Udhaya Geetham Movie Comedy Scenes | Mohan | Revathi | Old Tamil Hits | RajTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2018
  • Udhaya Geetham is a 1985 Indian Tamil language film directed by K. Rangaraj. The film stars Mohan, Lakshmi and Revathi in the lead, while Goundamani and Senthil appear in the comic subplot. The soundtrack was composed by Ilaiyaraaja.
    For More Videos Visit: www.rajtvnet.in/
    Subscribe & Stay connected: goo.gl/q69FFD
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
  • КиноКино

Комментарии • 185

  • @hariprasath3336
    @hariprasath3336 11 месяцев назад +38

    1985 april 13 படம் ரிலீஸ் ஆகி இருக்கு, 38 வருசம் முடிஞ்சு போய்டுச்சு, gounder rocks.

  • @healermohan7419
    @healermohan7419 10 месяцев назад +24

    இந்த திரைப்படத்தில்
    கோவை சரளாவின் தந்தையாக வருபவர்தான், கவுண்டமணியின் திரைப்படங்களுக்கு நகைச்சுவை காட்சி எழுதி தருபவர்,
    நகைச்சுவைப் பகுதி
    A. வீரப்பன்
    என‌ Title card'ல் இவரின் பெயர் இடம்பெறும்.

  • @pandiraj4309
    @pandiraj4309 Год назад +39

    4.52ல் தொடங்கும் இசை சிறுவயது நினைவுகளை இழுத்து செல்கிறது இந்த பட கமெடியை எத்தனையோ முறை பார்த்து விட்டேன் சலிக்கவே வில்லை கல்லபெட்டிசிங்காரம்+ கவுண்டமணி +செந்தில் அற்புதமான கூட்டணி

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +16

    இன்றும் என்றும் ரசிக்கும் படியான காமெடி..கவுண்டமணி செந்தில் உச்சம் தொட ஆரம்பமான படம் 'அருமையான பாடல் நகைச்சுவை கதை உள்ள படம்..

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 10 месяцев назад +18

    பூ வேற புஷ்பம் வேறயா..?
    கவுண்டரின் மணம் மிகுந்த காமெடி..!

    • @satheeshkumar8954
      @satheeshkumar8954 Месяц назад

      அந்த சாமியார் பெயர் என்ன

  • @vivekanandan2240
    @vivekanandan2240 6 месяцев назад +10

    பின்னணி இசை கவனத்தை
    ஈர்த்து வசியம் செய்கிறது ராஜா ராஜா தான் 👌👌👌👌👌👌👌

  • @jafarsadik6358
    @jafarsadik6358 Год назад +19

    பக்குவமான பள்ளிக்கூட நாட்கள் பனிப்பொழுதில் எழுந்திரித்து கேட்ட comedy.. சமையல் கட்டில் ஆப்பம் ரெடி... ம்ம்ம் மறக்க முடியவில்லை

    • @hariprasath3336
      @hariprasath3336 11 месяцев назад +1

      அப்போ நீங்க 70 களில் பிறந்த அதிர்ஷ்டசாலி போல.

    • @jafarsadik6358
      @jafarsadik6358 10 месяцев назад

      ​@@hariprasath3336ஹஹஹஹஹ

    • @hathijanachiyar
      @hathijanachiyar 8 месяцев назад

      ​@@hariprasath3336🎉😊😅❤😮😢❤N😂🎉😢😮😅

    • @manaharman928
      @manaharman928 2 месяца назад

      Kanavu pol oru valkai

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад +81

    100 தடவை மேல் பார்த்து விட்டேன் மிக அருமையான திரைப்படம் 😁😁❤️❤️👍

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Год назад +19

    தமிழ் சினிமாவின் பொற்காலம்😂🥰🥰🥰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +15

