நீங்கள் சொல்வது தான் எங்கள் பழைய ஞாபகம் திரும்பி வந்தது நாங்களும் உங்கள் போல் தான் ஒன்றையும் அனுபவிக்கவில்லை இலங்கை இப்போது உள்ளவர்கள் எங்களை விட கொடுத்து வைத்தவர்கள் ஆரோக்கியமான வீடியோ
உண்மைதான் ஆதங்கத்தில் தான் இந்த வீடியோவை போட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அவர் அப்படி நடந்து செல்வதை பார்க்க நாடு முழுவதும் இலங்கை எவ்வளவு அழகான நாடு மிக்க நன்றி ❤️🙏
உண்மையான விடயம். நாங்கள் இந்த யுத்தத்தால் எத்தனை இழப்பு சொத்துக்கள், கல்வி, இருப்பிடங்கள் , உயிர்கள் , உடல் உறுப்புக்கள். அக்கா எங்களை எங்கட வீட்டில ஒரு இடமும் விட மாட்டார்கள். இன்றுவரை கஷூர்னா bearch போனதில்லை. நாங்கள் போகத இடமெல்லாம் இன்று பிள்ளைகள் போகிறார்கள். அது சந்தோசம் தான் ஆனாலூம் முன்பு இருந்ததை விட இன்றுதான் மிக மோஷம். பத்தில் நான்கு தான் நல்லா இருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு வாரம் வந்து இந்த சமூகத்தை அவதானியுங்கள் சில வேளை இரத்தக் கண்ணீர் வந்தாலும் வரும். இணையத்தில் இங்குள்ள செய்தித்தாள்களை அலசுங்கள் ஒருநாள் எத்தனை விபத்து மரணங்கள் . ..... நீங்கள் நல்லவர்கள் அதனால் எல்லாம் நல்லதாக தெரியும். ஆனால் நாங்கள் இங்கு வாழ்பவர்கள். 'தக்கனபிழைக்கும்' இது தான் கோட்பாடு இங்கு (தமிழர் பகுதி). ❤❤❤🙏🙏🙏🙏👌👌👌💪💪💪💪
உண்மையாக உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் மன்னிக்கவும் நான் சில விடயங்களை அதில் குறிப்பிட மறந்து விட்டேன் எங்கள் உறவு முறையும் எங்கள் கலாச்சாரமும் மாறி இன்று அங்குள்ள பிள்ளைகள் போனிலேயே தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் அது நல்லதல்ல என்ன ஒரு நல்ல விடயம் போர் சூழல் அற்ற நிலமை நாங்கள் அப்படி இருக்கவில்லை இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது கேள்விப்பட்டேன் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது தொழில்நுட்ப நாகரீக வளர்ச்சி சமுதாயத்தை சில நேரங்களில் சீரழித்து விடுகிறது மூத்தோர்கள் நல்ல விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் 🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
சிறந்த காணொளி. நல்ல விளக்கம். இளமை காலங்கள் ஒரு பொற்காலம் தான் எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும். யுத்தத்தில் இருந்து தப்பியவர்கள் எண்ணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். இப்போது இருக்கும் இருக்கும் சந்ததியும் அப்படி தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள். காலம் கடினமான கஷ்டமான ஒரு வாழ்க்கை நோக்கி போவதால் அப்படி ஒரு நினைவுகள் தோன்றும் என்று நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல்
மதநல்லிணக்கம் காலத்துக்கு கட்டாயம் தேவை 🙏 மதவாதம் பேசுபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் 🙏 மதவாதம் பேசும் அரசியல்வாதிகளை மக்கள் அவரது பயணம் நல்லதாக அமைய வேண்டும்
நீங்கள் கூறுவது மிகவும் உண்மை. பொது விடயங்கள் மட்டுமல்ல கல்வி வாய்ப்புகள் வசதிகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலை தான் அப்போது இருந்ததது. இப்பொழுது சூழ்நிலை வேறு. உங்கள் மனக்கவலையை உணர முடிகிறது. அன்பின், ஒற்றுமையின் சிறப்பை உணர்ந்தவர். அதனால் நடை பயணம். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
அன்று எங்கள் காலத்தில் அந்த இடங்களுக்கே போகப் பயந்த நாங்கள் ஆனால் இன்று சுதந்திரமாக போய் வருகிறார்கள் நல்லபடியாக எங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கம் அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் தானே மிக்க நன்றி ❤️🙏
Tamil bros ன் செயல்,உங்கள் கருத்து சிறப்பு.இதே கருத்தை எமது அரசியல்வாதி யாராவது சொல்வாரா?.சொன்னால் அவரின் அரசியல் ?.உங்கள் கருத்துக்கு இலங்கை மக்கள் 80% ஒத்துபோவார்கள். ஆனால் மக்களை விட பலமுள்ளவர்கள் அரசியல்வாதிகள்.உலகெங்கிலும் இது பொருந்தும்.
