோம் . சில வீட்டுல பத்திவிடுருவங்கா . கதவை அடைப்பங்கா . ஆனாலும் எப்படியாவது பார்த்து விடுவோம் . அந்த காலம் எங்களோட வாழ்க்கை மகிழ்ச்சியா இருந்தது .😮i am 90.s
அடடா கண்களை மூடி இந்த இசையை கேட்டால் அந்த பொன்னான நாட்கள் அசைபோடுகின்றன இன்று ஆயிரம் சேனல் போன் வந்தால் அன்று காத்திருந்து ஒரிரு தொடர்கள் பார்த்த சுகமே தனி மீண்டும் 90's வாழ்க்கைக்கு ஏங்கும் ஒரு 90's Kids
உலகாலும் மாவீரன் பார் இங்கே!
புகழ் கேள் இங்கே!
Yes this is original lyrics if we got we will upload original one
Yes Miss that
This is not
Lirics chat that one is good
உலகாளும் மாவீரன் பாரிங்கே புகழ் கேளிங்கே..ஒளி வீசும் நம் விதிமாறும் தானடா..பூ போன்ற இவன்சக்தி தான் ஒளி வீசும் பெரும் சக்திதான். எவரிங்கே உணர்ந்தார்தன்னை இவனுக்குள் பூகம்பம்தான்...dedicated to all 90s kids from one of the genuine 90s kid😇. Andha lyrics eh urukkum. Indha song edho hindi ah directa translate panna madhiri irukku
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது இந்த சக்தி மான் நாடகம் பார்க்க லீவு போடுவேன் மறக்க முடியாத நினைவுகள்
நினைக்கும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கு மலரும் நினைவுகள் அந்த வாழ்க்கை திரும்பி கிடைக்காதா
nice, i just recalled my childhood memories
Thanks friend 😍😍
Amanga bro 90skids
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love this serial my chillwod
சில வாரம் தமிழ்ல போடாம ஹிந்திலயே போட்ருவாங்க
மொழி புரியலைனாலும் உக்காந்து பாப்போம்
சனிக்கிழமை
ஸ்கூல் வைப்பாங்க
சில வாரத்துல
எங்களுக்கு
12.30க்கு lunch bell அடிப்பாங்க
அடிச்சு புடிச்சு ஓடிப்போயி
வெளிய டீ கடை டிவில சக்திமான் பாத்துட்டுதா
சாப்ட போவோம்
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்குதான் சக்திமான். போடுவார்கள். சனிகிழமை மதியம் 11மணிக்கு ஜூனியர்ஜு
@@armyusa819 Starting saturdays and Tuesdays appram Sunday prime timeku shift pannanga!!!
Very good...I thought that Shaktimaan was just a Hindi serial.... and found this Tamil version... Though I don't understand Tamil but really enjoyed this video & graphics... also tried to map Tamil words with Hindi...Will learn it someday... We Indians have such a rich culture of languages & people... Respect to creators of this video. Jai HIND !!!
என் உயிர் சக்திமான் 😱😍💞
Shaktiman is not just a serial... Its a big emotion for so many 90s kids 🙏
😢
Bro naan 2k kid than but naanum shakthi man ellam pathu irukan antha intro song ahe vera level ah irukum
Sunday 12 .00 show poduvanga ana current poga kudathunu sakthimana venduvom
அடப்பாவிங்களா.
மீண்டும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் .
Ulagaalum maaveeran paar ingey nu indha paatu aarambikumey.
Yes sir enakkum nabagqm irukku
That's unavailable pa
Ulaginbam avanukul Indha line varum nu nenaikiran
Pattu mathi varuthu ulagalum maveeran paringe nu varum
உலகாளும் மாவீரன் பாரிங்கே,
புகழ் கேள் இங்கே,
புவி பேசும் நம் விதி மாறும் தானடா!!!
நெருப்போடும் விளையாடும் இவன் வீரனே,
வானமும் பூமியும் பாராட்டும் புகழ் கொண்டவன்!!!!