    கவுண்டமணியின் தேங்காயில் பாம் காமெடி அருமை

  • @mohanmm976
    @mohanmm976 2 года назад +43

    😂😂😂😂😂😂 ... Gallapatti Singaram vs Goundamani ..priceless comedy

  • @leninssc4472
    @leninssc4472 2 года назад +37

    கடவுளின் பெயரை வைத்து ஏமாற்றுபவர்களை அன்றே கணித்த அண்ணன்

    • @mathanlal1992
      @mathanlal1992 Год назад +2

      Ama yesu Peru solli picha edukuranga

    • @kezhiahnebula
      @kezhiahnebula 20 дней назад

      Apo Hanuman vesa potu picha edukuraanga? ​@@mathanlal1992

  • @irshadahamed62
    @irshadahamed62 10 месяцев назад +12

    ஆமா இது ஒரு விவாகாரமான டச் கவுண்டர் வேற லெவல்

  • @vgovin6156
    @vgovin6156 4 года назад +31

    தேங்காய்ல பாம். !!! அரே பாபா அரே பாபா!!!🤣🤣😂😂

  • @arunb8841
    @arunb8841 3 года назад +9

    @0:36, Aama ivaru Periya SP Balasubramaniam...☺️
    Miss you Balu ji😔

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +23

    காமெடி புகழ் ஏ.வீரப்பன் 1985.ல் பார்த்த ஞாபகம்

    • @BharaniBharani-cb6xu
      @BharaniBharani-cb6xu Год назад +2

      இப்டி ஒரு காமெடியன் இப்போ யார இருக்க???

  • @narasimhana9507
    @narasimhana9507 10 месяцев назад +6

    நான் நினைத்தது நடக்கும் போது நீ நினைத்தது நடக்காதா .

  • @ganesans4262
    @ganesans4262 11 месяцев назад +9

    Gounder always Rocks😂😂😂 Enna Comedy ❤

  • @Manimaran-kp7oz
    @Manimaran-kp7oz 9 месяцев назад +5

    Kovai sarala father character la nadichavar thaan A.veerapan intha padam gowndamani senthil ku niraya comedy script eluthiyavar

    • @OpticalRace
      @OpticalRace 2 месяца назад

      This is fantastic....avar real legend

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +12

    கவுண்டமணி செந்தில் காமெடி கூட்டணி அருமை

  • @ganesans4262
    @ganesans4262 3 года назад +12

    Gownder Comedy Top class , athey kethu ,athey thenavattu ❤️🥰

  • @ram69354
    @ram69354 3 года назад +39

    Most favourite comedy clip of my childhood times

  • @jegathamenterprises1287
    @jegathamenterprises1287 Год назад +7

    கவுண்டர். .. வேற level. 2023 July. ❤

  • @gsrs1948
    @gsrs1948 2 года назад +45

    பழைய காமெடி பழைய காமெடி தான்🔥🔥

  • @mri3384
    @mri3384 8 месяцев назад +8

    Every actor in this comedy was a gem. Those were golden times of Tamil cinema. Greatest music and greatest comedy.

  • @sreechandran1890
    @sreechandran1890 10 месяцев назад +5

    In 1985, I saw this movie..where first time I enjoyed goundamani comedy..

    • @mohanram9218
      @mohanram9218 6 дней назад

      Will u explain that time three month political issue

    • @sreechandran1890
      @sreechandran1890 6 дней назад

      @mohanram9218 in malaysia no political turmoil as it under leadership of Mahathir mohammad.

  • @lastfarmer2555
    @lastfarmer2555 4 года назад +15

    @12:36 அதெல்லாம் வசதியானவங்க ஒடைப்பாங்க ... நீ போய் வேடிக்கை பாரு😂😂😂😂😂

    • @WHOAMI-vi1xr
      @WHOAMI-vi1xr 4 года назад +3

      நீ பக்கத்தில் நினு "வேண்டிக" ("வேடிக்கை பார்" --- தவர்)

    • @lastfarmer2555
      @lastfarmer2555 4 года назад +3

      @@WHOAMI-vi1xr 😂😂😂😂

  • @victorponniah5803
    @victorponniah5803 5 лет назад +37

    Nobody can't make this type of comadies. Old is always gold

  • @tfhjugh7120
    @tfhjugh7120 4 года назад +8

    First enakku piditha kavundamani padam udaya geetham.

  • @akshayk2970
    @akshayk2970 4 года назад +17

    He is Mr. Gallapotti Singaram, acts with Bagyaraj mostly

  • @WHOAMI-vi1xr
    @WHOAMI-vi1xr 3 года назад +11

    நாட்டிலெ நிக்கறுதுக்கு குடி இடம் இல்லாமல் புளைகளா பெத்து போட்டிறுகிறே.......😂😂🤣🤣🤣🤣

  • @mahboobnavas4615
    @mahboobnavas4615 5 лет назад +19

    மிகவும் பிடித்த நகைச்சுவை

  • @irshadahamed62
    @irshadahamed62 7 месяцев назад +6

    சரி நைனா சரிநைனா

  • @isaithalattu
    @isaithalattu 5 лет назад +11

    super commedy👏👏👏👏👏

  • @rrkatheer
    @rrkatheer 5 лет назад +12

    Naina ha ha... super mass Gounder

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +7

    இந்தத் திரைப்படத்தின் பெயர் உதய கீதம்

  • @veerasamy1913
    @veerasamy1913 3 года назад +8

    Gowundamani ayya super nadipu.