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏 அதனால் தான் அரசியல்வாதிக்கு வருபவர்கள் எல்லாரும் எப்படி மக்களை தங்களுக்கு சார்பாக செயல்படலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் 🙏
உண்மை அண்ணா அக்கா உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.... உங்கள் கருத்துக்கள் கடந்த காலங்களை நினைவூட்டுகின்றன கோயில் நிகழ்வுகள் திருமண நிகழ்வுகளில் பச்சை நீலம் சிவப்பு டியூப் லைட்களை ரசித்து மகிழ்ந்தோம்....
இப்ப தலைமுறைகளுக்கு நிறைய க௫த்து சுதந்திரம் இ௫க்குது எங்களாமாதிாி இீ௫க்கிற பெற்றோர்கள் கொஞ்சம் பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து சாி உனர வி௫ப்பபடி செய் என்று விடுகிறோம் ஆனால் சில பிள்ளைகள் நல்ல வழியில் போகிறார்கள் சில பிள்ளைகள் அந்த சுதந்திரத்தை தப்பான வழிகளில் போகிறார்கள் எங்கள் காலகட்டத்தில் பெற்றோர்கள் எங்களை அடக்கி வைக்கிறது அங்க போகுதே இங்கு போகுதே அவைகளுக்கு பயந்து இ௫க்கிறது அதேபோல் அரசியல்வாதிகளும் எங்கள் மூளைகளை கழுவிவிடுவாா்கள் நாங்களும் எதிா் கதைக்க மாட்டோம் ஆனால் இப்ப தலைமுறை எங்களோட நின்று பதிலுக்கு பதில் கதைப்பாா்கள் என்ர பிள்ளைகள் இங்க நாட்டுக்கார்யோட தி௫ப்பி கதைப்பினாம் ஒ௫ நாள் என்னுடைய இரண்டாவது மகளுக்கு doctor பிழை விட்டு ஆபத்தான கட்டத்திற்கு வந்துவிட்டா மூத்த மகள் தி௫ப்பி மயக்கபோகினாம் எனறவுடன் Specialist கீழ் இறங்கி வர சொல்லி தனக்கு விளங்க படுத்த வேண்டும் என்று சொல்லி அதன்பிறகு சிகிச்சை சம்மதிச்சவை அா்ச்சுனா ௯ட எழுதிய இ௫ந்தனான் ஏனென்றால் அவர் வைத்தியாா் என்றால் சந்தாாாப்பம் கிடைத்தால் எழுதுவேன்
உங்கள் அருமையான ஜதார்தமான கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏 அன்று நாங்கள் வாழ்ந்த சமுதாய வாழ்க்கை வேறு இன்று உள்ள சமுதாய வாழ்க்கை வேறு நாங்கள் கேள்வி கேட்க பயந்து வாழ்ந்தோம் ஆனால் இன்று எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள் அன்று நாங்கள் கேள்வி கேட்காத படியால்தான் அவ்வளவு இழப்பும் போனவர்கள் திரும்பி வர போவதில்லை மீண்டும் அப்படியே ஒரு நிலை வரக்கூடாது 🙏 உங்கள் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி ❤️❤️🙏
தொடர்ந்து நீங்கள் சகித்துக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் 🙏 போகும் நிலைய பார்க்க அவர் வருவார் என்பது கேள்விக்குறி தான் எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் பெற சந்தர்ப்பம் உள்ளது 👍 மிக்க நன்றி ❤️🙏
,சகோதரா நீங்கள் யதார்த்தமாக பேசுகிறீர்கள் இதுபோன்றகாணோலிகள் இன்னும் வெளிவரவேண்டும் அதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் இளம்சமுதாயம் மாற்றம் பெற வேண்டும் உங்கள் பேச்சில் இன மத மொழி கட்சி வேறுபாடுகள் தெரிவதில்லை உங்கள் காணொளிகளையும் அர்ச்சுனா dr ன் காணொளிகளையும் பார்த்து வந்த நான் dr ன் காணொளிகளை இப்பொழுது பார்ப்பதில்லை அவர் நல்ல நோக்கத்துடன் வந்தவர் பெரும்பாலான commetns களால் பிழையாக செயற்படுகிறார் நீங்கள் அவ்வாறு இல்லை நடுநிலையாக பேசுகிறீர்கள் நன்றி 14:5914:59
இந்த பையனை பாராட்டுவதை விடுத்து எங்கள் இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டிருக்கிறது.
