முருகனை பார்க்க போகும் போது இஷ்டப்பட்டு போன மாதிரி.. அங்கு இருக்கும் கூட்டத்தையும் இஷ்டப்பட்டு ஏத்துக்கொள். உம்மைப் போல் அனைத்து பக்தர்களும் முருகனை காண விரும்பி வந்தவர்கள்.. முருகனை பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல.. கஷ்டப்பட்டு பார்ப்பது போல வார்த்தைகளை விட வேண்டும் ராதா.. என் அப்பனை காண வந்த உனக்கு நிச்சயமாக மிகப் பெரிய பரிசான உன் வயிற்றில் குழந்தையை அவர் கண்டிப்பாக கொடுப்பார்.. என் அனுபவத்தில் சொல்கிறேன் 😊😊😊
ஆமாம் மா சஷ்டி கோவிலுக்கு சென்று இருக்கிறாய் மா கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறை வேறும் நீங்கள் சஷ்டி விரதம் இருந்துஇருக்கின்றீர் சஷ்டியில் அவரை தரிசனம் செய்தீர்கள் அது தான் எங்கள் அப்பன் முருகன்🙏🙏🌸🌺⭐
நீங்கள் ஒடிசா இருந்தால் தமிழ் நாடு மறந்து விட்டீர்களா திருச்செந்தூர் தரிசிக்க பாக்கியம் வேண்டும்.அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது.மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒடிசாவில் அது டிராவல் பண்ணி வந்த உடனே திரும்பி திருச்செந்தூர் போனது கஷ்டமாகத்தான் இருக்கும் இவ்வளவு தூரம் பயணித்தது பெரிய விஷயம் தான் என் அப்பன் முருகன் கண்டிப்பாக அடுத்த வருடம் ஒரு குழந்தையை பெற வேண்டும் ராதா கண்டிப்பாக ஒரு குழந்தை இருக்கும் பக்கத்தில் கன்னியாகுமரி போய் இருந்திருக்கலாமே❤
Happyயா கோவிலுக்கு போய்ட்டு வாங்க. உங்க வேண்டுதலை நிறைவேறும். இந்த மாதிரி கோவில் 24/7 கூட்டமாக தான் இருக்கும். கஷ்ட பட்டாதான் சுகத்தை அனுபவிக்க முடியும். All the best 🎉
நீங்க முருகர் கிட்ட வேண்டிக்கோங்க நான் அடுத்த முறை வரும்போது எனக்கு நான் உன் கோயிலுக்கு குழந்தையோட வரவேண்டும் நான் உன் பெயரில் வைத்திருந்தேன் என்னோட குழந்தைக்கு முதல் என் குழந்தையின் முடி உனக்கு நான் முடி எடுக்கிறேன் என்று வேண்டிக்கோங்க நானும் அப்படித்தான் வேண்டி இருக்கேன்❤
கோயிலுக்கு போயிட்டு முடியலை சொவல்லாதீங்க இது சோதனை பன்வார் எப்பவும் கூட்டம் தான் இருக்கும் சதரணமானவர் இல்லை இந்த மாதிரி டைம் போனது பாக்கயமாக நினைங்க புலம்பாதிங்க
முருகனை பார்க்க போகும் போது இஷ்டப்பட்டு போன மாதிரி.. அங்கு இருக்கும் கூட்டத்தையும் இஷ்டப்பட்டு ஏத்துக்கொள். உம்மைப் போல் அனைத்து பக்தர்களும் முருகனை காண விரும்பி வந்தவர்கள்.. முருகனை பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல.. கஷ்டப்பட்டு பார்ப்பது போல வார்த்தைகளை விட வேண்டும் ராதா.. என் அப்பனை காண வந்த உனக்கு நிச்சயமாக மிகப் பெரிய பரிசான உன் வயிற்றில் குழந்தையை அவர் கண்டிப்பாக கொடுப்பார்.. என் அனுபவத்தில் சொல்கிறேன் 😊😊😊
Thank you so much 🙏🏻🙏🏻😊😊🙏🏻🌹🌹😊
முருகனிடம் வந்து விட்டாய் நிச்சயமாக அடுத்த முறை உன் மடியில் செந்தூரன் முருகனே குழந்தையாக தவழுவார்🙏🙏🙏
Mmm ok sis thanks for supporting me 🙏🏻😊🙏🏻
Uninggalluikku next year murugan uningga veetil piraippar
Hi how is nithaya amma
உன்னோட வேண்டுதல் பலன் கிடைக்கும் ராதா ❤😊😊😊
Mm ok sis thanks for supporting me 🙏🏻😊
Chinna murugar silai vangittu vanga kutty pappa seekirame vanthurum happya irunga ❤