  • @1977pelican
    @1977pelican 5 лет назад +68

    The coconut shop is still there in south mada street mylapore.

    • @rathnakumar1845
      @rathnakumar1845 2 года назад +1

      Shop name "patti veeran patti"...i was living near to that shop.

  • @YTD72
    @YTD72 5 лет назад +30

    Most talked about Comedy in 80’s.

  • @sinthamanis5041
    @sinthamanis5041 5 лет назад +15

    my fav comediyan goundamani sir

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +5

    Starting frm da, cycle teemukaa morasoli mmurosoli lucky cycle 😄😃😀😍

  • @dhanraj1310
    @dhanraj1310 4 года назад +6

    Ashok nagar la veedaaa ippo????
    Oru pera keduthuttan COIMBATORE

  • @vijuanna1
    @vijuanna1 3 года назад +35

    One of the best by Goundamani. He is a genius

  • @itsmycontact
    @itsmycontact 5 лет назад +19

    Evergreen comedy by Gounder and Senthil.

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 4 года назад +11

    Nalla padam tengai comedy famous mohan records movie songs raja great

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 года назад +91

    கவுண்டர் சொன்ன மூணு மாசத்துல தான் அதிமுக ரெண்டா ஒடஞ்சது

    • @karthikks82
      @karthikks82 Год назад +7

      No this movie came in 1985.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 Год назад +1

      @@karthikks82 1984

    • @vkiyertnj2862
      @vkiyertnj2862 11 месяцев назад

      அர்த்தம் புரியாமல் ஒவ்வொரு முறையும் நான் குழம்பிக் கொண்டிருந்தேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @ashwinashwin6553
      @ashwinashwin6553 11 месяцев назад

      @@karthikks82 vbNbv

    • @narasimhana9507
      @narasimhana9507 10 месяцев назад +3

      உண்மை தான்*1989 ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று வந்தது

  • @user-vp9id6ll8v
    @user-vp9id6ll8v 11 месяцев назад +4

    Awesome My permanent favourite comedian actor Goundamani.Ha Ha so funny

  • @nagarajuk941
    @nagarajuk941 3 года назад +10

    Very good comedy thanks
    Top director
    Produser

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 года назад +3

    அருமை

  • @thiruvetti
    @thiruvetti 2 года назад +15

    6:23 - 7:32 - Remembered the BGM. Ethula varum nu yosichen. Sudden-a intha comedy nyabagam vanthathu.
    Cycle, moped, Car moonukkum same tune different style. Ithula kooda Ilayaraja super.

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 2 года назад +3

    Police cases tallupde but saadaarna makkal ella irrukera sattam paayum hiii😄- Court uttaravu

  • @bronxbull
    @bronxbull Год назад +3

    This is the peak comedy of Koundamani

  • @lenzeview2439
    @lenzeview2439 3 года назад +8

    என் தலைவன் தலைவன் தான் 😜😜🤔🤔

  • @saravanant9209
    @saravanant9209 8 месяцев назад +1

    "Yaaru? Andha Adupu Vaayanaah?"😅😅😅

  • @shaikmohamedganiabdullah9132
    @shaikmohamedganiabdullah9132 2 месяца назад

    Salute goundamani sir, great comedian, long live sir.

  • @shanmugamuthuswam9204
    @shanmugamuthuswam9204 4 года назад +5

    Undiyal kasa enga podunga

    • @ManiKandan-le3vo
      @ManiKandan-le3vo 3 года назад

      Kallapeti singaram❤️❤️❤️🔥🔥🔥

  • @abdullarabeek5859
    @abdullarabeek5859 4 года назад +12

    நகைச்சுவை மன்னர்.