அது தான் ஐயா எனது ஆதங்கமும் மீண்டும் மீண்டும் இவர்கள் பிரித்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
இன மத நல்லிணக்கம் இனிவரும் காலங்களில் மிக மிக அவசியம். உங்கள் பதிவுகள் காலத்தின் தேவையை ஓட்டி இருக்கின்றது. நன்றி நவா
இனி ஒரு போர்ச்சூழலை மக்களால் தாங்க முடியாது ஒரு குடையின் கீழ் ஒற்றுமையோடு வாழப் பழகுவதே மிகவும் நல்லது 🙏 மிக்க நன்றி❤️🙏
இது நல்ல தேர்வு சகோ இதபேசுவோம் தம்பிக்கு ஆதறவு கொடுப்போம் நன்றி
மிக்க நன்றி சகோ உங்கள் ஆதரவுக்கு ❤️🙏
எங்களின் காலத்தில் நம்ம இடத்தை தாண்டி போகமுடியாத சூழ்நிலை...இப்போதுள்ளவர்கள் தனியுடமை சுதந்திரமிக்கவர்கள்...மிக்க சர்தோஷம்...❤❤❤🎉
நாங்கள் ஆசைப்பட்டதை இப்போது உள்ளவர்கள் அனுபவிக்கிறார்கள்🙏🙏 மிக்க நன்றி ❤️🙏
நவா உங்களுடைய வீடியோ தெளிவை தருகின்றன...மிக்க நன்றி நவா, உங்கள் மனைவிக்கும் மிக்க நன்றி 🤴🫅🫅🤴👸🤴👸🫅🤴
மிக்க நன்றி அம்மா, நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு ❤️🙏
நீங்கள் சொல்வது தான் எங்கள் பழைய ஞாபகம் திரும்பி வந்தது நாங்களும் உங்கள் போல் தான் ஒன்றையும் அனுபவிக்கவில்லை இலங்கை இப்போது உள்ளவர்கள் எங்களை விட கொடுத்து வைத்தவர்கள் ஆரோக்கியமான வீடியோ
உண்மைதான் ஆதங்கத்தில் தான் இந்த வீடியோவை போட்டேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அவர் அப்படி நடந்து செல்வதை பார்க்க நாடு முழுவதும் இலங்கை எவ்வளவு அழகான நாடு மிக்க நன்றி ❤️🙏
இலங்கை சுற்றுலா வரும் பையனின் உறவினர்கள் இங்குதான் வாழ்கின்றனர் 🥰🥰🥰🥰😍😍😍😍
நானும் அவர்கள் அங்கு இருப்பதை அவருடைய அண்ணாவின் youtube மூலமாக பார்த்தேன் 🙏 தகவலுக்கு நன்றி அம்மா ❤️🙏
உண்மை தான் சகோதரம், அருமையான மலரும் நினைவுகள். ❤🇩🇰🙏🇱🇰
ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
உண்மையாக சந்தோஷமாக இருக்குறது அவரை வாழ்த்துவதற்கு உண்மையாக அவர்களின் திறமை பாராட்டபட வேண்டும்
உண்மையான விடயம். நாங்கள் இந்த யுத்தத்தால் எத்தனை இழப்பு சொத்துக்கள், கல்வி, இருப்பிடங்கள் , உயிர்கள் , உடல் உறுப்புக்கள். அக்கா எங்களை எங்கட வீட்டில ஒரு இடமும் விட மாட்டார்கள். இன்றுவரை கஷூர்னா bearch போனதில்லை. நாங்கள் போகத இடமெல்லாம் இன்று பிள்ளைகள் போகிறார்கள். அது சந்தோசம் தான் ஆனாலூம் முன்பு இருந்ததை விட இன்றுதான் மிக மோஷம்.
