எனக்கு மறு ஜென்மம் தந்தவளே தாய் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனாக என் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஆக இருக்கிறாள் இன்று அவள் என் குலதெய்வம் ஆனால் 🕉️🙏
உண்மையில் உங்கள் பாடல் மிகவும் அருமை பாடல்வரிகள் அருமை இசைநல்லாவெலுத்துவாங்கீட்டிங்க இப்படி பாட்டு போட்டாலல் எல்லேரரும் ஆனந்தமாக பாட்டு கேட்ப்பார்கள் நீங்க நிறைய மாரியம்மன் பாட்டு பாடனும்
தங்களின் அற்புதக் குரலைக் கேட்டவர் எவரும் மெய்மறக்காமல் இருக்க முடியாது.... மாரியம்மனின் அருள் அலைபோல மேலெழுந்து என்னை முழுமையாக நனைத்தது..... ஆனந்தமடைந்தேன்.... பரவசமடைந்தேன்.... தெளிவடைந்தேன்.... மனமுருகினேன்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
சந்திரபுஸ்பம் சகோதரி எங்கள் குடும்ப வானொலி நண்பர்!!நெல்லை வானொலியில் அவர் பணியாற்றிய போது தினமும் ஆனந்த பூங்காற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எங்கள் கருத்துகளை ஏற்று அவர் நெறிபடுத்தியது மறக்க இயலாதது!! வானொலியில் அவர் வரும் போது மிகவும் கலகலப்பாக இருந்தது குரலை மட்டுமே கேட்ட எங்களுக்கு இப்போது நபரையும் நேரில் கண்டது எங்களுக்கு நல்ல ஆறுதல் தந்தது ! தொடரட்டும் உங்கள் தூய வானொலி பணி என்றும் துணை நிற்ப்போம் மக்களணி ச அண்ணாதுரை அன்பு மடத்தூர்
நினைத்த அனைத்தையும் நிறைவேற்றும் இருக்கன்குடி மாரியம்மன்
⁰00 இன் கொடி ⁰0
அம்மனின் அருள் கிடைக்கட்டும் அம்மாவின் குரல் இனிமை
அம்மா பாடலும் இசையும் அருமையா இருக்கும்மா. உங்கள் பாடலை கேட்டாலே வராத தெய்வம் எல்லாம் வந்து ஆடிவரும் அம்மா🙏🙏🙏
இந்த பாடல் மிகவும் அருமை எனக்கு பிடிக்கும் ஓம் சக்தி தாயே இருகன்குடி மாரியம்மன்🙏🔥🙏
சொந்தம் இல்லை பந்தம் இல்லை இருக்கண்குடி ஆத்தா எங்களுக்கு சொந்த பந்தம் எல்லாமே நீதானே ஆத்தா 💯🕉️😍🙏
Baskaran
எனக்கு மறு ஜென்மம் தந்தவளே தாய் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மனாக என் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஆக இருக்கிறாள் இன்று அவள் என் குலதெய்வம் ஆனால் 🕉️🙏
🙏எம்மை இயக்கும் தாயே இருக்கன்குடி மாரி தாயே போற்றி 🙏
நினைத்தை நிரைவோற்றும் அம்மன் இருக்கன்குடி மாரியம்மாள்
பாட்டு மிகவும் நல்லா பாடினீர்கள் இசையும் அருமை நிறைய மாரியம்மை பாடல் பாடனும் மாரி புகழ் ஓம் சக்தி
உண்மையில் உங்கள் பாடல் மிகவும் அருமை பாடல்வரிகள் அருமை இசைநல்லாவெலுத்துவாங்கீட்டிங்க இப்படி பாட்டு போட்டாலல் எல்லேரரும் ஆனந்தமாக பாட்டு கேட்ப்பார்கள் நீங்க நிறைய மாரியம்மன் பாட்டு பாடனும்
குலசை முத்தாரம்மன்பாட்டும் கேட்டேன் திருச்செந்தூருபக்கத்திலேபாட்டும் வரிகளுஇசையும் எவரி குட்.ஜலைக் இட்
0:00 0:00 0:00
அம்மதாயே எங்கள காப்பாத்தும்ம எங்கள் இருவரையும் நீதான் காப்பாத்தும்ம இருக்கு டி மாரியம்மன் ஒம்சக்தி
தங்களின்
அற்புதக் குரலைக்
கேட்டவர் எவரும்
மெய்மறக்காமல் இருக்க முடியாது....
மாரியம்மனின்
அருள் அலைபோல
மேலெழுந்து
என்னை முழுமையாக
நனைத்தது.....
ஆனந்தமடைந்தேன்....
பரவசமடைந்தேன்....
தெளிவடைந்தேன்....
மனமுருகினேன்....
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
சூப்பர்
இருக்கன்குடி மாரியம்மாள் தாயே உன் திருவடியே சரணம் அம்மா....
🙏😍இருக்கன்குடி மாரி தாயின் அருளை பக்தி பரவசத்துடன் இனிமையாக பாடுகிறீர்கள் அம்மா 👌👏👍😍
hi
🙏தாயே இருக்கங்குடி மகமாயி சரணம்🙏
ஓம்சக்திதாயே எங்களகாப்பாத்து அம்மா இருக்கம்குடிமாரியம்ம
ஓம் சக்தி ஆதிபராசக்தி ஶ்ரீ மகமாயி இருக்கன்குடி மாரியம்மன் தேவி அம்பாள் போற்றி போற்றி போற்றி வாழ்க துணை சரணம்
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை 🙏🙏🦚🌹
இருக்கன்குடி மாரியம்மன் பாடல் வரிகளும் அருமை! உங்கள் குரலில் அம்மனின் பாடல் தேனமுது. அம்மனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு அம்மா!