Only the original 90s kids who spent their childhood days in 90s knows the original version of Tamil.90s la poranthavan ellam 90s kids ilada😜Athe maathiri ithu Original Title song ilada.
full song lyrics filmstimepass@gmail.com ku send pannunga......we will make anything possible for you
India's first super hero
Haan of course bro💕💕
Wow appreciating the animator 👌👏👏keep it up
Thanks a lot bro... Keep supporting 💕💕💕💕💕
Super irrakkum
Thanks pa
whoahhh 😍
My childhood memories 🥰 serial old is gold ❤️❤️❤️my fav hero 🥰
Yes my child hood memories
I love shakti man plz come back😭😭
Will be coming soon for you
@@timepassfilms2587 thank you so much 😭🙏
Super my childhood memories
Super my child wood memories
மாவீரன்... எப்படா பார்ப்போம்னு காத்துட்டு இருப்போம்..
Super super super👌👌👌
Good edit 👍
உலகலாலூம் மாவிரன் என்று தானே வரும்....இது என்ன புதுசா இருக்கு
Sweet memories of 90's kids,😍
90s super hero 😍
ruclips.net/user/shortsN3c7K6fjMBI?feature=share
Amanga athu oru Vasantha kalama erunthathunga ennu antha nenapu nenja vittu pogalanga sakthi Maan enaku romba romba pudikkum super hero Mukesh kanna avarkal
❤️❤️❤️🔥🔥😎
90's kidssss
ஒளி வீசும் மாவீரன் பார் இங்கே பாடல் இல்லையா
This song not original because original line starting from ulagaalum maaveeran paar inge.., ipdithaan start aagum but ipo yellorum bayandhu maathi podraanunga.., but this is not original song because i'm 90's kid
Parle G ஸ்டிக்கர் ஒட்டி வச்ச fan இன்னும் ஓடுது. 😂 parle G sales க்கு காரணம் சக்தி மான்னு சொன்னா அது தப்பு இல்ல.
உன்மை
Idhu original song illayae, lyrics ellaam vaera maadhiri irukku.
Original lyrics semmaya irukkum. Music mattum dhaan original.
Not bad.
Do you remember old lyrics? I forgot. Send lines please
Yes ithu athu illa antha lyrics vera level la irukum
@@vikineo Ulagaalum maaveeran paar ingey nu indha paatu aarambikumey.
Thanks a lot guys for your feedback... Search for original if it available definitely we will upload
@@veerakj I found this online, idhuvaa paarunga
sakthi sakthi sakthi maan...
Sakthi sakthi sakthi maan
sakthi sakthi sakthi maan...
Sakthi sakthi sakthi maan
sakthi sakthi sakthi maan...
Sakthi sakthi sakthi maan
S2: Ulagaalum maaveeran dhan ingae
pugazh kel ingae
puvi pesum nam vidhi maarum dhanada
S1: Neruppodum vilayaduvaan ivan veerane
vaanamum bhoomiyum paaraattum
pugazh kondavan..
Enathu Dhesiya geethame indha paadalthaan!❤😊
My childhood think reminded🙏
parle g biscuit with shakthiman sticker ❤
Intha lyrics ketale tension akuthu... yar ipdi asingapaduthi vachathu..😔😔
My only super hero 🦸♂️ ❤️
❤ Thanks Doordarshan❤
age 35. Nanum etha pathen yosikum pothu siripa eruku.
சக்திமான்🐎
My favourite serial shakitmnaan
2023 ❤❤❤
♥️
😍😍😍🤣
என்னுடைய நிணைவு
looks like shaktimaans eyes are putting him to sleep
My pro 18patti காவலன் கோட்டை முத்து 🐃
❤
Nice songs
Thanks bro
One time chilled jumping news true
Paatu thappa irukaeya. Ulagaalum maaveeran nu thaanae varum
Bro shakti maan cartoon eppo band panaga
Anyone come to see after cheemz meme
Ulagalum maveran par innkay varum
Dai original song enga ta
90s no 1.
Thank you 💕💕💕💕
My favourite serial
Ithu kandravi man da 🤣🤣
Eyara wala karkata kholi
I am not angelina joli
Ela pora vara come
What is this?
Sugin ta pesa matiya
Vela tha ilaya