பத்தில் நான்கு தான் நல்லா இருக்கிறார்கள். நீங்கள் இங்கு ஒரு வாரம் வந்து இந்த சமூகத்தை அவதானியுங்கள் சில வேளை இரத்தக் கண்ணீர் வந்தாலும் வரும். இணையத்தில் இங்குள்ள செய்தித்தாள்களை அலசுங்கள் ஒருநாள் எத்தனை விபத்து மரணங்கள் . .....
நீங்கள் நல்லவர்கள் அதனால் எல்லாம் நல்லதாக தெரியும். ஆனால் நாங்கள் இங்கு வாழ்பவர்கள்.
'தக்கனபிழைக்கும்' இது தான் கோட்பாடு இங்கு (தமிழர் பகுதி).
❤❤❤🙏🙏🙏🙏👌👌👌💪💪💪💪
உண்மையாக உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் மன்னிக்கவும் நான் சில விடயங்களை அதில் குறிப்பிட மறந்து விட்டேன் எங்கள் உறவு முறையும் எங்கள் கலாச்சாரமும் மாறி இன்று அங்குள்ள பிள்ளைகள் போனிலேயே தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் அது நல்லதல்ல என்ன ஒரு நல்ல விடயம் போர் சூழல் அற்ற நிலமை நாங்கள் அப்படி இருக்கவில்லை இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது கேள்விப்பட்டேன் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது தொழில்நுட்ப நாகரீக வளர்ச்சி சமுதாயத்தை சில நேரங்களில் சீரழித்து விடுகிறது மூத்தோர்கள் நல்ல விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் 🙏 ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@@TamilNava உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள்.❤️❤️🙏🙏🙏
சிறந்த காணொளி. நல்ல விளக்கம். இளமை காலங்கள் ஒரு பொற்காலம் தான்
எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும். யுத்தத்தில் இருந்து தப்பியவர்கள் எண்ணங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். இப்போது இருக்கும் இருக்கும் சந்ததியும் அப்படி தான் நினைவுக்கு கொண்டு வருவார்கள். காலம் கடினமான கஷ்டமான ஒரு வாழ்க்கை நோக்கி போவதால் அப்படி ஒரு நினைவுகள் தோன்றும் என்று நினைக்கிறேன்.
எல்லாம் இறைவன் செயல்
எங்கள் இளமைக்காலம் போர்ச்சூழல் அதனோடு ஒப்பிடும்போது இப்பொழுது இருக்கும் சமுதாயம் ஓரளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் மிக்க நன்றி ❤️🙏
மதநல்லிணக்கம் காலத்துக்கு கட்டாயம் தேவை 🙏 மதவாதம் பேசுபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் 🙏 மதவாதம் பேசும் அரசியல்வாதிகளை மக்கள் அவரது பயணம் நல்லதாக அமைய வேண்டும்
உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
நீங்கள் கூறுவது மிகவும் உண்மை. பொது விடயங்கள் மட்டுமல்ல கல்வி வாய்ப்புகள் வசதிகள் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலை தான் அப்போது இருந்ததது. இப்பொழுது சூழ்நிலை வேறு. உங்கள் மனக்கவலையை உணர முடிகிறது. அன்பின், ஒற்றுமையின் சிறப்பை உணர்ந்தவர். அதனால் நடை பயணம். அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.
அன்று எங்கள் காலத்தில் அந்த இடங்களுக்கே போகப் பயந்த நாங்கள் ஆனால் இன்று சுதந்திரமாக போய் வருகிறார்கள் நல்லபடியாக எங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கம் அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம் தானே மிக்க நன்றி ❤️🙏
நானும் அவருடைய youtube ஐ பார்த்தனான் மக்களிடையே ஆதரவு இருக்கு அவருக்கு அன்பு என்ற கோட்டில் எல்லோரும் ஒற்றுமை படுகின்றார்கள்
மக்களின் அன்பை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உண்மைதான் மிக்க நன்றி ❤️🙏
Tamil bros ன் செயல்,உங்கள் கருத்து சிறப்பு.இதே கருத்தை எமது அரசியல்வாதி யாராவது சொல்வாரா?.சொன்னால் அவரின் அரசியல் ?.உங்கள் கருத்துக்கு இலங்கை மக்கள் 80% ஒத்துபோவார்கள். ஆனால் மக்களை விட பலமுள்ளவர்கள் அரசியல்வாதிகள்.உலகெங்கிலும் இது பொருந்தும்.
