மீன் குழம்பு மீன் பொரியல் கடலில் சாப்பாடு | Fish broth fish Frying sea மேல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2021
  • If you enjoy this video and want to get more videos from me, Please kindly subscribe to my Channel, Like, Share and Comment !
    For advertisements in this channel, please contact : 8428835213
    Instagram : pCDHEG1-Jt...
    தூத்துக்குடி மீனவன் What's app Number :8428835213

Комментарии • 401

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 года назад +126

    *அருமையான சாப்பாடு பதிவு மற்றும் நல்ல ஒற்றுமை சக்தி அண்ணா...*

  • @premkan8461
    @premkan8461 3 года назад +102

    ப்ரோ எங்களையும் ஒருநாள் கடலுக்கு கூட்டிட்டு போக முடியுமா🙄
    உங்க சமையலை ஒரு புடி புடிக்கணும் 😂

    • @90kidsarulraj35
      @90kidsarulraj35 2 года назад +3

      அவங்களை மாதிரி நம்மால் வல்லத்துல சாதாரனமாக நிக்க முடியாது

    • @selva1752
      @selva1752 2 года назад +1

      ஆய் இருப்பேன் அத ஒரு புடி பிடி

    • @selva1752
      @selva1752 2 года назад

      @@90kidsarulraj35 வல்லத்துல நிக்கமுடியாது கடலில் நிக்கலாமா ப்ரோ ...

    • @shivaram405
      @shivaram405 2 года назад

      Nipo

  • @angisam5335
    @angisam5335 3 года назад +3

    உங்க வீடியோ எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை தம்பி.திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது.ரொம்ப இயல்பாக எடுக்கிறீர்கள்.எதையும் மறைத்து பேசுவதில்லை.நல்லாருக்கு தம்பி.வாழ்க வளமுடன்.

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj2527 3 года назад +13

    Pakum pothey sapdanum தோணுது அண்ணா sema nice video

  • @manjurajraj5620
    @manjurajraj5620 3 года назад +35

    மீன் குழம்பு மீன் வறுவல் அவரைக்காய் பொரியல் 🐟⛵ அருமையான பதிவு அண்ணா 👌💖

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 года назад +17

    ரொம்ப நாளுக்கு அப்புறம் சமையல் பதிவு உங்கள் இனிய குரலில் மிகவும் அருமை சக்தி

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 года назад

    Mmmmm😛😛😛
    Engalukkum meen Kari sappaddu venum .😋😋
    Good unity and sharing.
    Thanks for all your interesting videos.🙏🙏🙏🙏

  • @Dass_sri
    @Dass_sri 3 года назад +5

    Love these videos! Please keep posting!

  • @ayishahabeebathi33
    @ayishahabeebathi33 3 года назад +2

    Massalavukku salt podathaa 👍😍super bro nice video 👍♥️

  • @mersalarasan1510
    @mersalarasan1510 3 года назад +121

    இந்த வீடியோ பார்த்த எங்களுக்கும் பசி வருது 😭😭😭

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 года назад +2

    Wonderful time With your friends and Cooking fish Curry and fry fish 💖God bless your food 🐟🐡🦈