  • @DeepuParthibangsx
    @DeepuParthibangsx 11 дней назад

    Once a goundamani fan always Goundamani fan ❤😂😊

  • @judgementravi480
    @judgementravi480 3 года назад +6

    Kavala padaa vendaam nammaloda criminal vakkel irukkanunga evening releasu chumma publickaga 😄

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +11

    10 yrs old 😂😂😂😂

  • @pallavipallavi5964
    @pallavipallavi5964 5 лет назад +14

    One of my evergreen favourite comedy

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Месяц назад

    What a movie
    Gounder and Senthil jokes are classy 😂😂😂😂

  • @arvindm1945
    @arvindm1945 Год назад +8

    i love., 70 to 90s life. simple life., and humans lived with humans. even with less money., and timely food from our sister, wife, mom., since they take care of home .
    and men take care., of money. but nangalum., elathalyum varuvomnu , soli. orae verupa iruku.

  • @srinath6247
    @srinath6247 10 месяцев назад +1

    10:59 Marana mass Omakuchi🤣🤣🤣👌

  • @akshara2213
    @akshara2213 9 дней назад

    70 + நான் பார்த்து ரசித்த காமெடி

  • @manigandanm1227
    @manigandanm1227 3 года назад +5

    Nee oru Mudichavikki naan oru molla maari 😂😂😂

  • @pandiraj9218
    @pandiraj9218 5 лет назад +7

    BGM SUPER

  • @selvamtailor6869
    @selvamtailor6869 2 года назад +6

    நல்ல காமெடி

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 5 лет назад +5

    Very nice comedy movie உதயகிதம்

  • @vkgroups3352
    @vkgroups3352 Месяц назад

    உண்டியல் காமடி அருமை.....😅

  • @vinay22vv41
    @vinay22vv41 4 года назад +6

    Nice comedy 🤣🤣🤣💕💞💓💗💖😍👍

  • @dinesh19848
    @dinesh19848 Год назад +1

    Enga area ashoknagar chennai 🤣🤣🤣🤣🤣🤣😍😍😍😍😍

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 4 месяца назад +2

    தசரதனுக்கு பிறந்தவன் ராமனா 😂😂😂
    அப்போ குதிரை 😂😂

  • @endrumungalnanban2269
    @endrumungalnanban2269 5 лет назад +6

    Goundamani and Senthil rocks

  • @sundarraju8846
    @sundarraju8846 Год назад +1

    Udumalae paeta gounder.❤❤

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 14 дней назад

    Ever green comedy by Goundamani

  • @mr.looser5333
    @mr.looser5333 4 года назад +8

    Comedy God gowndamani

  • @karthiraja761
    @karthiraja761 5 лет назад +2

    😁😁😁😁😁

  • @dhilipj3078
    @dhilipj3078 3 года назад +4

    he is legend

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h 5 лет назад +5

    Makkalai vizhipunarvu adaya seium konudamani

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 лет назад +6

    Super

  • @InnaikkuOruPudi
    @InnaikkuOruPudi 4 года назад +4

    Idha pakkurappa yarellam Jaggi ya nenaicheenga😜

  • @arunkumarelango
    @arunkumarelango 3 года назад +4

    10 years old 😅😅😅

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 24 дня назад

    Thinkable

  • @harichakra1
    @harichakra1 5 лет назад +5

    Awesome

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 лет назад +4

    Nice

  • @narasimhana9507
    @narasimhana9507 10 месяцев назад

    படம் உதயகீதம்

  • @sureshrahul2020
    @sureshrahul2020 4 года назад +2

    Thanks for

  • @sureshrahul2020
    @sureshrahul2020 4 года назад

    Place

  • @ramachandrankrishnaswamy961
    @ramachandrankrishnaswamy961 5 месяцев назад

    Best UNDIAL joke fitting to present situation in TN on Kovil Hundi.

  • @user-ez8ku3wl9j
    @user-ez8ku3wl9j 11 месяцев назад

    சுந்தரராஜன் good movies director

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om 3 года назад +4

    Best icon comedy

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +1

    Nextu otha tadeepaar soothaan daysnidi kainadunge kalakoodee chee nidi😄😃😀😍

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +2

    Ada pa seti chidambaram 😄😃😀😍

  • @karthikks82
    @karthikks82 2 года назад +2

    Evergreen comedy

  • @anandhanv310
    @anandhanv310 4 года назад +4

    Supar comedy,,/w🌟🚑🚓🚕🚀✈️🛩️🚁

  • @mahalingamc6237
    @mahalingamc6237 Год назад +2

    Super comedy

  • @sridharrajendran2053
    @sridharrajendran2053 Год назад +1

    Sari Naina, sari Naina.

  • @tamilmani.k4389
    @tamilmani.k4389 3 года назад +2

    Super comedy movie

  • @taveda
    @taveda Год назад +2

    80’s Thalaivar criticized about population…