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏 அதனால் தான் அரசியல்வாதிக்கு வருபவர்கள் எல்லாரும் எப்படி மக்களை தங்களுக்கு சார்பாக செயல்படலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் 🙏
அது அதன் தமிழன் உதவி செய்வார்கள்
உண்மை திறமைகள் பாராட்டபட வேண்டும்👍👍👍👍🙏உங்களுடைய காணொலி அனைத்தும் யதாரத்தமாக உள்ளது வாழ்த்துக்கள் ❤
இனவாதம் பேசி சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை பகையை வளர்ப்பது தான் மிச்சம் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
@@TamilNava உண்மையாகதான்
Argentina is still suffering from Bankruptcy for 5 years but Srilanka did very well and came out faster... Credit to Ranil ❤
எல்லா அரசியல்வாதிகளும் நல்லா இருக்கே அவற்ற நிலை இப்படிப் போய்விட்டது என்ன காரணம்?
மிக்க நன்றி❤️🙏
@@TamilNava read about Argentina economic crisis
உண்மை அண்ணா அக்கா உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.... உங்கள் கருத்துக்கள் கடந்த காலங்களை நினைவூட்டுகின்றன கோயில் நிகழ்வுகள் திருமண நிகழ்வுகளில் பச்சை நீலம் சிவப்பு டியூப் லைட்களை ரசித்து மகிழ்ந்தோம்....
எல்லோருக்கும் கடந்த காலத்தில் ஒரு ஏக்கம் இருக்கும் அதே ஆதங்கம்தான் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
Husband and my self 2022 when to Sri Lanka and met him and his family. They are good . His mum,dad,and 2 brothers are in Canada
சந்தோஷம் 🙏எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அடுத்த முறை சந்தர்ப்பம் கிடைத்தால் அவரை சந்திப்பேன் மிக்க நன்றி ❤️🙏
பல ஞாபகம் தாலாட்டும் ❤❤❤
உண்மை மிக்க நன்றி❤️🙏
4 religions in Sri Lanka they live happily😊🙏🙏
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை மிக்க நன்றி❤️🙏
இப்ப தலைமுறைகளுக்கு நிறைய க௫த்து சுதந்திரம் இ௫க்குது எங்களாமாதிாி இீ௫க்கிற பெற்றோர்கள் கொஞ்சம் பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து சாி உனர வி௫ப்பபடி செய் என்று விடுகிறோம் ஆனால் சில பிள்ளைகள் நல்ல வழியில் போகிறார்கள் சில பிள்ளைகள் அந்த சுதந்திரத்தை தப்பான வழிகளில் போகிறார்கள் எங்கள் காலகட்டத்தில் பெற்றோர்கள் எங்களை அடக்கி வைக்கிறது அங்க போகுதே இங்கு போகுதே அவைகளுக்கு பயந்து இ௫க்கிறது அதேபோல் அரசியல்வாதிகளும் எங்கள் மூளைகளை கழுவிவிடுவாா்கள் நாங்களும் எதிா் கதைக்க மாட்டோம் ஆனால் இப்ப தலைமுறை எங்களோட நின்று பதிலுக்கு பதில் கதைப்பாா்கள் என்ர பிள்ளைகள் இங்க நாட்டுக்கார்யோட தி௫ப்பி கதைப்பினாம் ஒ௫ நாள் என்னுடைய இரண்டாவது மகளுக்கு doctor பிழை விட்டு ஆபத்தான கட்டத்திற்கு வந்துவிட்டா மூத்த மகள் தி௫ப்பி மயக்கபோகினாம் எனறவுடன் Specialist கீழ் இறங்கி வர சொல்லி தனக்கு விளங்க படுத்த வேண்டும் என்று சொல்லி அதன்பிறகு சிகிச்சை சம்மதிச்சவை அா்ச்சுனா ௯ட எழுதிய இ௫ந்தனான் ஏனென்றால் அவர் வைத்தியாா் என்றால் சந்தாாாப்பம் கிடைத்தால் எழுதுவேன்
உங்கள் அருமையான ஜதார்தமான கருத்துக்கு மிக்க நன்றி ❤️🙏 அன்று நாங்கள் வாழ்ந்த சமுதாய வாழ்க்கை வேறு இன்று உள்ள சமுதாய வாழ்க்கை வேறு நாங்கள் கேள்வி கேட்க பயந்து வாழ்ந்தோம் ஆனால் இன்று எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள் அன்று நாங்கள் கேள்வி கேட்காத படியால்தான் அவ்வளவு இழப்பும் போனவர்கள் திரும்பி வர போவதில்லை மீண்டும் அப்படியே ஒரு நிலை வரக்கூடாது 🙏 உங்கள் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி ❤️❤️🙏
Good thoughts
Your background is good when you give some facts
வாழும் காலங்களில் ஒற்றுமையாக இருந்து விட்டு போவோம் 🙏 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
எதையும் ஆழமாக பார்த்து அறிவாக விமர்சனம் செய்கிறீர்கள். தொடருங்கள் 🇨🇦
கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ❤❤❤
Thank you for your review.