  • @rprabu6628
    @rprabu6628 3 года назад +1

    சூப்பர் அழகான விளக்கம் உங்களது உச்சரீப்பு அருமையாக உள்ளது ❤️👍

  • @jebadouglas9119
    @jebadouglas9119 3 года назад +4

    God bless congrats

  • @kishorruthra5437
    @kishorruthra5437 3 года назад +6

    சூப்பர் அண்ணா பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰😍

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 года назад +3

    மீன் குழம்பு அருமை நன்றி

  • @kumaranm5579
    @kumaranm5579 3 года назад +4

    Super 👌 in all best reward for you very soon 😀

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 года назад +9

    Anna my mouth are watering 😀😀

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 3 года назад +2

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்.உங்கள் பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் எப்பவுமே முழு வீடியோ பார்த்து விடுவேன் . ஆனால் நான் எந்த comment தரமாட்டேன் . இப்போது தான் தருகிறேன்.சிப்பி பாட்டி தாத்தாவிற்கு உதவிய விதம் அன்பு இல்லத்தின் மூலம் அனைத்தும் சிறப்பாக உள்ளது சகோ வாழ்க வளமுடன் . முதலில் என் மகன் தான் உங்கள் சேனலை விரும்பிப் பார்ப்பான் சமீப காலமாக நானும் பார்கிறேன் . நன்றி 🎉🎉🌹🌹 குட்டி பாப்பாவுடன். மீன் சுட்டு சாப்பிட்டது பாப்பாவும் மீன் விரும்பி சாப்பிட்டாள் அருமையான பதிவு சிறப்பு 👌🌹

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @nsk_vlogs_
      @nsk_vlogs_ 3 года назад

      Thank you🙏🏻

  • @joyvasanthibenjaminsudccri4738
    @joyvasanthibenjaminsudccri4738 3 года назад +14

    மீன் குழம்பு எப்படி செய்தாலும் நன்றாக இருக்கும். கடலில் மீன் ப்ரெஸ் ஆக கிடைக்கும்

    • @selva1752
      @selva1752 2 года назад

      அரிய வகை கண்டுபிடிப்பு

  • @radhikavanadhi4704
    @radhikavanadhi4704 2 года назад

    Pakkum podhe sapidanum pola irukku,super

  • @vahidaamulu4527
    @vahidaamulu4527 3 года назад +8

    கடல் அன்னை என்றாலே அழகு தான் 😍

  • @nyshuspride4638
    @nyshuspride4638 3 года назад +3

    Yum yum and delicious .. happy pongal 🌷🌷 .. full watched sending my full support .❤️

  • @vickyabimanyu9454
    @vickyabimanyu9454 3 года назад +5

    Super bro .naga vandha samachu tharuvigala😂

  • @jasmine473
    @jasmine473 3 года назад +1

    நீங்க எல்லாரும் super brother......

  • @user-jh6ej8bw8m
    @user-jh6ej8bw8m 3 года назад +2

    your tamil speech is super ba.

  • @mohamedrafik5769
    @mohamedrafik5769 3 года назад

    Ppaaa.... semma super ...summa getha irukkuzu bro ..

  • @vasanthadevitharmapalan5054
    @vasanthadevitharmapalan5054 3 года назад +1

    இப்படி கப்பலில் மீன் சாப்பிட எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @savithap2616
    @savithap2616 3 года назад +2

    Super Anna... Happy Pongal Anna

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад

    Super good thank you so much congratulations ❤🙏❤👌

  • @cjanirani3987
    @cjanirani3987 3 года назад +1

    Your work is hard so God bless you and all your family 🙏 I pray for us

  • @ragunathanrajina9929
    @ragunathanrajina9929 3 года назад

    Unka Videos ellame thavarama paappanna rompa nalla irukku

  • @sigappiv380
    @sigappiv380 2 года назад

    Good exercise and healthy food. Healthy life though risky.

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад +1

    Yes sir,hardworking always make anyone hungry.so the best is to eat fish curry.wow so temptating😋😋😋😋😋😋😋😋😋

  • @kanagaraj1184
    @kanagaraj1184 3 года назад +31

    ப்ரோ நாங்களும் சாப்பிட வரலாமா 👌👌👌👌👍💐

    • @selva1752
      @selva1752 2 года назад

      காலையில் ஆய் இருப்பேன் அப்போ வாடா

    • @Asher531
      @Asher531 2 года назад

      @@selva1752 அண்ணா ஏன் இந்த மாதிரி பேசுரிங்க.?

    • @selva1752
      @selva1752 2 года назад

      @@Asher531 செரி பேசல ப்ரோ.

    • @shivaram405
      @shivaram405 2 года назад

      Ni po

  • @madhunacha2461
    @madhunacha2461 3 года назад +1

    இந்த மாதிரி பயணம் செய்ய மிகவும் ஆசையாக உள்ளது

  • @divyagopi9530
    @divyagopi9530 2 года назад

    Intha sapadu sapida romba aachaiya irukku bro

  • @maheshmech1990
    @maheshmech1990 3 года назад +5

    அருமை நண்பா வீடியோ பதிவு நன்றி. உழைக்கும் மக்கள் அதிகமாக சாப்பிடுவது இயல்பு. எளிமையான முறையில் சமையல் அருமை

  • @sudhan1980
    @sudhan1980 3 года назад +1

    மிக சந்தோஷமாக உணர்ந்தேன்.