Mmm ok sis thanks
எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா 🙏🌺🌸⭐🌺
Thank you so much 😊😊
Thank you so much sister enoda parvart murugan palace sister super 🎉🎉🎉🎉🎉🎉
Thanks a lot
Eppotan. Super. Vedil. Potuerukeka. Sis👌
Thank you so much 😊😊
ஷஷ்டியில் போயிருக்கிறாய் உன் வேண்டுதல் நிறைவேறும்
Mmm ok sis thanks for supporting me 🙏🏻😊
ஆமாம் மா சஷ்டி கோவிலுக்கு சென்று இருக்கிறாய் மா கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறை வேறும் நீங்கள் சஷ்டி விரதம் இருந்துஇருக்கின்றீர் சஷ்டியில் அவரை தரிசனம் செய்தீர்கள் அது தான் எங்கள் அப்பன் முருகன்🙏🙏🌸🌺⭐
Mmm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻
நீங்கள் ஒடிசா இருந்தால் தமிழ் நாடு மறந்து விட்டீர்களா திருச்செந்தூர் தரிசிக்க பாக்கியம் வேண்டும்.அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது.மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
Mm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻🙏🏻
உன்னோட வேண்டுதல் கண்டிப்பா கிடைக்கும் ராதா.
Mmm ok sis thanks
ராதா பக்கத்துல தான் எங்க ஊர் கூடன்குளம் please come to my home 🎉🎉🎉welcome
Sorry sister 😔
Mam don't cal her to ur home she is so irritating try to understand mam
அவ்வளவு சுலபம் இல்லை திருச்செந்தூர் போறது ஒரிசாவில இருந்து வந்து போறது முருகன் அருள் தான் சிஸ்
S sis thanks for supporting me 🙏🏻🙏🏻
Thirupathi poga naama mudivu panratha Vida venkatajalapathi swamy eppo koopidraro appo thaan poga mudiyum sis naama plan panna pogave mudiyathu sudden plan thaan workout aagum ithu enga familyoda anubavam
Mmm ok sis thanks 👍🏻👍🏻
Shashti viratham iruntha palam shashti anniku murugar kaanpadhu varam.adhu unaku kidaithu iruku ma.kandipa palan undu.murugar swami padam vangitu ponga.romba nalladhu. ketkum varam antha senthur kumaran kodupadhal than ivalavu kootam eppavume kootam adhikama tha irukum varam kidaikum nambi vandha la😊❤❤
Mm m ok sis thanks for supporting me 🙏🏻😊
எதுவும் சுலபமாக கிடைக்காது. நம் வேண்டுதல் நிறைவேற சில கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும்.
Mmm ok sis thanks for supporting me
Thank you for sharing your Thiruchendur experience and the tips. Sorry to ask- when you say amma- is that your own mother or friend’s amma?
Mm ok sis thanks for supporting me 🙏🏻🙏🏻
ஒடிசாவில் அது டிராவல் பண்ணி வந்த உடனே திரும்பி திருச்செந்தூர் போனது கஷ்டமாகத்தான் இருக்கும் இவ்வளவு தூரம் பயணித்தது பெரிய விஷயம் தான் என் அப்பன் முருகன் கண்டிப்பாக அடுத்த வருடம் ஒரு குழந்தையை பெற வேண்டும் ராதா கண்டிப்பாக ஒரு குழந்தை இருக்கும் பக்கத்தில் கன்னியாகுமரி போய் இருந்திருக்கலாமே❤
Mm ok sis
Vazhga valamudan Radha super ma enjoy pannumga
Mmn ok sis thanks 👍🏻
Om muruga🙏🙏🙏🙏
Thank you so much 😊
Happyயா கோவிலுக்கு போய்ட்டு வாங்க. உங்க வேண்டுதலை நிறைவேறும்.