Hats off to Tamil bro. 🙌🏽🙌🏽🙌🏽❤️❤️❤️❤️❤️
நல்ல நோக்கத்தில் தொடர்கின்ற பயணத்துக்கு எல்லோருடைய ஆதரவும் அவருக்கு கொடுக்க வேண்டும் மிக்க நன்றி ❤️🙏
👍👌
மிக்க நன்றி❤️🙏
🙏🙏🙏🙏🙏❤❤👌 good video
ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
Unkalukku.VALTHUKKAL.colombo
ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️🙏
Super❤❤❤❤super❤❤
நல்ல பதிவு
ஆதரவுக்கு மிக்க நன்றி❤❤❤
நல்ல வசதி😀
ஒரே அசதி😅
ரெண்டு மூன்று தினங்களாக லண்டனிலை மழை பெய்யுது போல? 🤔
நல்லார்க்காக பெய்யும் மழை 🙂
Super gut ❤❤❤
அன்புக்கு மிக்க நன்றி❤️🙏
Assalamu alikkum borather ❤❤❤❤
🙏🙏ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ🙏🙏🙏❤️
❤👌🏻🙏📚📚💚💚🙏🇫🇷
மிக்க நன்றி❤️🙏
Unkalukkm content illai enkalukkum content illai. So we have to wait for nother content 😂😂😂😂
தத்துவ content நிறைய இருக்கு நான் பேசத் தொடங்கினால் நீங்கள் நித்திரை ஆகி விடுவீர்கள் 😊 மிக்க நன்றி❤️🙏
Athentralum paravayilai ketpathatku suvarashiyamaga erunthal nankal ready. Unkal kuralilea Anna.
👌👌👌👌🙏
ஆதரவுக்கு மிக்க நன்றி❤️🙏
❤
மிக்க நன்றி❤️🙏
Sajith premathaasa 💚☎️🇱🇰
தொடர்ந்து நீங்கள் சகித்துக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள் 🙏 போகும் நிலைய பார்க்க அவர் வருவார் என்பது கேள்விக்குறி தான் எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் பெற சந்தர்ப்பம் உள்ளது 👍 மிக்க நன்றி ❤️🙏
😢
எப்படி வசதி
புரிஞ்சவன் பிஸ்தா
உங்களைக் காணாமல் ஒரே அசதியாய் இருக்கிறது 😊மிக்க நன்றி ❤️🙏
🧭🧭🧭🧭⛪🕌🛕
Welcome🙏🙏🙏❤️
,சகோதரா நீங்கள் யதார்த்தமாக பேசுகிறீர்கள் இதுபோன்றகாணோலிகள் இன்னும் வெளிவரவேண்டும் அதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் இளம்சமுதாயம் மாற்றம் பெற வேண்டும் உங்கள் பேச்சில் இன மத மொழி கட்சி வேறுபாடுகள் தெரிவதில்லை உங்கள் காணொளிகளையும் அர்ச்சுனா dr ன் காணொளிகளையும் பார்த்து வந்த நான் dr ன் காணொளிகளை இப்பொழுது பார்ப்பதில்லை அவர் நல்ல நோக்கத்துடன் வந்தவர் பெரும்பாலான commetns களால் பிழையாக செயற்படுகிறார் நீங்கள் அவ்வாறு இல்லை நடுநிலையாக பேசுகிறீர்கள் நன்றி 14:59 14:59
உங்கள் ஆதரவான வார்த்தைக்கு மிக்க நன்றி❤️🙏 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤️🙏 முடிந்த அளவு நல்ல வீடியோக்களை போடா முயற்சிக்கிறேன் 🙏
👍👌👏💯😊🥰
மிக்க நன்றி❤️🙏
❤
மிக்க நன்றி❤️🙏