Mbyft
படி ஏறி பனிந்தால் பலன் நிச்சயம் ஶ்ரீ சுனை அம்மன் அருள் கா, பூவேந்திரன்
அருமை அருமை அம்மா... awesome 👌... சொல்ல வார்த்தை இல்லை....👌👌🙏🙏🙏😭😭😭😭
இருக்கன்குடிமாரியம்மாள்அம்மாதுனை🎉
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு
🙏🏻🙏🏻🙏🏻என் தாய் இருக்கன் குடி மாரி அம்மன் 🙏🏻🙏🏻🙏🏻
என் தாய் இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கண் குடி மாரித்தாயே சரணம்❤🔱🙏🙏🙏
Super akka semaya paduringa enaku romba pedijuruga kandipa intha patttukettu mariyatha arul tharuva
மிக்க அருமை அம்மா இதுபோல் எங்கள் மாரியை பற்றி இன்னும் நிறைய பாடல்களை பாடுங்கள்... வாழ்த்துக்கள்
Om Sakthi🎉🙏🙏🙏🙏
Para sakthi
மாரியம்மனை தரிசித்து போல் இருந்து பாடல் மிக அருமை
Mm ஆமா bro... sariya sonniinga
சந்திரபுஸ்பம் சகோதரி எங்கள் குடும்ப வானொலி நண்பர்!!நெல்லை வானொலியில் அவர் பணியாற்றிய போது தினமும் ஆனந்த பூங்காற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எங்கள் கருத்துகளை ஏற்று அவர் நெறிபடுத்தியது மறக்க இயலாதது!! வானொலியில் அவர் வரும் போது மிகவும் கலகலப்பாக இருந்தது குரலை மட்டுமே கேட்ட எங்களுக்கு இப்போது நபரையும் நேரில் கண்டது எங்களுக்கு நல்ல ஆறுதல் தந்தது ! தொடரட்டும் உங்கள் தூய வானொலி பணி
என்றும் துணை நிற்ப்போம் மக்களணி
ச அண்ணாதுரை அன்பு மடத்தூர்
Naanum Amma vin rasigan nanbaaa
ஓம் சக்தி பராசக்தி இருக்கன்குடி மாரியம்மன் துணை
வாவ் செம்ம சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமையா பாடி இருக்கிங்க சகோ மிக்க மகிழ்ச்சி
அருமை அம்மா வாழ்த்துக்கள் நன்றி
ஓம் சக்தி மாரி சக்தி
Suersong
❤suerbadagi
அருமை வானொலி தொகுப்பாளரே.. அருமை
Yengal Maari iradhukaari irukkankudi Maari
G.ksamy
🙏 என் தாயே போற்றி போற்றி 🙏
Vera lavel song NANDRI AKKA 😁😁😁😁😁😃😃😃😃
ரெம்ப அருமையா பாடுறீங்க அம்மா நீங்க 😘😘😘😘
தாயே போற்றி அம்மா
Akka unkaline pattu mana aruthal 👌
🙏🏾👍🏿🙏🏾👍🏿🙏🏾👍🏿 ஓம்சக்தி இந்த பாட்டு என்று 👍🏿👍🏿👍🏿🙏🏾👍🏿 வாழ்த்துக்கள்
ஓம் சக்தி ஆதி சக்தி 💞🥰🙏🙏
Super akka unga voice sweet 🤩👌💜💙
Super 👌 👍
Mariamman thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma song super unga voice nalla iruku ma
எ ண் தா ய் இ ருக்கன்குடி
Super akka arumai
Amma saranam.... Voice super... Bhakthi padal....
Amma super 🙏🙏🙏🙏🙏
இன்னும் ஆக்ரோஷமாக பாடுங்கள் அக்கா 😭😭😭❤️👍👍❤️👍👍❤️👍👍❤️👍👍❤️
எங்களை காக்கும் அம்மா
Super ah paadureenga amma🙏🙏🙏
Super Akka👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
இருக்கன்குடி மாரியம்மன் அம்மா ❤❤❤
Very sweet to hear ur voice ka....❤❤
மிகவும் சிறப்பு அம்மா ! 😊
அம்மா ஓம்சக்தி
What a melodious voice madam. I have started listening.
அருமை அம்மா வாழ்த்துக்கள்
Arumai madam👌👌👍
Inum iraya song potoga superrrrrr
எங்கா அம்மா இருக்கன்குடி மாரியம்மன்
🙏🙏🙏Super akka 🙏🙏🙏
Akka super 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்க பாடல் அருமை
🙏🙏🙏👌👌👌
Love is god ⚘⚘⚘
Amma irukkankudi mariamma pottri
Arumai arumai Amma❤❤
Super cool mam
Amma super Amma sinthlakkai vekkaliAmma patri oru song podoinka Amma oivvaruvariyum nice
Aunty arumai nan veni. aunty
இருக்கன்குடி மாரியம்மா தூனை
Super Madam.... Paaraata vaarthai illa...
அம்மா சூப்பர்
❤❤❤❤❤😮😮😊
அருமை
Super amma
Super 😊😉
SEMA voice
super akka
Erukkankudi marimuthu arul
Vanthathu amma a.1.pattu
Super madam
om sakthe parasakthe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Amma
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏼🙏🏾🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏾🙏🏾🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏼🙏🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
good nice voice
Super voice
Super sister 🙏🙏🙏
Superb
Yellam irukkankudi mariamman
Super amma 😊
Vanakkam VALTHGAL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super mam
Nice voice
Super song
Petchiammal song padunga
Amma
Om SAKTHI
என் அம்மா