இந்த மாதிரி கோவில் 24/7 கூட்டமாக தான் இருக்கும். கஷ்ட பட்டாதான் சுகத்தை அனுபவிக்க முடியும். All the best 🎉
Mm ok sis thanks for supporting me 🙏🏻
Sister Thanjavur periya Kovil luk vaga sister 🎉🎉🎉🎉
Mm ok sis thanks 👍🏻👍🏻
🥰🥰🥰 super anni
Thank you so much bro 😊
நீங்க முருகர் கிட்ட வேண்டிக்கோங்க நான் அடுத்த முறை வரும்போது எனக்கு நான் உன் கோயிலுக்கு குழந்தையோட வரவேண்டும் நான் உன் பெயரில் வைத்திருந்தேன் என்னோட குழந்தைக்கு முதல் என் குழந்தையின் முடி உனக்கு நான் முடி எடுக்கிறேன் என்று வேண்டிக்கோங்க நானும் அப்படித்தான் வேண்டி இருக்கேன்❤
Mm ok sis
சூப்பர் சூப்பர் மா நல்லா என்ஜாய் பண்ணு மா ❤❤❤🎉🎉🎉😢
Mmm ok sis thanks for supporting me 🙏🏻😊
ராதா மா ஊருக்கு வந்து விட்டீர்களா take care
S sis thanks
Enga uruku pakkathu uru tha tirichendur
Mmm ok sis thanks
அக்கா நீங்க sunday thana திருச்செந்தூர் வந்தேங்க நான் உங்களை பார்த்தேன்
S sis mm ok sis thanks
உங்க வீட்டுக்காரரையும் சேர்த்து கூட்டிட்டு போய் இருக்கலாம்.
Mm ok sis
கோயிலுக்கு போயிட்டு முடியலை சொவல்லாதீங்க இது சோதனை பன்வார் எப்பவும் கூட்டம் தான் இருக்கும் சதரணமானவர் இல்லை இந்த மாதிரி டைம் போனது பாக்கயமாக நினைங்க புலம்பாதிங்க
Mm ok sis
சூப்பர் மா நாங்கள் மார்ச் செல்கிறோம்
Mm ok sis
🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😊😊
ராதா குழந்தை முருகன் சிலை இருந்தால் வாங்கி கொண்டு போய் பூஜை பன்னும்மா..
அந்த முருகனை போல் உனக்கு அடுத்த வருடம் குழந்தை இருக்கும் ராதா
Mm ok sis thanks for supporting 🙏🏻😊
அங்கே பெருமாள் கோவில் ஆண்டவர் கோவில் போனீர்களா
No sis
Ava purusaney avakooda illa apram yebdi kulanthai varum
Kavalai vendam sister Murugan nallavalli Katwar
Mm ok sis thanks for supporting me 🙏🏻
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
😊😊😊😊
Radha nee sashti viradham odisha la irundha illa adhudhan murugan unnai thiruchendur koopitirukar.nanlam tamilnadu laye irundhutu poga mudiyala.un vendudhal niraiverum ma.
Mmm ok sis thanks for supporting me 🙏🏻😊😊🙏🏻🙏🏻🙏🏻
Hi Radha iam from Ambattur ot
Hello sister
Anda amma yaru radha sr ?
Next video la sollrann sister
Hi👋
Hello sister
Lipstick konjam kammi Pannu Nala ila
Mm ok sis
நீ வேண்டியதெல்லாம் நிறை வேறும் ராதா
Thank you so much 😊😊
அ ரவனிகள் தொல்லை அதிகம்
Unga husband enga radha tamilnadu thana velai parkkiraru
S sis
Hiiii❤️🫂
Hi
உங்க அம்மாவை பார்த்து விட்டிங்களா
No sis
@@radha58933 அப்போ இந்த வீடியோல அம்மா அம்மா சொல்றீங்க இல்ல அவங்க யாரு
Un husband pavam ivlo kasta pattu kasu kudutha summa oor suthitu intha erumai ku neraya porul vangi thara nee un husband poi paru d first seen
பயம் வேண்டாம் கடல் முழுவதும் முருகன் தான் நாழி கிணறு குளித்துவிட்டு வந்தீர்களா
Mm ok sis thanks 👍🏻
unga amma veetuku poga matingala sis
No sis
@radha58933 neenga vandhu erukinga anga varlana feel panna matangala illa ungala avanga kupdavey illa ya sry sis ungala hurt panni erundha
எப்போதும் கூட்டம் இருக்கும்திங்கள் கிழமை அவ்வளவு கூட்டம்இருக்காது
Mmm ok sis thanks
எத்தனை மணி நேரம் சாமியை பார்க்க வரிசையில நின்னிக
6 to 4 /30 sis