  • @davidl4571
    @davidl4571 3 года назад

    Saho, naane unga kooda travel planninyadu pola irundadu,
    Super

  • @punithas9139
    @punithas9139 2 года назад +1

    Kadinamaga uzhaipavanuku pasi kandipa irukum, neenga nalla sapidanum anna, 👍👍💐😄☺

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад

    உங்க பதிவு ஒவ்வொன்றையும் பார்க்கிறோம்.மிக அருமை.

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI 3 года назад +2

    அருமையான வீடியோ

  • @KL2023-kl
    @KL2023-kl 3 года назад +2

    Very nice video brother. Meen kuzhambu preparation super.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +2

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jeyak6045
    @jeyak6045 2 года назад

    Arumaiyana sappadu

  • @ishakkhanismail4475
    @ishakkhanismail4475 3 года назад

    Romba suthama seireenga bro super

  • @karthisuper9856
    @karthisuper9856 2 года назад

    Super Anna pakkave romba happy iruku

  • @radhakrishnan4510
    @radhakrishnan4510 3 года назад +1

    சூப்பர் நீங்க சாப்பிடுவதைப் பார்த்த எங்களுக்கு சாப்பிடணும்னு தோணுது அந்த கருவாட்டு குழம்பு அதுவும் சூப்பரா சொன்னீங்க

  • @ungalnanbancanada5161
    @ungalnanbancanada5161 3 года назад +2

    Super vedio brother 🙏

  • @ratheeshratheesh1869
    @ratheeshratheesh1869 3 года назад +1

    அருமையான சாப்பாடு சகோ 👍👍👍👍👌👌👌👌👌

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад

    Super fish kulambu &fry brother

  • @razeenshariff1833
    @razeenshariff1833 3 года назад

    Bro super fresh fish curry same like a sri Lankan style curry.

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 3 года назад +2

    Super. .food

  • @DaisyDaniel01
    @DaisyDaniel01 3 года назад

    Very nice receipe.

  • @perumalsurya8276
    @perumalsurya8276 3 года назад +12

    இணிய போகி மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 3 года назад

    Good work..well done!

  • @cecilywilson4641
    @cecilywilson4641 3 года назад

    Nice to see this I enjoyed happy to see the coward from Canada

  • @subramanisubramani9973
    @subramanisubramani9973 Год назад

    Thambi unga sappadu Sema engalukkum kudunga

  • @spmoorthy2597
    @spmoorthy2597 3 года назад

    உங்கள் சமையல் அருமை உழைப்பிற்க்கு பின் இப்படி சூடான சாப்பாடு மீன் குழம்பு மீன் பொரியல் ஆக ஆக

  • @rajponnaiahrajponnaiah2866
    @rajponnaiahrajponnaiah2866 3 года назад +1

    Very nice food 👌👌👌

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Super anna semaya irruku super anna

  • @rafighouse2743
    @rafighouse2743 3 года назад +1

    Meen mutta vachu eathavathu samayal vedio poduga

  • @samymuthu757
    @samymuthu757 2 года назад

    Nandri i was working as a kitchen porter i London thanks

  • @kumarvel9222
    @kumarvel9222 Год назад

    அருமை அருமை அண்ணா மீன் குழம்பு

  • @jeevandanvi748
    @jeevandanvi748 Год назад +1

    God bless u & ur friends hard working ur team love you bro

  • @ncseducation234
    @ncseducation234 3 года назад +1

    Video paatha anaivarukum nandri...

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 3 года назад +2

    Super.. Cooking.. Sakthi

  • @ritaroy5686
    @ritaroy5686 9 месяцев назад

    Eating brother God bless your work ❤️

  • @vengadeshramasamy4798
    @vengadeshramasamy4798 3 года назад

    மீனவர்களின் வாழ்க்கை அழகு அற்புதம் ஆபத்து

  • @syedasiya153
    @syedasiya153 2 года назад

    Pakkave supera irukku

  • @excellentmomentsoflife7829
    @excellentmomentsoflife7829 3 года назад +1

    Hats off bro superb

  • @user-ys6vv7xb8b
    @user-ys6vv7xb8b 2 года назад

    வாளை மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நாகை பொண்ணு. சென்னை மக்களுக்கு நண்டு உட்பட சாப்பிடத்தெரியல.

  • @deepseafishermen4499
    @deepseafishermen4499 3 года назад

    நல்ல அருமையான பதிவு

  • @foodiewings109
    @foodiewings109 2 года назад

    You equal to athelets. Great time with your vlog

  • @premabipappu5637
    @premabipappu5637 3 года назад

    Nalla arisi,nalla sapadu

  • @karthikavikneshwaran633
    @karthikavikneshwaran633 3 года назад

    Neenga valavanu pesite irukinga

  • @muthukumark552
    @muthukumark552 3 года назад

    Sakthi iam (appa) from Chennai I like your vedio s full and full.i have shared your vedio as you said please reply me. Eagarly.

  • @Queenvenus73
    @Queenvenus73 2 года назад

    Very happy to see you meenavarkal...hard working 💪...enjoy

  • @vrjanarthanan4240
    @vrjanarthanan4240 3 года назад

    natural video nature voice

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +2

    அழகிய வீடியோ சகோ

  • @santhanamvb1841
    @santhanamvb1841 3 года назад +1

    Thambi ennayum orunal boat la kuttiporiya samakratha partha aasayairkukku

  • @ramuramu6535
    @ramuramu6535 3 года назад

    Valga Valamudan SAKTHI

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 2 года назад

    Mm supper I am kaniyakumari

  • @100acre
    @100acre Год назад +1

    Naanga eppovumey coconut 🥥 add panradhu illa bro full ah spicy fish kuzhumbu thaan 😊

  • @parashakthip.4721
    @parashakthip.4721 3 года назад

    Enakkum valai meen pidikkum bro

  • @elavalaganpanchadcharam1044
    @elavalaganpanchadcharam1044 3 года назад +1

    Super fish curry

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад

    Super bro thanks

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 3 года назад

    Nallasapdonga
    Thampikala

  • @vishnuvishal3596
    @vishnuvishal3596 3 года назад +1

    Vera level bro

  • @Abrina98
    @Abrina98 3 года назад

    நல்லா இருக்கிறது .

  • @parimaladevi673
    @parimaladevi673 3 года назад

    Yummy yummy fish curry, fry.

  • @PriyaPriya-dy3em
    @PriyaPriya-dy3em 3 года назад +1

    Super 💐

  • @kumaravelrevathi2098
    @kumaravelrevathi2098 3 года назад +2

    அண்ணா உங்க voice super anna

  • @cherinajayathilaka6765
    @cherinajayathilaka6765 3 года назад +1

    God bless bro......

  • @francis3736
    @francis3736 3 года назад

    Mouth watering bro

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 3 года назад

    Love from Sri Lanka ❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @suryasurya4470
    @suryasurya4470 3 года назад +3

    சூப்பர் அண்ணா 👍👍👍🙏

  • @vasantharani9750
    @vasantharani9750 3 года назад +1

    👌👌👌👏👏👏👍👍👍🌹🌹🌹 தாங்கள் அனைவரும் வளமுடன் வாழ்க , மீன் சூப்பர்

  • @love23161
    @love23161 Год назад +1

    Very nice super
    🤤🤤🤤🌊🌊🌊

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 3 года назад +14

    எவ்வளவு சாப்பிட்டாலும் பசிக்கிறது என்றால் அவ்வளவு உழைக்கிறீர் என்று அர்த்தம்.! விழித்திரு பசித்திரு உழைத்திரு எனும் தத்துவம் உங்களுக்கு நன்கு பொருந்தும்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад +2

    Super video bro 👌👌👌👍👍👍💟💟💟👈